TET PROMOTION 9 QUESTIONS, 14 POINTS FROM SENIORS AT SUPREME COURT OF INDIA

  Рет қаралды 3,241

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம்

Күн бұрын

Пікірлер: 66
@muruganm2190
@muruganm2190 22 күн бұрын
தலைமை ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்று கொண்டு வரணும். பத்து வருட பணி அனுபவம் உள்ள அனைவரும் எழுதட்டும் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தலைமையாசிரியர் ஆகட்டும். மாவட்டத்தில் நிர்வாகம் செய்யும் IAS க்கு அனுபவம் வேண்டாம் தகுதி வேணும். எல்லா பதவிக்கும் தகுதி தேர்வு வேண்டும்.
@arumgamsasikumar2765
@arumgamsasikumar2765 20 күн бұрын
Tet தேர்வு தேர்ச்சி பெறாமல் தற்போது வரை பட்டதாரி ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ப்ரோமோஷன் தஞ்சாவூர் மாவட்டதில் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளுக்கு தான் வழங்கப்படவில்லை
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 20 күн бұрын
கேள்வி கேட்க ஆள் இல்லையெனில் அனைத்தும் நடக்கும்.... 99.99% பார்வையாளர்களே 0.01% மட்டும் கேள்வி கேட்பவர்கள்
@Goat19852
@Goat19852 19 күн бұрын
அரசின் ஒப்புதல் கிடைக்காது... டெட் இல்லாமல். Aided school promtionu sir​@@ஆத்மஞானம்
@janarthananj5850
@janarthananj5850 22 күн бұрын
Unga vedio paakamalea like and comment pannitu thaan vedio parpean nanbarea
@ttamilarasi1744
@ttamilarasi1744 12 күн бұрын
Sir tet exam varumma or varatha this year
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 11 күн бұрын
தேர்வு வரும் என்ற நம்பி படிப்பது தான் புத்திசாலித்தனம்
@Tube-sn3dc
@Tube-sn3dc 22 күн бұрын
மிக அருமையான பதிவு
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
நன்றி
@gowthamanps4035
@gowthamanps4035 22 күн бұрын
What affidavit did the National Council for Teacher Education file in the Madras High Court? Please provide information related to it.
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
No Affidavit provided in Madras court by NCTE. It will be submitted in Supreme court only
@EzhilEzhil-b7c
@EzhilEzhil-b7c 21 күн бұрын
Sir 3192 vacancy ku nethe othikedu panne erukaga appa 2802 posting potaraga methe 382 vacancy ku nethe eruku illa sir appa ella vacancy fill pannanu illa sir
@c.prabakaranm.a6112
@c.prabakaranm.a6112 22 күн бұрын
TET என்பது தகுதித்தேர்வு
@RajarathinamS-fl4hp
@RajarathinamS-fl4hp 22 күн бұрын
நன்றி sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
Thank you
@ananthanelangovan5437
@ananthanelangovan5437 21 күн бұрын
Super sir...
@sarathid9497
@sarathid9497 19 күн бұрын
ஒரு ஆசிரியர் தேர்வை பார்த்து பயப்படுவதேன்?
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Nanbarea pongal thina valthukkal
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 20 күн бұрын
Same to you
@ChennappanChenna-y9i
@ChennappanChenna-y9i 22 күн бұрын
How many vacancies fill in second list Geography sir.cast wise please tell me sir.
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
நிரப்பப்படாத Not available candidates SHORTFALL VACANCY,GT க்கு மட்டும் மாற்றப்படும். Again,No communal turn For number of SF in geography, please hear audio once again I forgot
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Sir oru doubts nenga last vedio comment SF vacant post ta GT ku koduppanganu sonninga last cut off apdinna example kku Bc trun 100 mark varaikum kidaichiruku mbc trun 98 mark varaikum kidaichirukku sc ku 99 mark varaikum kidaicirukku next SF 50 post irukku na BC cut off Athigama irukuranala Avangalukku mattum kuduthuruvangala sir
@prabuagri9962
@prabuagri9962 20 күн бұрын
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 20 күн бұрын
Do not think about communal turn. GT LAST RANK TO DESCENDING ORDER 50 RANK AS PER YOUR DOUBT.
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Sir apdinna bc top 100 to 99.5 mark varaikkum 50 candidate irundha 50 postum bc ku mattum thanthuruvangala sir
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Pls reply
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 20 күн бұрын
@janarthananj5850 Not clear idea I told Rules only
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Sir intha method la posting. pootirukkangala
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 19 күн бұрын
All second list இந்த method ( SF பணியிடங்களை கொண்டு நிரப்பப்பட்ட அனைத்து பணியிடங்களும் )
@kaleeswaranelumalai8779
@kaleeswaranelumalai8779 18 күн бұрын
Court vacation eppo varum sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 17 күн бұрын
Which month asked sir
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Again one question answer sollunga sir
@isaacsargunadass1502
@isaacsargunadass1502 21 күн бұрын
நீங்கள் சொன்ன விளக்கத்தின் (சட்ட ) படி பார்த்தால் 9 கேள்விகளும் டெட் தேவை இல்லை என்பது போல் தெரிகிறது உச்சநீதிமன்றத்தில் இதை எடுத்துக் கொள்வார்களா இதற்கான வாய்ப்புகள் உள்ளதா எதை அடிப்படையாக வைத்து பதவி உயர்வுக்கு டெட் வேண்டும் என்றுகூறுகிறார்கள் குழப்பமாக உள்ளது பதவி உயர்வுக்கு டெட் வேண்டும் என்று அரசாணை உள்ளதா அல்லது நீதிமன்ற ஆணை உள்ளதா
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 20 күн бұрын
பதவி உயர்வுக்கு TET வேண்டும் என்பது இல்லாததால் , அரசாணையையே ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. TET வேண்டாம் என்று 9 கேள்விகள் உள்ளது போல் TET வேண்டும் என்று , அதன் 3 மடங்கு எண்ணிக்கையில் 27 கேள்விகள் உள்ளதை நான் இன்னும் பதிவிட வில்லை Final TET க்கு சாதகமாகவே 100% தீர்ப்பு வரும். No doubt. Just I explain 9 Questions+15 points Next video I will explain very clearly on behalf of TET Side. Just for your information
@isaacsargunadass1502
@isaacsargunadass1502 20 күн бұрын
@@ஆத்மஞானம் tnk u sir
@nani-cn7yu
@nani-cn7yu 20 күн бұрын
Sir வணக்கம்..ABSTRACT School Education (SE2(2) Department G.o.(MS)No.81/06/04.2023 மேற்கண்ட அரசாணையை RTIமூலம் கிடைக்கப் பெற்றுள்ளது. மூன்று பக்கம் உள்ள இந்த அரசாணைக்கு விளக்கம் முழுமையாக எங்களுக்குப் புரியவில்லை..இந்த அரசாணையை உங்களுக்கு அனுப்புவதற்கான வழியுள்ளதா Sir. (
@nani-cn7yu
@nani-cn7yu 20 күн бұрын
இந்த அரசாணை 2019 இல் நடந்த Pg trb தொடர்பானது ...Tamil, chemistry, history. Economics பாடப்பிரிகளில் இடஒதுக்கீடு சரியாகப்பின் பற்றாமல் நீதிமன்றத்தில் ஓராண்டுகாலம் வழக்கு நடந்த பின் Court revised list விடச்சொல்லி தீர்ப்பு வழங்கிய போது Trb யால் Appointment பெற்ற மேற்கண்ட Candidates க்கு தகுதிகாண் பருவமே முடிந்துவிட்டது.ஆனால் trb revised list விட்டு 70 பேரை வெளியேற்றி விட்டு நீதிமன்ற ஆணைப்படி செயல்பட்டது.ஆனால் பள்ளிக்கல்வித்துறை அவர்களின் வாழ்வாதாரம் கருதி ததக்கவைத்துக் கொள்வதாகவும் மேற்கொண்ட அரசாணையை வெளியிட்டுள்ளது இன்றைய நாள்வரை அவர்கள் Trb serial number இல்லாமல் தான் பணிபுரிகிறார்கள்.. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் For example 246 என்ற Serial number இல் கந்தசாமியும் பணிபுரிகிறார் குப்புசாமியும் பணிபுரிகிறார்..இந்தப்பிரச்சணையைத் தீர்க்கத்தான் G.o போட்டுள்ளார்கள் additional. List விட்டு இவர்களைத் தக்கவைத்துக் கொள்ள அரசு பயன்பாட்டுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் G.o வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை இதுவரை நடைமுறைப்படுத்தவே இல்லை..இந்த G.o ஆங்கிலத்தில் உள்ளதால் எங்களுக்கு(Tamil department) புரியவில்லை எவ்வாறு உங்களுக்கு அனுப்புவது வாழ்வாதாரம்கருதி
@ananthanelangovan5437
@ananthanelangovan5437 21 күн бұрын
Sir ...my actual qualification is MA.,MEd.,MPhil.,D.T.ED., but I applied for BT/BRTE EXAM with GRADUATION AND D.T.ED...because of percentage issues in GRADUATION. I am in withheld list now...kindly tell me sir something to solve my depression...
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 20 күн бұрын
Withheld list ல என்ன காரணத்திற்காக வைத்துள்ளார்கள் என்பதை இதில் தாங்கள் கூற வில்லை UG+DTED ---NO ISSUE What is real problem? Please tell.. I try to answer your doubt please
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
@@ஆத்மஞானம் sir avarudaiya ug degree 45 persentage ku below athanala with held sollararu
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 20 күн бұрын
@janarthananj5850 Ok. Please Approach court
@ananthanelangovan5437
@ananthanelangovan5437 20 күн бұрын
​my Roll number was listed in the withheld list as court case. I don't have any court cases on me and no cases against TRB also. Even though I had already completed my B.Ed, I applied the BT/BRTE exam with the minimum educational qualification of GRADUATION AND 2-YEAR DIPLOMA IN ELEMENTARY EDUCATION (by whatever name known). Which is the first one among six minimum educational qualifications along with PASS IN TNTET PAPER-2 as prescribed by (1) TRB Notification no: 03/2023,dated:25/10/2023.para.6(B),page no-11. (2) Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service, section 48, ANNEXURE-1(Referred to in Rule-6), Tamil Nadu Government Gazette No.36, dated 30/01/2020. (3) NCTE Notification dated 23rd August, 2010. As per the above Notifications, it was clearly proved that the Percentage in Graduation is needed when it is joined with B.Ed. and the Percentage in Graduation is not prescribed (which means that PASS IN GRADUATION is enough) when it is joined with 2-YEAR DIPLOMA IN ELEMENTARY EDUCATION (by whatever name known). Even though I possessed the required minimum educational qualifications, my roll number was wrongly listed in withheld list for the percentage issue. That's why the reason for withheld is mentioned as court case. But this issue is not applicable to me as per the above Notifications. That's why I asked you sir ...
@ananthanelangovan5437
@ananthanelangovan5437 20 күн бұрын
I want to know the meaning of this unlike symbol...
@Devisundaram-p3f
@Devisundaram-p3f 22 күн бұрын
Sgt eppo sir posting poduvaanga
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
Coming Academic year
@ThanamLakshmi-fx1wz
@ThanamLakshmi-fx1wz 22 күн бұрын
சிறுபான்மை பள்ளியில் பணியில் சேர டெட் வேணுமா
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
As per rules need
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Sir read pannitu pls replay I will wait
@jnaugust-08
@jnaugust-08 22 күн бұрын
Any reservation for BEO( exam) , sir.
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
No As usual
@jnaugust-08
@jnaugust-08 22 күн бұрын
​@@ஆத்மஞானம்Thank you sir for ur reply
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
@jnaugust-08 thank you
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Sir busya
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 20 күн бұрын
What is your doubt please
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Antha mathiri post pootta exam and go iruntha send me sir or itha pathi oru vedio poodunga don't forget sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 19 күн бұрын
Consider 200 persons to be employed for a particular post. **At the time of calculating the vacancies:** 1. **Current Vacancies:** These are vacancies created by the departure of previously occupied persons due to promotion, resignation, transfer, or death. For instance, if an employee is promoted to a higher position, their previous post becomes a current vacancy. 2. **Backlog Vacancies:** These refer to positions reserved for a specific category that remain unfulfilled due to administrative needs and are temporarily filled through the General Turn. When vacancies later occur in the General Turn, they are allocated to the particular reserved category as backlog vacancies. This situation occurs only for reserved categories. For example, if a reserved category post is not filled because there were no eligible candidates, it may be temporarily filled by a general candidate. However, the next available general vacancy will be allocated to the reserved category to address this backlog. 3. **Shortfall Vacancies:** These are identified by comparing the reserved category's required percentage representation with the actual number of persons from that category occupying positions. The gap between these numbers is known as shortfall vacancies. This situation also occurs only for reserved categories. For example, if a category is supposed to have 30% representation but only 20% of the positions are occupied by that category, the shortfall is the difference, i.e., 10%. **Carry Forward Vacancies:** If a vacancy remains unfulfilled in a previous recruitment drive, it will be notified in the next recruitment drive as a Carry Forward Vacancy. These vacancies are prioritized in subsequent recruitment drives to ensure that they are filled. For example, if a post reserved for a particular category is not filled due to a lack of qualified candidates in the initial recruitment drive, this unfilled post will be carried forward and re-advertised in the next recruitment cycle. This helps in maintaining the intended workforce composition and ensuring that reserved positions are eventually filled. Carry Forward Vacancies:: the 'carry' will be done only for 3 recruitment drive, later it will be filled with General Turn. Later stage, If vacancy occurs in General Turn the same will be reallocated as Backlog vacancy to that particular reserved category
@janarthananj5850
@janarthananj5850 22 күн бұрын
First comment
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
நன்றி
@janarthananj5850
@janarthananj5850 20 күн бұрын
Comment parunga reply me
@vinayagamoorthyvina6779
@vinayagamoorthyvina6779 22 күн бұрын
Sir I'm aided school SGT unga number kedaikuma nan doubt kekkanum
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 22 күн бұрын
No... Please
BTBRTE ADDITIONAL LIST AND NUMBER OF VACANCY SUBJECT WISE
27:05
ஆத்ம ஞானம்
Рет қаралды 4,4 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН