இரண்டு குழந்தைகள்| Jayakanthan stories | tamil audiobooks | Tamil sirukathaigal | Tamil short story

  Рет қаралды 65,599

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

Пікірлер: 149
@appathavumnangalum1665
@appathavumnangalum1665 Жыл бұрын
நான் நீங்கள் கதைகளைக் கூறும் போது கண்களை மூடிக் கொண்டு தான் கேட்பேன். தாங்கள் கதை சொல்லும் விதத்தில் அக்கதையின் பிம்பங்கள் என் கண்முன்னே வந்து நிற்கும். சில நேரம் அழுகையே வரும். மிகவும் அருமை. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. இதுவரை நான் யாரையும் பார்த்ததில்லை.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றிகள் பல
@udhayasankar6354
@udhayasankar6354 Жыл бұрын
உண்மை தான் நானும் உணர்ந்திருக்கிறேன்.❤
@LegaLega-wy5hv
@LegaLega-wy5hv 7 ай бұрын
நானும் தான்😊
@gslr..555
@gslr..555 Жыл бұрын
கண்முன்னே ஒரு நிகழ்வு நடந்தது போல இருந்தது நீங்கள் கதை கூறிய விதமும் உங்கள் குரலும். அருமை சகோதரி.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@selvakumari9368
@selvakumari9368 Ай бұрын
அருமை... இறுதியில் நெஞ்சைப் பிழிய வைத்தது... கதையை சொன்ன விதம் உயிரோட்டமாக இருந்தது வாழ்த்துகள் சகோ.. வாழ்க வளமுடன்
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Жыл бұрын
மிகமிக இயல்பு. அருமையாக சொன்னாயம்மா. எந்த நேர்த்திலும் சுயமரியாதையை இழக்காத சிவப்பி தான் உண்மையிலேயே பெரிய கோடீஸ்வரி.
@jaya___priya.
@jaya___priya. Жыл бұрын
நீண்ட நாட்கள் பிறகு சிறுகதை உங்கள் குறளில் கேட்க காத்துக் கொண்டு இருக்கிறேன்
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sathyasanthi1541
@sathyasanthi1541 Жыл бұрын
😅😅😅😅😅😮😮 😮😮😅😅😅😅😅😅😮😅😅 I 🎉8😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😮 😅😅😅😅😅😅😂 5:49 ok ​kooik😂
@aishunila6879
@aishunila6879 Жыл бұрын
குரலில்*
@jaya___priya.
@jaya___priya. Жыл бұрын
என் தவறை திருத்தியதற்கு நன்றி
@saransspeaks
@saransspeaks Жыл бұрын
கதையைத் தொகுத்த வண்ணம் மிகவும் அருமை சகோதரி....
@anbum_aranum
@anbum_aranum Жыл бұрын
அருமை, தமிழை விரும்பியே யாம், உம்மை தொடர்கிறோம்....
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றிகள் பல ..
@anbum_aranum
@anbum_aranum Жыл бұрын
மெச்சுகிறேன் ....
@sampath8630
@sampath8630 10 ай бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்தக் கதை மனதை நெகிழ வைத்தது இன்னும் கிராம பகுதிகளில் இது மாதிரி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.
@velanrd434
@velanrd434 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு. இந்த கதையின் இறுதி கட்டம் என்னை நெகிழ வைத்தது. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி தம்பி
@malaraja5822
@malaraja5822 Жыл бұрын
இந்த கதை படித்திருக்கிறேன். உங்கள் குரலில் மேலும் நெகிழ்ச்சியாக உள்ளது.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி சகோ
@udhayasankar6354
@udhayasankar6354 Жыл бұрын
இந்த கதை என் மனதை மிகவும் கவர்ந்தது நன்றி சகோதரி ❤
@subashini8711
@subashini8711 Жыл бұрын
Ungal kuralil ethanai magic ❤
@lakshmilakshmi5125
@lakshmilakshmi5125 Жыл бұрын
தங்கள் சிறுகதைத் தேன் ருசிக்கும் சிறுவண்டு நான் 🔥⚡💝
@loganathan7716
@loganathan7716 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி மிக நன்று ❤❤❤
@deepakranganathan5982
@deepakranganathan5982 Жыл бұрын
மக்களின் மனதிற்க்குள் ஏற்படவேண்டிய மாற்றத்தை ஒரு கதையின் வாயிலாக அற்புதமாக எடுத்துறைத்தீர்கள். இதுபோன்ற கதையினை தொடருங்கள். நன்றி சிவா 🙏
@robertddhanam2499
@robertddhanam2499 Жыл бұрын
Story mudinjalum manasukulla oru feel varuthu sis 🧡💛❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
அது ஜெயகாந்தன் ஐயாவின் எழுத்துக்கு இருக்கும் சக்தி
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 Жыл бұрын
சகோதரி கதை மிகவும் அருமை 👌👌👌நீங்கள் கதை சொல்லும் விதம் சூப்பர் 👌👌நன்றி சகோதரி 🙏வாழ்த்துக்கள் 🌹❤🌹
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி சகோதரி
@krivanyasri8413
@krivanyasri8413 2 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது 🥺🥺🥺🥺❤️பல வகைகளில் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விளக்கி விட்டீர்கள்🙏🙏🙏
@sulurarumugamvennila3008
@sulurarumugamvennila3008 Жыл бұрын
அருமையான கதை.❤.இனிமையான குரல்
@SivamArogyamSamayal
@SivamArogyamSamayal Жыл бұрын
அருமையான கதை தோழி... கண்கள் கலங்கி விட்டது 🥺
@prabav4259
@prabav4259 Жыл бұрын
கற்பனை திறனை கதை கேட்பவர்களுக்கு வளர்த்து விடும் ஆசிரியருக்கு (திவ்ய தர்ஷினிக்கு) பாராட்டுக்கள்.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி சகோதரி
@SENTHILKUMAR-yb7oy
@SENTHILKUMAR-yb7oy Жыл бұрын
அருமை திவ்யா 👌👌👌👍
@udhayasankar6354
@udhayasankar6354 Жыл бұрын
சகோதரியை என் வாழ்நாளில் ஒரு முறையாவது நேரில் பார்க்க மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன், உங்கள் வீட்டில் எதாவது ஒரு நல்லது நடந்தால் எங்களை அழைப்பீர்கள் என்று நம்புகிறேன்
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நிச்சயம் சகோ.. தாங்கள் கோவை பக்கம் வந்தால் சொல்லுங்கள்...சந்திப்போம்
@saranyasaranya4158
@saranyasaranya4158 4 ай бұрын
Neenga kathai koorum vitham arumai
@prabhavathir3180
@prabhavathir3180 Жыл бұрын
Madam ungal kadai migaum arumai nandri🙏🙏
@RajalakshmibalaRajalaksh-mo6sm
@RajalakshmibalaRajalaksh-mo6sm Жыл бұрын
Sema story enakku rompa pudichurunthu
@priyadharsini8190
@priyadharsini8190 Жыл бұрын
ஒரு நாய்க்கு கொடுக்கற மரியாதையை கூட மனிதர்களுக்கு கொடுக்க மனம் வர மாட்டேங்குது! இப்படிப்பட்ட ஜெந்மங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்
@saithesi4186
@saithesi4186 9 ай бұрын
Vazgha valamudan madam today story very super mam
@senthilbarathichidambaram2450
@senthilbarathichidambaram2450 Жыл бұрын
கதை சொன்ன விதம் அருமை
@revathysridharrevathy6813
@revathysridharrevathy6813 Жыл бұрын
எனக்கு இதில் வேறு இரு முகங்கள் தெரிகிறது தோழி.. தான் பெற்ற ஒரு குழந்தை கும் தனக்கும் உணவில்லாத சூழலில் கண்ணீர் சிந்தும் தாய் முகம், ஆனால் அங்கோ ஏதோ ஒரு சிறிய காரணத்திற்காக தனக்கு கிடைத்த உணவை வீணாக்கும் ஒரு முகம். இப்படித்தான் தன்னிடம் உள்ள பொருளின் அருமை தெரயாமல் நிறைய பேர் உள்ளனர்
@Nature1-kt
@Nature1-kt Жыл бұрын
நன்றி சகோதரி
@harshanshankari2297
@harshanshankari2297 Жыл бұрын
Story very interesting 👌 sister welcome ❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி சகோ
@Jude_vg947
@Jude_vg947 3 ай бұрын
Nalla kadha ka 😊
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Arumai Madam 🙏🙏🙏🙏👍👍
@ssh2.0
@ssh2.0 Жыл бұрын
Hai Divya akka...I love hearing Jayakanthan stories, what I like more is hearing them in your pleasant voice... I will keep your videos on and try to give action for your audio. Me and my mom really like your voice and narration. And also your Tamil pronounciation... Eagerly Waiting for your video today. Please say a hai to us...😊😊
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Hi sister.. I feel happy to know ur activities..😊 thanks for watching.. அம்மாவுக்கு என் வணக்கங்கள்..🙏😊
@ssh2.0
@ssh2.0 Жыл бұрын
​@@ThagavalThalam Thanks a lot for your reply to my comments. Keep narrating more Tamil stories sis. 🎉
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Sure...🙏😊
@vaishnavikadarkaraiselvan2352
@vaishnavikadarkaraiselvan2352 Жыл бұрын
Super akka...amazing voice akka ...story a kettutu irukalam pola iruku...next story ku waiting akka...🥰
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி சகோதரி
@kowsalya915
@kowsalya915 Жыл бұрын
Unga voicekku Naa adimai akka so cute voice akka 😊😊😊😊😍😍😍😍😍
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
The pleasure is mine
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd Жыл бұрын
Neenda natkaluku pinnar sirukadhai 😊❤️👌👌👌
@poonkodibuvana9068
@poonkodibuvana9068 Жыл бұрын
Nan indha kadhaiya pdf la download panitu padichiruken ana neenga kadhai sollum vidham kann munne nigalthathu pola irundhuchi super sis
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
🙏🙏
@tamilaruvi3694
@tamilaruvi3694 Жыл бұрын
New story solunga DD.... Enaku nenga sonna story yelam yepavum marakkathu.. athula intha story um enakku niyapagam iruku
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Sir, இது புதுக்கதை தான்... May be, நீங்க வேற channel ல கேட்டிருக்கலாம்.. எப்பொழுதும் நான் சொன்ன கதையை மறுபடியும் சொல்வதில்லை..!!
@tamilaruvi3694
@tamilaruvi3694 Жыл бұрын
S... u r correct DD.. nan already intha story read panirken.. so confuse agiten.. u keep rock
@leelaelangovan2544
@leelaelangovan2544 Жыл бұрын
Akka entha story kettathum kannu kalangeruchiii plz neraya story podunga I'm waiting⏳ for u r story
@nandhinisubbuayyappan3455
@nandhinisubbuayyappan3455 Жыл бұрын
Nice story
@Tamilselvam07542
@Tamilselvam07542 Жыл бұрын
Akka ungala enaku rompa pidikkum❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
🙏🏻😊
@meenatailor470
@meenatailor470 Жыл бұрын
Arumai Arumai sister ❤❤❤❤
@mageshmegna7620
@mageshmegna7620 Жыл бұрын
Aaparam 👏🏻👏🏻👏🏻
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl Жыл бұрын
Super story DD romba nallayirunthathu thankyou aanal entha situkathai erkkanave neengal Sivappi endra thalaippil solli erukkeetgal ...❤❤❤❤❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
இல்லீங்க... இது தான் முதல் பதிவு..
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl Жыл бұрын
Sorry DD naan niraiya sirukathaigal storigal ellam kettirukkindren athanal than comment panninen . I am very sorry..ethupol thavarugal varamal pathu kolgiren...
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Cha..cha... You need not be sorry and all ... 😊 it happens... nothing wrong in this 😊
@jaya___priya.
@jaya___priya. Жыл бұрын
கதை மிக அருமை
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
🙏🙏
@KaviKavi-mc5gg
@KaviKavi-mc5gg Жыл бұрын
அக்கா 12 th tamil book la iruga கோடமழை கதையை கூறுங்க அக்கா pls.அந்த கதைய உங்கள் குரல் கோக்கனும் அக்கா ☺️☺️
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Already upload paniruken sago...check the சிறுகதை playlist in the channel
@NISHA-xq4ti
@NISHA-xq4ti Жыл бұрын
Super akka story ❤
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd Жыл бұрын
Janakiraman sir story um sollunga Akka 😊👍👍👍
@jenigeorge8471
@jenigeorge8471 Жыл бұрын
Super akka ❤
@sasikalasenthil810
@sasikalasenthil810 Жыл бұрын
Thank u akka.🙏🙏🙏
@ashokmoorthy196
@ashokmoorthy196 Жыл бұрын
சூப்பர்
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Madam, 👌👌🌼🌼
@subashinis.8832
@subashinis.8832 2 ай бұрын
@GuruM-tj9cl
@GuruM-tj9cl Жыл бұрын
Akka sellathapanam novel sollunga akka
@prakasam.sprakasam.s237
@prakasam.sprakasam.s237 Жыл бұрын
💯💘
@manoranjini2887
@manoranjini2887 Жыл бұрын
Daily story podunga.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
😱
@rajeshsowmi4452
@rajeshsowmi4452 Жыл бұрын
😊😊
@rajeshsowmi4452
@rajeshsowmi4452 Жыл бұрын
நன்றி, நேர்த்தியான பாங்கு, உங்களது கதை வேந்தர்jk!
@number1chennai868
@number1chennai868 Жыл бұрын
Good video ❤❤
@DhanushKumaran
@DhanushKumaran Жыл бұрын
Rombaa nalla iruku akka. ❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி தம்பி
@saranhari3510
@saranhari3510 Жыл бұрын
👍
@pavithrapavi8330
@pavithrapavi8330 Жыл бұрын
😢
@annamannam4641
@annamannam4641 Жыл бұрын
@asrvenkatachalam9610
@asrvenkatachalam9610 Жыл бұрын
Story very good nice information ❤❤❤🎉🎉🎉🎉 reply mam
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி சார்
@MuthuLakshmi-s9l
@MuthuLakshmi-s9l 15 күн бұрын
😢😢😢😢
@subashini8711
@subashini8711 Жыл бұрын
Ungalukku endha ooru sister pls sollunga.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Coimbatore sago...
@subashini8711
@subashini8711 Жыл бұрын
Thanks sister .adan Tamizh ivalavu inimaiya irukku.thanks
@Revathi.Moushi
@Revathi.Moushi Жыл бұрын
7.08 அந்த குழந்தையின் குரல் யாருடையது DD sis
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Naan thaanga
@Revathi.Moushi
@Revathi.Moushi Жыл бұрын
@@ThagavalThalam WOW நீங்களா நல்லா இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அதான் கேட்டேன்
@vishwanath3695
@vishwanath3695 Жыл бұрын
👩‍🍼🙏👌
@VelGnanavel-cq7ks
@VelGnanavel-cq7ks 11 ай бұрын
😢
@tamilaruvi3694
@tamilaruvi3694 Жыл бұрын
Alrdy intha story nenga solitinga divya dharshini
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
இல்லீங்க... இது தான் முதல் முறை.. you can check the channel... I think you are confusing it with பொம்மை short story
@durgamanya367
@durgamanya367 Жыл бұрын
🥺🥺🥺💯🤝🙏🙏🙏💐💐💐💐
@EswariEswari-c2r
@EswariEswari-c2r Жыл бұрын
அக்கா 😂😂😂
@s.santhana9290
@s.santhana9290 Жыл бұрын
You already said this story ka
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
இல்லீங்க.. you might confuse it with bommai short story of jk
@geethac1028
@geethac1028 Жыл бұрын
Same sisy ❤h r u❤
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
I am fine sago. Thanks for asking
@geethac1028
@geethac1028 Жыл бұрын
Ur welcome ❤sisy story kekkapore eppa tha
@geethac1028
@geethac1028 Жыл бұрын
Negizha vaithu vittadhu ungal story ,na yaraum paratta matte,ana endha kathai sappatukke kastapattalu echi ellaila than magan kai vaithathum kothichi poita parunga ava tha unmaiyana thai,,,,,,,,❤❤
@udhayasankar6354
@udhayasankar6354 Жыл бұрын
இந்த கதையில் வரும் ஏழை குழந்தை என்னை போன்ற குணமுடையவனாக இருக்கின்றான், நானும் இந்த குழந்தையை போலதான் என் பெற்றோர் கஷ்டம் தெரிந்து அதற்கேற்ப நடந்துகொள்வேன் ❤
@SandySandy-ke1dg
@SandySandy-ke1dg Жыл бұрын
Hii akka🙋
@muthukrishnansp1085
@muthukrishnansp1085 Жыл бұрын
Sister ungala coimbatore la paathen sister
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
அப்படிங்களா... 😊😊🙏
@muthukrishnansp1085
@muthukrishnansp1085 Жыл бұрын
@@ThagavalThalam sister unga native sluanga sister
@iyappanpriyanga-km3qm
@iyappanpriyanga-km3qm Жыл бұрын
Super 🥹😭
@archanaarchana6589
@archanaarchana6589 Жыл бұрын
Enakku rimpa pitikkum
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 Жыл бұрын
இதுல ஐயர் பேர இழுக்க வேண்டிய அவசியமில்ல.ஏதோ செல்வந்தர் அப்படி ஏதாவது மேற்கோள் காட்டி சொல்லி இருக்கலாம்.இதில் ஜெயகாந்தனின் வன்மம் வெளிப்படுகிறது.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
இதில் அவர் யாரையும் குறிப்பிட்டு சாடவில்லை ஐயா... அந்த வீட்டு அம்மா தான் சிவப்பிக்கு பரிவு காட்டி,தங்க இடமும் கொடுத்து, சோறு போடுவதாக எழுதியுள்ளார்.. தாங்கள் அதை ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே...!!!
@muthukrishnansp1085
@muthukrishnansp1085 Жыл бұрын
Ana unga ta pesa miss pannitan sister
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
அடடா.... பேசிருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன் .😊
@T_o_m143J_e_r_r_y96
@T_o_m143J_e_r_r_y96 Жыл бұрын
Hii sister how are you?
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
I am good sago
@T_o_m143J_e_r_r_y96
@T_o_m143J_e_r_r_y96 Жыл бұрын
@@ThagavalThalam 🤗
@sriranjaniST
@sriranjaniST Жыл бұрын
Hii sis
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Hi
@amuluv2368
@amuluv2368 Жыл бұрын
Hi sister how are you reply
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
I am fine sister. Thanks for asking
@poornasbright
@poornasbright Жыл бұрын
Hlo sis
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Hello
@poornasbright
@poornasbright Жыл бұрын
@@ThagavalThalam tq mam...ithe madri innu nariya stories vennum mam
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நிச்சயம் முயற்சி செய்கிறேன் சகோ
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 47 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 193 МЛН