Sir oru doubt promotion case la tet compulsory nu sollita Ugtrb vaccancy increase aaga chance irukka sir please reply me I am missed my job in 0.5 Mark's sir😢😢😢
@ஆத்மஞானம்4 күн бұрын
TET confirm judgement க்கும் Vacant increase no connection
@suganantham46036 күн бұрын
தீர்க்கதரிசி சார் நீங்கள்💐💐💐 நடப்பவை எல்லாம் நன்மைக்கே, இருந்தாலும் சற்று வேகமாக நடந்தால் நன்றாக இருக்கும்💐💐💐 தங்களின் பணி மிகவும் மகத்தானது அன்பான வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏
@ஆத்மஞானம்6 күн бұрын
பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா
@nrnr22176 күн бұрын
நீங்கள் வழக்கை கூறும் விதத்தைப் பார்த்தால் நான் பணிக்கு செல்லாமலே காலாவதி ஆகிவிடுவேன் போல ......அதற்கேற்றார் போல் என் வாழ்க்கைத் தரத்தை நிர்வகித்துக் கொள்ள வேண்டும்.
@ஆத்மஞானம்6 күн бұрын
இது பணியில் உள்ளவர்களுக்கான பதவி உயர்வு வழக்கு. Are you selected Candidates in BTBRTE 3192 ? Or Working Teacher in Government now ?
@kaleeswaranelumalai87795 күн бұрын
Sir, how to implead myself in this case. Where to contact and how to approach.
@johnbritto85176 күн бұрын
However, tet is mandatory for all effective including minority/aided school teachers also? After 21.1.2025 judgement , 2011 implemented
@Agaran0077 күн бұрын
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 22-1-2025 வரவிருக்கும் 2% அமைச்சு பணியாளர்கள் தடையானை வழக்கு விசாரணை முடிவுக்கு வருமா. BT/BRTE நியமனம் பெப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற சாத்தியக்கூறுகள் உள்ளதா. எங்கள் நிலை உணர்ந்து விரிவான வீடியோ போடுங்கள் சார். அனைத்தையும் இழந்து ஆண்டியாக இருக்கிறோம்.😢😢😢
@ஆத்மஞானம்6 күн бұрын
Please do not use negative words. Be Hope. February 3/4th week chance iruku Stay vocate ஆகும்
@ஆத்மஞானம்6 күн бұрын
February first week no chance 3rd or 4th may expect
@Agaran00711 сағат бұрын
@@ஆத்மஞானம் ஐயா ஒரு தாழ்மையான விண்ணப்பம். 11 ஆண்டுகளுக்கு முன்னர் டெட் தேர்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் வேலை வாய்ப்பை இழந்தது. இப்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வில் வெற்றி பெற்று. வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்காக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா. அரசு பணியில் இருந்து கொண்டே , சம்பளத்தையும் பெற்றுக்கொண்டே அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்து. 11 வருடமாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்று நீதிமன்றத்தில் தடையாணை பெற்று கொண்டு இருக்கும் அமைச்சு பணியாளர்கள் பக்கம் இருக்கும் சிறு நியாயத்திற்காக எங்கள் வாழ்கையில் விளையாடுவது எப்படி ஐயா நியாயம். அவர்களுக்கு நாங்கள் என்ன பாவம் செய்தோம். 3192 குடும்பங்கள் படும் கஷ்டம் ரொம்ப அதிகம் சார். Plssssssss
@sekarthangavel62677 күн бұрын
Good evening sir.all short fall vacancy fill pannapuduma sir.previous recruitmentla intha short fall vacancy fill panna irukangala sir
@ஆத்மஞானம்6 күн бұрын
Yes ,After three recruitment drive முடிந்த பிறகு shortfall vacancy இருக்குமேயானால் SF Vacancy fill பண்ணுவாங்க
@fgchannel57167 күн бұрын
சார் 22ம் தேதி வழக்கு முடிவுக்கு வந்திருமா சார் தமிழ் நாட்டில் நியமன தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி ஆணை கூடிய விரைவில் பெற வாய்ப்பு இருக்கா சார்.
@ஆத்மஞானம்6 күн бұрын
Stay vocate ஆகும் என்று நம்புவோம். Chance iruku
@sathishs38687 күн бұрын
Please tell about BT BRTE posting sir
@ஆத்மஞானம்6 күн бұрын
February எதிர்பார்க்கலாம். Stay should be vocated in 2% Case Please monitor the case sir
@kalaivani52796 күн бұрын
Good evening sir..ennoda major la 35 SF vacancy Iruku sir..na bc community and cv candidate.bc cutoff la irunthu 22 place la iruken.. so enaku chance irukuma?ethir pakkala ma sir?
@ஆத்மஞானம்6 күн бұрын
GT CUT OFF ? WHICH MAJOR
@ஆத்மஞானம்6 күн бұрын
துல்லியமாக கூற இயல வில்லை. Complete Analysis பண்ணனும் Sir
@ஆத்மஞானம்6 күн бұрын
பதில் அளிக்க வேண்டுமே என தங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ஏனெனில் தங்களுக்கு Calculate செய்து பதில் அளிக்க வேண்டும். Now I have no time Please Please give reminder coming Sunday
@kalaivani52796 күн бұрын
@@ஆத்மஞானம்ok sir . thankyou sir. My major is physics mark 99.5(bc community)
@ஆத்மஞானம்6 күн бұрын
@kalaivani5279 Saturday. Night remind பண்ணுங்க Please
@karuppusatta51747 күн бұрын
2012 முதல் 1.30 மணி நேர TET - தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு த.ஆ. வாய்ப்பு உள்ளதா நண்பரே ?
@MurugaRoja6 күн бұрын
Same doubt
@jaganathankrishnamurthy29346 күн бұрын
Same doubt
@ஆத்மஞானம்6 күн бұрын
100% உள்ளது. அவர்களுக்குதான் முதல் வாய்ப்பு. So many rules இருக்கு. So Advanced congratulations
@user-qwecvg12h-vk9hl6 күн бұрын
@@ஆத்மஞானம் கண்டிப்பாக இல்லை...TET தேர்ச்சி குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இருக்கும் நிலையில் அது எப்போது தேர்ச்சி ,tet சீனியர் யார் என்று பார்த்து பதவி உயர்வு வழங்க வாய்ப்பு இல்லை..
@ஆத்மஞானம்6 күн бұрын
@user-qwecvg12h-vk9hl இதற்கு விளக்கம் எழுத முடியாது. தெளிவான video பதிவு 1 நாள் முழு விளக்கம் , உரிய காரணம் மற்றும் விதிகளுடன் சொல்கிறேன். It will take 30 to 45 minutes
@premridhvik42097 күн бұрын
3192 teachers have already passed TET exam sir..
@ஆத்மஞானம்6 күн бұрын
I know ya....
@venkatmpk46776 күн бұрын
SIR JANUARY MONTHKULLA TNTET EXAM NOTIFICATION VARUMA SIR?
@rajendranmary92706 күн бұрын
Sir SGT key answe varama iruku sir what reason sir
@raj84sekaran7 күн бұрын
Sir can u post an video or message regards BT/BRTE matters..
@ஆத்மஞானம்6 күн бұрын
I will try sir
@NagaRaj-dw2fe6 күн бұрын
Judge can vacate the stay through contempt case in 2%case sir? Pls tell detail information regarding this 2%contempt case sir
@mithunprasannamgeetha91036 күн бұрын
@@NagaRaj-dw2fe same doubt sir
@NitheshKannan-e9g7 күн бұрын
Sir posting intha kesukku appuram poduvangala illa teachers councling muditha piraka sir
@ஆத்மஞானம்6 күн бұрын
2%Case stay vocate ஆகணும்
@shunmugam98207 күн бұрын
Sir high school HM post க்கு எதற்கு sir tet pass ஆக வேண்டும்
@ஆத்மஞானம்6 күн бұрын
6,7,8 மற்றும் 9,10 handling teachers க்கு தனித்தனி நியமனம் இல்லாததால்
@Agaran0076 күн бұрын
இந்த அளவு புள்ளி விவரத்துடன் சரியான தகவல்களை சொல்வதில் கில்லாடி சார் நீங்கள். அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்துள்ளீர்கள் ❤ வாழ்த்துகள். BT/BRTE தேர்வர்களின் பணி நியமனம் குறித்து வீடியோ பதிவிடுங்கள் சார்.
@ஆத்மஞானம்6 күн бұрын
Thank you. I will try regarding BTBRTE Appointment video sir
@pranithavijay20216 күн бұрын
2012 la subject wise bt evolo per appointment ananga? Sir
@ஆத்மஞானம்6 күн бұрын
BT-JULY-2012(SELECTED) MAIN TET 108-- தமிழ் 250---English 149--Maths 131--Science 75---Social Total -713
@pranithavijay20216 күн бұрын
October list um podunga sir
@ஆத்மஞானம்6 күн бұрын
I will try to post today after 7 O clock I have no time to search now sir
@pranithavijay20216 күн бұрын
Thank you sir
@malarsuresh56446 күн бұрын
BT'S Appointed on 2004,2005 will become middle school HM's if the interim order is given.Their age is 43 onwards only sir.
@ஆத்மஞானம்6 күн бұрын
If get interim order, without TET Senior teacher will go to promotion. Age எதுவாக இருந்தாலும் எந்த வருடம் நியமிக்கப்பட்டிருந் தாலும் அவர் Pannel ல் வர வேண்டும் That's all
@Santhosam-ly2sx6 күн бұрын
வாழ்த்துக்கள் சார் 100% உள்ளது உள்ளபடியே மிக்க நன்றி சார்
@ஆத்மஞானம்6 күн бұрын
Thank you so much
@karuppusamyk116 күн бұрын
இடைநிலை ஆசிரியர்களின் நியமன தேர்வு விடைகுறிப்பு (key answer) இம்மாத இறுதிக்குள் வெளியிடுவார்களா சார்?
@ஆத்மஞானம்6 күн бұрын
No All process will end upto June You will join on July ( யூகம் )
@arula50006 күн бұрын
Sir ugtrb exam la irukkum short fall vacant eppadi fill pannuvanga sir cleara oru video podunga sir.....
@venkatraman155875 күн бұрын
What about case sir?
@ஆத்மஞானம்4 күн бұрын
Not taken today
@johnbritto85176 күн бұрын
However pre date/retrospective may not be give , interim order may be de promote if 2011 itself affidity of ncert notifed
@danielraj45547 күн бұрын
Aided school க்கும் tet வேண்டுமா? Please clear my doubt
@kumarasamyboopathiindia47347 күн бұрын
Aided school ல் படிப்பவர்கள் அரசு பள்ளிக்கு இணையான மாணவர்கள்தானே
@RajKumar-ml9oe6 күн бұрын
G. O இருக்கா இல்லையா
@ramyaramprabhu43916 күн бұрын
S venum
@ஆத்மஞானம்6 күн бұрын
100% Need
@ஆத்மஞானம்6 күн бұрын
Yes,TET NEED
@Anandkumar-hg8vs7 күн бұрын
Rt act ன் படி குறைந்த பட்சம் கல்வி தகுதி தகுதி தேர்வு என்று சொல்லி இருக்கிறது அதே சமயம் கல்வி மாநிலப் பட்டியலில் இல்லை மத்திய அரசு கீழ் உள்ளது எனவே மாநில அரசு எதுவும் செய்ய முடியாது என்று சொன்னீர்கள் ஆனால் தகுதி தேர்வு மட்டும் போதாது நியமன தேர்வு வேண்டும் என்று மாநில அரசு எப்படி முடிவு செய்தது
@Agaran0076 күн бұрын
ஆசிரியருக்கான தகுதியை நிர்ணயம் செய்வது மத்திய அரசு. ஆனால் அந்த தகுதிகளை உடைய ஆசிரியர்களை *தேர்வு செய்யும் முறையை* மாநில அரசுகள் செய்ய உரிமை உண்டு.
@ஆத்மஞானம்6 күн бұрын
TET ---QUALIFICATION ( prescribed by NCTE ) நியமன தேர்வு -- Qualified teacher ஐ தேர்ந்தெடுக்கும் Selection method Selection process. நியமனத் தேர்வு இன்றி weightage Mark போன்ற எந்த Selection process யும் தேர்வு செய்யும் மாநில அரசுக்கு உண்டு
@ஆத்மஞானம்6 күн бұрын
@Agaran007 Correct
@ஆத்மஞானம்6 күн бұрын
@Agaran007 100%you are correct sir
@arokiadass82726 күн бұрын
Sir 2013 tet passed conditate posting podungala sir
@kavikavyaarul26686 күн бұрын
Ncte norms about hm promotion case tell me sir
@ஆத்மஞானம்6 күн бұрын
BT TO HSHM OR HSHM TO PG PLEASE CLARIFY
@kavikavyaarul26685 күн бұрын
Bt to hs hm ncte norms sir
@SureshKumar-oo3fd6 күн бұрын
Sir sgt posting increase aaguma please answer me
@johnbritto85176 күн бұрын
Tet 2 qualified passed trb 3021 meant high school , elementary hm tet 2 qualified may be promoted bt, no possibility for 9 , 10 exclusive appointment. May be junior/bt 6 to 8,
@riswanriswan65667 күн бұрын
Bt brte counciling epa sir irukum
@ஆத்மஞானம்6 күн бұрын
February chance iruku
@mohammedshikkandar26747 күн бұрын
அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணி (டெட் தேர்ச்சியுடன்)நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் தொடர்பாக தகவல் போடுங்க சார்.
@Thoppukarupan7 күн бұрын
Sss sir same issuse...I also want details about it ..pls tell
@ஆத்மஞானம்6 күн бұрын
தங்களுக்கு அதில் என்ன தகவல் வேண்டும் குறிப்பிட்டு கேளுங்கள்
@Thoppukarupan6 күн бұрын
@@ஆத்மஞானம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏன் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதி மறுக்க படுகிறது???
@ஆத்மஞானம்6 күн бұрын
TET NEED தங்களுக்கான தெளிவான சந்தேகம் என்ன
@mohammedshikkandar26746 күн бұрын
@@ஆத்மஞானம் நாங்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் எங்களின் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க கல்வி அதிகாரிகள் மறுக்கிறார்கள். நியமன ஒப்புதலுக்கு உரிய G.O கேட்கிறார்கள். நான் ஒரே பள்ளியில் 8ஆண்டுகளாக மேனேஜ்மென்ட் டின் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்து வந்தேன். நீண்ட கால தியாகத்திற்கு பின் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ளேன். ஆனால் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. என்னை போன்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் சார்.
@jesuraj65026 күн бұрын
2025 ஜனவரி 21 அன்று செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார் சார். கண்டிப்பாக மாற்றம் நிகழும். அது நல்ல மாற்றமாக இருக்கக்கூடும்
@ஆத்மஞானம்6 күн бұрын
Yes Thank you sir
@johnbritto85176 күн бұрын
Here after, tet is mandatory, for tea hers, i ncluding minority school appointment judgement given,
@ManiMani-wj5kn6 күн бұрын
நன்றி சரியான தகவல் ஐயா
@venkatmpk46776 күн бұрын
SIR TNTET NOTIFICATION EPPO VARUM?
@beulah.t52177 күн бұрын
I am always waiting your video sir
@ttamilarasi17446 күн бұрын
Sir Tet exam varumma varatha
@kavikavyaarul26686 күн бұрын
How many vacant in high school HM
@johnbritto85176 күн бұрын
Those social science options i. Tet, language/so cial s ience bts may be
@johnbritto85176 күн бұрын
21.1.2025 judgement may consquence in ugc regulatio , already 13 years served with ph.d , but new regulation 8 years post ph.d. mandatory pay level 13 ,distric t collector scaleay be level 14 professor after 10 years, equalemt to joint se retary level
@Tamilkodir6 күн бұрын
Sir neenga enga work panreenga
@subburam81966 күн бұрын
BTBRTEக்கு எப்ப சார் போஸ்டிங் போடுவாங்க 😔
@ஆத்மஞானம்6 күн бұрын
February 3/4(யூகம் மட்டுமே )
@subburam81965 күн бұрын
@@ஆத்மஞானம்thank you sir 🙏
@ஆத்மஞானம்5 күн бұрын
@subburam8196 Thank you
@johnbritto85176 күн бұрын
>in recent news without tet promotion is seized by higher authorities in minority institutions
@thangama.m.71246 күн бұрын
Thank you sir 🙏
@johnbritto85176 күн бұрын
If 2% favors then all department, even group 4 enters engineering departments 75% be graduates
@johnbritto85176 күн бұрын
Of course 2003, trb recruits bt expecting hm promotion
விதிகள், சட்டங்கள் பற்றிய அடிப்படை புரிதல் அற்ற பதிவு
@ஆத்மஞானம்6 күн бұрын
THERE ARE DIFFERENCE BETWEEN MINIMUM QUALIFICATION AND SELECTION METHOD. MINIMUM QUALIFICATION WILL BE DETERMINED NY CENTRAL GOVERNMENT ( NCTE ) SELECTION METHOD WILL BE DECIDED BY TN GOVERNMENT DON'T CONFUSE
@sivakumar37776 күн бұрын
சூப்பர் Sir
@ஆத்மஞானம்6 күн бұрын
Thank you so much sir
@RajKumar-ml9oe6 күн бұрын
சென்னை உயர்நீதிமன்றம் மைனாரிட்டி பள்ளிக்கு Tet அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது
@ஆத்மஞானம்6 күн бұрын
After it has been appeal in Supreme court So please wait for final judgment
@RajKumar-ml9oe6 күн бұрын
@@ஆத்மஞானம் ok sir
@gayathril84546 күн бұрын
Super sir
@ஆத்மஞானம்6 күн бұрын
Thank you so much
@RajarathinamS-fl4hp7 күн бұрын
Super ❤
@ஆத்மஞானம்6 күн бұрын
Thank you so much
@karthikeyans49686 күн бұрын
❤
@ஆத்மஞானம்6 күн бұрын
Thank you so much
@beulah.t52177 күн бұрын
Vanakkam sir
@ஆத்மஞானம்6 күн бұрын
வணக்கம்
@johnbritto85176 күн бұрын
If 2% favors then all department, even group 4 enters engineering departments 75% be graduates