5 எருமை மாடுகள் வளர்ப்பில், மாதம் ரூ. 30,000 - ரூ 50,000 வரை லாபம் சம்பாதிக்கலாம்! | Business ideas

  Рет қаралды 118,342

Thalir

Thalir

Күн бұрын

Пікірлер: 68
@palanie788
@palanie788 3 жыл бұрын
உண்மையை உரைத்த அய்யா அவர்களுக்கு நன்றி
@tnpgapapayan6974
@tnpgapapayan6974 3 жыл бұрын
அண்ணா இந்த மாதிரியான தகவல்கள் கூறுங்கள் பல விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@rathinavelramasamygounder4708
@rathinavelramasamygounder4708 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா.வெளிப்படையான பேச்சு உங்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது.நன்றி
@tnpgapapayan6974
@tnpgapapayan6974 3 жыл бұрын
அழிவின் விலும்பில் உள்ள எருமை வளர்ப்பு மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விவரங்கள் கூறிய உங்களுக்கு விவசாயிகள் சார்பாக நன்றிகள்.
@vimalganesh7477
@vimalganesh7477 2 жыл бұрын
எருமைகளுக்கு செட் வெயிலுக்கு மட்டுமே தேவை மழையில் நனைந்தால் ஒன்றும் ஆகாது
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 3 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@vimalganesh7477
@vimalganesh7477 2 жыл бұрын
ஐந்து எருமைகளுக்கு மேல் வாழ்த்த வேண்டும் என்றால் கண்டிப்பாக மேய்ச்சல் முறை மட்டுமே நல்லது மற்ற முறையில் வளர்ப்பதில் சாத்தியமில்லை எருமைகளுக்கு பசுந்தீவனம் மிகவும் முக்கியம் எருமைகள் சினை பிடித்தலில் மிகவும் சிக்கல் உள்ளது நான் ஐந்து எருமைகளை வைத்து ஐந்து வருடமாக பராமரித்து வருகிறேன்
@saminathan92181
@saminathan92181 3 жыл бұрын
15 வருடமாக நாங்கள் எருமைகள் மட்டும் தான் வளர்த்துகிறோம்
@sureshr2263
@sureshr2263 3 жыл бұрын
எத்தனை எருமை வைத்துள்ளீர்கள் அதனுடைய சராசரியாக வருட வருமானத்தை கூறமுடியுமா பால் விற்பனை நேரடியாகவா அல்லது கூட்டுறவு சங்கங்களுக்கா தங்கள் ஊர் எது
@pannaiyam6854
@pannaiyam6854 2 жыл бұрын
என்ன எறுமை
@ARI-el2qs
@ARI-el2qs 2 жыл бұрын
@@sureshr2263 i
@saminathan92181
@saminathan92181 Жыл бұрын
@@sureshr2263 1 லிட்டர் 60 to 70 வரை தனியார் பால் பண்ணை
@sureshr2263
@sureshr2263 Жыл бұрын
@@saminathan92181 thanks
@mkvpetsdreamofbusiness5814
@mkvpetsdreamofbusiness5814 3 жыл бұрын
Good profit.. Buffalo farm Yenga kitta 15 above Buffalo irukku..
@gowthampalanisamy2077
@gowthampalanisamy2077 3 жыл бұрын
Which district bro???
@mkvpetsdreamofbusiness5814
@mkvpetsdreamofbusiness5814 3 жыл бұрын
@@gowthampalanisamy2077 kanyakumari
@abduljameel106
@abduljameel106 3 жыл бұрын
@@mkvpetsdreamofbusiness5814 murra erumai how much bro
@mkvpetsdreamofbusiness5814
@mkvpetsdreamofbusiness5814 3 жыл бұрын
@@abduljameel106 murra illa bro..normal breed than yenga kitta irukku.... 12litter varaikum milk karakura madu iruku..
@mkvpetsdreamofbusiness5814
@mkvpetsdreamofbusiness5814 3 жыл бұрын
@@abduljameel106 entha ooru?? Neenga
@Patchaimal-go5ge
@Patchaimal-go5ge 2 жыл бұрын
சார் உங்கள் மொபைல் என் சொல்லுங்க எருமை கன்னுகுட்டி வேணும் குறைந்த விலையில் வாங்கி தாருங்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
@bogarastrologyservices9402
@bogarastrologyservices9402 3 жыл бұрын
Excellent explanation
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 4 ай бұрын
எருமை மாட்டு பால் ஓட்டல் டீ கடை பேக்கரி ஸ்வீட் ஸ்டால் கடைகளில் அதிக விலைக்கு வாங்கி கொள்வார்கள்
@vediappang6596
@vediappang6596 3 ай бұрын
Vera level sir❤❤❤❤
@pandiyanc4380
@pandiyanc4380 Жыл бұрын
Vallthukal nellai pandi
@abdussamadcvk8177
@abdussamadcvk8177 2 жыл бұрын
എനിക്ക് എരുമയെ വളരെയധികം ഇഷ്ടമാണ് എന്റെ വീട്ടിൽ 20 വർഷങ്ങൾക്കു മുൻപ് എരുമ ഉണ്ടായിരുന്നു നല്ല രുചിയാണ് അതിന്റെ പാലിന്
@KumaranKumaran-e8r
@KumaranKumaran-e8r Жыл бұрын
அருமை
@dharmarajrithish4744
@dharmarajrithish4744 2 жыл бұрын
நன்றி 🙏
@santhoshpetlife
@santhoshpetlife 3 жыл бұрын
Really fantastic vedio.... good questions with best anwers.......
@Thalir
@Thalir 3 жыл бұрын
🙏
@gowthampalanisamy2077
@gowthampalanisamy2077 3 жыл бұрын
Thak you Anna 🙏 🙏🙏🙏🙏🙏🙏.....
@kathiresankathir70
@kathiresankathir70 2 жыл бұрын
நல்ல தகவல் ஆனால் எருமை விலை அதிகம் சொல்றாங்க திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில்
@parameshwaranonnamasivaya9804
@parameshwaranonnamasivaya9804 3 жыл бұрын
Super 🌹 video Happy 🌹 Tenkasi
@febinbabu7900
@febinbabu7900 2 жыл бұрын
Good information
@vv2262
@vv2262 2 жыл бұрын
Anna small help andha sir oru lady pathi sonangla adhai pathi video podunga
@sureshr2263
@sureshr2263 3 жыл бұрын
உங்கள் பகுதியில் எருமை பண்ணை வைத்திருப்பவர் முர்ரா 10 லிட்டர் 15 லிட்டர் கரக்கிறது விலை ஒரு லட்சம் ஒன்னேகால் லட்சம் என்று கூறுகிறாரே கட்டுபடி ஆகுமா
@karvendhannatrayan3029
@karvendhannatrayan3029 3 жыл бұрын
5 +4= 9 tha enna vachalum
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Жыл бұрын
உண்மைதான் ஆனால் அதே நேரத்தில் வருடம் பூராவும் இதே மாதிரி நடக்க வேண்டும் நல்ல மார்க்கெட் கிடைத்தால் இவர் சொல்வது நடக்கும் இல்லாவிட்டால் நடப்பது சிரமம் நாங்கள் பல வருடங்கள் பார்த்து விட்டோம்
@VINISHKUMARRR
@VINISHKUMARRR Жыл бұрын
நீங்கள் 1லிட்டர் பாலை என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் அதை எங்கு எப்படி கொடுக்கிறீர்கள்
@buvanesha1039
@buvanesha1039 2 жыл бұрын
Super Anna
@gopalk3345
@gopalk3345 2 жыл бұрын
Great
@kasirajankarthi3389
@kasirajankarthi3389 3 жыл бұрын
Super brother
@Thalir
@Thalir 3 жыл бұрын
Thank you
@perathapep2401
@perathapep2401 3 жыл бұрын
Super.sir
@Thalir
@Thalir 3 жыл бұрын
Keep watching
@தேல்பத்ரிசிங்
@தேல்பத்ரிசிங் Жыл бұрын
எங்கிட்ட 3000sq.ft. (residential plot) இடம் இருக்கு. அதுல எருமைகள் வளர்க்கலாமா? எத்தனை எருமைகள் வளர்க்கலாம்? அரசு உதவி/மான்யம் கிடைக்குமா?
@cartoonneram6164
@cartoonneram6164 3 жыл бұрын
Feed பத்தி சொல்லுங்க ஐயா
@sultanbasha8875
@sultanbasha8875 3 жыл бұрын
5 எருமை மாட்டுக்கு எவ்வளவு நிலம் பயிர் செய்யனும்
@teatimetraders
@teatimetraders 2 жыл бұрын
1 லிட்டர் ₹30 எங்க ஊருல
@arumugamappa3522
@arumugamappa3522 2 жыл бұрын
This is absolutely wrong because need more attention because animal need more food than normal they need minimum 6 hrs walking and land surfing need a pond to swim otherwise feed cost eat all your profits
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Unmainga. .. karuppa irunthaaley namma aalukku mattam...
@act157c.rajkumar5
@act157c.rajkumar5 3 жыл бұрын
Buffalo meeting kku injection is there aa sir
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
முர்ரா இன விந்து ஊசி கிடைக்கிறது . உங்களுடைய பகுதி கால்நடை மருத்துவரை கேளுங்க.
@mounaguru1544
@mounaguru1544 3 жыл бұрын
👍👍
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
பல கருத்து வேண்டும்
@vethathirivazhga6786
@vethathirivazhga6786 3 жыл бұрын
Stop background music
@mewedward
@mewedward 3 жыл бұрын
60 rs ku yar vangu va pa ur side ku set ahka thu
@vv2262
@vv2262 2 жыл бұрын
5 Buffalo 🐃 30000rs aa
@teatimetraders
@teatimetraders 2 жыл бұрын
எங்க அம்மா 2 பால் கரக்கர எருமை வைத்து மாதம் 10000 to 12000 income எடுக்கராங்க, கிட்டத்தட்ட 3000 செலவு வந்துரும், பருத்திகொட்டை, ஒருசில பால் திறன் அதிகம் உள்ள விதைகள், இத்தலம் வாங்க. நான் கூட 2 எருமைல இருந்த 5 அதிகரிக்க நினைக்கரன்
@Ramakrishnan_in
@Ramakrishnan_in Жыл бұрын
Urttu... Nee nalla urttu....
@karvendhannatrayan3029
@karvendhannatrayan3029 3 жыл бұрын
10lit la karakathu sir
@mkvpetsdreamofbusiness5814
@mkvpetsdreamofbusiness5814 3 жыл бұрын
Enga kitta normal breed tha irukku.. Athuve 10litter mela karakku... Athum nanga மேய்ச்சல் மட்டும்தான்... வேற தீவனம் போடுறதே இல்ல... அப்படியே 10+கரக்குது.
@natureslife6014
@natureslife6014 2 жыл бұрын
Karakkum bro Neenga beeding panratha poruththu
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன Жыл бұрын
தமிழ்ல பேசும்போது எதற்கு தேவைய‌ற்ற ஆங்கில வார்த்தைகளை வலுக்கட்டாயமாக திணித்து பேச முயல்கின்றீர்கள் .... கடுப்பாகுது.
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw 2 жыл бұрын
Super anna
எருமை மாடு வளர்ப்பில் இவ்ளோ வருமானமா || buffalo farming in tamil || Village thamizha village
14:56
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 45 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН