Thaagam Ullavan Mel - Pas. Gabriel Thomasraj | ACA Worship

  Рет қаралды 1,512,784

ACA Church Avadi

ACA Church Avadi

Күн бұрын

Пікірлер: 463
@sarasaelizabeth1732
@sarasaelizabeth1732 4 жыл бұрын
தாகத்தோடு காத்திருக்கிறேன் அப்பா.பிரிந்த என் குடும்பத்தை ஒன்று சேருங்க இயேசப்பா.உம்மையே நான் நம்பி உள்ளேன் அப்பா.தாகத்தை தீருங்கப்பா.
@augustineraja91
@augustineraja91 3 жыл бұрын
நிச்சயம் உங்கள் குடும்பத்தை கர்த்தர் ஒன்று சேர்ப்பார்.
@pirabupirabu8060
@pirabupirabu8060 3 жыл бұрын
Kartharai nambungal Kandippa avar seiya vallavar
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 3 жыл бұрын
ஆம் என்றும் ஆமென் என்றும் விசுவாசிக்கிறேன்
@subiahgoundarsubiahgoundar5707
@subiahgoundarsubiahgoundar5707 3 жыл бұрын
கர்த்தரால். கூடாத காரியம். ஒன்றுமில்லை. கட்டாயம். உங்கள். குடும்பத்தை. ஒன்று. சேர்ப்பார். கர்த்தர். மேல். பாரத்தை. வைத்து விடுங்கள். பயப்படாதிருங்கள். அல்லேலூயா
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@praveennathm8989
@praveennathm8989 4 жыл бұрын
பாடல் கேட்கும்போதே என் தேவனுடைய prasanam என்னை நிரப்புகிறது
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 жыл бұрын
✝️✝️ஆமென் ✝️✝️
@millionwordsarul9020
@millionwordsarul9020 3 жыл бұрын
நான் பாடும் பொழுது அழுத்துருவேன் தக்கத்தோடு காத்துரிக்கிரன் அப்பா இந்த ஊலத்தில் உண்மை தவிர யாரும் நிரந்தரம் இல்லை அப்பா ❤
@smilykiller2479
@smilykiller2479 2 жыл бұрын
Yes
@johnofficial998
@johnofficial998 2 жыл бұрын
Yes நண்பா ✝️♥️🤝
@godofword.5111
@godofword.5111 2 жыл бұрын
Yes
@jansileela2861
@jansileela2861 3 жыл бұрын
என் அப்பாவின் பாடல்களை பாடும்போது மனதுக்கு அமைதி ஏற்படுகிறது...
@Danieldaniel-rq1lr
@Danieldaniel-rq1lr 2 жыл бұрын
மொபைல் மூலம் இந்த பாடலை கேட்க கர்த்தர் கிருபை செய்தார்🙌
@puruslipurusli951
@puruslipurusli951 3 жыл бұрын
😢😢வார்த்தையால் சொல்லவே முடியாது .இயேசப்பா.u r ya only one of the relation daddy
@reetadharsh8821
@reetadharsh8821 4 жыл бұрын
அருமையான பாடல் அருமையான ஆராதனை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@user-xj1tf3mv6v
@user-xj1tf3mv6v 2 жыл бұрын
ஆமேன்
@muralitharan257
@muralitharan257 2 жыл бұрын
Amen
@manikgkgmani1716
@manikgkgmani1716 3 жыл бұрын
அருமையான பாடல் தேவன் தாமே உங்கஊழியத்தை ஆசீர்வதிப்பார்🙏🙏🙏
@fkswitchgaming7576
@fkswitchgaming7576 3 жыл бұрын
ஏசப்பா உங்க வல்லமையை எங்கள் மேல் உற்றுங்க அப்பா ஆமென்
@yabesh9146
@yabesh9146 2 жыл бұрын
அப்பா....உதவி பண்ணுங்க அப்பா....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@stephennaveen4733
@stephennaveen4733 Жыл бұрын
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கனும் போல இருக்கிறது...கண்ணில் இருந்து கண்ணீர் தானாகவே வடிகிறது....
@broarokiyaraj1884
@broarokiyaraj1884 3 жыл бұрын
சபையார் இணைந்து பாடுவது அருமையாக உள்ளது இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை
@lilyalanita5864
@lilyalanita5864 3 жыл бұрын
😚😠🙏
@vnarayanan3255
@vnarayanan3255 3 жыл бұрын
AMEN Jesus
@a.tamilarasana.tamilarasan3561
@a.tamilarasana.tamilarasan3561 2 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் பொழுதுஒரு தேவ பிரசனம்
@nadikanda4207
@nadikanda4207 3 жыл бұрын
கர்த்தர் மேன் மேலும் ஆசீர்வதிப்பார் 🙏🙏 நான் இயேசுவை நேசிக்கிறேன்
@manigandanm6420
@manigandanm6420 2 жыл бұрын
ஏசுவே என்னையும்உங்க வல்லமை நீரப்புங்க அப்பா
@elangoamayadi4299
@elangoamayadi4299 2 жыл бұрын
எசப்பா என் மேல் ஊற்றும் அய்யா...என் தேவனே உம்மையே நம்பிருக்கிறேன்......
@mercifulmissionaryministri511
@mercifulmissionaryministri511 4 жыл бұрын
ஆமென் அப்பா உங்க வல்லமையை ஊற்றும்ப்பா
@sheelarahul1634
@sheelarahul1634 3 жыл бұрын
Really true worship ....the whole congregation shows how worships should be..... the Apostelic christian Assembly .....🔥🔥🔥🔥
@user-eo9ii4os9g
@user-eo9ii4os9g 3 ай бұрын
நான் பாவியான மனுஷன், கிறிஸ்து என்மேல் அன்பு கூர்ந்தார்
@tn92fishriders87
@tn92fishriders87 Жыл бұрын
ஊற்றும் அய்யா வல்லமையை தாகத்தோடு காத்திருக்கிறேன்
@rachelnaveen9165
@rachelnaveen9165 3 жыл бұрын
இயேசப்பா நான் தாகத்தோடு காத்திருக்கிறேன். எனக்கு ஒரு நல்ல வேல கிடைக்கனும
@mitsdenlyjr5396
@mitsdenlyjr5396 6 жыл бұрын
Bass & second keyboard player is marvelous...
@alexg491
@alexg491 7 жыл бұрын
Really very nice song,be blessed all,amen!
@jagannathan7478
@jagannathan7478 3 жыл бұрын
I love you Jesus 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@nirmaljayakymar5847
@nirmaljayakymar5847 6 жыл бұрын
Excellent praise and worship. After a long time, I felt a connect with this ministry. Praise God.
@maniyarasumaniyarasu5320
@maniyarasumaniyarasu5320 3 жыл бұрын
ஏசப்பா ஊற்றுங்கப்பா உங்கள் வல்லமையால் எங்களை செழிக்கச்செய்வீராக ஆமென் நன்றி அப்பா
@johnbritto6213
@johnbritto6213 2 жыл бұрын
பாடல் மனதுக்கு நிறைவாக இருந்தது வாழ்க வளமுடன் நலமுடன்
@durogidurogi9990
@durogidurogi9990 4 жыл бұрын
தேவனுக்கே மகிமை, நன்றி இயேசு கிறிஸ்துராஜா | வாழ்க பெர்கமான்ஸ் ஐயா.
@stephenjohnephraim
@stephenjohnephraim 7 жыл бұрын
I have never seen worship like this ..I like this Church..I don't know why.
@davidcho9761
@davidcho9761 7 жыл бұрын
same here
@Rajadas-dq6jj
@Rajadas-dq6jj 6 жыл бұрын
stephen john
@Rajadas-dq6jj
@Rajadas-dq6jj 6 жыл бұрын
stephen john
@Rajadas-dq6jj
@Rajadas-dq6jj 6 жыл бұрын
stephen john g
@sivarajak5608
@sivarajak5608 6 жыл бұрын
stephen john
@DILIPKUMAR-gr1gk
@DILIPKUMAR-gr1gk 7 жыл бұрын
praise the Lord Jesus i praise God Jesus bless the Lord my soul oh Jesus I have holy spirit thank you Jesus
@jasminejeniffer8668
@jasminejeniffer8668 4 жыл бұрын
What a presence of god.. My heart breaks while hearing this song.. Really blessed to hear your all songs paster ..god bless u more and more
@lillyarasi3559
@lillyarasi3559 4 жыл бұрын
👨‍👩‍👧‍👦😭😭😨🙏✋
@venkatasamypadma4391
@venkatasamypadma4391 4 жыл бұрын
akilA
@shakilad7756
@shakilad7756 3 жыл бұрын
@@lillyarasi3559 ❤️ Add
@priyav9552
@priyav9552 2 жыл бұрын
Unmayulaa Devanin prasanthai Kanden padal padumpozhuthu
@ebenezerpaul8918
@ebenezerpaul8918 7 жыл бұрын
I could feel the presence and the anointing of the Lord Jesus in this song
@jameskoyaring4608
@jameskoyaring4608 6 жыл бұрын
super worship song I feel the presence
@SasiKumar-bf9yz
@SasiKumar-bf9yz 5 жыл бұрын
Thagathodu kathirukkiren DADDY😭😭
@ravikumarkumar3523
@ravikumarkumar3523 6 жыл бұрын
jesus is my heart
@ajaiymark5428
@ajaiymark5428 4 жыл бұрын
Uttrum iya um vallamaiyayai thagaththodu kaththierukoren please give my Child 😭😭😭😭
@bagavathy5216
@bagavathy5216 Жыл бұрын
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் ஊற்றும் ஐயா உம் வல்லமையை தாகத்தோடு காத்திருக்கிறேன் -நான் மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே கனவுகள் காட்சிகள், காண வேண்டுமே -2 நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2 கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும் சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் -2 வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும் வயல்வெளி அடர்ந்த காடாகணும் -2 நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே நல்வாழ்வு நம்பிக்கையும் வளர வேண்டுமே -2 தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும் எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் -2
@r.v.s.plumbingwork.1180
@r.v.s.plumbingwork.1180 3 жыл бұрын
அருமையான பாடல் தந்தை பெர்க்மான்ஸ் செய்ய வாழ்க தேவ வல்லமை நிரம்பி வழிகிறது❤❤❤❤👌👍🙏🙏🙏
@Leo-um1df
@Leo-um1df 4 жыл бұрын
ஊற்றும் அய்யா உம் வல்லமையை
@anthonyr3076
@anthonyr3076 3 жыл бұрын
Super, super
@AFC_Ministries
@AFC_Ministries 6 жыл бұрын
really what a presence thank God
@sagayamkevin9998
@sagayamkevin9998 3 жыл бұрын
தாகத்தோடு காத்திருக்கிறேன் அப்பா உங்க பிரசன்னம் என்னை நிரப்புகிறது
@joshuaraphael5051
@joshuaraphael5051 4 жыл бұрын
I cried while listening to this song. Started Listening to this song frequently. Thank you pastor for this song. I felt something that can't be explained.
@user-ll9so8mi6s
@user-ll9so8mi6s Жыл бұрын
ஊற்றுங்கப்பா உங்கள் வல்லமையால் எங்களை செழிக்கச்செய்வீராக ஆமென் நன்றி அப்பா, இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கனும் போல இருக்கிறது...கண்ணில் இருந்து கண்ணீர் தானாகவே வடிகிறது....
@franklinkarthik4572
@franklinkarthik4572 6 жыл бұрын
Amen praise to my Jesus Christ
@anandjoshua7904
@anandjoshua7904 2 жыл бұрын
Sotharam Yesappa Nan pavum enai maniyum
@kavithamuni4034
@kavithamuni4034 Жыл бұрын
Appa enaku yarum Ella. Umaku theriyum pa. Plz PA. Help me lord plz
@r.kiruba5272
@r.kiruba5272 3 жыл бұрын
I am not christian but love this song forever
@sahayashelton4021
@sahayashelton4021 6 жыл бұрын
Lord to whom would we go you have the words that gives external life and now we believe and know that your are the holy one.who has come from god.
@praveenboss9906
@praveenboss9906 7 жыл бұрын
very gud pastor god bless u r ministry
@vijayjerusha7996
@vijayjerusha7996 5 жыл бұрын
Pastor it was so awesome I feel the God's presence thank you pastor 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤓
@ashwinimanoharan2397
@ashwinimanoharan2397 4 жыл бұрын
It's looking like my church Sunday service.....Elim assembly church Vellore........can feel God's presence.....🙋
@anithajose9822
@anithajose9822 4 жыл бұрын
Thank you Jesus.Please for my Family.Sons Nikhil and Nihal salvation deliverence healing protection close walk with God.Please pray for our city Mangalore city churches.Thank you Pastor.wonderful anointing worship glory May God bless you all.
@johnsamuel537
@johnsamuel537 6 жыл бұрын
Glorious Church. Awesome worship. Praise to the Almighty.
@pavithrameenu5706
@pavithrameenu5706 2 жыл бұрын
Thaguthiyanathu thappip pizhikkum .. Amen amen amen amen
@parasuramans6880
@parasuramans6880 Жыл бұрын
ஆமொன் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
@divjesus8695
@divjesus8695 3 жыл бұрын
Amen🙏🙏🙏 aandavar ungalaiyum unga sabaiyaiyum aasirvathikka vendugiren.. nandriii🙏🙏🙏🙏 thagappaney 🙏🙏🙏
@saranya6289
@saranya6289 2 жыл бұрын
Favorite song glory to Jesus
@victorpaul3937
@victorpaul3937 2 жыл бұрын
Fr your doing very nice god bless you tk you fr
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 2 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
@shanthakumara760
@shanthakumara760 2 жыл бұрын
Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏❤️
@pavithrameenu5706
@pavithrameenu5706 2 жыл бұрын
Appa thagam ullavan men thannirai utruven enrir iyya amen appa
@anushyajeyakumar714
@anushyajeyakumar714 3 жыл бұрын
Jesus is coming soon
@sathyamari1300
@sathyamari1300 Жыл бұрын
Amen naan Thakathodu kathirukkiren yesappa voda varukaikkaka kathirukkiren
@sjvlog22
@sjvlog22 2 жыл бұрын
Wow ❤. Praise the lord 🙏🇱🇰
@sathishsam8928
@sathishsam8928 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝️✝️✝️
@GABRIEL-KING
@GABRIEL-KING 6 жыл бұрын
Awesome worship pastor ..💟👌👌👌💐💐💐 ..
@stephenj6154
@stephenj6154 5 жыл бұрын
what a church fully blessed with the presence of god jesus, beautiful worship with the holyness, and fear of god .An exellent music crew....awesome music by the musicians. the church is fullfilled with the presence of god god blessu pastor
@SivaKumar-wo7cq
@SivaKumar-wo7cq 3 жыл бұрын
ஆமா தகப்பனெ நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@bharathipjesussongs3695
@bharathipjesussongs3695 5 жыл бұрын
Thank u Jesus . Help me Jesus my family
@nithyelson
@nithyelson 3 жыл бұрын
Amazing Presence of God....
@edwardprabhu8655
@edwardprabhu8655 2 жыл бұрын
PARISUTHA AAVIYANAVARUKE Magimai undaavadhaga Amen .
@thobiyashthobiyash844
@thobiyashthobiyash844 2 жыл бұрын
Amen hallelujah thank you jesus amen amen nanri yesappa I'm writing for jesus ❤❤🙏🙏🙏
@angelantony5281
@angelantony5281 5 жыл бұрын
✝️Karthavae um oruvarukaaga naangal kaathirukirom appa✝️ummudaiya prasannam maathram poodhum appa engaluku✝️neer oruvarae nallavar appa neer oruvare sarva vallavar appa✝️
@alexpandian5748
@alexpandian5748 2 жыл бұрын
இயேசுவே தேய்வம்
@sheebaangel4262
@sheebaangel4262 6 жыл бұрын
anointing song
@Tpmsongs2815
@Tpmsongs2815 6 жыл бұрын
SHEEBA A..
@Arunkumar-ig3hi
@Arunkumar-ig3hi 4 жыл бұрын
Yes Oh Lord Almighty. Pour out your outstanding spirit on us. Wrap us in your spirit that if any evil tries to enter in us let it burn to ashes... Fill us Lord. Fill us...
@pastorMosesgypsy
@pastorMosesgypsy 4 жыл бұрын
ஆவியனவரோ உமக்கு கேடி நன்றி
@shglobalvision158
@shglobalvision158 7 ай бұрын
Intha paadalgalil yenna abishegam....illa❤❤❤
@josephjo8766
@josephjo8766 5 жыл бұрын
My favourite song I love you jesus christ daddy Plz come to my life
@sheilajohn5489
@sheilajohn5489 Жыл бұрын
Praise God 🎉 ( July , 19, 2023)
@imadacademy7410
@imadacademy7410 3 жыл бұрын
பலமான ஆவி இரங்கினதை உணர முடிகிறது
@julietpriskilla4974
@julietpriskilla4974 4 жыл бұрын
Amen Amen
@johnthomas-ih9vg
@johnthomas-ih9vg 8 ай бұрын
I love. Jesus❤❤❤❤❤❤❤
@maniponraj5086
@maniponraj5086 Жыл бұрын
Amen jesh appa,,,
@sathishchokkalingam8931
@sathishchokkalingam8931 4 жыл бұрын
I love my Jesus
@vinntamil5613
@vinntamil5613 2 жыл бұрын
Amen Amen pls pray for my trb exam feb 12th tamil afternoon exam Ayya i want get job pls pls pray
@lillym5116
@lillym5116 10 ай бұрын
Such a wonderful song really i feel the anointing.
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 жыл бұрын
✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️
@boseraja7644
@boseraja7644 Жыл бұрын
இயேசு நல்லவர் அன்புள்ள தெய்வன்
@stanlyjones1629
@stanlyjones1629 3 жыл бұрын
Amen! Alleluia!
@smilykiller2479
@smilykiller2479 2 жыл бұрын
Jesus 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙love
@abisharaju5911
@abisharaju5911 6 жыл бұрын
wonderful singing.. heard tons of time
@jeyajeya9978
@jeyajeya9978 2 жыл бұрын
All mighty god Jesus Christ
@venukolipaka3351
@venukolipaka3351 Жыл бұрын
Dear pastor Every time i am enjoying this worship. from telangana.
@vnarayanan3255
@vnarayanan3255 3 жыл бұрын
AMEN Jesus appa AMEN Jesus appa AMEN Jesus appa pattu Raja
@muniseamy7073
@muniseamy7073 4 жыл бұрын
AMEN AMEN AMEN🙌🙌🙌🙌
@anidhayal
@anidhayal 3 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 жыл бұрын
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
Anbu Kuruven - Pas. Gabriel Thomasraj | ACA Worship
9:17
ACA Church Avadi
Рет қаралды 1,1 МЛН
Oru Vaarthai Sollum - Pas. Gabriel Thomasraj | ACA Worship
5:46
ACA Church Avadi
Рет қаралды 376 М.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 15 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
Um Patham Paninthen - Pas. Gabriel Thomasraj | ACA Worship
8:50
ACA Church Avadi
Рет қаралды 393 М.
Yesuvai Pol Alagullore by Ps. Gabriel Thomasraj @ ACA Church, Avadi
6:32
D. Stalin Mohan Dhas
Рет қаралды 1,6 МЛН
Thozhugirom Engal Pidhaavae - Pas. Gabriel Thomasraj | ACA Worship
8:58
ACA Church Avadi
Рет қаралды 218 М.
Neenga Podhum Yesappa - Pas. Gabriel Thomasraj | ACA Worship
5:18
ACA Church Avadi
Рет қаралды 527 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 757 М.