ஸ்டாலினின் கொடுத்த மூக்குத்தி லட்டு! சீமான் கொடுத்த செருப்படி! Seeman About Dmk Mk Stalin Laddu Plan

  Рет қаралды 135,860

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

ஸ்டாலினின் கொடுத்த மூக்குத்தி லட்டு! சீமான் கொடுத்த செருப்படி! Ntk Seeman Mass Comedy About Dmk Mk Stalin Laddu Plan In Vikravandi. Seeman Bold Question To Mk Stalin Giving Gold Nose Ring Per Vote In Vikravandi Election. Seeman Most Viral Election Campaign In Vikravandi. Seeman About Dmk MP's Oath Comedy Speech About Udhayanidhi Stalin In Parliament. Seeman Latest Best Election Campaign Speech Against Dmk Mk Stalin. Seeman Life Time Best Speech 2024. Seeman Angry Speech About Udhayanidhi Become A Future Of Tamilnadu. Seeman Best Vikravandi Election Campaign 2024. Seeman Best 27 Minutes Election Campaign Speech At Vikravandi.
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 249
@franciscovenanent
@franciscovenanent 3 ай бұрын
தமிழ்நாடு மக்கள் விழித்து கொண்டார்கள் திராவிட அரசியல் இனி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. காமராஜ் என்ற மக்கள் தலைவரை தோற்கடிக்க அறிவாளி அண்ணா துரை ஓட்டு வாங்க தமிழ் நாடு மக்களுக்கு பேசி பேசியே ஊற்றி கொடுத்த சாராயம்.
@ilaiyarajad2236
@ilaiyarajad2236 3 ай бұрын
அன்னன் பாடிய பாடலை நினைத்து என் கன்னில் கன்னீர் வந்துவிட்டது. தமிழர்களே திருந்துங்கடா தயவு செய்து. தமிழ் பெண் அபிநயவுக்கு ஒட்டு போடுங்கள்❤️❤️👍👍🙏🙏🙏
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 3 ай бұрын
So many tamil spelling mistakes confirmed he is a thombi muttal
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 3 ай бұрын
Loving Regards From Switzerland 🇨🇭...Weldone Mr senthil Seeman...
@princecalvin2586
@princecalvin2586 3 ай бұрын
It's senthamizh seeman❤​@@sugumaranratnasabapathy2423
@Madhanbabu525
@Madhanbabu525 3 ай бұрын
எந்த நொடி இருந்து😭
@selvamkr1131
@selvamkr1131 2 ай бұрын
​@@sugumaranratnasabapathy2423qq2 we
@Vivasayam_kaappom
@Vivasayam_kaappom 3 ай бұрын
இப்படி ஒரு தலைவன் இனிமேல் கிடைக்க மாட்டான்❤ விக்கிர வான்டி மக்களே தங்கை அபிநயாவை வெற்றி பெறச்செய்யுங்கள். உலக த்தமிழர்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துங்கள். நன்றி❤
@muthukumaran3170
@muthukumaran3170 3 ай бұрын
Zero
@karuppiahc2247
@karuppiahc2247 3 ай бұрын
நாம் தமிழர்
@Me0543
@Me0543 3 ай бұрын
Pls talk about Tamil Nadu tamilen only, dont involved worldwide tamilen coz almost all tamilen with their language, their culture and their beliefs in hindustim got nothing to do with dravidian lying trick. Mostly worldwide tamilen migrants to many countries before there is a State called Tamil Nadu and only a part of India called Madras Presidency. We are proud to identify ourselves as India/Bharath Tamilen who believe in hindustim not as Tamil Nadu tamilen with no brain whon cheated by a Christian Bishop Robert Caldwell wth dravidia theory...
@nasarnasar5726
@nasarnasar5726 3 ай бұрын
Aama kandi ippadi oru thalauvan kidaikamatan poi peasitu matri peasuvathu varathila unmai illa ivanuku
@ponnmohandasponnusamy4760
@ponnmohandasponnusamy4760 3 ай бұрын
நமக்கான காலத்தை நாம் உருவாக்க வேண்டும்,
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 3 ай бұрын
மக்களை மாக்களாக நடத்தும் வரை ஒரு மாற்றமும் வரப்போவதில்லை😢
@emi2140
@emi2140 3 ай бұрын
அண்ணன் பாடிய இந்த உரிமையை இழக்கலாமா பாடலை சமுக வலை தலங்களில் அதிகமாக பகிரவும் இந்த பாடலை கேட்டு எந்த மானத் தமிழனும் திராவிட ஓநாய்கள் கூட்டத்திற்கு ஓட்டு போட மாட்டான்.மீறி போடுபவன் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை.
@mohanrajmohanraj3732
@mohanrajmohanraj3732 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@425walmer7
@425walmer7 3 ай бұрын
Annan Thiravida Katchikalidam Vote Pichchai Kettathai Parkkavillaiya ?? KEVALAM KETTA THAMIL NATTU THAMIL THESIYAM.
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍💯💕💯✊🤝🔥🔥🔥👑🐯🐯🐯🐅🐅🔥🔥
@easwaramoorthys2975
@easwaramoorthys2975 3 ай бұрын
நல்லாட்சி நடத்தியிருந்தால் விக்ரவாண்டிக்கு அமைச்சர்கள் படையெடுக்க வேண்டிய அவசியமில்லை. அருமை.
@emurugesan6601
@emurugesan6601 3 ай бұрын
இப்படி பட்ட தலைவர் தமிழர்களை வழி நடத்தும் தருணம் வராதா, என் மனம் ஏங்கி கொண்டு இருக்கிறது,
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 ай бұрын
ஒவ்வொரு வரியும் சிரிப்பும் சிந்திப்புமா இருக்கு😆😥
@ManikandarajaB
@ManikandarajaB 3 ай бұрын
சுயமாக சிந்திக்க தெரியாத மக்கள்.என் தாய் தமிழ் மக்கள்...என் இனமே திராவிடர்களை ஒதுக்கி வையுங்கள்..என் சொந்தங்களே..என்னை போன்ற உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்திற்காக..❤
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 3 ай бұрын
திராவிடன் துட்டு கொடுக்கின்றான். சீமான் எங்களிடம் உள்ள துட்டை புடுங்குறான.. இதுதான் உண்மை நிலை.
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas 3 ай бұрын
இலவசங்களை பெற்றுக் கொண்டுதிராவிடர்களுக்கு தராளமாக வாக்கு செலுத்துங்கள்.அவர்கள் நாட்டின் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டு தங்கள் மாநிலங்களுக்கு சென்றுவிடுவார்கள். தமிழர்கள் நீங்கள் எங்கே போவீர்கள்
@ajiith_1812
@ajiith_1812 3 ай бұрын
தமிழக வெற்றி கழகம் சார்பாக சீமான் அண்ணாவிற்கு வாழ்த்துகள்
@k.dharmalingam5370
@k.dharmalingam5370 3 ай бұрын
அண்ணன் சீமான் போன்று உலகத்தில் எவனாலும் பேசமுடியாது அப்படி ஒரு மகா உண்மை.
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 3 ай бұрын
Unmai...A Rare Account....Extra Ordinary....A Class...Best Regards From Switzerland 🇨🇭
@Inba7889
@Inba7889 3 ай бұрын
மூன்று வருடங்கள் ஆட்சி செய்தும் தனித்து நிற்க ஏன் பயம் மக்களுக்கு செய்த நன்மைகளை சொல்லி ஓட்டு கேட்ட வேண்டியது தானே ஏன் தயங்கிருகாள் 🎉 வெற்றியோ தோல்வியோ தனித்து நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே 🎉
@arockiadass668
@arockiadass668 2 ай бұрын
இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும். தமிழ் நாட்டைத் தமிழர்களை ஆள விடாமல் தெலுங்கு இனம் சூழ்ச்சி செய்தால் அது தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.. இனிமேலும் தெலுங்கர்கள் தமிழர்களை ஏமாற்றி வஞ்சித்து பிழைத்தால் அது தெலுங்கு இனத்திற்கே பெரிய அவமானம் இந்திய அளவிலும் உலக அளவிலும்!! எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல, தமிழ் நாட்டில் வாழும் வேற்று மொழியினர்களும் தெலுங்கர்களும் தமிழர்களைத் தமிழ் நாட்டை ஆள விடவேண்டும். அது தான் நியாயம் அது தான் அறம் அது தான் இயற்கை.
@stanlyjebin
@stanlyjebin 3 ай бұрын
இப்படி ஒரு பேச்சு இதுவரை ஒரு அரசியல் வாதி பேசியது இல்லை.
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 3 ай бұрын
Never
@kanmanibaskaran377
@kanmanibaskaran377 3 ай бұрын
அண்ணன் சீமான் தான் வருங்கால அரசியல் தலைவர். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb 3 ай бұрын
இடைத்தேர்தலில் எம்ஜிஆரை வெல்ல வைத்து திண்டுக்கல் சரித்திரத்தில் இடம் பெற்றது நாம் தமிழரை வெல்ல வைத்து விக்கிரவாண்டி சரித்திரத்தில் இடம் பெறும்🙏
@thevideovlogs4088
@thevideovlogs4088 3 ай бұрын
சீசர் பிறந்த நாட்டின் சிங்க நேர் இளைஞர்களே இந்த தேர்தல் தமிழர்களுக்கும் திராவிட கூடாரத்திற்கும் நடக்கும் போர். ...
@jaganathanb4852
@jaganathanb4852 3 ай бұрын
DP la irruka Anna padatha maathunga ..😂
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 3 ай бұрын
2026 ல் நாம் தமிழர் கட்சியின் தலைமையில் ஆட்சி அமையும் இப்போது திமுக வின் இறுதி கட்டம் துவங்கி விட்டது
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 ай бұрын
கல்வி புத்தகத்தில் ஒழுக்கமாக வளர்வதற்குகுறிய பாடம் அமையவேண்டும். வெறும் கட்டுகதையா இருக்கு
@a.gnanaprakasamacharya2457
@a.gnanaprakasamacharya2457 3 ай бұрын
அருமையான பேச்சு❤❤
@அமிழ்துஅமிழ்து
@அமிழ்துஅமிழ்து 3 ай бұрын
கண்ணீர் ததும்பும் வரிகள் ..... " உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா " ...... தமிழா உன் எதிர்கால தலைமுறை பிள்ளைகள் நலம் காக்க ஒன்று சேர் புரட்சி செய் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த 3 ай бұрын
கிராமபுற கட்டமைப்பை மிக மிக வலுவாக கட்டமைக்காமல் வெற்றி உறுதி அல்ல
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb 3 ай бұрын
சீமானிசம் வாழ்க 🙏
@KRISHNAKUMAR-kp4tg
@KRISHNAKUMAR-kp4tg 3 ай бұрын
சீமான் அவர்கள் பேசியது அனைத்தும் உண்மை.
@star_star2
@star_star2 3 ай бұрын
போட்றா ஓட்ட... நாம் தமிழருக்கு... ஒரே குத்தா.. குத்தி ஒத்த ஓட்டுல போட்றா... ஒரு ஓட்டைய... அது விக்கிரவாண்டியிலிருந்து தொடங்கட்டும்.... எங்கள் அண்ணன்டா... நாம் தமிழர் 🔥🔥🔥
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 ай бұрын
சீமான் sir அரிசியில் செரியூட்டப்பட்ட அரிசிகலப்படம் கலக்கவேண்டாம் , தடைசெய்யுங்கள் அண்ணா
@star_star2
@star_star2 3 ай бұрын
பேச்ச காதுல உள்வாங்கி ஒலிவாங்கியில போட்றா ஒரு ஓட்ட...🔥
@Logesh-wt7kk
@Logesh-wt7kk 3 ай бұрын
தயவுசெய்து மக்களே சிந்தித்து ஓட்டு போடுங்க.. நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க
@madheshwaran6863
@madheshwaran6863 3 ай бұрын
அண்ணா நீங்கள் பேசுவது சத்தியத்திலும் சத்தியம்.
@anandvijayapuri
@anandvijayapuri 3 ай бұрын
அருமை அருமை அண்ணா. நாம் தமிழர் கட்சி
@devasahayam9479
@devasahayam9479 3 ай бұрын
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.
@kumarraj6863
@kumarraj6863 3 ай бұрын
அண்ணா கண் கலங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் இந்த குமார் அண்ணா இந்த வாழ்க்கை வாழ்வது உனக்காக இருக்கின்றோம்
@fathimakar5686
@fathimakar5686 3 ай бұрын
Mr. Seeman =Seeman. No one beat him in india. All vote for ntk..
@BillaSasi-fk8cz
@BillaSasi-fk8cz 3 ай бұрын
Ippove anna speech mass.. cm ana vera level. Neenga cm ana intha World thirumbi parkum. Endrum. Anna valiel. Naam tamilar
@ranganathana2518
@ranganathana2518 3 ай бұрын
2026 - இல் வெற்றி நிச்சயம் வாக்களிப்போம் நாம் வளர்வோம் நாம் தமிழர்.
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 ай бұрын
தமிழ் தேசியம் வெல்லும் 👍💯💕💕💕💕🔥💕💯💯😎👍🐅🐅🐅🐯🐯👑👑👑🔥💕
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 ай бұрын
திருக்குறளை திருத்துறேன் என்று சொல்லி மாணவர்களுக்கு இரு எழுத்துக்களை இணைத்து எழுதுவதை மறந்துவிட்டார்
@abirami6704
@abirami6704 3 ай бұрын
ஆக சிறந்த தலைவர் என் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤
@boopathyntk8968
@boopathyntk8968 3 ай бұрын
நாம் தமிழர்
@ssmathavanssmathavan8711
@ssmathavanssmathavan8711 3 ай бұрын
40 கேண்டீன் வாய்ஸ்
@alexalexsanter3476
@alexalexsanter3476 3 ай бұрын
இலங்கையில் இருந்து அலெக்சாண்டர் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் அண்ணன் ❤❤
@HappyCamel-mt9er
@HappyCamel-mt9er 3 ай бұрын
Ivvalavu solliyum vakkalikkadavan unmayana thamilane illai.
@thangammani1443
@thangammani1443 3 ай бұрын
என்ன சொன்னாலும்.... நன்றி கெட்ட மக்கள்
@elumalaird4617
@elumalaird4617 3 ай бұрын
மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்து இருந்தால் எதற்கு 30 அமைச்சர்கள் மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்திருந்தால் எதற்கு இத்தனை மாவட்ட செயலாளர்கள் மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்து இருந்தால் எதற்கு பணம் மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்து இருந்தால் எதற்கு லட்டு மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்திருந்தால் எதற்கு அதற்குள்ளே மூக்குத்தி மானங்கெட்டவர்கள் தோற்றுப் போனீர்கள் நீங்கள் தோற்றுப் போனீர்கள் எப்போது பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தீர்களோ அப்போது சீமானிடம் தோற்றுப் போனீர்கள் எப்போது சீமானை தன்னந்தனியாய் உங்களால் சந்திக்க முடியவில்லையோ அப்போதே சீமானிடம் தோற்றுப் போனீர்கள் எப்போது சீமானிடம் விவாதம் நடத்த பயப்படுகிறீர்களோ அப்போது சீமானிடம் தோற்றுப் போனீர்கள்
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 3 ай бұрын
சில நேரங்களில் இப்படித் தோன்றுகிறது! " என்ன வியப்படா இது! இவர்களும் தமிழர்களா?" என்று கேட்கத் தோன்றுகிறது.
@IRaja-wu8og
@IRaja-wu8og 3 ай бұрын
NTK 💪💪💪
@PeterguruvillaPeterguruv-qf9bp
@PeterguruvillaPeterguruv-qf9bp 3 ай бұрын
அண்ணன்னுக்கு வாழ்த்துக்கல் நாங்க புலிடா
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 ай бұрын
நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️💯💕💯✊🤝🔥🐯🐯🐅🐅💯🔥🔥👍💪💯😎🤝🤝👑🔥🔥🔥
@dpssamy7585
@dpssamy7585 3 ай бұрын
Dei yen Anbuth thambi Seeman....TN unakkudhandaaa😊😊😊😊😊
@ananthant4183
@ananthant4183 3 ай бұрын
IRON Man of India: Annan Seeman
@maranraman7063
@maranraman7063 3 ай бұрын
அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@stanlyjebin
@stanlyjebin 3 ай бұрын
இன்றய கருத்து தோற்றுப்போன திராவிடர்கள். அரசியலில் தோல்வியுறும் காலம் வந்துவிட்டது.
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 3 ай бұрын
💋💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super Anna
@maranraman7063
@maranraman7063 3 ай бұрын
அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@chandrank8013
@chandrank8013 3 ай бұрын
நம்ம தமிழர்களுக்கான கனவை அண்ணன் அவர்கள் காண்கிறார்கள் நாம் அவர் கூட நிற்பது தான் நாம் இனத்திற்கு செய்யும் மிகப்பெரியஉதவி
@murugesandeepak4939
@murugesandeepak4939 3 ай бұрын
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா........
@rubanraj2266
@rubanraj2266 3 ай бұрын
அண்ணா உங்கள் விவசாயம் பலன் கொடுக்கும் அறுவடை செய்யும் நாட்க்கள் வந்து விட்டது நாம் தமிழர்
@nagarajr87
@nagarajr87 3 ай бұрын
👍🙏❤
@satchut1143
@satchut1143 3 ай бұрын
Give achance to thambi Seemaan very good intelligent speech this timemake aML A fromnaam tamilar katchi
@maruthupandian6446
@maruthupandian6446 3 ай бұрын
அருமை அண்ணா
@AruchamyAruchamy-tm1nz
@AruchamyAruchamy-tm1nz 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤
@nagarajp9750
@nagarajp9750 3 ай бұрын
Nanga .pulida
@vickramvickram3918
@vickramvickram3918 3 ай бұрын
Ntk❤❤❤❤❤
@SureshR-lm4in
@SureshR-lm4in 3 ай бұрын
100% true
@SivaKumar-g3v4u
@SivaKumar-g3v4u 3 ай бұрын
எந்த பொருள் கொடுத்தாலும் அதன் உள்ளே ஏதேனும் இருக்கும் பாருங்கள்
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 3 ай бұрын
Metth illati Ganja.Adhuvum illati Sooniyam saydhu Mandaram solli Enna sari vaypahnughal...Regards From Switzerland 🇨🇭
@venkatponni9875
@venkatponni9875 3 ай бұрын
மக்கள் திருந்தனும், மக்கள் திருந்தினால்தான் நல்லது
@Vijayansun
@Vijayansun 2 ай бұрын
இப்ப வாங்குற 1000 வச்சுதான் அவனுக பொண்டாட்டி அழகா இருக்கானு சொன்னவனுக மூக்குத்தி குடுத்தா பொண்டாட்டி அவனோடது தான் ஆனா அவ போட்டு இருக்கற மூக்குத்தி நான் குடுத்தது.இத அடுத்த தேர்தலில் சொல்லுவானுக😂😂😂😂😂😂😂😂😂😂
@nvairakannu632
@nvairakannu632 3 ай бұрын
அவன் கட்சி ஜெயிக்க அவன் மொத்தமா வரான்.உனக்கு ஏன் வயித்தெரிச்சல்??you r shouting too much;not good for ur health.better consult a doctor.
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@A.VinayagamVinaygam
@A.VinayagamVinaygam 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Thanalakshmi-jr8xt
@Thanalakshmi-jr8xt 3 ай бұрын
Think panna vaikum speech.great anna
@paulsoosai7921
@paulsoosai7921 3 ай бұрын
Naam thamizhlar
@narayanasamythangarasu7376
@narayanasamythangarasu7376 3 ай бұрын
இருபது வருடமாக சாராயம் விற்றபோது அதிமுக பழனிச்சாமி,ஜெயலலிதா இவர்கள் என்ன ஆவது.
@Manikandan-v9j5y
@Manikandan-v9j5y 3 ай бұрын
Ithai Vida yarum vimarsikka mudiyathu
@santhiganapathy1924
@santhiganapathy1924 2 ай бұрын
Super thampi seman
@prakashb214
@prakashb214 3 ай бұрын
No one equal to speech of My seeman Ji. Jai Hindustan, Jai see man Ji,jai Annamalaji , jai Modi Ji. NTK and BJP feature of Tamilnadu
@gurusamyp9881
@gurusamyp9881 3 ай бұрын
Seeman god
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 2 ай бұрын
சத்தியத்தின் மகன் செந்தமிழன் சீமான் அண்ணன் உறுதியாக வெல்ல வேண்டும் வெல்வார் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்த்து தலைவர் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர் உறுதியாக வெல்வோம் நன்றி வணக்கம்
@SasiKumar-iv9pz
@SasiKumar-iv9pz 3 ай бұрын
👍❤❤
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 2 ай бұрын
கள்ளச்சாராயம் கொஞ்சம் வாங்கி இந்த குடிகார சீமானுக்கு கொடுங்கள், பாவம் நரகத்துக்கு .போகட்டும்
@selvarajuek6638
@selvarajuek6638 3 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👍👍
@Monisha_saravanan
@Monisha_saravanan 3 ай бұрын
Anna neega kavalai kolla vendaam. Nangal erukkerom paarpom 26 ku kaathukondu erukkerom. Velvaan vevasaiyee 26 il. Dei naanga Puligal da
@Monisha_saravanan
@Monisha_saravanan 3 ай бұрын
Yen uire thalaivan seeman. yen tamizyenathtin talaivan ethu pola talaivan ene varapovathillai udaney vizi tamil uravugale nalaya tamizagam ungal kaigalil Vella vaipom annannai vaza vaipom tamilnaatai.
@SathikhussainRehanabegam
@SathikhussainRehanabegam 3 ай бұрын
Dai enna da ellarayum en thambi venket prabu thambi vijaj thambi onnoda vayasula periya director bala vayum nee thambi solra 😂
@SubashRaj-zc9fx
@SubashRaj-zc9fx 3 ай бұрын
Highly intuitive talk. Best awareness camp for our tamil people.
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia 3 ай бұрын
Good speech in Tamil Nadu iam state secretary in Dadra Nagar Haveli CPM
@sanjay22190
@sanjay22190 3 ай бұрын
🔥
@HairHari-b6m
@HairHari-b6m 3 ай бұрын
❤❤❤
@rathnajayapal2511
@rathnajayapal2511 3 ай бұрын
👌👍🥰,
@anbu8519
@anbu8519 3 ай бұрын
👍🏿👍🏿👍🏿
@PrabakarP-h4k
@PrabakarP-h4k 3 ай бұрын
Anna nalla sapduinga
@UNIQUEHERB
@UNIQUEHERB 3 ай бұрын
@vasudevans8398
@vasudevans8398 2 ай бұрын
கடைசியில் சொல்லும் சுலோகம் சிறப்பானது.
@mathavansp3415
@mathavansp3415 3 ай бұрын
Kallasarayam vithay.கதுகிரை
@premanand6105
@premanand6105 3 ай бұрын
Thangaikuthan ottu anna allum kahi solrra tharthl annai solra thirupputhanna kasu kasu mmkal olunga ottu potturran kasu vangarra nai tharuthal anaiyam
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 2 ай бұрын
Ippadi oru thamil thalaivan than CM aka varanum ❤❤❤❤❤
@balan4106
@balan4106 2 ай бұрын
Ellam ok don’t use Prabhakaran
@karthikks9976
@karthikks9976 3 ай бұрын
thaana Maathi POdanum Vote ah, NEe enna perusa PAnita ?????????????????????????????????????? YOu are not a LEADER, just a SPEAKER. KADumayaana POrattam onnum PAnala , apram epdi ?
@manitamilan6421
@manitamilan6421 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்
@SathishSathish-ij8yv
@SathishSathish-ij8yv 3 ай бұрын
❤❤❤❤❤❤
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,1 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,5 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,1 МЛН