No video

Thakappanae Thanthaiyae :: JJ Vol.35 :: Fr.S.J.Berchmans :: Lyric video

  Рет қаралды 1,061,646

Fr.S.J.Berchmans Songs - Official

Fr.S.J.Berchmans Songs - Official

Күн бұрын

தகப்பனே தந்தையே :: THAKAPPANAE THANTHAIYAE
JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 35
Lyrics, Tune & Sung by: Fr.S.J.Berchmans
Music - Rufus Ravi
Audio Production :: Melchi
Video Animation & Designs: Joshua Twills (Design.Truckz)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Lyrics:
தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே
1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை
மிகுந்து விட்டனர்
ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர்
2. படுத்துறங்கி மகிழ்வுடனே
விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர்
என்னை ஆதரிக்கின்றீர்
அச்சமில்லையே கலக்கமில்லையே
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே
3. ஒன்றுக்கும் நான் கலங்காமல்
ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி
பாதுகாக்குதே
நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

Пікірлер: 297
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 9 ай бұрын
இயேசு நல்லவர்... உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நம் தந்தையவர்களின் பாடல்கள் வெளிவர நம் தந்தையாம் இயேசப்பா கிருபை செய்வாராக...
@aagidhaaagidha7466
@aagidhaaagidha7466 8 ай бұрын
Aamen affa,enakku jebha kirubhaya thaankha
@aagidhaaagidha7466
@aagidhaaagidha7466 8 ай бұрын
Unmai vittu naa toorama pore affa,Enna serthu kollukha .ummudan
@NAGARAJAN12591
@NAGARAJAN12591 7 ай бұрын
எங்கள் தலை நிமிர செய்யும்.எங்கள் தகப்பனே.🎉🎉🎉🎉🎉🎉
@NAGARAJAN12591
@NAGARAJAN12591 6 ай бұрын
தகப்பனே எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா முடியிலப்பா.எனக்கு கவலையாக இருக்கிறது அப்பா . எனக்கு வேலை கிடைக்க வேண்டும் அப்பா என் தலையை நிமிரச் செய்விர்
@rj7342
@rj7342 2 ай бұрын
Brother ungaluku inum job kedaikala na keep Trying God will give you the best
@YesuvinSesor
@YesuvinSesor Ай бұрын
சகோதரனே இயேசு என்னும் இரட்சகர் நமக்கு இருக்கிறார் அவரிடம் கேளுங்கள் அப்பொழுது இவைகளெள்ளாம்கூட உங்களுக்கு கொடுக்கப்படும்
@jpaquapetsjp3827
@jpaquapetsjp3827 Ай бұрын
நீங்கள் தலை நிமிர்வீர்கள் அன்பு சகோதரரே கவலை கொள்ளாதிருங்கள் ... எல்லாம் வல்ல இறையருளால் உங்கள் தேவை சந்திக்கப்படும்..!
@SureshJayaKumar-lr3dl
@SureshJayaKumar-lr3dl Ай бұрын
​@@YesuvinSesorAmen 🙏 🙌 👏
@JeniVictoria-lc1ox
@JeniVictoria-lc1ox Ай бұрын
என் husband வியாபார ஆரம்பிக்கும் போது daily இந்த song போட்டு கூட பாடி ஜெபம் பண்ணுவேன்.....2 வருடத்தில் கர்த்தர் எங்க தலையை நிமிர பண்ணிட்டு இருக்காங்க..... ஒரு tip சொல்றேன் கண்டிப்பா கேளுங்க.. Pls pls..... Pls கர்த்தரை நேசிங்க... அவரை love பண்ணுங்க.... அவருக்கு புடிச்ச மாரி நடக்க முடிஞ்ச வரை முயற்சி பண்ணுங்க... நீங்க தன்னாலே ஆசிர்வாதமாக இருப்பிங்க..... அத விட்டுட்டு ஆசிர்வாதம் பின்னாடி போகாதீங்க.... உண்மையா கர்த்தரை love panunga.... ஆசிர்வாததை பார்ப்பீங்க 👌👌
@divyad2862
@divyad2862 13 күн бұрын
❤❤❤
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 12 күн бұрын
ஆமென்
@SamVic420
@SamVic420 6 күн бұрын
Yes sister
@anithaeldho1067
@anithaeldho1067 Күн бұрын
Praise the Lord sis.. U said the truth.. May God bless u
@kawin119
@kawin119 3 ай бұрын
Appa neet exam elutha poran unga mela mulu visuvasathoda irukan kandipa na jeipan appa ❤😊nenga ennoda irunga appa epoum
@meydinibs5119
@meydinibs5119 3 ай бұрын
God bless you
@SppPrabu07
@SppPrabu07 7 күн бұрын
வாழ்த்துக்கள்.....God Bless You
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 8 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென் இயேசு🙏
@kirubaabirami
@kirubaabirami 9 ай бұрын
இயேசப்பா எனக்கு உதவி செய்க 🙏🏻🙏🏻
@RJ-jt3vk
@RJ-jt3vk 7 ай бұрын
தகப்பனே தந்தையே தலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரே தலை நிமிரச் செய்பவர் நீரே எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை தகப்பன் நீர் தாங்குகிறீர் என்னைத் தள்ளாட விடமாட்டீர் படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன் ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லையே கலக்கமில்லையே வெற்றி தரும் கர்த்தர் என்னோடு தோல்வி என்றும் எனக்கில்லையே ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன் அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை அவைகளையே தியானம் செய்கின்றேன் தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
@babuisrael8907
@babuisrael8907 Ай бұрын
Super song Amen my favourite song
@mallikasophie1372
@mallikasophie1372 7 ай бұрын
தகப்பனே உதவி செய்யுங்க ப்பா 😢😭😭😭😭😭 முடியல ப்பா 😭😭😭😭
@tangrajnadar9738
@tangrajnadar9738 7 ай бұрын
God Bless On Your Life
@elvinraj7636
@elvinraj7636 7 ай бұрын
Yesapa namodu irukirar sister nandri solunge sister yellam marum Amen halaluya 🙏
@aravintha3143
@aravintha3143 7 ай бұрын
சிலுவையில் நமக்காக எல்லாம் முடிந்தது என்று சொன்னவர் உன் வாழ்க்கையில் முடியலை என்று சொன்னதை நன்மையாக முடிய பண்ணுவார்
@vallieg9926
@vallieg9926 6 ай бұрын
Amen❤❤❤
@AnbalaganC-rw4yt
@AnbalaganC-rw4yt 6 ай бұрын
God.super
@johnchannel9478
@johnchannel9478 7 ай бұрын
இயேசு உமக்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு நன்றி❤❤❤❤❤❤
@denistalanadarajah8420
@denistalanadarajah8420 9 ай бұрын
கவலைகள் யாவையும் மறந்து கர்த்தருக்குள் மகிழவைக்கிறது உங்க பாடல்.இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும். ❤
@user-ln3ru6eb7v
@user-ln3ru6eb7v 6 ай бұрын
🌹 🌹 🌺 🌺 Thalai nimira seibavare ummakku sthothiram.🌹🌹🌺🌺
@arulreiza7973
@arulreiza7973 9 ай бұрын
அல்லேலூயா!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!!
@buelabuelaravi7936
@buelabuelaravi7936 Ай бұрын
Yesappa ennoda vinith oru nalla job kedaikanum dady avanoda kastam kavalai ellathaiyum vittu veliya Vara neenga kiruba seiyunga yesapaa ....thalai kunijavanga munnala thalai nimira seiya vainga dady ... yesappa ungala mattum sevika kiruba thanga dadyyy....🫂 Jesus love is always best.... yesapava nambunga avar ungal thevagalai arinthirukurar avauku sithamanal ungalai menmelum asirvathipar...✝️
@samprathap1942
@samprathap1942 8 ай бұрын
என் சத்துரு முன்பாக என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிற தெய்வம் நீரே
@joshuva4335
@joshuva4335 9 ай бұрын
❤ Song Lyrics ( தமிழ் & English ) :- தகப்பனே தந்தையே தலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரே தலை நிமிரச் செய்பவர் நீரே 1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை) மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை தகப்பன் நீர் தாங்குகிறீர் என்னைத் தள்ளாட விடமாடீர்-கேடகம் 2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன் ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லை கலக்கமில்லை வெற்றி தரும் கர்த்தர் என்னை தோல்வி என்றும் எனக்கில்லையே-கேடகம் 3.ஒன்றுக்கும் நான் கலங்காமல் தோத்தரிப்பேன் அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை அவைகளையே தியானம் செய்கின்றேன் தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்-கேடகம் thakappanae thanthaiyae thalainimirach seypavar neerae kaedakam neerae makimaiyum neerae thalai nimirach seypavar neerae 1. ethirikal evvalavaay perukivittanar ethirththeluvor eththanai (eththunnai) mikunthu vittanar aanaalum sornthu povathillai thalarnthu viduvathillai thakappan neer thaangukireer ennaith thallaada vidamaattar-kaedakam 2. paduththurangi makilvudanae viliththeluvaen aenenil karththar ennai aatharikkinteer achchamillai kalakkamillai vetti tharum karththar ennai kalvi entum enakkillaiyae.. 3.ontukkum naan kalangaamal thoththarippaen arivukketta paer amaithi paathukaakkuthae neer virumpaththakkavai, thooymaiyaanavai avaikalaiyae thiyaanam seykinten thinam arikkai seythu jeyam eduppaen-kaedakam
@user-yn7nv3fn4v
@user-yn7nv3fn4v 8 ай бұрын
❤🎉
@BenBen-ci7pp
@BenBen-ci7pp 7 ай бұрын
Amen
@masilamani1890
@masilamani1890 7 ай бұрын
ஆமென்
@user-th7hf2uq5w
@user-th7hf2uq5w 7 ай бұрын
✝️🙏Amen🙏✝️Thank you Lord 🙏✝️
@naangajesuspakkam5566
@naangajesuspakkam5566 9 ай бұрын
Naanga JESUS Pakkam Praise the lord Iyya
@rachelarul8681
@rachelarul8681 9 ай бұрын
எங்கள்🙏கேடகம்🙏நீரே எங்கள்🙏மகிமையும்🙏நீரே எங்களை🙏எப்போதும்🙏தள்ளாடவிடாமல் எங்கள்எல்லோருடைய🙏தலைக ளை யும்🙏நிமிரபண் ணுகிற எங்கள்🙏தகப்பனே🙏உம்மையே துதிக்கிறோம்🙏ஸ்தோத்தரிக் கிறோம்🙏 இயேசப்பா🙏ஆமென்🙏ஆமென்🙏🙏🙏 🙏🙏
@user-pj7kx8qh9t
@user-pj7kx8qh9t 23 күн бұрын
யேசப்பா இந்த பாடல் குடுத்த உங்களுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா,, எங்களுக்கு நீங்க வேணும் யேசப்பா, எங்களோடு வாசம் பண்ணுங்க யேசப்பா எங்கள் இருத்தயத்தில் தாங்குங்க யேசப்பா ஆமென் ஆமென் 🙏🌹❤️🙏
@Sebasthiarul
@Sebasthiarul 13 күн бұрын
Enaku tha kurai yendru sonnavanga munnadi nay kulanthai pethukanum appa. En koodave irum appa. Nan un pillai appa. Ennaiya kaatharulum appa.
@user-zy7et3hi5r
@user-zy7et3hi5r 2 ай бұрын
அப்பா என் தங்கையின் கணவர் ஓர் விபத்துக்குள்ளாகி தலையில் அடிபட்டுள்ளது. என் தங்கையின் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை கொடுத்து. நீர் தலையில் கை வைத்து சீக்கிரம் குணப்படுத்தி பூரண சுகம் கொடுங்க அப்பா☦️☦️✝️✝️🛐🛐 Raja Brabu☦️✝️🛐
@SkelmanThiruchelvam-qu5mp
@SkelmanThiruchelvam-qu5mp 5 ай бұрын
எனது மகனுக்கு வரவிருக்கும் அறுவை சிகிச்சைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்🙏🙏
@PachaiyammalPachai-wo1rl
@PachaiyammalPachai-wo1rl 3 ай бұрын
தலைநிமிர செய்பவர் நீதான் அப்பா
@jasminerajapriya
@jasminerajapriya 7 ай бұрын
ஆமென் அப்பா ✝️❤ ✨️.... என் தலையை நீர் நிமிரசெய்வீர் ✨️✨️✨️✨️தலை நிமிர செய்பவர் நீரே 👏🙏👍
@VasukiVasuki-oz5nw
@VasukiVasuki-oz5nw 12 күн бұрын
ஆண்டவரே நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கான் அப்பா எனக்கு துணையாய் இருக்காப்பா
@edisonmuthuraj8393
@edisonmuthuraj8393 18 күн бұрын
கேடகம் நீரே❤மகிமையும் நீரே❤
@smv29
@smv29 9 ай бұрын
Thank you Jesus for this wonderful song 🙏 God bless you father
@elizaelizarujen5379
@elizaelizarujen5379 9 ай бұрын
நன்றி நன்றி இயேசுப்பா நன்றி ஆமென் அல்லேலூயா ✝️💟🛐🙏🙏🙏💯
@paulsunith3309
@paulsunith3309 9 ай бұрын
எங்கள் தலை நிமிர செய்யும் எங்கள் தகப்பனே ❤
@nagavallimani9965
@nagavallimani9965 9 ай бұрын
ஆமென் அப்பா
@marysophia1599
@marysophia1599 14 күн бұрын
Thagapane En Thalai nimira seiyum Swami😢😢😢😢
@streetcatrider
@streetcatrider 9 ай бұрын
சந்தோசமா இருக்கு 😘😘😘
@isaacbalasingh9998
@isaacbalasingh9998 9 ай бұрын
Nice, lyric video by Joshua Twills. May God bless the entire team for bringing one of the best song of Ft.Berchmans.
@backialeelajc4971
@backialeelajc4971 9 ай бұрын
Thagappanae Thanthaiyae Head Lifter Amen Amen Amen Appa Jesus You are my Shield 🙌🙌🙌❤
@johnsonc9548
@johnsonc9548 9 ай бұрын
Amen 🙏 அப்பா ❤❤❤❤
@immanuel4915
@immanuel4915 9 ай бұрын
❤❤❤ Thalai nimira seibavareee....
@sriramr4928
@sriramr4928 Ай бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@sountharij582
@sountharij582 6 ай бұрын
Thank you Jesus, praise the lord. Pour your spirit to Father bless him abundantly.
@RaviKumar-wm3qc
@RaviKumar-wm3qc Ай бұрын
ஆமென் அப்பா ❤️❤️❤️🙏🙏🙏
@christinallivingston6626
@christinallivingston6626 9 ай бұрын
Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽
@saimanlala5037
@saimanlala5037 9 ай бұрын
✝️🙏ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ❤️
@anidhayalj19877
@anidhayalj19877 6 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@R.Bhuvana-eg3xy
@R.Bhuvana-eg3xy 20 күн бұрын
நன்றி அப்பா
@petersarathi5830
@petersarathi5830 9 ай бұрын
Amen Glory to Jesus Christ 🙌
@DavidRavi015
@DavidRavi015 9 ай бұрын
ஆமென் இயேசுவே
@stephenkirankumarch9226
@stephenkirankumarch9226 Ай бұрын
🎉🎉🎉Beautiful 🎉🎉🎉wonderful 🎉🎉🎉marvellous 🎉🎉🎉🎉excellent 🎉🎉🎉NO WORDS ❤❤❤ SIMPLY SUPERB❤❤❤THANK YOU HOLY SPIRIT ❤❤❤ THANK YOU FATHER GOD ❤❤❤ THANK YOU LORD JESUS ❤❤❤
@vasiharanyogarajah4519
@vasiharanyogarajah4519 9 ай бұрын
This is a very blessing song for me. Praise the Lord....
@sathisht8506
@sathisht8506 9 ай бұрын
Glory to Almighty God, Amen 🙏❤️
@gracegracekwt6577
@gracegracekwt6577 9 ай бұрын
Praise the Lord Father God bless you 🙏
@dominicrajar6070
@dominicrajar6070 9 ай бұрын
Great Mass songs... father God bless you..
@TamilSelvi-pn2rp
@TamilSelvi-pn2rp 5 ай бұрын
ஸ்தோத்திரம்
@Sebasthiarul
@Sebasthiarul 13 күн бұрын
Appa en udambil ulla kuraiyai theerthu ennai kaatharulum appa. Enaku oru kulanthai varam tharanum
@gracegracekwt6577
@gracegracekwt6577 Ай бұрын
Praise the Lord Jesus glory glory glory glory glory glory glory glory amen hallelujah
@sreelathaachuthan8615
@sreelathaachuthan8615 9 ай бұрын
What a Blessed Beautiful Song ⛪️ Amen Jesus ⛪️
@paulbaskar8646
@paulbaskar8646 3 ай бұрын
தகப்பனே தந்தையே! தலை நிமிர செய்பவர் நீரே!
@sydneyjesudhasan9538
@sydneyjesudhasan9538 9 ай бұрын
All glory to God hallelujah hallelujah hallelujah
@sophiasophi2519
@sophiasophi2519 3 күн бұрын
நன்றி அப்பா🎉🎉🎉
@dineshk5278
@dineshk5278 5 күн бұрын
*✨🙇🏻‍♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻‍♂️✝️🙏🏻*
@samueljayaberagasam1452
@samueljayaberagasam1452 Ай бұрын
Praise the Lord. This song really encouraged my spirit. All glory to God.
@karthivincent915
@karthivincent915 9 ай бұрын
Glory Glory to Jesus ❤
@r.maysakstalin
@r.maysakstalin 9 ай бұрын
என் தலையை நிமிர செய்பவர்.......❤
@GMELWINFRANCES
@GMELWINFRANCES 9 ай бұрын
Thank you Jesus 🙏
@rajasekarwwf
@rajasekarwwf 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா தகப்பனே என்னால கடன் பாரம் தாங்க முடியவில்லை எனக்கு உதவி செய்யும் ஐயா எனக்கு உதவுங்கள்...
@thangaduraik295
@thangaduraik295 2 ай бұрын
My favorite song 🎵 ❤️ amen 🙏
@sophiyapeter4838
@sophiyapeter4838 9 ай бұрын
Great God bless you good morning 😊
@selvinrose1816
@selvinrose1816 9 ай бұрын
Praise be to Jesus Christ
@joshuvajoshuva6932
@joshuvajoshuva6932 9 ай бұрын
Amen Thank you Jesus
@Reena1980-s6d
@Reena1980-s6d 7 ай бұрын
Thlai nimira saiyunga iyya🙏🙏
@GMELWINFRANCES
@GMELWINFRANCES 9 ай бұрын
🎉❤ Glory to God Aman 🙏
@DriverNatpu
@DriverNatpu 7 ай бұрын
Thank U ❤ Jesus ❤
@rajkumar-kl2yr
@rajkumar-kl2yr 8 ай бұрын
Halleluyah praise the Lord amen🕎🙏
@pushpasham8362
@pushpasham8362 9 ай бұрын
Amen yesappa 🙏🙏🙏
@user-op2wk1jn3t
@user-op2wk1jn3t 7 ай бұрын
Amen yesappa
@miller_singh
@miller_singh 21 күн бұрын
Amen glory to Jesus christ ❤🎉❤❤
@kPeter-zy9jq
@kPeter-zy9jq 9 ай бұрын
Aman Thank you Jesus 🙏🙏🙏
@user-rb2pk7zz8f
@user-rb2pk7zz8f 20 күн бұрын
AMEN ❤❤❤Nice songs ❤❤❤ I HEARD THIS SONG MANY TIMES 🎉🎉🎉🎉🎉😊😊😊
@lavanyasurendar9526
@lavanyasurendar9526 2 ай бұрын
Appa kapathunga. Ungla veeta enaku yarum illa🙏🙏🤲🏻🤲🏻
@selvamathasamuel6272
@selvamathasamuel6272 9 ай бұрын
Amen❤
@raviteja2972
@raviteja2972 9 ай бұрын
Aieah i wish you praise the lord 🙏🏿
@user-pj7kx8qh9t
@user-pj7kx8qh9t 9 ай бұрын
Praise the lord
@gracymathan512
@gracymathan512 7 ай бұрын
Thakapaney thantheya kadan prachanai neganum appa engalai Thlai nemeray seypaver neray
@tresalazare8690
@tresalazare8690 Ай бұрын
Praise the lord This song gives confort to me and only Jesu can lift my head.he always keeps his promise.i love you Jesus. Thank you father for this blessed songe
@anthonyraj3103
@anthonyraj3103 9 ай бұрын
Thank you yessuappa.all Glory to Jesus my daddy ❤❤❤
@RJ-jt3vk
@RJ-jt3vk 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@gracegracekwt6577
@gracegracekwt6577 9 ай бұрын
Praise the Lord Father God bless you
@Sara-px6ci
@Sara-px6ci 9 ай бұрын
Praise praise praise Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
@jacquelinesangeetha5391
@jacquelinesangeetha5391 12 күн бұрын
Amen,praise the LORD
@arultheresnathana1857
@arultheresnathana1857 3 ай бұрын
தலைநிமிரச்செய்பவர் நீரே ஸ்தோத்திரம் இயேசைய்யா
@samuelakash3004
@samuelakash3004 8 ай бұрын
Praise God 😇 and Thank you thank you iyya putting this song, very Long time l waited for this in your channel 🙏🏼
@aagidhaaagidha7466
@aagidhaaagidha7466 8 ай бұрын
Aamen thakappane,neer mattume en thalayai vuyarthuvir
@rathiesther7587
@rathiesther7587 Ай бұрын
Jesus is great❤❤❤❤❤jesus bless you
@Smileandjoy
@Smileandjoy 5 ай бұрын
Amen Thank you Father..
@user-js9in3fq9n
@user-js9in3fq9n 27 күн бұрын
Thank you so much Jesus 🙏
@user-sb6nj1xz3l
@user-sb6nj1xz3l 6 ай бұрын
Love you Jesus only my lifest Frist. Important person
@devaanbu1548
@devaanbu1548 4 ай бұрын
Thakabanh 😢😢😢 😮😮😮 ooh ooh ooh wow wow wow Jesus with you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ✋️ super well done thanks bro pastor thanks you
@user-gu3tp5eo4c
@user-gu3tp5eo4c 8 ай бұрын
Super song appa
@KarthikKarthik555-ly8bb
@KarthikKarthik555-ly8bb 5 ай бұрын
Thank you for everything Jesus only always know ❤ love you so much Appa Amen praise the lord hallelujah 🤗
@user-yc8cn1qu8x
@user-yc8cn1qu8x 17 күн бұрын
Glory to God❤my loveable daddy
@stephenraj8618
@stephenraj8618 5 ай бұрын
Super song ❤
@user-hj5km7bq9m
@user-hj5km7bq9m 2 ай бұрын
Thalai nimira seipavar neer oruvaray.Amen
AATHUMAAVAE NANDRI SOLLU || JJ VOL 37 || FR.S.J.BERCHMANS
5:56
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,6 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 9 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН