"TET Exam-ல் வென்றவர்களுக்கு எப்போது பணி நியமனம்" Anbil Mahesh Pressmeet | Heavy Rain | Trichy

  Рет қаралды 15,367

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 47
@kalimuthukalimuthu5238
@kalimuthukalimuthu5238 Ай бұрын
டேய் நீங்க போஸ்டிங் போடலான கூட paravalata ஆனா இப்டி கேன மாதிரி பேசறத கொஞ்சம் நிறுத்துடா 😣😣
@chimizh9671
@chimizh9671 Ай бұрын
நன்றாக எடுத்து சென்று விடுவார்கள் ஆசிரியர்களை நியமித்து விடுவார்கள் ! ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பின் நியமனத் தேர்விலும் தேர்ச்சி அடைந்து ஒரு அரசாங்க ஆசிரியர் ஆக முடியவில்லை. ஒரு தேர்வில் தேர்ச்சி அடைவது எவ்வளவு கடினம் என்பது தேர்விற்காக தனது அனைத்து வித கடமைகளையும் விட்டு படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் வலி. தற்போது வேலை தரவில்லை என்றாலும் பரவாயில்லை அதற்கான அங்கிகாரம் கொடுத்து எதிர்காலத்தில் ஆவது தரலாமே?
@vedhathriyanveera
@vedhathriyanveera Ай бұрын
பணம்தான் 😅
@jajathavam29
@jajathavam29 Ай бұрын
@@chimizh9671 போராடுவோம் வெற்றி கிட்டும் வரை #
@shanmugamveeraiya457
@shanmugamveeraiya457 Ай бұрын
இந்த அமைச்சர் அவர்களிடம், T. E. T. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பணியிடம் எப்போது கிடைக்கும் என்று நிருபர்கள் கேட்டால், தொடர்ந்து எப்போதும்போல் ஒரே பதிலாக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன், விரைவில் நல்ல முடிவாக கிடைக்கும் என்று இதையே கடந்த சுமார் 3.5 ஆண்டுகளாக சொல்லி வருகிறார், இவர் என்ன அமைச்சர் என தெரியவில்லை, 2011 முதல் இன்றுவரை இரு திராவிட கட்சிகளும் சேர்த்து பள்ளி கல்வி துறையை சீரழித்து விட்டார்கள், 2014 முதல் இன்றுவரை சுமார் 10 ஆண்டுகளாக, நிரந்தரமாக ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம்கூட நியமனம் செய்யப்படவில்லை, இந்நேரம் கலைஞர் முதல்வராக இருந்திருந்தால், பள்ளி கல்வி அமைச்சராக திரு. தங்கம் தென்னரசு அவர்களை நியமித்திருப்பார், ஒரு நல்ல முதல்வர் என்றால், மாதா மாதம் அணைத்து துறைகளையும் ஆய்வு மேற்கொள்ளும்போது இதை கவனத்தில் கொண்டு, இந்நேரம் சரியான நடவடிக்கை எடுத்திருப்பார். இவர்களுக்கு காலம் (2026) பதில் சொல்லும்.
@ramarbaskaran9696
@ramarbaskaran9696 Ай бұрын
நல்ல நடிகர் நீ
@Youtv365
@Youtv365 Ай бұрын
உனக்கெல்லாம் எதுக்கு அமைச்சர் பதவி. நாகப்பட்டினம் மாவட்ட
@lakshmanaprabu3221
@lakshmanaprabu3221 Ай бұрын
Bt brte second cv list vidunga
@kannadhasanmaths9201
@kannadhasanmaths9201 Ай бұрын
Please 🙏 increase BTBRTE vacancies
@iliyasiliyas6076
@iliyasiliyas6076 Ай бұрын
Thank you sir
@murugesanmurugesantamil9984
@murugesanmurugesantamil9984 Ай бұрын
ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஆகிறது இதுவரை ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. இதுவே அஇஅதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் 20000 மேல் ஆசிரியர்களை நியமித்து இருப்பாங்க. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சூப்பர் னு புரிய வச்சுட்டாங்க
@SRI.GANESH
@SRI.GANESH Ай бұрын
Sir edapadi teachers posting fill pannala. JJ madam dhaan fill pannamga.. Both 2 govt. 10 yrs no posting... In school education department....
@isoserious5252
@isoserious5252 Ай бұрын
Amma irundha action eduthirukkum Edapadi waste
@StConsultancy-q5e
@StConsultancy-q5e Ай бұрын
Super Speech sir
@cpalani2582
@cpalani2582 Ай бұрын
நீங்க போடும் தலைப்புக்கும் அவர் கூறும் பதிலுக்கும் எந்த சம்பந்தமே இல்லை இன்னுமா இவர்களை நம்புகிறர்கள்
@manimanik8676
@manimanik8676 Ай бұрын
படிப்படியாக... நியமனம்.... சார்
@kalimuthukalimuthu5238
@kalimuthukalimuthu5238 Ай бұрын
இவன் திருந்த மாட்டான் சித்தப்பா 😄😄😄😄
@jajathavam29
@jajathavam29 Ай бұрын
ஆசிரியர் பணி பற்றிய கேள்விக்கு நழு......வுகிறார் பள்ளி கல்வி துறை அமைச்சர்!!!!? எப்படி அனைவருக்கும் கல்வி கிடைக்கும்?????
@umanselviud8586
@umanselviud8586 Ай бұрын
செய்தியாளர்கள் ஏன் இடைநிலை ஆசிரியர்களுக்கான விடைக் குறிப்பு 5மாதம் ஆகியும் வரவில்லை இதை ஏன் கேள்வியாக கேட்க மாட்றிங்க
@rameshteaching8527
@rameshteaching8527 Ай бұрын
2026 election வருது , இன்னொரு டெட் அல்லது இன்னொரு competition exam வைக்க time இல்லை, எனவே 2025 may or June மாசம் இருக்குற அனைத்து vacancy ம் போட்ரதுக்கு வாய்ப்பு இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AgnithV
@AgnithV Ай бұрын
அவர்கள் பணி நியமத்தை தாமதப்படுத்தினாலும் பரவாயில்லை ஆனால் காலிப்பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப வேண்டும்
@aruljeeva1177
@aruljeeva1177 Ай бұрын
இவன் பொய்யா அளந்து விடுறான். அதையும் செய்தியா போடுறீங்க😂😂😂
@karthigairajbk
@karthigairajbk Ай бұрын
அரைத்த மாவு புளித்து விட்டது அமைச்சர் அவர்களே
@TamilSelvan-yr1le
@TamilSelvan-yr1le Ай бұрын
Kalaignar migapperiya aalumai orae nalil 50000 teacherskku posting pottar.but after 12 years 3000kkae vali illai
@selvamani6243
@selvamani6243 Ай бұрын
கேட்டு கேட்டு சலித்து விட்டது சாமி ..... முதல்வரின் தனிகவனத்திற்கு...😢
@leothaasaninpayanangal7953
@leothaasaninpayanangal7953 Ай бұрын
உண்மை 😢
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o Ай бұрын
நீங்க எப்ப ஓட்டு மொத்தமா ராஜினமா பண்ணிட்டு ஓடுவீங்க
@Kamatchi-vb4cq
@Kamatchi-vb4cq Ай бұрын
Super
@ranjig1295
@ranjig1295 Ай бұрын
நடிகர் திலகம் 🤣🤣
@devakid9628
@devakid9628 Ай бұрын
முடியலடா சாமி
@திராவிடம்நாடு
@திராவிடம்நாடு Ай бұрын
பணி நியமனம் விரைவில் நடத்தித் தர வேண்டும் ஆசிரியர்கள் பணி நியமனோ ஆசிரியர்கள் பணி நியமனம்
@m.sumathi7708
@m.sumathi7708 Ай бұрын
Vacancy increase sgt second grade teacher
@elumalaisir
@elumalaisir Ай бұрын
பேட்டி ஒரே சிரிப்பா இருக்கு...
@arumugam24hari56
@arumugam24hari56 Ай бұрын
உங்களுக்கு தெரியும், உங்களுக்கே தெரியும், இதே பேச்சு தான்
@buvanmaayon
@buvanmaayon Ай бұрын
Ayya neenga sezhumaya erukkinga .engal vazhkaya keduththutu unga kulam thazhaikka antha muruganidam ventikkirom sir.
@DurgaDevi-m8q
@DurgaDevi-m8q Ай бұрын
Dmk waste..
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl Ай бұрын
😂
@charlesjo1659
@charlesjo1659 Ай бұрын
அட எரும இதை என்ன டெல்லி முதல்வர் கா சொல்லமுடியும் 'உங்களுக்கே தெரியும்..னு சொல்றா வெக்கமா இல்ல தத்தி.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Pala. Karuppiah latest speech about Sagayam IAS
34:31
Red Pix 24x7
Рет қаралды 95 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН