சீமான் உயிர் போனாலும் பரவாயில்லை! காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை! | Seeman About Tamilnadu Police.

  Рет қаралды 916,176

ThaaiThamizh Official

ThaaiThamizh Official

Күн бұрын

Пікірлер: 702
@pugazthiya8402
@pugazthiya8402 Жыл бұрын
நீங்க நடத்துங்க அண்ணா.... நாம் தமிழர் வெற்றியை தடுக்க முடியாது அண்ணா..... நாம் தமிழர் நாங்கள் இருக்கிறோம்....💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@daisydi6195
@daisydi6195 Жыл бұрын
இதை விட எந்த அரசியல்வாதி மக்களின் மேல் அன்பு காட்டுவான். நல்ல வாய்ப்பை விட்டு விடாதீர். சீமானுக்கு வாக்களித்து உங்களுக்கு நல்ல வாழ்வை தேடிக் கொள்ளுங்கள்.
@eswaraneswaran6138
@eswaraneswaran6138 Жыл бұрын
Vote poduvom seeman annaku 🔥🔥🔥🔥🤝🏻💯
@rajeshisack230
@rajeshisack230 Жыл бұрын
கண்டிப்பா நண்பா...
@ewheeler
@ewheeler Жыл бұрын
ஈரோட்டில் உள்ள அன்பு சொந்தங்களே விவசாயம் சின்னத்துக்கு வாக்களியுங்கள்
@Positivelife934
@Positivelife934 Жыл бұрын
Ellaarukkum pathavi aasai thaan bro.
@jayanraman7155
@jayanraman7155 Жыл бұрын
78888
@adharshadharsh40
@adharshadharsh40 11 ай бұрын
🙏😍 காவலனாக ஆக ஆசை உள்ள அனைவரின் சார்பாகவும் உங்களை வணங்குகிறேன் 😍 ஒரு நாள் உங்கள் ஆட்சியில் நான் காவலனாக பணியாற்ற வேண்டும் 🙏😍🔥🙏
@sudhaSudha-ec3jo
@sudhaSudha-ec3jo Жыл бұрын
உயிரும் உண்மையும் யதார்த்தமும் காவல்துறை மீது அக்கறையும் கொண்ட பேச்சு தாங்களின் அரசியல் பணி விரைவில் உச்சத்தை அடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐
@prakashsuganya4351
@prakashsuganya4351 Жыл бұрын
திரு அண்ணா அவர்களே எங்கள் காலத்தில்தான் இந்த மாடலின் அடிமை சாசனத்தில் சீக்கி சீரலிகிறோம். எங்கள் சந்ததிக்காவது நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏
@kastunkastun5554
@kastunkastun5554 Жыл бұрын
அருமை
@vijayajeya9437
@vijayajeya9437 Жыл бұрын
நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவர் விரைவில் வருவார்
@govindarajvelan5990
@govindarajvelan5990 Жыл бұрын
காவலர்கள் நன்கு சிந்தித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே மறந்து விடாதீர்கள் சிறந்த சொற்பொழிவு வாழ்த்துக்கள்
@rajabavai7554
@rajabavai7554 Жыл бұрын
இந்த மாதிரி அண்ணன் சீமானால் மட்டும் தான் பேச முடியும்.. நாம் தமிழர் 💪💪
@jackjacki6632
@jackjacki6632 Жыл бұрын
Super Anna
@mangalrajan5146
@mangalrajan5146 Жыл бұрын
Poi kooda ivana madhiri yaralum pesa mudiyadhu...
@baskareb
@baskareb Жыл бұрын
Nunalum than vayal kedum 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@kaniisr6928
@kaniisr6928 Жыл бұрын
@@mangalrajan5146 Dai devdiya maganeyy
@mangalrajan5146
@mangalrajan5146 Жыл бұрын
@@kaniisr6928 😃😃🤣 yedhukkuda seemana thittura😂😂 vijaya lakshmi akka aamaikariya ipdithan thittum....
@m.vigneshsubramanian4555
@m.vigneshsubramanian4555 Жыл бұрын
தமிழ் நாட்டு மக்கள் நீங்கள் எப்படி பேசினாலும். திருந்த மாட்டார்கள் ..நாம் தமிழர் வாழ்க
@Explore-world-
@Explore-world- Жыл бұрын
திருந்த வைக்கனும்.
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
@eswaraneswaran6138
@eswaraneswaran6138 Жыл бұрын
Namme theriyathavangaluku solli puriye vaipom, seema annaku vote poduvom🔥🔥🔥🔥🤝🏻💯
@balajibalaji1153
@balajibalaji1153 Жыл бұрын
போய் வேறவேலய பாருங்க
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 Жыл бұрын
போதிக்கும் போது புரியாது. பாதிக்கும் போது புரியும்.
@prajan8197
@prajan8197 Жыл бұрын
காவல் துறைக்கு பேசும் ஒரே மனிதர் இவர் தான் அவர்கள் புரிந்து கொண்டால் சரி
@KumarSelvam-uo4li
@KumarSelvam-uo4li 11 ай бұрын
Captio
@narayanasawmi
@narayanasawmi 11 ай бұрын
😊😊​@@KumarSelvam-uo4li
@thanesharumaithurai5749
@thanesharumaithurai5749 Жыл бұрын
💪🏾💪🏾💪🏾நாம் தமிழர் வெல்வோம்💪🏾💪🏾💪🏾தமிழ்த் தாய் வாழ்க🙏🏾🙏🏾🙏🏾தலைவர் மேதகு வாழ்க💪🏾💪🏾💪🏾🐯🐯🐯👍🏾👍🏾👍🏾
@saraswathivenu3382
@saraswathivenu3382 Жыл бұрын
சீமான் தலைமையில் ஆன அரசை அமைக்க பாடு படுவோம் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@HiddenHistory1000
@HiddenHistory1000 Жыл бұрын
எனது முதல் ஓட்டு உமக்கு மட்டும் தான் தலைவா!!
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 Жыл бұрын
பாரதியின் குமுறல். அய்யா அருமை.
@thiruarasu-cv7rs
@thiruarasu-cv7rs Жыл бұрын
அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்
@ravimuthiah2149
@ravimuthiah2149 Жыл бұрын
தமிழர்கள் தான் நான்கு சிந்தித்து நாம் தமிழருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
@SenthilKumar-cn1ku
@SenthilKumar-cn1ku Жыл бұрын
முதவன் படத்தில் வரும் அர்ஜுன் போல நேர்மையாகவும் .எளிமையாகவும் இருப்பார் . இதை உறுதியாக நான் சொல்ல காரணம் அவரோடு நெருங்கி ஒரு சில நாள் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன்
@balubalu1122
@balubalu1122 Жыл бұрын
ஒரு நாள் வந்தால் தமிழ் நாடு பொன்னாடக மாறும் உண்மை
@govindarajvelan5990
@govindarajvelan5990 Жыл бұрын
சிறந்த தலைவன் நாட்டுக்கு தேவை மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் நீங்கள் இந்தியாவின் சிறந்த தலைவன் நாம் தமிழர் வெல்வது உறுதி காத்திருப்போம்
@s.7640
@s.7640 Жыл бұрын
அண்ணா நீங்க ஜெயித்து வந்ததும் எவன் பேச்சயும் கேட்காமல் இதேபோல் என்றும் இருக்க வேண்டும்💪💪💪💪
@SomanSundaran-p7m
@SomanSundaran-p7m Жыл бұрын
Nadakkum😁
@AAa-po7vp
@AAa-po7vp Жыл бұрын
வாயுப்பு.இல்லை.ராஜா😂😂😂😂
@mallikam9380
@mallikam9380 7 ай бұрын
நிச்சயமாக மாற மாட்டார் சீமான்
@rajaanitha5883
@rajaanitha5883 7 ай бұрын
​@@AAa-po7vpநீங்க இருக்கும் வரை தான் வாய்ப்பு இல்லை ராஜா.......
@skarthis82
@skarthis82 Жыл бұрын
அருமையான பேச்சு 👌👌👌👌👌
@seelanraj1618
@seelanraj1618 Жыл бұрын
அண்ணன் பேச்சில் உடல் சிலிர்த்து விட்டது 💪💪
@antonyraj9497
@antonyraj9497 Жыл бұрын
Paechila..kathalila?
@soloking_46
@soloking_46 Жыл бұрын
@@antonyraj9497 அடிமை 200
@prabakaran5523
@prabakaran5523 Жыл бұрын
. . என்னுடைய முதல் ஓட்டு உங்களுக்கு தான். ஏமாற்றி விடாதீர்கள்
@logaraj532
@logaraj532 Жыл бұрын
இவர்க்கு ஒரு வாய்ப்பை குடுத்து தான் பாருங்கள் நம் ஈரோடு தமிழ் மக்களே 🙏🙏🙏🙏🙏👍.
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
ஏற்கனவே 5 COUNCILER கன்னியாகுமரியில் என்ன செய்து கிழித்தாங்கள் சொல்லு அப்புறம் இங்கே கொடுத்து என்ன கிழிக்க போகிறானா
@nellaiponnu9847
@nellaiponnu9847 Жыл бұрын
​@@sahadevannatesan9495 kudukama vaaiku vantha padi pesa kudathu.....,
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
@@nellaiponnu9847 SARI IVAN VEEDU 6 KODI / KAARU 60 LAKSM IDHU YAAR KODUTHADHU SOLLU
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 Жыл бұрын
​@@nellaiponnu9847 Correct ma
@gopalraj7000
@gopalraj7000 Жыл бұрын
😂😂😂🤫😂
@ajithdinesh5655
@ajithdinesh5655 Жыл бұрын
நன்றி அண்ணா🙏
@ராணுவதமிழன்
@ராணுவதமிழன் Жыл бұрын
எத்தனை உண்மையை நீங்கள் பேசினாலும் தமிழ் நாடு திருந்தாது காசு வாங்கிட்டு தான் ஓட்டு போடுவானுங்க வாழ்த்துக்கள் அண்ணா
@raja.m.p.s404
@raja.m.p.s404 Жыл бұрын
தரமான பேச்சு அண்ணா 💖
@pk_4x4
@pk_4x4 Жыл бұрын
அண்ணனின் விழுதுகள் 🌿💯💯 NTK 💥⚡
@Nagarajan-bo1eh
@Nagarajan-bo1eh Жыл бұрын
நானும் அண்ணனின் பெரு விழுது விரைவில் அமைப்போம் தமிழகத்தில் நாம் தமிழர்கட்சி ஆட்சி இதற்கு நானே சாட்சிNTB
@இரா.பழனிவேல்
@இரா.பழனிவேல் Жыл бұрын
தமிழ் நாட்டு மக்கள் மீது இப்படி அன்பு காட்ட வேறு ஒரு தலைவனை காட்டுங்கள் பார்ப்போம்
@swaminathanramachandran1055
@swaminathanramachandran1055 Жыл бұрын
Emotional speech. Socially relevant
@chandran4319
@chandran4319 Жыл бұрын
தரமான பதிவு🙏🙏🙏🙏🙏
@akashsewani5090
@akashsewani5090 Жыл бұрын
இந்த ஒரு அரிய வாய்ப்பை ஈரோடு மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நாம் தமிழரை ஆதரிக்க வேண்டும்
@ThiruvenkadamD-vr9zb
@ThiruvenkadamD-vr9zb 7 ай бұрын
😢😊😊
@manik..r1767
@manik..r1767 Жыл бұрын
உண்மையான தமிழர் தலைவனை கொண்டாடுவோம்
@mohameduvais1594
@mohameduvais1594 Жыл бұрын
அருமை அருமை யாண பேச்சு
@Murugan-h5e
@Murugan-h5e Жыл бұрын
என் செல்ல குட்டி சீமான் அன்னன் லவ் யூ🌹🙏
@sabari8605
@sabari8605 Жыл бұрын
இந்த தமிழ் சமூகம் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் எழுச்சி பெறாது உங்களால் மட்டும் தான் இந்த நிலையை மாற்ற முடியும் அண்ணா ✍️✍️✍️
@powerful3702
@powerful3702 Жыл бұрын
நாம் தமிழர்.....
@Trouble.drouble
@Trouble.drouble 7 ай бұрын
Vallka. seeman🎉🎉🎉
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
அண்ணா நீங்கள் பேசுவதை கேட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு, பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் நேசிக்கும் நல்ல மனிதர் உங்கள் ஆட்சி மலர வாழ்த்துக்கள்
@manikandan9256
@manikandan9256 Жыл бұрын
அண்ணாநீங்கள்ஆச்சிக்கிவந்தால்.தமிழ்நாடு.தரம்உள்ளநாடாகமாறும்.நிச்சியம்நடக்கும்.
@balasethuraman7977
@balasethuraman7977 7 ай бұрын
சீமானே, காவல் துறை உடன் சேர்த்து பேருந்து ஓட்டுனர் நடத்துனருக்கும் வசதியான சீருடை தாருங்கள் இந்த வெயிலில் வியர்வையுடன் அவர்களை படும அவதி ஏராளம்
@kanagarajrangasamy8146
@kanagarajrangasamy8146 Жыл бұрын
ஒரு நாள் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 👍
@tamilmanitamilmani2402
@tamilmanitamilmani2402 Жыл бұрын
உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமை என்று என்ன வேண்டாம் தலைவா. எங்கள் சார்பாக எங்களை பற்றி பேச நீங்கள் மட்டுமே இருக்கீறிர்கள் என்ற நம்பிக்கையில் இங்கு இருக்கிறோம்
@Sapthatrand-1985
@Sapthatrand-1985 Жыл бұрын
🐅🐅👍👍உண்மை ஐயா
@Sapthatrand-1985
@Sapthatrand-1985 Жыл бұрын
தயவுசெய்து அனைத்து காவல் துறை அன்பர்களும் விவசாயி சின்னத்திற்கு வாக்கு செல்த்துங்கள்
@Mrmiracle890
@Mrmiracle890 Жыл бұрын
KERALA muthalamichar eppadi paniyiruntha avar muthalamicharagave irukkamudiyathu...thamilnadulatha eppadilam nadakuthu ..entrenrum nam thamizhar katchi annan seemaan😎😎 thanks seemaan sir .iam Rajeev from kerala
@jayaramanp3204
@jayaramanp3204 Жыл бұрын
அடிபடை அரசியல் மாற்றம் வரும் போது குற்றமில்லாத சமூகம் வரும் போது காவல்துறை அன்பர்களுக்கு வேலைகுறையும். நீதிமன்றம் தரைமட்டம் ஆகட்டும் இயற்கையின் நீதி ஆலமரம் வளர்ந்து உலகின் சக்தி வாய்ந்த கலாச்சாரம் தலைத்து ஓங்கட்டும் உச்சியில். நீதி துறையின் மொத்த செலவும் மீதிஆகும் வரை எனது கருத்து போராட்டம் தொடரும்.... அ உ🧜‍♂️ ம🌳.....
@nishokp.k.5932
@nishokp.k.5932 Жыл бұрын
நாங்கள் ஜெயிக்க வேண்டும் நீங்கள் எங்களை எதிர்ப்பது போல் பேசுங்கள் எங்களை பிடிக்காதவர்களின் ஒட்டை பிரித்தால் போதும் எங்கள் வெற்றிக்கு உங்கள் உதவி எப்போதும் தேவை அறியாமையில் இருக்கும் மக்கள்
@amunusamy.333
@amunusamy.333 Жыл бұрын
Super my Hero Seeman All members Vote.....👍👍👍
@rengaraju2392
@rengaraju2392 Жыл бұрын
என்னதான் செய்தாலும் காவல் துறையை சீரமைக்க முடியாது ஸ்ரீ மதி வழக்கை ஏன் 7 மாதமாக எதுவும் செய்ய முடியவில்லை
@manokar8796
@manokar8796 Жыл бұрын
அதன் முடிவு அரசியல் வாதிகளின் கையில் உள்ளது
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Жыл бұрын
அருமை!❤️
@ramachandrana8943
@ramachandrana8943 Жыл бұрын
Mass thalaivaaa
@nagarajana3681
@nagarajana3681 Жыл бұрын
👍 super 👍 Thamilanda 👍 NTK Tiger boys 👍🙏 Seeman 👍 Next CM 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@erode0075
@erode0075 Жыл бұрын
மீண்டும் இடைத் தேர்தல் ஈரோடு கிழக்கிற்கு comeing soon.
@craftyarty8074
@craftyarty8074 Ай бұрын
Thanks vaalthukal anna
@dev8653
@dev8653 Жыл бұрын
Seeman is best of the best so DON'T lose the opportunities to select and elect him as the chief minister of TN for the benefits of all in TN.
@MRMANI-ky6yk
@MRMANI-ky6yk Жыл бұрын
சூப்பர் தலைவா 👏👏
@Spice.symponyASMR
@Spice.symponyASMR Жыл бұрын
🙏👍🙏💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் 2024 ஆம் 40-ம் நமதே
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 Жыл бұрын
NTK 💫 Tirupur maaveerarkal thunai
@manikandanb3243
@manikandanb3243 Жыл бұрын
NTK 🔥
@mallikam9380
@mallikam9380 7 ай бұрын
காவல் துறை நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும்
@கிராமத்துஇசை-ப2ற
@கிராமத்துஇசை-ப2ற Жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Kuttachi729
@Kuttachi729 Жыл бұрын
வேற லெவல் அண்ணன் 🔥
@vellaisamyvellaisamy9805
@vellaisamyvellaisamy9805 Жыл бұрын
Super..sir
@mohameduvais1594
@mohameduvais1594 Жыл бұрын
Next CM seeman Anna
@pulsar_150_boy_5
@pulsar_150_boy_5 Жыл бұрын
Create ha pesura thalaivaa.......❣️
@thanigaivels.n6491
@thanigaivels.n6491 Жыл бұрын
நல்ல மனசு உள்ள மனிதன்
@vijaybalaji6965
@vijaybalaji6965 Жыл бұрын
சரியான செருப்படி கொடுத்தீர்கள் சகோதரரே சிறப்பு, மகிழ்ச்சி அருமை
@santhiselvam2174
@santhiselvam2174 Жыл бұрын
உடனே ஆட்சி யை கலைத்து விட்டு நாம் தமிழர் கட்சி வரணும் 🙏🙏🙏நாங்கள் சாகிரோம் 😭😭😭
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 Жыл бұрын
பைத்தியம் முத்திப் போச்சு ஞ
@msheikdavuth2976
@msheikdavuth2976 Жыл бұрын
🔥🔥🔥🔥 always legend seeman 🔥
@antonypeter4246
@antonypeter4246 Жыл бұрын
அண்ணா ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனிலும் குறைந்த பட்சம் வழக்கு போட வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவு. குற்றம் நடக்கவில்லை என்றாலும் கட்டாயம் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
@gabrielp5999
@gabrielp5999 Жыл бұрын
Super
@paulrajremo
@paulrajremo Жыл бұрын
Wonderful speech Seeman Anna lovely hats off all policemen feel proud of u anna fan frm Bangalore Karnataka tamilan 🔥💪
@marikannan3741
@marikannan3741 Жыл бұрын
Na chennai police than ennoda nilama sun la than 🔥nam tamilar 🔥🔥🔥valka
@aathiaathi5926
@aathiaathi5926 11 ай бұрын
மாற்றத்திற்கான அடையாளம். நாம் தமிழர்.
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 Жыл бұрын
தமிழனை தவிர்த்து மற்ற மாநிலக்காரனெல்லாம் தமிழ் நாட்டில் கட்சி நடத்துறாங்க.
@v.p.kabbadiclubs7747
@v.p.kabbadiclubs7747 Жыл бұрын
Enrum muthalvan seeman 💕💕💕
@kpmuthukumar5380
@kpmuthukumar5380 Жыл бұрын
அருமை
@manishamalar3175
@manishamalar3175 Жыл бұрын
Naam Tamil naam Tamil my seeman Anna 💯💯💯💯💯💯💯🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💪🏻💪🏻💪🏻💪🏻💎💎💎💎💎💎💎💎💎
@krishnasellam929
@krishnasellam929 Жыл бұрын
ஒரு தலைவன் எப்படிபட்டவனாக இருக்க வேண்டும்! தலைவன் ! அன்பில் சிறந்தவன் தலைவன் ! உயர் ( நற் ) பண்பில் சிறந்தவன் தலைவன் ! பிறர் குற்றங்களை பொறுப்பவன் (மறப்பவன் )தலைவன் ! தன் குற்றங்களை உணர்பவன் தலைவன் ! தன்னையே இழப்பவன் தலைவன் ! உலகுக்கு ஒளி விள்க்கைக் போன்றவன் தலைவன்! தொண்டர்க்கும் தொண்டன் தலைவன் ! ஆண்டவனின் பேரருளால்! அதி ! அதி ! விரைவில்! உதிக்க போகும் அழிவற்ற ஆட்சியாளன் இப்படிப்பட்ட தெய்வீக குண நலன்களை கொண்டவனாக இருப்பான் என்று நிறைய ஏடுகளில் உள்ளது ! அவரின் ஆருயிர்! நண்பன்! தமிழன் !
@karthikk2643
@karthikk2643 Жыл бұрын
Naam tamilar
@najimunishajinna7805
@najimunishajinna7805 11 ай бұрын
Ntk kolgai evanum padichu munnerida koodadhu
@Srinivasan34349
@Srinivasan34349 Жыл бұрын
Mass 👍
@alaguraja4572
@alaguraja4572 Жыл бұрын
தமிழர்களே சிந்திங்கள் நாம தமிழர்களால் வாழ்வோம்
@SudarrajlSundarrajl-fy8jn
@SudarrajlSundarrajl-fy8jn Жыл бұрын
நாம் தமிழர் வெல்வோம்
@naamtamilarnilgiri5601
@naamtamilarnilgiri5601 Жыл бұрын
செம்ம பேச்சி அன்னா
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 Жыл бұрын
நாம்தமிழர்
@mr.kathir4833
@mr.kathir4833 Жыл бұрын
என்றும் அண்ணன் வழியில்!!!!!!!
@palanivel3985
@palanivel3985 Жыл бұрын
ARUMAY..
@saravanakumar827
@saravanakumar827 Жыл бұрын
Summa kathatha nee aat chikku varumpoodhu paarkkalaam modiyay kealvi keal
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
வெல்லும் நாம் தமிழர் கட்சி
@jafarsadiqa2347
@jafarsadiqa2347 Жыл бұрын
Great speech. Anna.
@sivamni9530
@sivamni9530 Жыл бұрын
Vera level speach 🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪NTK
@balutayar4900
@balutayar4900 Жыл бұрын
Ntk 💪👌🏹🏹🏹
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌. NAAM THAMIZHAR gets victory ✌.
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
இடைவிடாத சரவெடி 👌👌👌👍👍.
@francisfrancis4408
@francisfrancis4408 Жыл бұрын
NTK 🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐯🐯💯💯💯💯💯💯💯❤️🙏
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
NAAM TAMILAR 👍👍👍🌹🌹🌹👍👍👍🌷🌷🌷👍👍👍⚘️⚘️⚘️👍👍👍💐💐💐👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@_M_r_selva_
@_M_r_selva_ 4 ай бұрын
Tamila 2026 vote for semman annan 🙏🙏🙏🙏
@senthilr882
@senthilr882 Жыл бұрын
அண்ணே நடந்தால் நல்லா இருக்கும்
@sanj799able
@sanj799able Жыл бұрын
Marvellous speech
@radanboy9320
@radanboy9320 Жыл бұрын
True 👍
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைதேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஒட்டு மொத்த வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு தான்.
@lakshmimahi1427
@lakshmimahi1427 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி🙋🙋🙋🙋🌴🌴🌾🌾🌾🔥🔥🔥🔥🔥
@Jeevajeeva-gv6vn
@Jeevajeeva-gv6vn 11 ай бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤜🤛
@SaiGaneshKidsStory
@SaiGaneshKidsStory Жыл бұрын
இலவசம் இலவசம் இலவசம் இத்தகைய வார்த்தை அனைவருடைய மூளைகளிலும் மனதுகளிலும் மிகவும் சந்தோஷத்தையும் ஆசை தூண்டுதலையும் ஏற்படுத்தும். ஆனால் உண்மை நிலவரம் நம் பணம் நமக்கு கிள்ளி கொடுக்கப்படுகிறது என்பதை எப்போது உணர போகிறோம். ஏன் மக்களுக்கு இலவசங்களை கொடுக்க வேண்டும் இது அரசு தன் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாக செய்ய வேண்டியது தானே இலவசம் என்கின்ற வார்த்தையை எதற்கு பயன்படுத்த வேண்டும். நம் முன்னோர்கள் நமக்காக செய்த அத்தனை காரியங்களும் நமக்கு இலவசமா? காடுகளை வளர்த்தார்கள் அணைகளை கட்டினார்கள் கோவில்களை கட்டினார்கள் இன்னும் எத்தனையோ நன்மைகளை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள் மேய்ச்சல் நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்றியிருக்கிறார்கள். தஞ்சை நாடு சோறுடைத்து என்ற நிலையில் நம் முன்னோர்கள் நமக்கு ஆற்றிய பெரும் பணிகள் இலவசங்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா அல்லது கடமைகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா... ஆனால் இன்று அரசு செய்யும் அனைத்து மக்கள் பணிகளுக்கும் இலவசம் என்கின்ற வார்த்தையை திணித்துக் கொண்டு மக்களை தனக்கு அடிமைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. ஏன் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம் .ஏன் அதற்கு ஒரு வயது வரம்பு வைக்க கூடாது?? அரசு போக்குவரத்து துறை வருவாய் வேறு வகையில் பயன்படுத்தலாமே.. குடும்பத் தலைவிக்கு அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் என்பது மாதத்திற்கு குறைந்தபட்சம் 1500 கோடியில் இருந்து 2000 கோடி வரை செலவாகும் இத்தகைய பெரும் தொகையை அரசு பல்வேறு நல திட்டங்களுக்கு பயன்படுத்தலாமே? குறைந்தபட்சம் குடும்ப அட்டை 15000000 * 1000 ---15000000000 ..
@VIJAYKARTHIK786
@VIJAYKARTHIK786 Жыл бұрын
அண்ணா உண்மை
@NAKKUSETHAPAYALEY
@NAKKUSETHAPAYALEY Жыл бұрын
Ntk 💞✨
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 71 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,4 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 71 МЛН