இன்னும் ஆட்சி முடிவுக்கு வரும் வரை கதை சொல்வார்.... அப்புறம் ஆட்சிக்கு வந்து மறுபடியும் கதை சொல்வார்...இனி அரசு வேலை கனவு தான் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு
@ranjig1295Ай бұрын
Crt
@SellaismАй бұрын
எதையும் விளங்க விட மாட்டான்
@cpalani2582Ай бұрын
அவர் கூறிவது 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என்று தான் கூறுகிறார் TET தேர்ச்சி பெற்றவர்கள் என்று கூறவே இல்லை
@sivagautham1253Ай бұрын
கல்லூரி ஆசிரியர்கள் சேர்த்து தான் சொல்கிறார். கடைசியில் என்னும் எழுத்தும், itk ஆசிரியர்களை கணக்கில் சேர்க்க போகிறார் பாருங்கள்..