8 th Pay Commission 💰💰💰- 8 ஆவது ஊதியக் குழு- அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் ? | GK SHANKAR

  Рет қаралды 134,498

GK SHANKAR LEARNING INSTITUTE - TNPSC TAMIL MEDIUM

GK SHANKAR LEARNING INSTITUTE - TNPSC TAMIL MEDIUM

Күн бұрын

Пікірлер: 143
@vincentvincent1366
@vincentvincent1366 3 күн бұрын
Sir unga current affairs appadie group 4 la vanthathu. Very excellent job
@GKSHANKAR
@GKSHANKAR 3 күн бұрын
Thank you So Much Sir ., Keep Supporting us 🤝
@deepthideepa11
@deepthideepa11 3 күн бұрын
Apdiya bro
@குமரேசன்.பகுருபரமகுமரேசன்
@குமரேசன்.பகுருபரமகுமரேசன் 3 күн бұрын
ஏற்கனவே 7 வது ஊதியக்குழு அமல்படுத்திய போது 21 மாத நிலுவைத்தொகையே வழங்காமல் நாமம் போட்ட தமிழக அரசு 8 வது ஊதியக்குழுவிற்கும் பெரிய நாமம் போடப்போகிறது.!! ஊதியம் வழங்குகிறோம் என்று மார்தட்டும் அரசுகள் ஊதியத்தில் பாதியை வரி என்ற பெயரில் பிடுங்கிக் கொள்வதை பாமர மக்கள் அறியமாட்டார்கள். அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா என்று வாய் பிழந்து நிற்கின்றனர்..? ( இதில் லஞ்சம் பெறும் சாக்கடை ஊழியர்களும் பலன் பெறுகின்றனர்).!! இதுதான் வேதனை.!!
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 3 күн бұрын
சாமான்யர்கள் நினைப்பது நியாயயம் தானே? சம்பளமூம் வாங்கீட்டு லஞ்சமூம் வாங்கும்போது நிரந்தர வேலையின்றி உழைக்கும் சாமான்யர்களிடம் லஞ்சம் வாங்குவது சரியா?..
@thooranlife4351
@thooranlife4351 3 күн бұрын
S bro....
@RajRamsay28
@RajRamsay28 3 күн бұрын
The government is not at all willing to pay the arrears of DA /salary variations to the poor government servants..and continuously cheating them.. whenever DA. Increases... The government is refusing their arrears of DA to their servents.. This is usually done by the government.. The Association concerned is not at all fighting to insist this grievances . Poor Government servants are always cheated by the government... regularly.. So there is no benefit to the government servants due to the formation of Pay commissions.. This is only EYE WASH. SHOW of the govt.. !
@Thirugnanam-w7x
@Thirugnanam-w7x 2 күн бұрын
தாங்கள் கூறுவது தவறு திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 2 күн бұрын
​@@Thirugnanam-w7xஇல்லை
@vijikumar4647
@vijikumar4647 3 күн бұрын
எவ்ளோதான் increase ஆனாலும்.. கூடவே விலைவாசி எப்படி ஏறப்போகுது பாருங்க 😂😂😂....
@Jayanthi-xj9vv
@Jayanthi-xj9vv 3 күн бұрын
ஆமாங்க. உடனே பெட்டி கடைக்காரங்க மற்றும் கூலி தொழிலாளர்கள் அவங்களே ஏத்திக்கிறாங்க
@A.B.C.58
@A.B.C.58 3 күн бұрын
சகோ, வணக்கம். pension பற்றி வீடியோ போடவும். எவ்வளவு கூடுதலாக கிடைக்கும் என தெரிந்துகொள்ள ஆவல். குறைந்தபட்சம் பென்ஷன் 9000 ரூபாய். நீங்க விஷயங்களை அழகாக, விளக்கமாக சொன்னீர்கள். நீங்க ஒரு நல்ல ஆசிரியர். book purchase, tools purchase, tuition fees compromise பற்றி அறிவுரை வழங்கியது 100% மிகச்சிறப்பு. உண்மை. உங்களுக்கு என் ஆசிகள், நல்வாழ்த்துக்கள்.
@balasubramanianpitchai7249
@balasubramanianpitchai7249 3 күн бұрын
இனிப்பான பொங்கல்செய்தி வாழ்த்துக்கள்
@parimanamr1348
@parimanamr1348 3 күн бұрын
இனிப்பான செய்திக்கு நல்வாழ்த்துக்கள்.
@TasteDRestaurant
@TasteDRestaurant 3 күн бұрын
பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் நிலையில் இது தேவை இல்லாத ஆணி. ஓய்வு பெறும் வயதை 55 ஆக குறைத்து இளைய தலைமுறைக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி செய்ய வேண்டும்
@divyadivi5546
@divyadivi5546 3 күн бұрын
R u in private job or ur trying for govt job. So only this much of stomach burning
@pannersumathipannersumathi8660
@pannersumathipannersumathi8660 2 күн бұрын
Yes
@Master-wt4we
@Master-wt4we 2 күн бұрын
Level 1 la work panravangaloda basic pay 18000+ plus various allowance pora 30-32k than.... 10 years ku once pay change panranga. ... unakku en ivlo yerithu???
@laxmesathish2267
@laxmesathish2267 2 күн бұрын
இது இப்போது தேவையில்லாத ஒன்று.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டங்களைச் செயல்படுத்தி வாழ்வு தர வேண்டும்.58 வயது என ஓய்வு பெறும் வயதை நிர்ணயிக்க வேண்டும்.பென்ஷன் வாங்குபவர்களுக்கு ஓய்வு பெறும்போது full settlement செய்து விட வேண்டும்.அவர்களுக்கும் பே கமிஷன் பலன்கள் கிடைப்பதால் கூடுதல் சுமையை அரசு அனுபவிக்கும்.
@sridevikg8611
@sridevikg8611 3 күн бұрын
பே கமிஷன்ல basic pay மாறும்போது da ஜீரோவாக இருக்கும்
@Top5Shorts8511
@Top5Shorts8511 3 күн бұрын
Yes
@prakashc3120
@prakashc3120 3 күн бұрын
Yup
@dropbox152
@dropbox152 3 күн бұрын
DA உடன் பேஸிக் பே சேரும் போது புது டிஏ ஜுரோ ஆகும்
@noc982
@noc982 2 күн бұрын
Ellai fitment ai poruthu marum ..full zero agadhu but very minimum da they fix
@HarishKumar-rb3mp
@HarishKumar-rb3mp 3 күн бұрын
Sir, pension pathi brief a video podunga ( all basic facts and schemes till now)
@redandblack188
@redandblack188 3 күн бұрын
பே கமிஷன் எவ்வளவு இருந்தாலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் மட்டும் தான் கிடைக்கும்
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 3 күн бұрын
தமிழ் நாட்டு அரசுக்கு பட்டை நாமம் போடுவது ஒன்றிய அரசு.
@tamilexee6215
@tamilexee6215 3 күн бұрын
தம்பி தமிழ்நாடு திரு கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு போல அப்படியும் பின்பற்றுகிறது எதையும் நல்ல தெறிந்து கொள்ளவும் !!!
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 күн бұрын
​@@tamilexee6215அது கலைஞர் காலத்தில் மட்டும் தான் சார் இப்போது இல்லை
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 3 күн бұрын
True and true. Only when DMK is unseated from power, implementation is not possible.
@thooranlife4351
@thooranlife4351 3 күн бұрын
​@@tamilexee6215😂😂😂
@arumugamsomasundaram2713
@arumugamsomasundaram2713 3 күн бұрын
Welcome 10:50
@SockalingamSubbarayan
@SockalingamSubbarayan 2 күн бұрын
விலைவாசியை குறைக்காதவரை எத்தனை சம்பள உயர்வு தந்தும் யாருக்கும் பயனில்லை. வளரும் நாட்டில், மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் எது சாத்யம்?
@allinoneAppaPappa3790
@allinoneAppaPappa3790 3 күн бұрын
Central govt is not increasing the bar for tax so what ever is the increase .. major portion will go in tax ....
@josephsamson7638
@josephsamson7638 3 күн бұрын
Will the 8th pay commission announcement gain votes in Delhi and Tamilnadu!!??!
@selvarajc91
@selvarajc91 2 күн бұрын
கடந்த முறை பே கமிஷன் பத்து மாத அரியர் (பெப்பே)இல்லை என்று சொல்லி விட்டது.
@vadivelchinnadurai8167
@vadivelchinnadurai8167 2 күн бұрын
Salary revision by pay commission is ok. But do they consider the income received through corruption by most of the department staffs in collision with politicians, Ministers.
@maniandgs7655
@maniandgs7655 3 күн бұрын
Pl. give your opinion about the increase in pension in redpect of pensioners drawing the same for more than 25 years. Thank u.
@sridharmuthusamy1912
@sridharmuthusamy1912 2 күн бұрын
After implementation of 8th pay commission recommendation, DA will become 0 %
@manishrammech
@manishrammech 2 күн бұрын
7:52 Dearness Allowance changes or increased six months in a year. Not increased once in a year
@devesanplakkot4811
@devesanplakkot4811 3 күн бұрын
Very fine explanation Please let us know full details regarding pension
@srikannan1766
@srikannan1766 3 күн бұрын
Idhu central govt employee ilama.. tnpsc (state govt) eludhi pona kooda salary increase aguma??
@janakiraman5
@janakiraman5 3 күн бұрын
👌. It would be more clear if you add 8th pay commission (expected) tabular column next to 6th and 7th pay commission/s tabular columns so that it would be more easier for viewers to understand more clearly about increament in their salary. Anyway above info is very useful Sago. Keep going 👍
@NO-one-is-Perfect001
@NO-one-is-Perfect001 3 күн бұрын
It's applicable for only for new joining people after it implemented......or..... Also for already in govt job....
@ajaRleinaD
@ajaRleinaD 3 күн бұрын
@@NO-one-is-Perfect001 for already in govt jobs and new also.
@arulrukmani3507
@arulrukmani3507 3 күн бұрын
அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் தான்
@SheelaRajan-j1w
@SheelaRajan-j1w 3 күн бұрын
thank you for your motivation about exams
@Anu-qg9dg
@Anu-qg9dg 3 күн бұрын
Test batch class continue pannunga sir...prelims
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 2 күн бұрын
My suggestions? 1.Merge 50% DA/DR with basic now. 2.Release 18 months DA. 3.Ensure. Proper representation from the 3 services.
@DevagiShree-e4e
@DevagiShree-e4e 3 күн бұрын
Thanks for the information sir
@ananthisubramani9330
@ananthisubramani9330 3 күн бұрын
Very good explanations
@raghupathichinnaraj5824
@raghupathichinnaraj5824 2 күн бұрын
அரசு இயந்திரம் இயங்க அரசு அதிகாரிகளும்,அரசு ஊழியர்களும் மிக அவசியம். அவர்களை வைத்துதான் மக்களுக்கு அரசு சேவை செய்ய முடியும் என்பதை அனைவரும் அறிந்த உண்மை.
@thirumalaid2275
@thirumalaid2275 3 күн бұрын
Pay level 1 vanguravnalku increase aguma bro 8pay commission la
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 3 күн бұрын
ஸார், ஈபிஎஃப் பென்ஷன் பற்றி சொல்லுஙாகய்யா... நான் கட்ந்த 23 வருடங்களாக 700_ 850 வரைதான் வாங்குகிறேன். இது ஒருவருக்கு போதுமா? மத்திய அரசு இதை கவனிக்க என்ன செய்ய முடியும்
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 3 күн бұрын
உங்களுக்கு சல்லி பைசாக்கூட அதிகமாக கிடைக்காது. நானும் உங்களைப்போல 957ரூபென்சன் வாங்கிறவன் தான்.
@beulah.t5217
@beulah.t5217 3 күн бұрын
Mmm உண்மை கிட்டதட்ட இரண்டு மாதங்கள் சம்பளத்தை tax ங்ற பேரில்புடுங்கி கொள்கிறாற்கள் 21 மாத நிலுவை இல்லை 18 மாத கொராணா நிலுவைத்தொகை இல்லை சரண்டர் இல்லை வேறு இடத்தில் இருந்து இருந்தால் திறமைக்கு ஏற்ப ஊதியம் அதிகரிக்கும் அந்த வாய்ப்பும் அரசு வேலையில் இல்லை இந்த pay commission எங்களுக்கு எந்த முண்ணேறத்தையும் தராது
@kailasanathanthrissur2792
@kailasanathanthrissur2792 2 күн бұрын
T
@tilakshekar6150
@tilakshekar6150 2 күн бұрын
The central government should finish pay commission talks by end of 2025 December, january 2026 new pay commission payment should be made and at the same time price index must be lowered.
@maths360tamil8
@maths360tamil8 3 күн бұрын
*3.0 kudutha government salary mattum than kudukka mudium..... Public ku Vera eantha scheme um implement panna mudiyathu.... Maximum *2.0 varlam.... As a government employee ah soldran......
@XmanviewsTeam
@XmanviewsTeam 3 күн бұрын
7th pay commission la 2.57 koduthanga.. expecting the same..
@maths360tamil8
@maths360tamil8 3 күн бұрын
Appo grad pay system bro,... Ipo pay matrix
@premsiddharth4809
@premsiddharth4809 3 күн бұрын
Fitment factor will be 1.86 or 2.0
@vijayaraghavanmuttaih9572
@vijayaraghavanmuttaih9572 2 күн бұрын
சம்பள உயர்வு என்பது அவசியமான ஒன்று. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர GST முறையை மாற்ற வேண்டும். அரசு ஊழியர்களும் கிம்பளம் வாங்காமல் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்.
@bhaskarthiruvenkadamragave604
@bhaskarthiruvenkadamragave604 3 күн бұрын
Without competition college teachers getting more than IAS salary
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 3 күн бұрын
S Ipave 4_5 lakhs
@ChristopherChrist-g7k
@ChristopherChrist-g7k 2 күн бұрын
அரசு ஊழியர்கள் மட்டும் தான் இந்த நாட்டில் பிறந்தார்களா?வெறும் 3000 ரூபாயைக் கொண்டும் இந்த நாட்டில் வாழும் மக்கள் இருக்காங்க,நீ என்னன்னா தனியார் 4000 கொடுக்கிற ஒரு வேலைக்கு, அரசு 50 000 கொடுக்குது இது போதாதுன்னு அந்தப்படி,இந்தப்படி ன்னு வேற அவ சம்பளம் கிம்பளமுன்னு வாழறான் எங்கே உருப்படும் அரசாங்கம்?????
@VijayS63662
@VijayS63662 3 күн бұрын
1.1.26 ல் எதிர்பார்க்கும் அகவிலைப்படி மொத்தம் 62% இத்துடன் குறைந்தபட்ச உயர்வு சுமார் 20% சேர்த்து 0.82 factor ல் அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யவே வாய்ப்புள்ளது.
@subramanian2586
@subramanian2586 3 күн бұрын
Fitment factor will be 1.82
@KarthickM-mh7cf
@KarthickM-mh7cf 3 күн бұрын
​@@subramanian2586athu central government staff tha
@VidhyaP-b4l
@VidhyaP-b4l 3 күн бұрын
Yes
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 күн бұрын
True Like in 6th pay commission We can expect 1.86 More than 2 it will be a bumper
@iyerfolsom7806
@iyerfolsom7806 3 күн бұрын
Income tax limit உயர்த்தமல் ஒன்னும் உபயோகம் இல்லை. விலை இப்போதே அதிகம்.
@muthup480
@muthup480 2 күн бұрын
Correct
@velmurugans3771
@velmurugans3771 3 күн бұрын
Good Explanation Sir
@venkateswaranka9464
@venkateswaranka9464 3 күн бұрын
Rewarding,for,inefficiency Corruption,and,redtapism Excepting,,a,few,or,small Percentage,of,honest,sincere Employees
@akhilan34
@akhilan34 3 күн бұрын
After paycommision pay the da will start from 0
@k.cdhandapani6875
@k.cdhandapani6875 2 күн бұрын
Seventh commission lose of twenty one month arrear incurred by service and pensioner
@thiyagarasanp9346
@thiyagarasanp9346 3 күн бұрын
Thank you sir
@VijiRam-w3n
@VijiRam-w3n 3 күн бұрын
Sir naan army pension vaangurean 18200 enaku evalo pension varum sir next year
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 3 күн бұрын
18000×. 86?
@harikrishnang451
@harikrishnang451 2 күн бұрын
Basic மாறும் போது DA குறையும் 50 percent கிடைக்காது
@thambiapillai6237
@thambiapillai6237 2 күн бұрын
பென்ஷன் பற்றியும் கேட்க ஆவல்.
@KingKings-i9c
@KingKings-i9c 3 күн бұрын
Good sir
@Icecrambnnapp
@Icecrambnnapp 2 күн бұрын
Final increase 500
@christo4349
@christo4349 3 күн бұрын
FF 2.86
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 3 күн бұрын
No.. .86 only
@SunilKumar-ih1bd
@SunilKumar-ih1bd 3 күн бұрын
Figment factor 2.28 dan central ah confirm panitanga
@mohanashok2093
@mohanashok2093 3 күн бұрын
Committee inum form panaala...adhukulaaa yen paaa..
@senthilsketchsevoor5879
@senthilsketchsevoor5879 3 күн бұрын
Summa adichi vidadhingaa 1.92 or 1.86. Dhaan 😂😂😂😂
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 күн бұрын
எல்லாமே assumptions தான் எனக்கு தெரிந்து 1.82 முதல் 1.86 வரை இருக்கலாம். 2 கிடைத்தாலே பெரிது 👍
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 3 күн бұрын
Only. 86.not 2.28.
@srgkkalyanasundaram299
@srgkkalyanasundaram299 2 күн бұрын
பென்ஷன்எவ்வளவுகூடுதல்கிடைக்கும் அதைசொல்லுங்க
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 3 күн бұрын
Pichai kasu vendam enru vittu vidu pa
@dineshkrishnan6669
@dineshkrishnan6669 3 күн бұрын
Goverment sectors need to be privatized.
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 күн бұрын
மாநில அரசு ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் மத்திய அரசின் நிதிபங்களிப்பு உள்ளதா?
@ganesanp8952
@ganesanp8952 3 күн бұрын
To some extent
@nextgeneration9588
@nextgeneration9588 2 күн бұрын
அரசு ஊழியர்களாக இருக்கவங்களுடைய ஊதிய கமிஷன் ஊதிய உயர்வு சலுகை உயர்வு வசதிகள் உயர்வு பதவி உயர்வு.... இன்னும் இன்னும்... அந்த உயர்வு இந்த உயர்வு... எல்லாம் கேட்பது நியாயமே... அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை... ஆனால் ஏற்கனவே இவ்வளவு சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்க கூடிய அரசு ஊழியர்களாக பட்டவர்கள் நமக்கு கிடைத்து இருக்கக்கூடிய இதுபோன்ற சலுகைகள் உரிமைகள் சம்பள உயர்வு போன்றவை முறை சாரா தொழிலில் ஈடுபட்டு வேலை செய்து கொண்டு சிரமப்பட்டு இருக்கக்கூடிய ஏனைய அந்த பொது மக்களாக இருக்கக்கூடிய அவர்களுக்கும் இது போன்ற சம்பளங்கள் சலுகைகள் உரிமைகள் கிடைப்பதற்கு என்ன வழி வகை செய்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்?!! என்கின்ற கேள்வியினை அவர்களது மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம் அரசு ஊழியர்கள் என்ற முறையில் மட்டுமல்ல இந்திய பிரஜைகள் என்ற முறையில் ஆவது அவர்களும் நம்மளை போன்ற மனிதர்கள் என்ற முறையிலாவது என்றாவது ஒருநாள் யாராவது ஒருநாள் எங்கிருந்தாவது ஒரு நாள்.... அரசு ஊழியர்கள் அவர்களுடைய சலுகைகள் அவர்களுடைய உரிமைகள் அவர்களுடைய ஊதிய உயர்வு அவருடைய முன்னேற்றம்.... இதைப் பற்றி மட்டுமே சிந்திக்க கூடியவர்கள்... இனியாவது.... இனியாவது... மற்றவர்களையும் பார்க்க வேண்டும் என்று தயவு செய்து வேண்டுகிறோம். கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும் ஜெய்ஹிந்த்
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 2 күн бұрын
நீயும் வா வா கலெக்டர் அலுவலகத்தில் நிறைய வேலை இருக்கு அவுங்களேயே எழுந்து நிக்க வைப்போம்
@giridherkumaran6828
@giridherkumaran6828 3 күн бұрын
For Tamil nadu state Govt. employees it is of no use.
@iyerscatering6188
@iyerscatering6188 3 күн бұрын
உதையநிதியிடம்சோல்லுங்கள். மத்திய அரசின் இந்த சம்பளகமிஷன் மாநில அரசுக்கும் தமிழக மக்களும் ஓர் வஞ்சனை இழந்துவிட்டது அதற்காக உதையண்ணா வெள்ளை பேப்பரை காண்பித்து போராட்டம் செய்வார். வாழ்க திராவிடம்..வளர்க தமிழக அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போடும் திட்டம் என்று ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்யுமாம்.
@srisarguruagro9282
@srisarguruagro9282 3 күн бұрын
பிச்சைக்காரர்களின் என்னிக்கை அதிகரிக்கும்
@தனிஒருவன்தகவல்
@தனிஒருவன்தகவல் 2 күн бұрын
DA ZERO.......PAY COMMISSION TIME
@drshribabu
@drshribabu 3 күн бұрын
1.1.2016 -ல அமுல் படுத்தப்பட வேண்டிய 7வது ஊதிய குழு 1.10.2017 -ல தான் அமுல் படுத்த பட்டது. 21 மாத நிலுவை தொகை இன்னுமே தரலை.. 🙏
@redandblack188
@redandblack188 3 күн бұрын
திராவிடக் கட்சிகளின் நிதிகளை மேலாண்மையின் இலட்சணம் அந்த அளவு உள்ளது
@ManojKumar-ub6vj
@ManojKumar-ub6vj 3 күн бұрын
State ka bro
@ShanthiR-jb7sz
@ShanthiR-jb7sz 2 күн бұрын
அங்கண்வாடிஓய்வூபெற்றபணியாளர்2000பென்ஷன்ஆனால்பேகமிஷன்எதற்க்கு
@bhaskarthiruvenkadamragave604
@bhaskarthiruvenkadamragave604 3 күн бұрын
Nadu nasamapokuthu
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 2 күн бұрын
வயித்ததெரிச்சல்
@mathir6320
@mathir6320 3 күн бұрын
அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் மக்களின் பணத்தை திண்னுங்கள்.மக்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்.மக்களே சிந்தியுங்கள்
@rajcivil9043
@rajcivil9043 3 күн бұрын
Good sir
@nallusamyp1938
@nallusamyp1938 3 күн бұрын
Super
Next Important Update 👌🏾👌🏾From TNPSC 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2:27
GK SHANKAR LEARNING INSTITUTE - TNPSC TAMIL MEDIUM
Рет қаралды 1,8 М.
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
8TH Pay Commission Tnpsc Group 4 salary 40,000
12:59
4CARE ACADEMY
Рет қаралды 85 М.
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН