நான் பொதுவாக எதற்கும் கமண்ட் செய்வது இல்லை ஆனால் இந்த பதிவு என்னை தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் சகோதரி
@ThagavalThalam3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@saranyaramesh22433 жыл бұрын
Hii
@ala_na_ughty3 жыл бұрын
Amah Anna enkum
@pooviramyapooviramya9782 жыл бұрын
துவண்டு நிற்பவர்க்கு வாழ ஏற்ற கதை தோழி வாழ்த்துகள்
@paulhasan87692 жыл бұрын
இத ஒரு வீடியோக்கு மட்டும் தான் போடனும்! ஒவ்வொரு வீடியோவுக்கும் போடக்கூடாது!
@myeyestudios18533 жыл бұрын
🙏கதையோ மனதை உடைத்தது உன் குரலோ விழி நீரின் அணையை உடைத்தது..... 🥺😭😭 மேலும் பல கதைகளை உங்களின் குரலில் கேட்க ஏங்குகிறேன், உங்கள் பயணம் தொடரட்டும்.
@tharadevi71059 ай бұрын
Romba nanri medam Kadhaisolli nu oru compatition la indha kadhaiya solli na first price vaangitten🎉kaaranam neenga indha kadhaya sonna vidham❤TQ
@sundraaseerpatham70613 ай бұрын
ஜெயகாந்தனின் கதை அருமை, அதை உங்கள் குரலில் ஒலித்தது மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.
@Rajesh-mi2zk3 жыл бұрын
எந்த பாராட்டிற்கும் ஈடாகாது JK அவர்களின் கதையும் அந்தக் கதையை சொல்லும் உங்கள் குரலும்
@selvakumari93683 жыл бұрын
அருமையான குரலுடன் நெஞ்சைத் தொட்ட கதை... தன்னம்பிக்கை வந்தது கலங்கிய கண்களோடு...
@aarumugaraja63523 жыл бұрын
இந்தக் கதை என் மனதை உலுக்குகிறது,இது நாள் வரை ஏதோ பாவங்கள் செய்ததை போல உணர்கிறது, நன்றி சகோதரி, நன்றி ஜெ.கே ஐயா
@Karpanaiyil_valpavan_0073 жыл бұрын
நான் ஏற்கனவே இந்த கதையை கேட்டிருக்கன் ஆனாலும் உங்க வாய்ஸ் ல கேக்கும் போது இன்னும் நல்லா இருக்கு
@punithamuthu29863 жыл бұрын
இந்த கதையை நான் ஏற்கனவே கேட்டு இருக்கேன். உங்கள் குரலில் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது
@prashanthmariyasusai40393 жыл бұрын
கதை சொல்லும் விதம் அதனுடன் உங்கள் குரல் தெளிவாகவும் உணர்வை ஊட்டி சொல்கிறது மேலும் மேலும் பல கதைகள் சொல்ல வாழ்த்துக்கள்
@rajeshvijayan48723 жыл бұрын
Exalent storey. Welcome sister....
@mursidhaparveen66572 жыл бұрын
Super இந்த மாதிரி சிந்திக்க ஜெயகாந்தனால் மட்டுமே முடியும்
@jayaprabhu42293 жыл бұрын
இதுவரைக்கும் நான் comments பதிவு செய்தது இல்லை .. என்னை முதல் முறையாக அழ வைத்த கதை சொல்லும் திறன் ...வாழ்த்துக்கள்.
@jayalakshmidineshkumar77813 жыл бұрын
இந்த கதை மிகவும் கருத்துள்ளது..... இயலாதவர்ளை யாரும் ஏளனமாகப் பார்க்கவோ பேசவோ செய்யக்கூடாது அப்படி செய்தால் மிக பெரிய பாவம்....
@jctamilkavithaigal.97023 жыл бұрын
ஜீனியஸ் ஜெயகாந்தன் சார்🙏🙏🙏🙏🙏 கதையாய் உணர முடியவில்லை, வாசிப்பை அனுபவித்தோம், அழுதுவிட்டோம்.
@abbjmp3 жыл бұрын
என்னை பாதித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் உங்கள் குரலில் கேட்கும்போது இன்னும் சிறப்பாக உள்ளது. அருமை.
@wayoflifebynandhakumar54033 жыл бұрын
தாயே மிக்க நன்றி, தற்கொலை மன நிலை யை மாற்றி அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது...
@jctamilkavithaigal.97023 жыл бұрын
வாழ நிறைய வழி உண்டு நட்பே. நல்ல உள்ளங்கள் இன்னும் இருக்கிறார்கள் பார்வையை எண்ணங்களை மாற்றி யோசியும் நட்பே.
@jayakarthi99462 жыл бұрын
Super BRO.Love is God.
@nethajivengatesan85002 ай бұрын
அந்த நாவலை விட உங்கள் நாவின் குரலில் மெய்சிலித்தேன்.அன்பு சசோதரியின் பயணம் தொடரட்டும். ❤
@thaaisakthi3 жыл бұрын
JK எல்லா கதைகளும் மனிதனை வாழதான் வைக்கிறது... அருமை சகோதரி
@karunamoorthi.b29842 жыл бұрын
அருமை 🥰💞💕
@கதைகளின்மடியில்3 жыл бұрын
அருமையான குரல்..... கதை சொல்லும் விதம் அட்டகாசம்.
@visvaananth8613 жыл бұрын
நல்ல மனிதர்கள் செல்வந்தர்கள் உயர் ஐாதியினர் என்ற போர்வைக்குள் பல அழுக்கான மனிதர்கள் இந்த உலகில் வாழ்கிறார்கள்.. இன்று பைத்தியகாரா்கள் பிச்சைகாரா்களாக வாழ வழியின்றி திரிபவர்களில் பலரும் நல்ல மனம் படைத்த ஆன்மாக்கள். நல்ல சிறு கதை !
@gowsalya9349 Жыл бұрын
இந்த கதைய கேட்ட உடனே என்னையே அறியாமல் கண்களில் கண்ணீர் மல்குகிறது🥺🥺🥺
@balaji28k3 жыл бұрын
உங்கள் குரலின் வாயிலாக, அந்த சுழளுக்கே பயணித்து வந்தது போல இருக்கு மனம்....!
@@hi-techdesignvijay7323 நன்றி.... திருத்தம் செய்யப்பட்டது
@hi-techdesignvijay73233 жыл бұрын
Nandrie
@mageshwaranmurali82433 жыл бұрын
கதையல்ல நாம் கடந்து போகும் நிஜங்கள்..... கை கால் இல்லாமல் இருப்பவர்கள் ஊனமில்லை நல்ல மனமில்லாமல் இருப்பதுதான் ஊனம்..
@mathesr69973 жыл бұрын
அம்மாவின் அன்பும் , அந்த முதியவரும் நான் கலங்கிட்டேன்....
@jagasivam93972 жыл бұрын
இந்த கதையின் தலைப்பை, "நம் எண்ணங்கள் பிறரை வாழ வைக்கின்றதா? இல்லை சாக வைக்கின்றதா? என்று வைத்து இருக்கலாம்... சால சிறந்த பதிவு👍
@punithasivam57582 жыл бұрын
அருமையான சிறுகதை.கண்கள் கலங்கி விட்டது.❤️
@k.s.vetri1233 жыл бұрын
முழுமையாக கேட்டேன் மனம் சற்று இருகியது ❤️❤️ கதையை சொன்ன திவ்ய தர்ஷனி அவர்களுக்கு ❤️👍....
@kannandasan54372 жыл бұрын
அழகான மனிதயினம் அசிங்கமாக செயல்படுகிறது ...
@KaviKavi-jy3iv2 жыл бұрын
Super akk நீங்க அந்த கதைய உணர்ந்து சொல்லும் போது நானும் அந்த கதையின் வலியை உணர முடிந்தது 👍
@sivasivaraj32453 жыл бұрын
தினமும் உறங்குமுன் உங்கள் குரலில் சிறுகதையோடு நன்றி அக்கா,.
@kalisvaranrajamanickom48952 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு. வாழ்க்கை தத்துவம் நிறைந்த கதை 🙏🏻😍😭
@bavithra.b4223 жыл бұрын
மிகவும் தெளிவான குரல் விளக்கத்தோடு கதையை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கூறினீர்கள் 🙏நன்றி சகோதரி
@DeepsEditzz072 жыл бұрын
மிக அருமையான கதை......உங்கள் குரலில் கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி தோழியே.....என்றும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.....💯💯
@smarisankar54973 жыл бұрын
உன் கதையை கேட்டு கண்கள் கலங்காத நாள் இல்லை சகோதரி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் கடவுள் ஆசீர்வாதம் என்றும் கிடக்கட்டும்
@manjupriyamp3 жыл бұрын
இதயம் கரைகும் உங்களது குரலும் இந்த கதையும் மிகவும் அருமை.. கேட்போரின் கண்களை ஈரமாக்கும்...
@selvakumarselva52132 жыл бұрын
இது போன்ற கதைகளை குறும் படங்களாக உயிர் கொடுத்தால் பல காலங்கள் பிறரையும் வாழ வைத்து தானும் வாழ்ந்து வரும் !
@karunakaran31633 жыл бұрын
அன்புள்ள சகோதரிக்கு , வணக்கம். இன்றுதான் தங்கள் பதிவுகளைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது! எல்லாப் பதிவுகளும் மிக அருமை 👌👌👌 தங்கள் பணி சிறக்க "எல்லாம் வல்ல இறைவனை", வேண்டுகிறேன் 🙏 நன்றி! 👍👍👍
@arulkumar37742 жыл бұрын
இந்த கதையை பார்த்து, மற்றும் நீங்கள் சொன்ன விதம். கண்களில் வரவில்லை உள்ளத்தில் தழும்பியது என் கண்ணீர்.... அருமை.... வாழ்த்துக்கள் சகோதரி...வணக்கம்
@vrock19572 жыл бұрын
ரொம்ப உருக்கமான கதை என் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது மனதையும் ஊர்க்குகிறது 😭🥺 நீங்க சொல்லும் வார்த்தைகள் சின்ன மனக்கசப்பு😣 நீங்களும் நொண்டி என்று கூறாதீர்கள்🧎 இதைக் கேட்கும் போது அவங்க மனதை காயப்படுத்தும்🙏
@m.ilayaraja33902 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வானொலியில் கேட்டது போல் இருந்தது அந்தந்த கதாபாத்திரம் போல் சொல்வதும் அருமை
@SangeetMani3 жыл бұрын
உங்களின் குரலில் கதை கேட்க மனசு மெழுகா உருகியது.
@abhirami_1403 Жыл бұрын
🥺🥺ஒரு துளி கண்ணீர்..... நீங்கள் எடுத்துரைக்கும் விதம் உருக்குகிறது தமக்கையே....... 🎉 வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர...🤩🖤
@devic3972 жыл бұрын
ஆம் பெற்றவளுக்கு தானே தெரியும் பிள்ளையின் அருமை கதை மிகவும் அருமையாக உள்ளது இதுவே முதல் முறை நான் கேட்பது
@ottavada71793 жыл бұрын
உங்களது உச்சரிப்பு திறமை என்னை கதையை முழுமையாக உணர வைக்கிறது 👍👍 உணர்வுபூர்வமாக இருக்கிறது 👌👌
@PRBalu2 жыл бұрын
மனதில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திவிட்டது...❣️
@dakshinamoorthikdakshin-se53393 жыл бұрын
உங்க குரல் இனிமையாக இருக்கு
@durgadurairaj_3333 жыл бұрын
உங்கள் குரல் வழியில் கேட்டது மிகவும் அழகு....😍😍😍😍😍
@kumarankdtamil3 жыл бұрын
அருமையான வரிகள் அருமையான குரல் மற்றும் கதை கூறும் விதம் கூடிய விரைவில் எனது சிறு கதையையும் உங்கள் குரலில் கேட்க ஆசை படுகிறேன் அக்கா🙏💐💐💐
சில நேரங்களில் நான் கூட அந்த "நொண்டி இளைஞன் போன்ற முடிவு எடுக்கும் எண்னங்களுகு போய் பின் நானோ வெளியே வந்தேன். வாழ்க்கையும் நம் மனது தான் நமக்கு பாடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாம் தான் அலட்சியமோ அல்லது உள் வாங்கும் புரிதலோ இல்லாமல் தவறான முடிவுக்கு போய் விடுகிறோம்.
@dsphotography81133 жыл бұрын
யாருமா நீங்க குரலுக்கு இவ்வளவு வல்லமையா...நான் ஒரு ரோபோ மாதிரிமா என்னையே கண்கலங்க வச்சிட்டியே...
@jayamoorthijayamoorthi20053 жыл бұрын
🥰🙏💗💗✨💯🤝
@PrakashRaj-ym2vs2 жыл бұрын
Jayaganthan is so great 😭 😭😭 And your voice made to cry
@sujathabhoopendran42902 жыл бұрын
அ௫மையான தன்னம்பிக்கையை விதைக்கும் சிறுகதை, நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. நன்றி தங்களின் பதிவிக்கு.
@Tamil_Nila3 жыл бұрын
அருமையான பதிவு... உங்களின் ஒளி & ஒலி அமைப்புகள் மெய் சிலிர்க்க வைக்கிறது...
@RamaniMani-bh5di3 жыл бұрын
என்ன குரல், வருணை அதை விட அருமை
@raana40873 жыл бұрын
உங்க குரலில் கதை கேட்க உணர்வு பூர்வமா இருக்கு .. 2x speed 👌
@RamaniMani-bh5di3 жыл бұрын
👌👌👌👌👌👌
@செம்மயில்கொன்றை3 жыл бұрын
அருமையான பதிவு, அருமையான குரல் வாழ்த்துக்கள் sagi
@vetrivelvetrivel54433 жыл бұрын
அழகான கதையை போல உங்களின் கதை சொல்லும் விதமும் அருமை அருமை....
@kamarajm41063 жыл бұрын
I am teared,any how, it's a fantastic narrative voice yours,RIP jk sir
@sakthivelinstrument94103 жыл бұрын
U.
@nabishanabi40953 жыл бұрын
இந்த கதையை விட நீங்க சொல்ற விதம் கண்கலங்க வெச்சிடுச்சு 🙏😭😭😭😭 அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@muthukumara19253 жыл бұрын
ஆமா சகோ 🙄🙄🙄
@malaichaaralAkila3 жыл бұрын
அருமையான குரல் வளம்.காட்சிப்படுத்தும் விதம் அருமை.இலக்கிய மாணவர்களுக்குப் பெருவரம்
@srikaliyarajb27033 жыл бұрын
கதாபாத்திரம் கண்முன்னே வந்துபொகுது சகோதரி நீங்கள் சொல்லும் போது 👌
@SDJASSTV3 жыл бұрын
நல்ல கதை...நான் மிகவும் தன்னம்பிக்கை உள்ளவன்.ஆனால் இப்போது எனக்கும் அடிக்கடி தற்கொல எண்ணம் எட்டி பார்கிறது தோழி....
@mgm1463 жыл бұрын
உங்கள் குரலில் மூலம் உச்சரிக்கும் வார்த்தையின் உணர்வுகள். என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. 👌🏻👏 🙏🏻
@mohanavallinarayanan63772 жыл бұрын
அருமையான கதை.மனதை உருக்கும் கதை. கதை சொல்லும் விதம் அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்
@sanjeevinaveen96733 жыл бұрын
Your voice is bliss while you narrating the story
@vigneshv93242 жыл бұрын
கதைகுள்ளே கூட்டி சென்று விட்டீர்கள்..நல்ல கதை..
@fathimaabu75452 жыл бұрын
Amazing story.The way you presented it, is simply superb.Unable to control my tears.
@kowshikjai69642 жыл бұрын
உங்க பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப புடுச்சுதுங்க மனதலவில் நானும் ஊனமா இருக்குறத உனரவெச்சுட்டிங்க இனி நான் அப்படி இருக்கமாட்டேன் நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன்
@manugandhis342 жыл бұрын
இனிய குரல்வளம் சகோ தரி. நன்றி
@senthilarunagri35013 жыл бұрын
வாழ்க ஜெயகாந்தன் ஐயா புகழ் பதிவு மிக அருமை குரலும் மிக மிக அருமை தங்களின் பதிவுக்கு கோடி நன்றி நன்றி நன்றி அனேக நன்றிகள் வாழ்க வளமுடன்
@muralim69573 жыл бұрын
இப்ப கூட 21 பேரு dislike 👎 பண்ணிருக்காங்க...அவங்கலோட மனநிலைய கணிக்கமுடியலை...அவங்க எதிர்பார்ப்பு என்ன?... இந்த வீடியோக்கு dislike பன்ன எப்படி மனசு வந்துச்சு.... வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐
@lenink97882 жыл бұрын
Psycho+sadist Ignore them
@sekarjaguar22433 жыл бұрын
கதையும் கதையை மனதில் புகுத்தும் விதமான உங்கள் குரலும் இனிமையாக உள்ளது தினமும் கேட்க கேட்க மனதிற்கு ஆறுதலாக உள்ளது மேலும் தகவல் தளம் சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள் 👍
@paramasivam9343 жыл бұрын
கதையை ..........உங்களின் பேச்சின் குரல் காட்சியை கண் முன் கொண்டுவருகின்றது
@nivethanivi20304 ай бұрын
நல்ல எண்ணமே ஒரு மனிதனை வாழவைக்கிறது
@மஜோஸ3 жыл бұрын
உங்கள் குரல் என்னோமோ பண்ணுது அக்கா படம் பாத்த மாறி இருக்கு
@muralikrishnan42843 жыл бұрын
அற்புதம் சகி Azhugu...excellent explanation 👏👏👏👏
@dineshkanthdinesh98973 жыл бұрын
அக்கா எனக்கு சிறு கதை கேட்டுப் பழக்கம் இல்ல ஆனா நீங்க பேசும் போது இன்னும் ஆர்வத்தை உண்டாக்குகிறது. உங்க பணி தொடர வாழ்த்துக்கள் அக்கா
@raviartist1802 жыл бұрын
உயிரை கரைக்கும் குரல்
@singatamilan88983 жыл бұрын
வணக்கம் அம்மா இரண்டு முறை கண்ணீரும் மூன்று முறை சிலிற்பும் அனுபவித்தேன் இந்த கதை கேட்கும்போது கதைக்கு மேலும் பெருமை சேர்கிறது உங்கள் குரல். நன்றி
@sujathapoorvika70872 жыл бұрын
Very nice
@gokulansaikrishna74972 жыл бұрын
God bless you mam. கதை அருமையாக இருந்தது. கண்களில் நீர் தேங்கி நின்றது. தேங்கிய நீர் என் தாகத்தை தீர்த்து போல் உணர்கிறேன்.
@kesavan1184 Жыл бұрын
அருமையான கதை வாழ்வுக்கு தேவையான அர்த்தங்கள்
@sivakumarsivakumar14433 жыл бұрын
Dear Divyadharshini Thanks for your valuable information and Life education.
@mydearagal5240 Жыл бұрын
கவிதை களமா கதை களமா சற்றே யோசிக்க வைத்துவிட்டாய் ஜெயகாந்தன் அவர்களின் வரிகளில் எத்தனை அர்த்தங்கள் உள்ளது என்பது அருமை.... கொட்டிக் கொட்டிச் சிந்திய கவலை கண்ணீரை... உணர்ச்சிப் பூர்வமாக உன் குரல் வளம் எங்கோ என்னை தட்டிச் சென்று விட்டது... வாழ்க வளர்க தமிழ் கவிஞர்கள்.... உன் திறமையும் வளர்க.... அன்பு வணக்கங்களும் நன்றியுடனும் சேர்ந்த ஒரு தங்கையின் வாழ்த்து....🙏
@sivasiva25903 жыл бұрын
உங்க குரல் ஏதோ ஒரு feel தருது
@sundaramr91883 жыл бұрын
விமர்சனம் செய்யும் அளவிற்கு. எனக்கு தகுதி இல்லை. மனம் திறந்து அந்த கால கதை எழுதிய ஆசிரியர் அவர்களை.. வணங்குகிறேன். தங்கள் இனிய குரல். சோகத்தை நெஞ்சில் நினைத்து பார்க்க வைத்தது. நன்றி. வாழ்க வளமுடன்.
@malathim77122 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தளம். இந்த கதை வருத்தமாகவும் நெகிழ்ச்சியாக வரும் இருந்தது. நன்றி சகோதரி
@madhumari19323 жыл бұрын
நல்ல கதை நிறைய மாற்று திறனாளிகளை இது மாற்றும்.
@sangeethapraba89632 жыл бұрын
உங்கள் குரலில் உள்ள அந்த ஏற்ற இறக்கங்கள் எனது கண்களில் ஆற்றினை உருவாக்கி விட்டு சென்றது சகோதரி.
@logeshrls87353 жыл бұрын
தங்கள் வரைகலையும், வர்ணகலையும், மற்றும் சொற்களையும் மிக அருமை யம்மா...
@sudham61193 жыл бұрын
Neengal solum vidham arumai akka. Nandry 🙏🙏...
@praveens29152 жыл бұрын
மிக அருமையான கதையை மிக அழகாக தங்களின் குரலில் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்👌👌🙏
@SangeethaSangeetha-ql4du2 жыл бұрын
உங்கள் குரல் கதையை மேலும் மெருகேற்றி விட்டது
@annamannam46412 жыл бұрын
கதையின் அழகு உங்கள் வாசிப்பில் மெருகேர்ட்டப்படுகிறது நண்பி 🙏🏼❤Too good
@Samson96jv3 жыл бұрын
அக்கா உங்களுடைய கதை இப்பொழுதுதான் கேட்கிறேன். பின்புல இசையும் கதைசொல்லும் விதமும் குரலும் கேட்கும்போது கற்பனையின் கதைக்குள்ளே செல்வது போல் தோன்றுகிறது. கதைமிகவும் அருமை அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻