ஒரு காலத்தில் ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர். ஆனால் இப்போது எத்தனை தேர்வு???? பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதில் எந்த தவறும் இல்லை.... பதவி உயர்வுக்கு ஒரு தேர்வு எழுதுவதில் உங்களுக்கு என்ன அவ்வளவு கஷ்டம் 😂😂😂😂
@saravanans685322 күн бұрын
29.07.2011ல் வெளியான NCTE-ன் அறிவிப்பாணை குறைந்தபட்ச அடிப்படைத் தகுதியானது பின்வருமாறு இருக்க வேண்டும் என்று கல்வித் தகுதியில் சற்றே திருத்தம் செய்தது. I - V : Senior Secondary (H.Sc) + D.T.Ed., & TET PASS Graduation + D.T.Ed., & TET PASS VI - VIII Graduation + D.T.Ed., & TET PASS Graduation + B.Ed., & TET PASS
@brittoswish17 күн бұрын
ஐயா, நான் 9/1/2001 அன்று இடைநிலை ஆசிரியராக சிறுபான்மையினர் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 2/1/2024 அன்று தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு செய்யப்பட்டு மா.க.அ. அவர்கள் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். எனது பதவி உயர்வு இந்த வழக்குக்கு உட்பட்டதா? நான் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டி உதவுங்கள்.
@saravanans685321 күн бұрын
TET PROMOTION CASE DETAIL DAILY CAUSE LIST FOR DATED: 07-01-2025 COURT NO. : 15 HON'BLE MR. JUSTICE DIPANKAR DATTA HON'BLE MR. JUSTICE MANMOHAN SERIAL NUMBER 35
@ஆத்மஞானம்21 күн бұрын
நமது பதிவு சரியாக இருந்ததா அதே போல் PROMOTION க்கு TET அவசியம் என்றுதான் தீர்ப்பும் வரும்.
@ஆத்மஞானம்21 күн бұрын
Yesterday I told, today happened
@saravanans685321 күн бұрын
Yes sir ... thanks sir❤@@ஆத்மஞானம்
@nani-cn7yu20 күн бұрын
ஐயா 2% Case பற்றி எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை ..2%பற்றி இரண்டு வழக்குகள் (Bt &pg) உள்ளது என்கிறார்கள்..மேலும் 7.1.2025 அன்று 2.15Pm 2%நீதிமன்ற அவமதிப்பு (Adw )வழக்கு வருகின்றது.. இத்தோடு சேர்ந்து 2%தடையாணை வழக்கையும் சேர்த்து விசாரிப்பார்களா?தடையாணை நீக்க வழியுண்டா ஐயா 2% வழக்கை பற்றியும் நீங்கள் கூறுங்கள் ஐயா... @@ஆத்மஞானம்
@takson731222 күн бұрын
டெட் பாஸ் டீச்சருக்கு துரோகம் பண்ணுது அரசாங்கம்
@suganantham460321 күн бұрын
How much salary increase for highschool hm now? Sir
@sundarp373622 күн бұрын
Sir. My B. T appointment is before 29.07.2011. I want to get promotion as a P. G asst now. Should i pass TET exam for getting P. G promotion?
@ஆத்மஞானம்22 күн бұрын
No need
@intelligentpasanga406722 күн бұрын
Aided schoola tet compulsary for pg promotion
@ஆத்மஞானம்22 күн бұрын
@intelligentpasanga4067 No
@intelligentpasanga406722 күн бұрын
29.7.2011 கங்கு முன் பணியில் சேர்ந்தாலும் பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு வேண்டும் என்று சொல்கிறார்கள் ஐயா.BT to PG promotion in aided school.
@intelligentpasanga406722 күн бұрын
Sir approval ஆகிவிட்டதா sir
@nani-cn7yu20 күн бұрын
ஐயா 07.01.2025 அன்று 2.15Pm க்கு 2% நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Adw) வருகிறது.. இத்தோடு 2%தடையாணை வழக்கையும் சேர்த்து விசாரிக்க வாய்ப்புள்ளதா ஐயா?
@ஆத்மஞானம்19 күн бұрын
No
@ஆத்மஞானம்19 күн бұрын
Both are different
@nani-cn7yu19 күн бұрын
Thank u sir
@nani-cn7yu20 күн бұрын
ஐயா 2% Case தடையாணை பற்றி உங்கள் பதிவை எதிர்பார்க்கிறோம்..
@ஆத்மஞானம்19 күн бұрын
Not listed yet
@nani-cn7yu19 күн бұрын
Thank u sir
@thangamanigold346522 күн бұрын
WHEN 2% PROMOTION CASE WILL LIST?WHEN BT/BRTE 3192 POSTING SIR?
@ஆத்மஞானம்22 күн бұрын
கணிக்க இயலவில்லை Sir. But Be hope for you your councelling & Appointment order.... Already you Won. ஆள் செய்யாததை நாள் செய்யும்
@thangamanigold346522 күн бұрын
@ஆத்மஞானம் 🙏
@ஆத்மஞானம்22 күн бұрын
@pushpalathatg5431 உலகில் எத்தனை மனிதர்களோ அத்தனை மனங்கள் அத்தனை சிந்தனைகள்
@manigandang492422 күн бұрын
PG trb notification vanthal tet pass panna vendum என்று தீர்ப்பு வருமா சார் pls solunga sir
@AGkavi1922 күн бұрын
Bt/BRTE Not available SC/ST shortfall காலிப்பணியடங்களை Trb நிரப்புவார்களா அல்லது backlog vacancy யாக மாற்றப்படுமா sir.
@semparuthirajendiran644721 күн бұрын
Sc st vacancy avarkalutaiyathu.. unga community la nenga job vangunga.. avanga vayathula nenga yen adikka try pantringa..
@AGkavi197 күн бұрын
@@semparuthirajendiran6447 நானும் SC community தான் sir. SC shortfall not available காலிப்பணியிடத்திற்காக waiting sir. Trb க்கு இது வரை சுமார் 20 times மேல் call செய்து விட்டேன் ஆனால் சரியான பதில் இது வரை கிடைக்கவில்லை sir.
@ஆத்மஞானம்7 күн бұрын
@AGkavi19 நேரடியாக சென்றால் கூட சரியான பதில் கிடைக்காது எல்லாவற்றுக்கும் ஒரு வழக்கு தொடுத்து அந்த ஆணையை காட்டினால் தான் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ன செய்வது இதுதான் உண்மை நிலவரம் உங்களிடம் கூறிவிட்டேன்
@ஆத்மஞானம்7 күн бұрын
SHORTFALL COMPLETELY WILL HO TO GT TURN ONLY
@AGkavi197 күн бұрын
@@ஆத்மஞானம் Thank you sir
@harineecharmy133121 күн бұрын
I'm studying for tet xam... When we can xpect notification sir?
@ஆத்மஞானம்21 күн бұрын
March or April
@VVanmathi1421 күн бұрын
BTBRTE selected candidate (nanga)remba pavam, over stress
@ஆத்மஞானம்21 күн бұрын
I can understand your issues.
@thangama.m.712422 күн бұрын
Thank you sir 🙏
@ஆத்மஞானம்22 күн бұрын
Thank you
@senthilkumar-ty3fg21 күн бұрын
அருமையான விளக்கம், புரிதல் சார்....❤❤❤❤❤❤❤❤❤
@ஆத்மஞானம்21 күн бұрын
Thank you so much sir
@ஆத்மஞானம்21 күн бұрын
Share to your friends for more awareness about TET PROMOTION CASE. This is my request.
@indian798122 күн бұрын
Epadiya case casenu engalugu vayasautum sir
@KuttimaKkuttima22 күн бұрын
Tet calfre pannal na oru case podalama sir in norms yearly two exam
@ஆத்மஞானம்22 күн бұрын
No way Government will give the suitable reasons
@navaneethakrishnan136622 күн бұрын
2021 பிறகு டெட் தேர்வு வைக்கவில்லை. ஏன்?
@ஆத்மஞானம்22 күн бұрын
கேள்விக்கான பதிலை அரசுதான் சொல்ல வேண்டும்.
@sensens116421 күн бұрын
@@pushpalathatg5431அது Teacher eligible Test Not Selection Test. Just feel the difference
@takson731222 күн бұрын
நீங்கள் அனைவரும் pg யில் பாடநடத்த தகுதி உள்ளவர்கள் டெட் இல்லாதவர்கள் நல்ல கல்வியை கொடுக்க இயலாது .
@ஆத்மஞானம்22 күн бұрын
விமர்சனம் தவிருங்கள்.
@takson731222 күн бұрын
@ஆத்மஞானம் சரிங்க அண்ணா
@Thoppukarupan21 күн бұрын
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதி தேர்வு உள்ளது போல முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஒரு தேர்வு இல்லையா sir???
@ஆத்மஞானம்21 күн бұрын
இல்லை
@Reemas2735921 күн бұрын
For Govt aided school appointment tet must kr not
@Thoppukarupan21 күн бұрын
BT ku iruku pg ku illai
@ஆத்மஞானம்21 күн бұрын
@Thoppukarupan yes
@sreshtajishnu106121 күн бұрын
Sir sgt apoinment exam ans key eppo varum process eppo mudium june kulla appoinment nadaka vaipu iruka
@ஆத்மஞானம்21 күн бұрын
Within June you get SGT 100% chances This is my answer to you.
@sreshtajishnu106121 күн бұрын
@@ஆத்மஞானம் sir i got 105+ 2013, bc women sir i am waiting for sgt result kidaikuma sir
@ஆத்மஞானம்21 күн бұрын
@sreshtajishnu1061 TET MARK 105 ? OR நியமனத் தேர்வில் 105 மதிப்பெண்கள் வருகிறதா
@sreshtajishnu106121 күн бұрын
@@ஆத்மஞானம் apoinment exam than sir, tet illa
@sreshtajishnu106121 күн бұрын
@@ஆத்மஞானம் yes sir
@TamilSelvan-yr1le21 күн бұрын
Sir BTBRTE vaccancy increase agua vaippu irukka sir
@ஆத்மஞானம்21 күн бұрын
Chance less
@karthikeyans496822 күн бұрын
❤❤❤
@ஆத்மஞானம்22 күн бұрын
Thank you Sir
@mithunprasannamgeetha910321 күн бұрын
List ayirucha illaya...sir
@ஆத்மஞானம்21 күн бұрын
I will advise 48 hours. That time will finish tomorrow Saturday night 10 O clock. So please wait upto tomorrow night 10 O Clock
@KuttimaKkuttima22 күн бұрын
Sir tet varuma
@ஆத்மஞானம்22 күн бұрын
Sure.varum
@durgadurga634521 күн бұрын
Apo case result tet clear panavangalukuthan promotion varungala sir
@ஆத்மஞானம்21 күн бұрын
Case is under progress It will differ from interim and judgement
@ஆத்மஞானம்21 күн бұрын
@sam02105 எதுவும் நடக்கும்
@manigandang492422 күн бұрын
PG trb ku tet pass பண்ணனும் வருமா சார்...
@rekhabagath563222 күн бұрын
No
@manigandang492422 күн бұрын
Sir வணக்கம் BT to PG pramosan ku tet pass pannanumu case போயிடுருக்கு அதல tet pass பண்ணவங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்தால் BT to PG pramosan la போறவங்களுக்கு 50% PG exam எழுதறவகளுக்கு 50% nu eruku அப்ப வேலையில இருக்குறங்களுக்கே tet pass பண்ணணுன்னு பிரமோசனுக்குனு சார் சொல்லறாரு PG exam எழுத போற வெளியில உள்ள ஆசிரியர்களுக்கு tet pass பண்ணனுமுனு தானே அரசாங்கம் சொல்லும்.... கொஞ்சம் யோசிங்க சார்.