சிலுவை சுமந்தோராய் - Siluvai Sumandhorai - Bro.Sam Moses - Jesus Meets Ministries

  Рет қаралды 183,641

Jesus Meets Ministries

Jesus Meets Ministries

Күн бұрын

Пікірлер: 96
@prasanths2560
@prasanths2560 4 жыл бұрын
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா(4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன் அதை நித்தமும் காத்துக்கொள்வேன் சீஷன் என்பவன் குருவைப் போலவே தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே பரலோக சிந்தை கொண்டு உமக்காய் பணிசெய்வேன் நான் அனுதினமும் விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன் மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன் உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
@adonais_ebed
@adonais_ebed 6 жыл бұрын
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் (2) சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் சிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவேமாட்டார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதி செய்து மதிப்பை கெடுக்காமல் அவருக்காகவே எதையும் இழந்தாலும் அதை மகிமையென்றெண்ணிடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@Onnumillai7317
@Onnumillai7317 6 жыл бұрын
Thank you mister prem
@johnsonpaul3537
@johnsonpaul3537 6 жыл бұрын
Good
@yesudossyesu7115
@yesudossyesu7115 5 жыл бұрын
ஆமென்
@jeremiahjebakumar8768
@jeremiahjebakumar8768 5 жыл бұрын
கசச
@kiruba7778
@kiruba7778 4 жыл бұрын
Thank you much jesus daddy
@sathyasathya9302
@sathyasathya9302 3 ай бұрын
My favourite song my life happy no
@jeyakumarpushparaj7654
@jeyakumarpushparaj7654 3 ай бұрын
Praise the lord
@ancyr7335
@ancyr7335 Жыл бұрын
I like the song
@puthalvimuthu8933
@puthalvimuthu8933 3 жыл бұрын
Very very Anoiting song....heart touching lyrics......yesuve thanguvar,avare sumappar,oru bothum kaividave mattar....amen.....praise to jesus.
@venkatesang9816
@venkatesang9816 3 жыл бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@RamRam-lo1wg
@RamRam-lo1wg 3 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு என் பெயர் சிவகாமி என்ற நகோமி ஜீசஸ் மினிஸ்ட்ரி பாடு வதியர் குத தனியா சபா இருக்கா அல்லேலூயா கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Жыл бұрын
Thank you "Jesus"
@sureshmani5712
@sureshmani5712 Жыл бұрын
This song is very nice. I love this song.
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 2 жыл бұрын
ஆமென் ஆமென் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@benielgospelmedia6139
@benielgospelmedia6139 10 ай бұрын
Amen... Praise god
@sureshmani5712
@sureshmani5712 Жыл бұрын
Hallelujah
@simonbabitha8951
@simonbabitha8951 4 жыл бұрын
Intha songah kekama thookama varathu
@leomessiusa9342
@leomessiusa9342 4 жыл бұрын
Yes
@christvisionmedia9119
@christvisionmedia9119 4 жыл бұрын
சிலுவை சுமந்தோராய் அர்த்தமுள்ள பாடல்
@AAa-bm7xb
@AAa-bm7xb 2 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏
@mehilinasir5443
@mehilinasir5443 Жыл бұрын
amen.praise God
@ebunmarcus6682
@ebunmarcus6682 3 жыл бұрын
Very impressing n touching
@sureshmani5712
@sureshmani5712 Жыл бұрын
I LOVE THIS SONG
@indranibabuji1519
@indranibabuji1519 2 жыл бұрын
Praise the lord 🙏🙏
@julignanasekaran
@julignanasekaran 6 жыл бұрын
Amen, yesu thanguvar , yesu sumapavar ...
@ebzibastephenderilgodson8530
@ebzibastephenderilgodson8530 4 жыл бұрын
I th if r
@wjvijinsamuel965
@wjvijinsamuel965 5 жыл бұрын
May God bless you Sam mosses Anna.
@Letchumi-lr9se
@Letchumi-lr9se 4 жыл бұрын
Brother Sam lead and worship the songs l praise GOD
@malinibkr
@malinibkr Жыл бұрын
😢🙏🛐
@SureshSuresh-ob6tr
@SureshSuresh-ob6tr 2 жыл бұрын
🙏🙏🙏Amen Amen Amen🙏🙏🙏. ... Fgpc
@RamRam-lo1wg
@RamRam-lo1wg 3 жыл бұрын
சகோதரனுக்கு ஸ்தோத்திரம்
@bmarasi4531
@bmarasi4531 3 жыл бұрын
Hallelujah Glory to God
@sheelachitra5180
@sheelachitra5180 2 жыл бұрын
Amen Amen Thankyou jesus
@sakayarajm2382
@sakayarajm2382 4 жыл бұрын
Praise the lord thank God
@premabalajisensai586
@premabalajisensai586 3 жыл бұрын
Praise god🙌🌷
@simonbabitha8951
@simonbabitha8951 4 жыл бұрын
I love this song very much.....
@leomessiusa9342
@leomessiusa9342 4 жыл бұрын
Yes true
@daanielvenkatesan7872
@daanielvenkatesan7872 4 жыл бұрын
very very nice day brother super
@monimonika1457
@monimonika1457 6 жыл бұрын
Lyrics touching the soul love u lord we blessed to worship you.
@jayaprakash5323
@jayaprakash5323 3 жыл бұрын
Amen Raja, yesu Avarae thanguvar
@drrachiRajan
@drrachiRajan 4 жыл бұрын
Hallelujah hallelujah
@roobankumar9329
@roobankumar9329 4 жыл бұрын
I am very blessed in this song........Praise God.......
@rebekahsuseela9437
@rebekahsuseela9437 6 жыл бұрын
Good song
@Letchumi-lr9se
@Letchumi-lr9se 4 жыл бұрын
Lovely GODS song
@rehobothevangelist8127
@rehobothevangelist8127 4 жыл бұрын
This lyrics are meaning full and aslo fabulous 🤞🏿🤞🏿🤞🏼🤞🏿🤞🏿
@victorraja8906
@victorraja8906 4 жыл бұрын
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா(4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன் அதை நித்தமும் காத்துக்கொள்வேன் சீஷன் என்பவன் குருவைப் போலவே தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே பரலோக சிந்தை கொண்டு உமக்காய் பணிசெய்வேன் நான் அனுதினமும் விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன் மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன் உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
@sujisuriyan2123
@sujisuriyan2123 5 жыл бұрын
praise God, nice song
@vijir1570
@vijir1570 4 жыл бұрын
Very super &nice song
@RamRam-lo1wg
@RamRam-lo1wg 3 жыл бұрын
Thanks
@samuelwesley755
@samuelwesley755 6 жыл бұрын
Very very nice song
@sulochanakannan
@sulochanakannan 4 жыл бұрын
Amen Amen. Hallelujah ✝️🛐
@bharathajeyaraj178
@bharathajeyaraj178 6 жыл бұрын
nice song
@sofiabalin1759
@sofiabalin1759 6 жыл бұрын
Praise the Lord..
@jayakumar2604
@jayakumar2604 4 жыл бұрын
love this song
@pinkutinkubrothers1280
@pinkutinkubrothers1280 4 жыл бұрын
amen..
@meialesther4958
@meialesther4958 4 жыл бұрын
Praise the Lord. 🙏🙏🙏
@roobankumar9329
@roobankumar9329 4 жыл бұрын
Praise the Lord.....nice worship
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 жыл бұрын
Thanks, grace, grace.
@jerishl65
@jerishl65 5 жыл бұрын
Blessed song glory to Jesus
@kowsalyamari994
@kowsalyamari994 6 жыл бұрын
Amen..Nice song ..
@wilsonraj9247
@wilsonraj9247 3 жыл бұрын
Very very beautiful lyrics ❤️
@joshuvaj6039
@joshuvaj6039 4 жыл бұрын
Super song anna
@challenge_prayer_ministries
@challenge_prayer_ministries 3 жыл бұрын
Super Song
@arulroym2269
@arulroym2269 4 жыл бұрын
Nice song🎶🎵👍
@kiruba7778
@kiruba7778 4 жыл бұрын
Bro.super song
@jbjbsha1956
@jbjbsha1956 4 жыл бұрын
Sema....
@stephenraj2156
@stephenraj2156 6 жыл бұрын
Saama song and sing bro
@mercylilly6836
@mercylilly6836 6 жыл бұрын
Lovely song
@selvigeorge5148
@selvigeorge5148 5 жыл бұрын
Lovely song
@rajuridon5969
@rajuridon5969 6 жыл бұрын
Sema song brother sister
@siddujohn722
@siddujohn722 5 жыл бұрын
Nice😎 song🎶 Amen🙏
@ruginaakter8212
@ruginaakter8212 5 жыл бұрын
Amenpraise
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 5 жыл бұрын
Amen
@ranjaniprema4785
@ranjaniprema4785 3 жыл бұрын
Old song padunga
@raghua2612
@raghua2612 4 жыл бұрын
AMEN 👏👏👏🙏🙏🙏👌👌👌✝✝✝👍💕
@christvisionmedia9119
@christvisionmedia9119 4 жыл бұрын
Augestin jebakumar in super songs
@starsofshalomachristianorc7324
@starsofshalomachristianorc7324 6 жыл бұрын
Very anoiting song!! Can anyone pl post Lyrics👍👍
@jefferjoseph419
@jefferjoseph419 6 жыл бұрын
Nice Song
@ganeshkps2865
@ganeshkps2865 6 жыл бұрын
Agastine jebakumar song
@enochhi
@enochhi 6 жыл бұрын
God bless you b All
@tharsinipuspa8535
@tharsinipuspa8535 6 жыл бұрын
GOD BLESS YOU !
@sharalnavaroji8850
@sharalnavaroji8850 6 жыл бұрын
👌
@messiahipachurchpudukkotta7020
@messiahipachurchpudukkotta7020 4 жыл бұрын
kzbin.info/www/bejne/hHiskJaGfpmBhqM ---------------------------------- Siluvai sumanthorai cover song
@fgpc123
@fgpc123 4 жыл бұрын
Fgpc I paster
@annaljoseph2871
@annaljoseph2871 4 жыл бұрын
Ivanga yatu
@irishdorathy7174
@irishdorathy7174 5 жыл бұрын
Please upload this song lyrics bro
@lavanya5596
@lavanya5596 5 жыл бұрын
Lyrics added in description box
@பழமைமாறாதகானங்கள்
@பழமைமாறாதகானங்கள் 5 жыл бұрын
பின்னணி பாடுவது yaar
@sheelaevanchalin3015
@sheelaevanchalin3015 Жыл бұрын
Trinita Robinson
@பழமைமாறாதகானங்கள்
@பழமைமாறாதகானங்கள் 5 жыл бұрын
வாலிபர்கள் keyboard போடா தெரியாதா
@yehovacreations5012
@yehovacreations5012 4 жыл бұрын
Amen
@jayanthirajkumar2644
@jayanthirajkumar2644 4 жыл бұрын
Very nice song
@indranibabuji1519
@indranibabuji1519 2 жыл бұрын
Amen
@babu9940
@babu9940 7 ай бұрын
Amen
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,4 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 149 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 6 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Siluvai sumandhorai | Tamil christian songs lyrics in Tamil - 5 | Bro. Augustin Jebakumar
9:13
James Pravin - My Christian lifestyle
Рет қаралды 264 М.
Engalukulle Vasam Seiyum \ Bro. Sam Moses
8:35
Jesus Meets Ministries
Рет қаралды 49 М.
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 5 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,4 МЛН