No video

AATHUMAAVAE NANDRI SOLLU || JJ VOL 37 || FR.S.J.BERCHMANS

  Рет қаралды 1,602,708

Fr.S.J.Berchmans Songs - Official

Fr.S.J.Berchmans Songs - Official

Күн бұрын

ஆத்துமாவே நன்றி சொல்லு :: AATHUMAAVAE NANDRI SOLLU
Lyrics, Tune & Sung by : Fr.S.J.Berchmans
Music - Stephen J Renswick
Audio Production :: Melchi
Video Animation & Designs: Joshua Twills (Design.Truckz)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Lyrics:
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே - 2
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே - 2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் - நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை - 2
(Unauthorized publishing and re uploading is strictly prohibited will be given Strike)

Пікірлер: 280
@DanielKishore
@DanielKishore 11 ай бұрын
ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2 குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே - 2 கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - 2 - நாம்
@maylaidtkabaddi5263
@maylaidtkabaddi5263 11 ай бұрын
Amen🙏
@msweety1614
@msweety1614 11 ай бұрын
Amen
@sivasakthikumaran1066
@sivasakthikumaran1066 10 ай бұрын
Amen 🙏 Hallelujah 🙏
@beulabeula7090
@beulabeula7090 8 ай бұрын
Amen
@LavanyaLavanya-pp5ix
@LavanyaLavanya-pp5ix 7 ай бұрын
Thank you❤
@JenifarS-nz5jq
@JenifarS-nz5jq Ай бұрын
இந்த பாடலை திரும்ப திரும்ப கோட்பதால் ஒரு மண் நிம்மதி கிடைக்கிறது
@JoshuaRMani
@JoshuaRMani 11 ай бұрын
இயேசு: நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். அப்போஸ்தலர்களுக்குக் கர்த்தர் கொடுத்த நூறு மடங்கு பலனைப் பெறுங்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்.
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
Joshua my son 💙 ❤️ ♥️
@sharmz8266
@sharmz8266 11 ай бұрын
ஆத்துமாவே நன்றி சொல்லு…முழு உள்ளத்தோடே - என் ஆத்துமாவே நன்றி சொல்லு…முழு உள்ளத்தோடே… கர்த்தர் செய்த நன்மைகளை..ஒருநாளும் மறவாதே - 2 குற்றங்களை மன்னித்தாரே…..நோய்களை நீக்கினாரே - 2 ..படுகுழியினின்று மீட்டாரே….ஜீவனை மீட்டாரே - 2 கிருபை இரக்கங்களால்….மணிமுடி சூட்டுகின்றார் - 2 …வாழ்நாளெல்லாம் நன்மைகளால்..திருப்தி ஆக்குகின்றார் - 2 இளமை கழுகு போல….புதிதாக்கி மகிழ்கின்றார் - 2. நம் இளமை கழுகு போல….புதிதாக்கி மகிழ்கின்றார் … ஓடினாலும் நடந்தாலும்….பெலன் குறைவதில்லை - 2. நாம் ஓடினாலும் நடந்தாலும்….பெலன் குறைவதில்லை… Sharmini Satgunam !
@sarsikalamoorthy6401
@sarsikalamoorthy6401 5 ай бұрын
Lyrics plz
@sharmz8266
@sharmz8266 5 ай бұрын
Hi sarsikala moorthy ! As per UR request…lyrics below… ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே ….என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே …. கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2..என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே … குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே - 2 ..படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே - 2….. கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2….என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே ….. கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் - 2 …..வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் - 2 கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2……என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே …. இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - …… நாம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - 2. கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2…….என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே ….
@carolinabitha681
@carolinabitha681 8 ай бұрын
Yanaku romba pedicha song thank u Jesus 2024 year kula poga porom entha year enga kudave erunthu valinadathuga raja amen amen☦️
@mickaljeno2922
@mickaljeno2922 6 ай бұрын
நன்றி இயேசப்பா உமக்கு கோடி நன்றி ஆண்டவரே ❤🎉🎉🎉🎉🎉🎉
@G.Santhoshiya
@G.Santhoshiya 11 ай бұрын
கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே 🥹.....!✝️
@daviddhaya5575
@daviddhaya5575 5 ай бұрын
நம் தந்தை படிய பாடல் நம் தகப்பன் நம்மோடு இருப்பது விசுவாசிக்கிறேன் 😭😭😭
@Shivakumar-vg2bz
@Shivakumar-vg2bz 11 ай бұрын
🙏ஆமென்.......👑தேவனுக்கே மகிமை உண்டாவதாக👑
@pat_peter
@pat_peter 3 ай бұрын
My Lord and my God Jesus Christ cured me from Ulcerative Colitis . My doctor said I'll have to live with this disease for the rest of my life, but Jesus Christ gave me a complete healing when I cried to Him . I'm free from this dreadful disease symptoms for more than 7 years now. Thank you Jesus.
@joshuajasher
@joshuajasher 3 ай бұрын
இந்த பாட்டு fr பாடின சிறந்த பாடல்களில் ஒன்று. செம்ம musik. Modern western ல high level musik composition. I liked very much.
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 5 ай бұрын
Yes never forget the benefits what JESUS CHRIST did in our life
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 11 ай бұрын
JESUS IS GOOD... இயேசப்பா நம்ம அப்பாவோடு....
@VincentVincentsaratha
@VincentVincentsaratha 10 ай бұрын
X 0:02 u 0:02
@VincentVincentsaratha
@VincentVincentsaratha 10 ай бұрын
🎉🎉😢à🎉a
@vennilas1329
@vennilas1329 9 ай бұрын
​@@VincentVincentsaratha😊😊😊😊😊😊
@MoiesanMoiesan
@MoiesanMoiesan 7 ай бұрын
55⅝566⅝6666⅝6666666𝚢6𝚢𝚑 5:56 𝚑
@chitrababu
@chitrababu 2 ай бұрын
❤❤❤❤❤❤
@Manojbeula
@Manojbeula 2 ай бұрын
Praise The Lord Jesus🙏😍❤Thank You Jesus🙏😍❤💯Thank You So Much Jesus🙏😍❤Sorry Jesus🙏😍❤💯Amen Jesus🙏😍❤🙏😍❤💯
@jansirainj618
@jansirainj618 3 ай бұрын
ஆமென் நன்றிஅப்பா❤
@SenthilKumar-rn5mf
@SenthilKumar-rn5mf Күн бұрын
இனிமை பாடல் மட்டுமல்ல, இயேசு தெளி தேனிலும் மதுரமானவர்
@KarthikKarthik555-ly8bb
@KarthikKarthik555-ly8bb 5 ай бұрын
Love you so much Appa Amen praise the lord hallelujah hallelujah nandri Appa everything ❤️ Ennai you have to me helping thank you for everything Jesus only always know everything ❤️❤️
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 6 күн бұрын
Glory to God Amen praise the lord father Nan intha padalai ketta nallil irunthu daily paduren
@GanesanR-zw6si
@GanesanR-zw6si 11 ай бұрын
Sostheram yesappa helleluyah nanri yesappa helleluyah nanri 🙏🙏🙏👏👏👏
@joshijoel-rq7id
@joshijoel-rq7id 11 ай бұрын
kzbin.info/www/bejne/eHOmXpWDacd4o9Esi=h8HDpLwUyfAf1m_E
@Rushana9912
@Rushana9912 7 ай бұрын
Amen Amen Amen thank you lord ,Amen Amen Amen thank you lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nandry nandry nandry aandavare 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-yc6wv4ry2h
@user-yc6wv4ry2h 7 ай бұрын
பாட்டு நன்றாக இருக்கிறது
@raviteja2972
@raviteja2972 9 ай бұрын
Aieah i wish you praise the lord 🙏🏿
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 5 ай бұрын
Thank you so much JESUS my lord and God for all you did in my life. Hallelujah Amen glory to JESUS CHRIST
@jesslinjeeva3752
@jesslinjeeva3752 8 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@uthayakumarbaskaran4178
@uthayakumarbaskaran4178 7 ай бұрын
சாத்தானின் கிரியைகளை அழகர் தேவனுடய குமாரன் வெளிப்பட்டார்
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
Yes brother 🙌 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 blessings 🤴 us 👌 🤴 🙏 🙌 👏 💙 👌 🤴 🙏 🙌 👏 💙 👌 🤴
@sreelathaachuthan8615
@sreelathaachuthan8615 11 ай бұрын
Amen Amen Jesus ⛪️ Thank You Jesus Father ⛪️
@therasagopi2261
@therasagopi2261 6 ай бұрын
Amen thank you Jesus amen amen thank 🎉🎉🎉🎉❤❤❤ thank you appa and God bless you 🎉🎉🎉🎉🎉❤❤❤
@anidhayal
@anidhayal 5 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤️👏🙏...
@devaanbu1548
@devaanbu1548 4 ай бұрын
Now i my age 46 deva jabez anbu anbu anbu anrum deva jabez anbu anbu anrum amen 🙏 thanks abah and bro pastor thanks 👌 🇸🇬 well done 🇸🇬 people ⛪️ ⛪️ churches ⛪️ pary for people who ever come back to lord Jesus King 🤴 blessings us thanks 🤴
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
All people who ever come to bake Lord Jesus King blessings will never forget you brother sister thanks 😊 us thanks again 😊 🙏 pastor will never forget you so much thanks 👌 words 👌 words 👌
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 6 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@rathishinishini3354
@rathishinishini3354 10 ай бұрын
Take my hand dear God and hold it tight for.i cant wake alone,i i feel down pick me up,show me the right part.!.im glad to be your daughter.amen🙏
@saravanaprasath4024
@saravanaprasath4024 10 ай бұрын
நன்றி யேசப்பா
@smilesaran948
@smilesaran948 5 ай бұрын
Glory to Jesus 🙏🙏
@VINISH_vj
@VINISH_vj 10 ай бұрын
Very very useful song for soul and heart 🎉❤🎉😊
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 11 ай бұрын
ஆத்துமாவே நன்றி சொல்லு...
@ashokkumarbose553
@ashokkumarbose553 10 ай бұрын
Glory Glory Glory Glory Glory Glory Glory
@idamalarvilli4270
@idamalarvilli4270 11 ай бұрын
Amen Amen Thank you God 👏🙏
@drsarah4437
@drsarah4437 10 ай бұрын
Tq father beautiful. Song. God! Bless u
@dhiraviyama5509
@dhiraviyama5509 6 ай бұрын
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa 🙏
@VenkateshVenkatesh-bg2mb
@VenkateshVenkatesh-bg2mb 7 ай бұрын
Praise the Lord God 🙏 🙏 🙏
@joshuva4335
@joshuva4335 11 ай бұрын
❤️ Song Lyrics :- ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே - என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2 1.குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே - 2 2.கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் - 2 3.இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - 2 aaththumaavae nanti sollu mulu ullaththotae- en karththar seytha nanmaikalai orunaalum maravaathae - 2 1.kuttangalai manniththaarae Nnoykalai neekkinaarae padukuliyinintu meettarae jeevanai meettarae - 2 2.kirupai irakkangalaal mannimuti soottukintar vaalnaalellaam nanmaikalaal thirupthi aakkukintar - 2 3.ilamai kaluku pola puthithaakki makilkintar - nam otinaalum nadanthaalum pelan kuraivathillai - 2
@joshijoel-rq7id
@joshijoel-rq7id 11 ай бұрын
kzbin.info/www/bejne/eHOmXpWDacd4o9Esi=h8HDpLwUyfAf1m_E
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 29 күн бұрын
Thank you lord Jesus Christ for everything you gave me ❤
@user-se6pq5wy5g
@user-se6pq5wy5g 9 ай бұрын
Sthothiram yesu Raja Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen amen amen amen amen thank you Jesus 🎉
@kamarajasundaram2742
@kamarajasundaram2742 3 ай бұрын
Appa,,, berchmans appa,, I love you,,, please sing more songs like this,,, for the glory of the MIGHTY GOD JESUS. THANK YOU. PRAISE THE LORD.
@Jehovah-Jireh-Media
@Jehovah-Jireh-Media 9 ай бұрын
Lovely song🩵🙏🏽God bless you Father ✝️✝️✝️ Good music and lyrics. 🩵
@thompsoncedrick8313
@thompsoncedrick8313 11 күн бұрын
All Glory, Honour and praises 👏 to our Almighty God Jesus for this beautiful song. Wonderful song from the great Kingdom worker. May the God bless pastor for many more songs to praise God.🎉🎉🎉
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g 8 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா
@NAGARAJAN12591
@NAGARAJAN12591 7 ай бұрын
தேவனால் எல்லாம் கூடும்.🎉🎉🎉
@Krishnapriya.M-vo7hq
@Krishnapriya.M-vo7hq Ай бұрын
My father please bless your son berchmans and be with him and lead him always please protect father berchmans with good health Glory to God Jehovah shalom 🤲🤲🤲🤲
@drsarah4437
@drsarah4437 8 ай бұрын
Tq. Father super songs l love it🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@User-fn5dr
@User-fn5dr 2 ай бұрын
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி. என்முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி. கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. ஆமென்ஆமென். என் சிருஷ்டிகரே என்நாயகர். ஆமென்ஆமென்.
@arockiajegan777
@arockiajegan777 11 ай бұрын
THANK YOU JESUS CHRIST YESU NALLAVAR
@chinnapalraj4963
@chinnapalraj4963 11 ай бұрын
Amen thank you Jesus for love jeyatamilselvan
@balaamenvidhubala6716
@balaamenvidhubala6716 11 ай бұрын
❤ ஆமென் அல்லேலூயா
@ashokkumarbose553
@ashokkumarbose553 10 ай бұрын
Glory to God
@gogsundaram9397
@gogsundaram9397 5 ай бұрын
அருமையான தியாணப்பாடல் ஆமேன்
@anandjoshua7904
@anandjoshua7904 10 ай бұрын
நன்றி ஏசப்ப ஸ்தோத்திரம்
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 11 ай бұрын
Amen Appa Nandri Appa hallelujah
@sagayayesodha8476
@sagayayesodha8476 9 ай бұрын
Praise the Lord song wonderful Amen hallelujah hallelujah ❤
@user-do3jd8ql8v
@user-do3jd8ql8v 7 ай бұрын
Thank you Jesus
@user-lh1mp5ot1b
@user-lh1mp5ot1b 5 ай бұрын
Praise The Lord
@sheelajayaraj866
@sheelajayaraj866 11 ай бұрын
Praise the lord Father..🙏🙏🙏🙏
@santhoshkumar5167
@santhoshkumar5167 10 ай бұрын
Praise the Lord Amen Hallelujah
@svadivu5563
@svadivu5563 4 ай бұрын
PRAISE THE LORD. PLEASE HELP MY SISTER'S SON TO SPEAK FLUENTLY. AMEN AND AMEN 🙏
@jayachandrarajan6718
@jayachandrarajan6718 8 ай бұрын
Praise the Lord Jesus. Amen Hallelujah
@peaceofgodmissionchurch2997
@peaceofgodmissionchurch2997 10 ай бұрын
Amazing song Glory to jesus Amen
@dr.b.felciamerlin630
@dr.b.felciamerlin630 7 ай бұрын
Very nice song🎉
@vaniinba4280
@vaniinba4280 6 ай бұрын
amen.praise the lord 🙏🙏🙏
@Saravanan-lm7us
@Saravanan-lm7us 11 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 AppA
@user-rd5th6bf1h
@user-rd5th6bf1h 6 ай бұрын
❤❤❤ amen hallelujah 😊😊😊❤❤
@rajeshjohn2526
@rajeshjohn2526 7 ай бұрын
Thank you Jesus I love you so much❤❤❤❤
@marijustin6319
@marijustin6319 7 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@User-fn5dr
@User-fn5dr 2 ай бұрын
கர்த்தர் பெரியவர் இயேசுவின் இரத்தம் ஜெயம்
@Rushana9912
@Rushana9912 7 ай бұрын
Glory to god 💥💥
@josephrozario341
@josephrozario341 Ай бұрын
Praise the lord forever
@wordoflife731
@wordoflife731 8 ай бұрын
ஆமென்
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g 10 ай бұрын
Amen Amen Amen Appa
@kathirVel-qj3cw
@kathirVel-qj3cw 7 ай бұрын
Jesus love is best
@juliuspaldhan7671
@juliuspaldhan7671 6 ай бұрын
Amen, THANK YOU "" JESUS ""
@jafichannel7331
@jafichannel7331 6 ай бұрын
Tq Jesus
@yesudossyesudoss2247
@yesudossyesudoss2247 7 ай бұрын
🙏❤❤❤🙏
@user-kn4qp4fw8e
@user-kn4qp4fw8e 11 ай бұрын
Amen Jesus appa🙏🙏🙏🙏🙏👏👏👏❤❤❤
@karthikeyanr8565
@karthikeyanr8565 5 ай бұрын
💐
@svadivu5563
@svadivu5563 4 ай бұрын
THANK YOU JESUS APPA.
@kavyajohn2827
@kavyajohn2827 10 ай бұрын
JESUS❤🎉
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
John 😢😢😢😮😮😮oha oha oha wow wow wow 👌 👏 super well done 👌 👏 ✔️ thanks brother 👍 👏 ❤️ 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@sathyas1893
@sathyas1893 4 ай бұрын
Amen❤
@devaanbu1548
@devaanbu1548 4 ай бұрын
🎉🎉🎉 thanks 👌 Jesus you blessings us all that we worship together glorify to lord Jesus King 🤴 blessings us thanks abah 🎉🎉🎉 😢😢 😢 🎉🎉🎉 ❤ ❤ ❤ anbu anbu anbu anrum deva jabez anbu anbu anbu anrum
@martinreninjude2784
@martinreninjude2784 11 ай бұрын
Thank you dear God for this song.Whatever you do in my life and body I must thankful in my life time.
@alexanderfelix
@alexanderfelix 9 ай бұрын
😊
@jesuschannel978
@jesuschannel978 5 ай бұрын
Amen
@leelaguru5540
@leelaguru5540 10 ай бұрын
Amen praise the Lord Appa
@FunnyKiwi-yn9ny
@FunnyKiwi-yn9ny 4 ай бұрын
Karthar seitha nanmaikalai oru naalum maravathe
@user-fq6kj3ps6j
@user-fq6kj3ps6j 6 ай бұрын
Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mountain3956
@mountain3956 7 ай бұрын
Amen halleluiah
@leoruba43
@leoruba43 10 ай бұрын
Lord kindly give good health to my husband and my father please please lord give good relief from all diseases. Lord give long life to them lord. Bless our family lord please lord away us from all evil.
@Kiran-pu4bg
@Kiran-pu4bg 9 ай бұрын
Amen amen amen amen amen amen 3:15 3:16 3:18 3:20 ❤❤❤
@NIROSHAA-fv4wd
@NIROSHAA-fv4wd Ай бұрын
Thankyou Jesus for your miracles
@presellaissac2433
@presellaissac2433 3 ай бұрын
Amen hallelujah Glory to God
@jeyalakshmiselvam4309
@jeyalakshmiselvam4309 7 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@MxHelana-op4lu
@MxHelana-op4lu 7 ай бұрын
Amen 🎉
Thakappanae Thanthaiyae :: JJ Vol.35 :: Fr.S.J.Berchmans :: Lyric video
7:40
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44