TET PROMOTION CASE 7-1-2025 (செவ்வாய் ) ல் நடக்கப் போவது என்ன?

  Рет қаралды 7,236

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம்

Күн бұрын

Пікірлер: 141
@kowsimurugesan6424
@kowsimurugesan6424 3 күн бұрын
மிகத் தெளிவு சார்.. 🙏🏻Sgt ennachu sir... Romba kastama irukku...key answer kuda varala😭
@KuTTyYuvaN963
@KuTTyYuvaN963 Күн бұрын
7ம் தேதி நிலமை என்ன? வீடியோ போடுங்க bro
@ananthanelangovan5437
@ananthanelangovan5437 3 күн бұрын
Sir Really you gave some valuable informations...particularly i like the line: "unknown informations should be known, known informations should be shared ".
@tharanibabu4842
@tharanibabu4842 2 күн бұрын
அருமையான மிகச்சரியான விளக்கம் ஐயா
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 2 күн бұрын
Thank you so much
@Butterfly-h7j
@Butterfly-h7j 3 күн бұрын
Sir sgt exam ku innum key kooda varala. Yepo varum nu unga idea sollunga sir plss
@jnaugust-08
@jnaugust-08 2 күн бұрын
What is the reason of delay for annual planner? In 2025
@meenakshisundaram1012
@meenakshisundaram1012 3 күн бұрын
Best explanation.. thank you sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Thank you so much
@thangama.m.7124
@thangama.m.7124 3 күн бұрын
Thank you sir 🙏
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Thank you so much
@logan-ui8hz
@logan-ui8hz 3 күн бұрын
SGT exam answer key and result eppo varum sir?
@asikkadupums
@asikkadupums 2 күн бұрын
ஐயா வணக்கம், இப்போது உள்ள சூழ்நிலையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் நேரடியாக தலைமை ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் பணியமர்த்தப்பட்டால் , அவர்களது பணியினை அரசு அங்கீகாரம் செய்யுமா? நம்பி சேரலாமா?
@pounraj5220
@pounraj5220 3 күн бұрын
Very clear Thank you sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Thank you so much
@staycubed3324
@staycubed3324 2 күн бұрын
ஒண்ணும் நடக்காது. நீதிமன்றமே எல்லா வழக்கையும் தள்ளுபடி பண்ணி வேலை கொடுஉ ணு சொன்னாலும் கொடுக்க மாட்டானுங்க.
@nithyanaghul329
@nithyanaghul329 2 күн бұрын
Sir, Good evening ..7 -1-2025 what is today's case strategy.? ... Kindly post the Video .... Thank you sir..
@thamaraikannan4631
@thamaraikannan4631 3 күн бұрын
Sir vannakam...aided school non minority school 29.07.2011ku appuram High school sec gr teachera irunthu bt asst promotion ana vanka nilai ....(Tet pass agathavarkal)thirpu eppadi irukkum
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
முன் கணிக்க இயலாது 100%
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Please wait
@venkatmpk4677
@venkatmpk4677 2 күн бұрын
THANK U SIR🎉
@Santhosam-ly2sx
@Santhosam-ly2sx 3 күн бұрын
மிக நன்றாக விளக்கம் உள்ளது பாராட்டுக்கள் சார்
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Thank you so much....
@Agaran007
@Agaran007 3 күн бұрын
தெளிவான விளக்கம். நன்றி
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Thank you so much
@r.gopalakrishnanr.gopalakr6056
@r.gopalakrishnanr.gopalakr6056 3 күн бұрын
​@@ஆத்மஞானம்இந்த sgt பற்றி ஒன்னும் சொல்லவே மாட்டிங்களா 😭
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
@r.gopalakrishnanr.gopalakr6056 I will add the content in next audio
@jnaugust-08
@jnaugust-08 2 күн бұрын
6 /01/2025 case details pls sir.. Brte / Bt teacher case for 3,4 & 5 std appointment.
@antonyrobertkennedy3194
@antonyrobertkennedy3194 3 күн бұрын
ஐயா சிறுபான்மை பள்ளிகளில் tet தேர்ச்சி பெறாமல் பணிபுரிகின்றவர்களும்,tet தேர்ச்சி பெற வேண்டும் என்று வர வாய்ப்புள்ளதா?
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Yes
@brinthadevi6326
@brinthadevi6326 2 күн бұрын
ஐயா வணக்கம், தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நேரடியாக தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் பணிக்கு சென்றால் அவர்களது பணியினை அரசு அங்கீகாரம் செய்யுமா. நம்பி சேரலாமா
@shalinisampath4844
@shalinisampath4844 3 күн бұрын
Happy to hear❤
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 2 күн бұрын
Thank you so much
@syedmasood7104
@syedmasood7104 2 күн бұрын
சார் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு மற்றுமே இருக்கக்கூடிய சிறுபான்மை பள்ளிக்கு TET தேர்வு பொருந்துமா.
@mylaisuresh
@mylaisuresh 2 күн бұрын
ஐயா வணக்கம் , நான் பணிபுரியும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஒருவர் வயது முதிர்வின் காரணமாக பணி நிறைவு பெற்றார் , அந்த காலிப்பணியிடம் SC இண சுழற்சியில் வந்தது. இந்த காலிப்பணியிடத்திற்கு வேறு ஒரு அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் இருந்து one way migration என்னும் முறையில் வந்து இந்த காலி பணியிடத்தை நிரப்பி பணிபுரிகிறார் , அவர் பணியாற்றிய பள்ளியில் அவர் பணி புரிந்த இடம் காலிப்பணியிடமாக மாறியுள்ளது. வந்து சேர்ந்து பணியற்றும் பள்ளியின் காலி பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. இதில் இனசுழற்சி என்னவாகும் ஐயா.? SC இன சூழற்சி அடுத்த காலி பணியிடத்திற்கு செல்லுமா ? அல்லது SC இன சுழற்சி முற்றுப் பெற்று அடுத்த இன சூழற்சி எண் பின்பற்றப்படுமா ? என்பதை தயவு கூர்ந்து விளக்கவும் ஐயா . பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா
@இசை-ண9ந
@இசை-ண9ந 3 күн бұрын
Sir vanakkam. நாளைய வழக்கு தீர்ப்புக்கு முன்போ, பின்போ... TET இல்லாமல் 29/7/2011 க்கு பிறகு பதவி உயர்வு & பணி நியமனம் பெற்றவர்களுக்கு சிறப்பு TET & தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு சலுகை தர தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால் அது சிக்கலை ஏற்படுத்துமா? அது சாத்தியமா?
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
அப்படி ஒரு நிகழ்வை கொள்கை முடிவை அரசு கையில் ஒருபோதும் நடக்காது அதில் ஏகப்பட்ட சட்ட சிக்கல் அரசிற்கே உள்ளது
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k 3 күн бұрын
​@@ஆத்மஞானம்ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் Tet மதிப்பெண்கள் குறைத்துள்ளார்களே ஐயா.
@sarcgang
@sarcgang 3 күн бұрын
ஏற்கனவே 90 மதிப்பெண்ணை 82 என்று குறைத்து இருக்கிறார்களே... இதை விட எப்படி குறைப்பது? 54.6% மதிப்பெண் கூட பெற முடியாதவர்களா promotion இல் சென்று சிறப்பாக பணியாற்ற போகிறார்கள்???
@kalvikadalacademytnpsctett2145
@kalvikadalacademytnpsctett2145 3 күн бұрын
Good clararity sir🎉🎉🎉👌👌👌👌 Dted vs Bed with paper 1 explain panunga sir....
@karthika550
@karthika550 Күн бұрын
Case நடந்ததா? Sir அல்லது விசாரணைக்கு வராமலே ஒத்தி வைக்கப்பட்டதா?
@nani-cn7yu
@nani-cn7yu 2 күн бұрын
ஐயா இன்றைய நீதிமன்ற விவாதத்தில் என்ன நடந்தது..வழக்கின் நிலவரம் என்ன Sir?TET PROMOTION
@rekhabagath5632
@rekhabagath5632 3 күн бұрын
Sgt trb answer key kuda vidala sir inum
@iyyappan.vvengatesan6190
@iyyappan.vvengatesan6190 10 сағат бұрын
Enna ach u sir tet case
@dhivyamohan2001
@dhivyamohan2001 Күн бұрын
Sir case update video podunga sir
@mylaisuresh
@mylaisuresh 3 күн бұрын
ஐயா, வணக்கம் நான் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 2022 -ல் TET தேர்ச்சி பெற்றுள்ளேன், இதில் எங்கள் பள்ளியில் காலில் பணியிடம் உருவாக உள்ள நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்குமா? சார் . அதற்கு எவ்வளவு காலம் ஆகும் சார் சற்று விரிவாக கூறுங்கள் ஐயா
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Coming Academic year,You have chance
@mylaisuresh
@mylaisuresh 2 күн бұрын
நன்றி ஐயா
@jnaugust-08
@jnaugust-08 2 күн бұрын
Sgt, key answer + vacancies increase related video pls sir....
@ramyaramprabhu4391
@ramyaramprabhu4391 2 күн бұрын
Before tet appointment teachers ku promotion ku tet venduma sir
@nani-cn7yu
@nani-cn7yu 3 күн бұрын
Thank u sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Thank you
@Agaran007
@Agaran007 2 күн бұрын
உச்ச நீதிமன்றத்தில் டெட் பதவி உயர்வுகான வழக்கின் இன்றைய விசாரணை என்ன ஆனது. வீடியோ போடுங்கள் pls.
@nikithanrenu3255
@nikithanrenu3255 2 күн бұрын
வரல, next hearing 21.01.2025
@pushpalathatg5431
@pushpalathatg5431 Күн бұрын
ஐயா வழக்கம் போல தள்ளிவைப்பு தான் ஒரு மாதம் ஆனாலும் அவர் கேட்ட தகவலை தரவில்லை போய்உட்காந்து உடனே எழுந்து வந்துடாங்க.
@mnethaji1816
@mnethaji1816 Күн бұрын
Case update pls sir
@sathishs3868
@sathishs3868 3 күн бұрын
Bt brte stay cancel aaguma sir 😢we are waiting for1yr
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Stay 100% vocate ஆகும்....
@sathishs3868
@sathishs3868 3 күн бұрын
@ஆத்மஞானம் thank you sir
@rajipranoj4316
@rajipranoj4316 3 күн бұрын
Sir clear explained , sgt ennachu sir ans key kuda innum vidala sgt ennatha aghum sir plz reply pannunga sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
You have chance to join coming academic year mostly
@RajarathinamS-fl4hp
@RajarathinamS-fl4hp 3 күн бұрын
Super ❤sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Thank you so much
@banupriyam186
@banupriyam186 3 күн бұрын
Sir u r genius.ninga govt teacher ah.🎉
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
என்னை பாராட்டியதற்கு நன்றி
@banupriyam186
@banupriyam186 3 күн бұрын
One doubt sir b.ed is common for all subjects
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
இன்றைய தேதியில் common
@asikkadupums
@asikkadupums 2 күн бұрын
ஐயா வணக்கம்,
@r.gopalakrishnanr.gopalakr6056
@r.gopalakrishnanr.gopalakr6056 3 күн бұрын
Sgt க்கு answer key இன்னும் விடல அத பத்தி யாரும் பேச மாட்டிங்களா 😭
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Yes, I understand your difficulties
@biologyxii1919
@biologyxii1919 Күн бұрын
Nadanthathu enna?
@UmamageshwariArunkumar
@UmamageshwariArunkumar 3 күн бұрын
Tet exam ok sir but next bT exam athuku vagikara sir
@karuppusamyk11
@karuppusamyk11 3 күн бұрын
இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் சார்ந்து video போடுங்க சார்...
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
100% தங்களின் விருப்பப்படி Coming Sunday
@sakthidesigner1507
@sakthidesigner1507 2 күн бұрын
Trb special teacher exam eppo sir sir please Reply
@nithyanaghul329
@nithyanaghul329 2 күн бұрын
சார், இன்று வழக்கு விசாரணைக்கு வந்ததா...இல்லையா ..? வராமலேயே ஒத்திவைக்கப்பட்டதா...
@nikithanrenu3255
@nikithanrenu3255 2 күн бұрын
வராமலேயே 21.01.2025 க்கு postponed
@indhumathy6355
@indhumathy6355 Күн бұрын
Sr what about tet case
@kalvikadalacademytnpsctett2145
@kalvikadalacademytnpsctett2145 3 күн бұрын
Sgt key answer didn't come in come 6 month sir.... What is the reason sir pls explain???
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
I think they planned to give posting coming academic year for SGT
@NitheshKannan-e9g
@NitheshKannan-e9g 3 күн бұрын
Sir ncrt nalaikku tet conform nu file pannitta ugtrb appoinment kku eppo sir vaippu irukku please reply sir
@EzhilEzhil-b7c
@EzhilEzhil-b7c 3 күн бұрын
Tet complesare na vacant increase aaguma sir.cv poitu vaipukedaikamal erupavaruku kedaikuma sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
No increase
@nithyap-d5d
@nithyap-d5d 3 күн бұрын
3192 posting sama poda chance illaya sir 2800 pota piraku than poduvangala sir
@LEO-pd8ys
@LEO-pd8ys 3 күн бұрын
❤🎉
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Thank you so much
@palanisamykumaravel1284
@palanisamykumaravel1284 3 күн бұрын
2012 க்கு பிறகு TET இல்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் நிலை என்ன?
@takson7312
@takson7312 3 күн бұрын
May be depromoted
@danielraj4554
@danielraj4554 3 күн бұрын
De promotion தர மாட்டார்கள்.....but time தருவார்கள்
@takson7312
@takson7312 3 күн бұрын
@@danielraj4554 already 5 tet overed why they not passed the exam .
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
After supreme court judgement, It will be come on conclusion
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
Yes
@saravanangurusamy4249
@saravanangurusamy4249 Күн бұрын
தெய்வமே வழக்கைத் தள்ளிவைத்துக்கொண்டே போகிறார்கள் . உண்மையிலேயே நேரமில்லையா அல்லது வேறு ஏதேனும் இடர்பாடுகள் உள்ளதா . 21/01 அன்றாவது விசாரிக்கும் நேரத்திற்குள் ஒதுக்கீடு இருக்குமா சார். இதற்கும் Advance list அதே நடைமுறையா அல்லது விசாரிக்காததால் உடனே எடுத்துக் கொள்வார்களா சார் தெளிவுபடுத்தவும்
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் Күн бұрын
அதே நடைமுறை
@pushpalathatg5431
@pushpalathatg5431 Күн бұрын
வந்து உட்காருவாங்க பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பார்கள் ஜீன் மாதத்தில் இருந்து இதைத்தானே செய்யறாங்க மா.
@nani-cn7yu
@nani-cn7yu 22 сағат бұрын
2%தடையானை வழக்கும் List ஆகவே இல்லை....Tet promotion list ஆகவே இல்லை...நீண்ட நாட்களாகவே List ஆகாமலேயே உள்ளதைப் பார்த்தால் அரசியல் நோக்கில் என்னிடம்ஒரே வழக்கிற்கு இரண்டு தீர்ப்புகள் இருக்கு..ஆளைக்காமி தீர்ப்பு சொல்கிறேன் என்பது போல உள்ளது
@pushpalathatg5431
@pushpalathatg5431 20 сағат бұрын
@@nani-cn7yu அமைச்சருக்கே தெரியல மா
@shanmugavadivelt701
@shanmugavadivelt701 3 күн бұрын
Sir 2013 Tet pass maths my mark 107 no posting I will score 100% for 12th students any chance sir please tell me sir
@pushpalathatg5431
@pushpalathatg5431 3 күн бұрын
நீங்க நியமனத்தேர்வு எழுதவில்லையா. நீங்கBc. மா
@mithunprasannamgeetha9103
@mithunprasannamgeetha9103 3 күн бұрын
Sir, BT BRTE councelling eppo than iyya...
@blackshadow-h5l4e
@blackshadow-h5l4e 3 күн бұрын
Nadi JOTHIDAR
@balakrishnanshanmugam3208
@balakrishnanshanmugam3208 3 күн бұрын
ஐயா வணக்கம் நான் சீனியாரிட்டி முறையில் 2011 ல் BT பணிக்கு வந்தேன்.அதேநேரம் 2013 TET ல் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஒருவேளை தீர்ப்பில் TET கட்டாயம் என்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? சிலர் 2012 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்கிறார்கள்
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
You are the first Senior. You have Full right No competition for you Advanced congratulations sir
@balakrishnanshanmugam3208
@balakrishnanshanmugam3208 3 күн бұрын
Thank you sir
@pushpalathatg5431
@pushpalathatg5431 2 күн бұрын
எங்களுக்கு சீனியாரிடி முறையில் ஒரு Card கூடவரவில்லை உங்களுக்கு எப்படி கிடைத்தது 2011ல் வயது என்ன.
@balakrishnanshanmugam3208
@balakrishnanshanmugam3208 2 күн бұрын
நீங்கள் நினைப்பது தவறு என்னோடு சேர்த்து கிட்டத்தட்ட 10,000 பேர் பணிக்கு வந்தார்கள் என்னுடைய அப்பாயின்மென்ட் டேட் 23 12 2011
@balakrishnanshanmugam3208
@balakrishnanshanmugam3208 2 күн бұрын
முன்னுரிமை அடிப்படையில் கிடைத்து வயது 42
@priya3999
@priya3999 3 күн бұрын
Sgt vacancy increase aaguma sir
@r.gopalakrishnanr.gopalakr6056
@r.gopalakrishnanr.gopalakr6056 3 күн бұрын
ஒங்களுக்கு எவ்ளோ மார்க் வருது எந்த year tet pass 🙄
@chokkalingamsuresh2102
@chokkalingamsuresh2102 2 күн бұрын
எதுவும் நடக்காது sir
@svedamoorthy4349
@svedamoorthy4349 3 күн бұрын
Is TET Cut of date 29.07.2011 ?
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
As per madras court judgement 29/07/2011
@Reemas27359
@Reemas27359 3 күн бұрын
Aided school tet illama appoint panranga
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
After supreme court judgement That problem will be solved
@nikithanrenu3255
@nikithanrenu3255 2 күн бұрын
Next Hearing 21.01.2025
@riswanriswan6566
@riswanriswan6566 3 күн бұрын
Sir ithuku judgement kututhutuvankals tomorrow
@nikithanrenu3255
@nikithanrenu3255 2 күн бұрын
இப்போ தான் 19 வது case hearing நடக்கு
@nikithanrenu3255
@nikithanrenu3255 2 күн бұрын
@pushpalathatg5431 website la parthen
@nikithanrenu3255
@nikithanrenu3255 2 күн бұрын
@pushpalathatg5431 இன்று வழக்கு வரல னு நினைக்கிறேன்
@nikithanrenu3255
@nikithanrenu3255 2 күн бұрын
@@pushpalathatg5431 court No தெரியுமா
@pushpalathatg5431
@pushpalathatg5431 2 күн бұрын
@@nikithanrenu3255 ஐயா வழக்கு வந்தது aayedha Chanelபாருங்க
@janarthananj5850
@janarthananj5850 3 күн бұрын
1.Nanbarea ug trb post INCRESH pannuvangala maatangala 2. Total Post 3192 but now selected candidate 2803 total 3192 Post fill pannuvangala illa 2803 posttoda Stop pannuvangala. 3. Not available post call form general merit list additional cv trb mention nanbarea intha comment pathttu pls replay 4. Government enna action eaduppanga 5. Ungaloda final opinion enna 6.pls replay 7. I am waiting your answer
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
1)Less chance 2) second list வரும்.2803 க்கு நியமன வழங்கிய பிறகு 3)ஏற்கனவே ஒன்று புள்ளி 1: 1.25 சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதால் அதிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். புதிய CV chance less 4) Please see ans 1,2,3 5) please see 1,2,3,4 6) Replied 7) no wait.Answer in your inbox
@MadhuMadhu-de1wf
@MadhuMadhu-de1wf 8 сағат бұрын
அவங்க அவங்களுக்கு வசதியா
@MadhuMadhu-de1wf
@MadhuMadhu-de1wf 8 сағат бұрын
சொல்லறாங்க
@saravanangurusamy4249
@saravanangurusamy4249 3 күн бұрын
தெய்வமே தாங்கள் எப்போதும் புள்ளி விபரப் புலி என்று ஒவ்வொரு முறையும் நிருபிக்கிறீர்கள் . தங்களது தகவலுக்கு சேவைக்கு மிகுந்த நன்றி 👌👌💐💐 நாளை அமர்வில் அரசு , பதவி உயர்விற்கு TET தேர்வு எழுதவோ மற்றும் வேறு ஏதேனும் தகவலோ இதுவரை எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று சீனியர் ஆசிரியர்கள் கூறினார்கள் என்றால் என்ன நடக்கும் சார். மேலும் சீனியர் ஆசிரியர்கள் 2 முறையாவது தேர்வு எழுத வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்கும் போது வழக்கு இன்னும் தொடர்ந்து கொண்டு போகுமல்லவா சார். இடைக்கால தீர்வு ஏதேனும் யாருக்காவது கிடைக்க வாய்ப்பு உண்டா சார்
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
வாய்ப்பு அளிக்காததால் தேர்வு எழுத வாய்ப்பு கொடுங்கள் என்று ஒருபோதும் கேட்க மாட்டார்கள் மாறாக தேர்வு இன்றி பதவி உயர்வை முதலில் கொடுங்கள் என்று தான் கேட்பார்கள் அவ்வாறு அதனை அனுமதிப்பதற்கு தான் இடைக்கால ஆணை தேவைப்படுகிறது எது எப்படி பார்த்தாலும் உங்களுக்கு நன்மை நடைபெறும்😄😄😄 சரவணன்
@pushpalathatg5431
@pushpalathatg5431 3 күн бұрын
ஐயா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் இந்தவார்த்தையை ஜீன் மாதத்தில் இருந்துகேட்கிறோம் நாளை எப்படியோ....​@@ஆத்மஞானம்
@pushpalathatg5431
@pushpalathatg5431 3 күн бұрын
ஐயா கல்வித்துறை மீண்டும் 3மாதம் அவகாசம் கேட்டால்.....
@jayashriramesh1174
@jayashriramesh1174 3 күн бұрын
410 பேர்க்கு வேலை கிடைக்குமா
@உண்மையின்உரைகல்-mms
@உண்மையின்உரைகல்-mms 3 күн бұрын
நாமமே மிஞ்சும்
@rameshchinnakannu526
@rameshchinnakannu526 3 күн бұрын
Case postponed தான் ஆகும்
@isaacsargunadass1502
@isaacsargunadass1502 3 күн бұрын
சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேவையா சார்
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 3 күн бұрын
100% need
@dhivyamohan2001
@dhivyamohan2001 3 күн бұрын
ஐயா , block educational officer promotion ல போவாங்களா ஐயா ? இல்ல TRB நடத்தும் BEO exam ல போவாங்களா ஐயா ?
@rameshchinnakannu526
@rameshchinnakannu526 3 күн бұрын
50% promotion and 50% trb beo exam selection process
@dhivyamohan2001
@dhivyamohan2001 3 күн бұрын
@rameshchinnakannu526 yaaru sir BEO va promote aava ? Endha school HM aavaanga ?
@rameshchinnakannu526
@rameshchinnakannu526 3 күн бұрын
​@@dhivyamohan2001middle school HMs aaguraanga.....
@Ajeesraja2020P
@Ajeesraja2020P 7 сағат бұрын
Thank you sir
@asikkadupums
@asikkadupums 2 күн бұрын
ஐயா வணக்கம்,
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
☘️☪️🕉️✝️சமக்ர சிக்ஷா நிதி நிறுத்தம் ஏன்?ICT@Samagra Shiksha ஊழல் | EMIS Administrator cum Instructor
28:42
Aayesha Teachers Family யாதும் ஊரே யாவரும் கேளிர்
Рет қаралды 2,6 М.
Promotion Case full details Supreme court (07.01.2025)
5:19
TeachersMedia
Рет қаралды 3,7 М.
TET PROMOTION CASE ( 7-1-2025 ) விரிவான பார்வையில்🦅
20:49
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54