தலை சாய்க்கும் கல் நீரய்யா மூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து என்னை கனப்படுத்துவீர் தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில் என்னை காப்பாற்றுவீர் சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு
@arunraj61353 жыл бұрын
b mommyhhbm
@maheswaritm23653 жыл бұрын
Done a good job... Thank you brother
@sathishyuva773 жыл бұрын
Very nice God 🙌🙌🙌🙌 sonnathai saimum varai kaivitamattar
@rekha88273 жыл бұрын
Super i e song
@devadosss.u11202 жыл бұрын
M
@KarthikKarthik-ch7ty4 ай бұрын
THALAI SAIYUKUM KAL NEERAYYA ENNAKU MULAI KAL NEER AYYA I LOVE YOU JESUS🙏🏽🙏🏽🙏🏽
@glorystephenn62145 ай бұрын
அருமையான ரொம்ப ஆசிர்வாதமான பாடல் 🙏👍❤️👌
@user-vj5un2ik7t10 ай бұрын
நன்றி நன்றி ஆமென்
@janedanielsulo88985 жыл бұрын
யாக்கோபையும் அவருக்கு ஆண்டவர் கொடுத்த வாக்குதத்தங்களையும் மீண்டும் நினைவு கொண்டு நாம் அந்த வாக்குதத்தங்களை சுதந்தரித்க விசுவாசத்தில் பலப்பட செய்யும் மிக மிக அருமையான பாடல்.
Brother Sam you know your calling worshiper to Lord Jesus wonderful man of God sam
@jeyaraja35774 жыл бұрын
Praise the Lord, God,s Gifted to super excited singer Brother,May God bless you brother and prayer for you Jesus to your ministry a song
@joyselvarani79604 жыл бұрын
ஆமென்
@deborahmercy43449 ай бұрын
Amen🎉
@jeyaraja35774 жыл бұрын
Your voice is so cute and awe some, Sweet, Good , Glory to Jesus
@manjulaamma659211 ай бұрын
Beautiful divine 🎵 🎶 🎵 🎶 Amen ❤
@bindhucharles53 жыл бұрын
Wonderful lyrics and presence of God 🙏
@solomonrajcaleb6754 Жыл бұрын
Praising god mystic singing beautiful holy spirit annoyed couple ❤🎉💕🎉leading me in divine touch god bless u🎉🎉🎉 please translate in🎉🎉telugu Sulochana kadapa ap
@ponkrapujari6794 жыл бұрын
Praise the Lord Almighty God bless you brother Pray for my family Hallelujah Amen.
@meerageorje5059 Жыл бұрын
Thank you Jesus
@johnraja6142 жыл бұрын
amen
@gamingstudio45815 жыл бұрын
Very nice song....very inspirational
@surangiurangi.58934 жыл бұрын
❤🙏🙏Amen
@shanthi.robinrobin8 Жыл бұрын
wonderful praise God
@challenge_prayer_ministries3 жыл бұрын
Amen Praise God Good Song
@barbarasuresh9192 жыл бұрын
Amen and Amen.
@priyavishnu94084 жыл бұрын
Super blessing song good voice English lyrics will b very helpful
@sulochanakannan3 жыл бұрын
Beautiful lyrics.. promise. Of God assured
@abishega33345 жыл бұрын
Glory to God..nice song
@satkul334 жыл бұрын
Amen hallelujah!
@sujisuriyan21235 жыл бұрын
Thank Jesus Super song
@angelshobiyajayasheelan52084 жыл бұрын
Amen Glory to God
@kirubarani39583 жыл бұрын
Very nice to hear this song.. Superb👍💙👌
@priyapriya52255 жыл бұрын
Super song Amen
@RameshRamesh-dd8fs5 жыл бұрын
Amen...
@jeshuranbenjestin25065 жыл бұрын
Praise God!!!
@lathaponurangam22313 жыл бұрын
Praise the lord👏❤❤👏
@helenjebaseeli48483 жыл бұрын
Fav song🤩🤩
@Brigidmary3339 ай бұрын
Nice song brother and sister ❤❤❤❤❤
@Graceson_mohandas_743 жыл бұрын
Amen🙏
@sarawesley70905 жыл бұрын
Super song super voice God bless you bro
@roselinroselin4346 Жыл бұрын
Full of oil Amazing Worship God Bless
@shibimon59964 жыл бұрын
Nice song.Amen
@rebekahsuseela94375 жыл бұрын
Supersong bro sam
@elizabethrevathi64346 жыл бұрын
Glory to Almighty, wonderful worship, shalom.
@lorinstanalferd62875 жыл бұрын
Thank you lord feel the glory god prasants
@godofcomforts94545 жыл бұрын
Super 👏 👏
@jebinroy84245 жыл бұрын
Jesus thank you super brother
@prabhakaran45135 жыл бұрын
Nice song
@sankarc74905 жыл бұрын
amen amen
@ebinezarfaithministries4667 Жыл бұрын
amen very nice song pastor glory to God
@kirubaharaprabhu58663 жыл бұрын
Very good song
@bagavathys13012 жыл бұрын
சாம் ஜெபத்துரை அண்ணன் தன் பிள்ளைகளை வளர்த்ததுப் போல ஆண்டவரே எங்களுக்கும் கிருபைத் தாரும்.
@mobile_legends6875 жыл бұрын
Thalai saikum kal neeraiya✍✍✍✍✍👍👍👍👍
@shobanaj31976 жыл бұрын
Blessed song really God's man gave this song praise the lord bro
@Nobleaish4 жыл бұрын
Wonderful song bro.. I'm blessed personally.. singing it over and over again to the Lord claiming His promises.. God bless you more and use u for His glory!!