தாமரையின் இலையில் தண்ணீர் ஒட்டுவது இல்லை ! தாமரையின் வரிகளில் ஆங்கிலம் ஒட்டுவது இல்லை!
@rprabu16892 жыл бұрын
தெரியவில்லையே,, நீங்கள் யாரு தெரியவில்லையே,, நான் பிரபு கோவை
@sivanikabhoomi80632 жыл бұрын
அருமை
@bals19862 жыл бұрын
👌
@amuthathiyagarajan57782 жыл бұрын
கவிஞர் தாமரையின் தமிழ்ப் பற்றைக் கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் ! என் பேத்தியின் பெயர் தாமரை. எங்கள் குடும்பத்தின் பிற தமிழ்ப் பெயர்களைப் பெருமையோடு குறிப்பிடுகிறேன்.அமுதா,இளங்கோ, கண்ணகி, புன்னகை,பூங்கொடி,புகழேந்தி, குயில்மொழி , யாழினி, மெல்லினா, அன்பினி,ஆழினி, பூங்குன்றன் ,முகிலன்,அதியமான் ,இனியன் மகிழன், நித்திலா .இவை மூன்று தலைமுறைப் பெயர்கள்.
@wansubramaniam27652 жыл бұрын
சிறப்பு அம்மா 🙏🏽😇🇲🇾
@rajkrish91562 жыл бұрын
சிறப்பு , என் மகள் பெயர் நறுமுகை
@amuthathiyagarajan57782 жыл бұрын
சிறப்பு ! நறுமுகை என்பது அழகிய தமிழ்ப் பெயர்! தமிழர்கள் அனைவரும் நல்ல அழகுத் தமிழில் தங்கள் குட்டிச் செல்லங்களுக்குப் பெயர் வைத்து நம் தாய்த்தமிழின் மீதான பற்றினை வெளிப் படுத்த வேண்டும் என்பது என்மனதில் உள்ள நீங்காத பேராசை யாகும். எங்கள் குடும்பத்தில் வழங்கப் படும் தமிழ்ப் பெயர்கள் சூட்டுதலுக்கான முழுப் பெருமையும் மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்ட என் தந்தையார் திருமிகு. தியாகராசன் அவர்களையே சாரும்!
@wansubramaniam27652 жыл бұрын
வாழ்க உங்கள் தமிழ் பேராசை 🙋🏽♂️🌏✨
@amuthathiyagarajan57782 жыл бұрын
🙏🙏
@19Tamilan902 жыл бұрын
தமிழுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கடி இருக்கின்ற இந்த சூழலில் பாடல் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. நன்றி தாமரை & ரஹ்மான். ❤️
@1006prem2 жыл бұрын
திராவிட ஆட்சி இருக்கும் வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கடி எப்போதும் இருக்கும்
@muthu_nagar_Sirpi2 жыл бұрын
❤️
@JaiShankar4u2 жыл бұрын
நானும் என் மகனுக்கு செந்தமிழ் முத்து என்றே பெயர் சூட்டியுள்ளேன் மாற்றத்தை நம்மிடம் இருந்தே முன்னெடுப்போம்.. ஊர் கூடியே தேர் இழுப்போம் 💪
@vasanthvasu69932 жыл бұрын
நன்று.. மிக நன்று. 👍
@321verykind2 жыл бұрын
சிறப்பு 👏🏾👏🏾👏🏾👏🏾
@malathycholan60802 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவே நானும் என் மகளுக்கு தமிழ் இனியாள் என பெயர் சூட்டியுள்ளேன்
@aaranathi38482 жыл бұрын
எமது பிள்ளைகளிற்கும் தமிழ் பெயர்தான். திகழ்கா, ஆரணன்.
@vasanth21002 жыл бұрын
என் பெண்ணுக்கு மகிழ்வாணி என்ற பெயர் சூட்டியுள்ளேன்
@sivamsaaji46852 жыл бұрын
‘பழங்காலப் பெருமை பேசி படிதாண்டா வண்ணம் பூசி சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே நீ சீறி வாவா வெளியே வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம் வடிகட்டப் படுவார் வீட்டில் சொல்லுக்குள் சிறந்தது என்றால் செயல் என்றே சொல்சொல் சொல்சொல்’ 💎👌🏼 Thamarai❤️
@pavithravellingiri2 жыл бұрын
இவர் எழுதும் ஒவ்வொரு வரியும் தமிழ் கொஞ்சும் கவிதையாகி விடுகிறது. நமக்கு கிடைத்த ஒரு ஆகச் சிறந்த கவிதாயினி.
தமிழை வளர்க்க பழம்பெருமை மட்டும் பேசாமல் செயலில் இறங்க வேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் !!!! உலகத்தமிழர்கள் ஒற்றுமையே காலத்தின் தேவை
@teawithtamizha81412 жыл бұрын
தமிழை வளர்ப்பார்களா ? என்ற ஐயம் வேண்டாம். எங்களைப் போல் இளைஞர்களுக்கு அந்தப் பற்று வந்துவிட்டது. அடுத்த தலைமுறைக்கு கடத்துவது எங்கள் கடமை❤️
@babudhakshina83112 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravana30619872 жыл бұрын
இளைய தலைமுறையே! உலக இலக்கியங்கள், அறிவியல், பொறியியல் சார்ந்த சிறந்த நூல்களை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யுங்கள், தமிழ் சார்ந்த இணைய மென்பொருட்கள் செய்யுங்கள்! இணையத் தமிழ் பின்தங்கியுள்ளது அதற்கு பங்காற்றுங்கள்! நன்றி !
@agilanraaj83372 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் ! 🔥♥️
@krish337712 жыл бұрын
I am malayalee. Even though I did not understand every word she said, I should say how beautiful she talks. Tamil is an absolutely amazing language and I support her message. We need English to speak to each other but we should never stop appreciating our own language and culture
@வாழ்கதமிழ்வளர்கதமிழினஒற்றுமை2 жыл бұрын
அன்பு சகோதரி தாமரைக்கு இதயம் கனிந்த நன்றிகள் உங்கள் தமிழ் தேசிய பணி தொடர மனதார வாழ்த்துகிறேன்
@thirushan27412 жыл бұрын
சிறப்பு! கவிஞர் தாமரை அவர்களின் பாடல் வரிகள் ஏ ஆர் ரகுமானின் இசை உன்னதம்!💐
@prabhuja75542 жыл бұрын
Ad s ... arpudham too
@sriramkandy12 жыл бұрын
மிகச் சிறப்பு நன்றி @A. R. Rahman சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.. நாம் திராவிடர் அல்ல, நாம் தமிழர்!! வாழ்க உம்புகழ்!! வாழ்க தமிழ்!!
@riyavalli93152 жыл бұрын
நிச்சயமாக கிளர்ச்சியை ஏற்படுத்தியது தாமரை அவர்களே😍😍,, நேர்கானலையும் அதை விட அதிகமாக பாடலையும் மிகவும் ரசித்தேன் 😍😍
@senthilkumarsubramanian81632 жыл бұрын
ஆய்த எழுத்து "ஃ"... பாடலின் முதல் வரியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறுதியில் முழுவதுமாக காட்டியது, மொழியே நம் ஆயுதம் என்பதை உணர்த்துகின்றன... தமிழில் பிடித்த சொல் எனக்கு இந்த "ஃ". இன்று இதன் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டதில் மிகுந்த வருத்தம் எனக்கு.
@varuvel1722 жыл бұрын
ஆயுதம் × தவறு,ஆய்தம் என்பதே √ சரி.ஆயுதம் என்றால் கருவி.ஆய்தம் என்பதற்கு நுண்மை, மென்மை,...என பலப்பொருள்கள் உள்ளன.
@SchubertAloysius2 жыл бұрын
I am a Tamilzan! I was not born in India! I hope one day i can visit India! I pray all Tamilzhans will remain unite and work together for the future.
@udaybanavath2 жыл бұрын
Where r u from
@SchubertAloysius2 жыл бұрын
@@udaybanavath I was originally from Malaysia!
@k.bsurya52812 жыл бұрын
தமிழன் என்றாலே அவன் தமிழன் தான் இதில் இந்திய தமிழன் ஈழத்தமிழன் மலேஷியா தமிழன் என்று பார்க்க வேண்டாம் அப்படி பார்த்ததால் தான் ஈழத்தில் பல மக்கள் போரில் மடிந்தார்கள்
@chandrankrishna46632 жыл бұрын
u r welcome bro But plz don't disguise like Simon Chetan NTK with *Fake THAMIZH THESIYAM IDENTITY* as A Bloody Lawyer or go to Hell
@MyMadhanraj2 жыл бұрын
Learn Thamizh
@mani_17112 жыл бұрын
தமிழே தாயே எம் மண்ணில் இனி தமிழ் தேசியம் வளர வேண்டும்
@sridharkarthik642 жыл бұрын
🙏👏👏👏வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம் வடிகட்டப் படுவார் வீட்டில் ! சொல்லுக்குள் சிறந்தது என்றால் செயல் என்றே சொல்சொல் சொல்சொல்...!கவிஞர் தாமரை அவர்களுக்கு நன்றி 🙏 திரு ரகுமான் அவர்களுக்கு நன்றி 🙏
@tamiltigerforever20 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏 கோடி நன்றிகள் சகோதரி 🙏
@HemaDks2 жыл бұрын
My heart full thanks to thamarai mam for her wonderful lyrics... One of the Masterpiece of AR.RAHMAN sir.... Great vibes....❤️
@d33nuk2 жыл бұрын
I hv seen ur comment on Rahman’s tamil tamil tamil (kalaignar news cut video !) 🥰😊 N here again ! U r Seems like Rahman’s fan ! Me too the same ! 🙌🏻😊
@HemaDks2 жыл бұрын
@@d33nuk my music god arr sir...tnq ....❤️
@d33nuk2 жыл бұрын
@@HemaDks I can understand from ur comments ! Enjoy “God’s music”! 🙌🏻
@manic62052 жыл бұрын
one of the unique and greatest lyricist at present in TN. she is my role model. Keep up your great contribution to Thamizh Akka.
@sevenstarsmediafocus16662 жыл бұрын
"ஏனோ தமிழ்நாட்டில் இன்றும் தாமரை என்றால் பிடிக்காது, ஆனால் உன்னை பிடிக்கும் -காரணம் நீ தமிழில் பிறந்த தாமரை தமிழகத்தில் வாழும் தாமரை" Dedicated to "lyricist" Thamarai mam
@GentleAura2 жыл бұрын
மரியாதைக்குரிய ARR மற்றும் தாமரை சகோதரிக்கு இந்தப் பாடலை வழங்கியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏
@malathijeyabharathi21152 жыл бұрын
வெகு அருமை ... மீண்டும் எழுச்சியுடன்... மிக்க நன்று... மிக்க நன்றி... சகோதரி... பெருமை மிகு புலவர்.தாமரை அவர்களே ... வாழ்த்துகள் ... 🌠🎶💐 ... 🙏 ... ......
@louisantonyrajj95702 жыл бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ், வளர்க ஏ. ஆர். ரகுமான், வளர்க கவிஞர் தாமரை வாழ்க 'மூப்பில்லா தமிழே தாயே'
@leninpereira24442 жыл бұрын
தமிழ் பெயர்கள் நம் பிள்ளைகளுக்கு: ஆண்: ஆழின் - கடலின் மகன் எவ்வி - கொடையாளன் ஆதிரன் - உலகுக்கு உணவளிப்பவன் எழிலன் - மகிழன் - ஈதன் - கொடை வள்ளல் பெண் : ஆழினி யாழினி நிராலினி நிரல்யா மெல்லினா எவ்விகா இதழினி...
@arvndv2 жыл бұрын
நான் வசிக்கும் நகரத்தின் அருகே உள்ள ஒரு ஊரின் பெயர் Blooming Hills. யோசித்து பார்த்தால் "பூங்குன்று" என்ற அர்த்தத்தில் வருகிறது. பூங்குன்றன் என்ற பெயர் எப்போதும் இளமையாகதான் இருக்கும்.
@rainbowthamizhan76222 жыл бұрын
அருமையான பாடல் ஏஆர்&தாமரை அக்கா மிக்க நன்றிகள் உங்களின் உண்மையாக உணர்வுக்கு.💕
@StrangerTamizhan2 жыл бұрын
மொழியை வியாபாரம் செய்தால்தான், தமிழ் மொழி வளரும். உதாரணமாக English mediumதான் எல்லோரும் படிக்கிறோம், சமஸ்கிருதம் மொழியில்தான் கடவுள் வழிபாடு செய்கிறோம். காரணம் இந்த இரண்டு மொழியை முதலீடு செய்தால் வருமானம் வருகிறது. இதை போல மக்கள் மனதை பிடித்து விளம்பரம் மற்றும் ஏதாவது ஒரு துறையில் தமிழ் மொழி மூலமாக வியாபாரத்தை பெருக்க வேண்டும்... அப்போதுதான் மொழியும், மொழியை சார்ந்த மக்களும் வளர்ந்து வருவார்கள். நன்றி: இசை புயல் A.R.Rahman அவர்களுக்கு, கவிஞர் தாமரை அவர்களுக்கு.
@@natures_factor true bro, i and we should accept these, why because... Simply we need,
@matharasivellaisamy9684 Жыл бұрын
எவ்வளவு அழகாக தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். அழகாக இருக்கிறீர்கள். தாமரை அவர்களே வாழ்த்துக்கள். ❤
@pechiappandurai68342 жыл бұрын
பாடலின் படைப்பில் பங்கெடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் தமிழ்தாயின் அன்பும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இசை மேதை ஏ.ஆர்.ரகுமானுக்கும், கவிக்குயில் தாமரைக்கும், ஏனைய அனைத்து அன்பர்களுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும் சமர்ப்பணம்.
@rajkumarj25452 жыл бұрын
உங்களின் புதிய மொழி நடையோடு ...புதிய இசை நடையோடு...நீங்களும், ரஹ்மான் அவர்களும்..நல்ல பாடலை படைத்து இருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்....
@Arivazhagan_Rajangam2 жыл бұрын
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு ..இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு.. -புரட்சிப் பாவலர் பாவேந்தர்..🐅
@thamizhanthamizh32622 жыл бұрын
நான் பொன்னியின் செல்வனை 3 முறை வாசிச்சிட்டேன், அந்த காட்சிகளை கற்பனையா பார்த்துட்டேன், ஆனால்,, அந்த இசை...... அதை கேட்கணும், அதுவும் என்னோட இசை கடவுள் இசையில், என் மானசீக கடவுள் "அருள்மொழிவர்மன்" என்கிற பொன்னியின் செல்வனின் வாழ்வை கண்டும், கேட்டும், ரசிக்க காத்திருக்கிறேன்.......
@knightdave19862 жыл бұрын
Ponniyin selavan is fictional story book based on Historical characters.. So please don't think that the movie portraits the real history..
@vikinieswaranvki2 жыл бұрын
@@knightdave1986 Kalkiyin Ponniyin Selvan is fictional in a way he stated in his preface that it has to be made in fiction just to add some spice to the story. It is not completely a freakin FICTION! Don't just read Google and crap! Muvendhargalin varalaaru oor pesutho illeyo Kalvettugal(culverts) innum pesugirathu! Summa Googlelil padhivittadhai padithu kathaivida vendam. Sorry if I've sounded rude it's a must to be noted as I've studied the novel.
@vikinieswaranvki2 жыл бұрын
Same here sago! 🔥
@thamizhanthamizh32622 жыл бұрын
@@knightdave1986 நண்பா பொன்னியின் செல்வன் புத்தகம் முழுக்க முழுக்க உண்மை என்று அதை எழுதிய திரு கல்கி அவர்கள் கூட சொன்னது இல்லை..... இந்த நாவல் உண்மையா, பொய்யா, என்ற ஆராய்ச்சியும் "பொன்னியின் செல்வனின்" காதலர்களாகிய நாங்கள் செய்யவில்லை, எங்களை பொறுத்த வரை இதுவரை கற்பனையில் கண்ட காட்சியை கண்களால் காண காத்திருக்கிறோம்
@knightdave19862 жыл бұрын
@@thamizhanthamizh3262 Brother.. i can understand your feeling and longing..
@sweetheart40232 жыл бұрын
மிகவும் சிறப்பு....... அழகான பாடல் வரிகள் அழகானபாடல்❤️❤️❤️❤️❤️
@davidrahmaniac77952 жыл бұрын
ARR + Thamarai = Magical 😍😍😍
@sds80282 жыл бұрын
கவிஞர் தாமரை அவர்களை தமிழ் தாயாக காண்கிறேன் 🙏🏽💐 வாழ்க வையகம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@AnsariAnsari-yn6oe2 жыл бұрын
தமிழ் தாய்யின் மகள்
@tamilmaindhan67862 жыл бұрын
11:09 தமிழ் தேசியம்...😍💕 13:17 நாம் தமிழர்கள்... 😍💕
@selvaraj82662 жыл бұрын
இந்த நல்ல நிகழ்ச்சியில் நீ ஏன் நடிகை விஜயலட்சுமியின் மகன் சைமனை ஞாபகப் படுத்தினாய்.
@tamilmaindhan67862 жыл бұрын
@@selvaraj8266 வேனூன்ன ஃபாத்திமா பாபுவின் மகன் சுடலையை ஞாபகபடேத்தவா.. 😂😂😂
@jamesprince5712 жыл бұрын
She actually supports ntk I think!
@tamilmaindhan67862 жыл бұрын
@@jamesprince571 Yes she supports Tamil Desiyam only and her husband Tholar Thiyagu is a fierce Tamil Nationalism supporter.
@m_s_anosh2 жыл бұрын
Tamil is a Language. Thirukural is a Knowledge. தமிழால் எழுதப்பட்ட ஒவ்வொரு அடியும் "தமிழ்" என்ற வார்த்தை இல்லாமல் தமிழின் சிறப்பை பெற்றிருக்கிறது.
@Rajkumar-ul7ko2 жыл бұрын
I don't understand, why she is mixing knowledge and langauge..
@m_s_anosh2 жыл бұрын
தமிழ் என்பது மொழி. திருக்குறள் என்பது பொது அறிவு ஆகும்! இவை, தமிழால் எழுதப்பட்ட ஒவ்வொரு அடியும் "தமிழ்" என்ற வார்த்தை இல்லாமல் தமிழின் சிறப்பை பெற்றிருக்கிறது.
@prabhakaranprabu89012 жыл бұрын
@@m_s_anosh ஆனால் தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது
@prabhakaranprabu89012 жыл бұрын
@@m_s_anosh இதற்கு என்ன பதில்?
@prabhakaranprabu89012 жыл бұрын
@@m_s_anosh ஒருவனின் பெருமையை திருடும் அழிக்கவும் செய்வது தவறு
@spsampathkumar42942 жыл бұрын
உங்கள் பிறப்பின் உன்னதத்தை அடைய இசைப்புயல் கைகோர்த்திருக்கிறார். மகிழ்ச்சி...🔥🔥🔥🙏👍🙏👍
@thirugnanasambandam.k45082 жыл бұрын
நவீனன், கனி-தமிழ் பெயர்கள் தானே? தமிழ் கடல்.ஆழம் கான முடியாவிட்டாலும்,நீந்தலாமல்லவா தமிழ் வாழும்.நன்றிகள் கோடி ரகுமான்,தாமரை மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும்.
@pathithasanrajagopal54642 жыл бұрын
தமிழ் மொழி கல்வி கட்டாயம் ஆக்கப்படவேண்டும் ❤️
@pushparasasl83822 жыл бұрын
Amma neengal uraiyadiya Uraiyadalil. Anithum tamil vaarthikal. Arumaiyana uraiyadal. Marrum ungaludaya muyatchi verry phera vaalthukal. Naan srilanka.
@TamizhanVeeraTamizhan2 жыл бұрын
தமிழ் தேசியத்தின் அவசியம் இருக்கிறது
@manip60012 жыл бұрын
அருமையான கருத்து வாழ்கதமிழ் வளர்க உங்கள் தமிழ் பற்று தாமரை.
@dayahleneekidnapillai65092 жыл бұрын
Thamarai is a genius poet. Clear explanation on the need of time.
@thatishaja2 жыл бұрын
I’m tamil, I love tamil.. Hats off to you Mam. Goosebumps moments mam. Thanks.
@nagasify2 жыл бұрын
எவ்வளவு சிரமங்களுக்கிடையே இந்த நல்ல முயற்சி செய்திருப்பீர்கள் என்று உணரமுடிகிறது. என் போன்றோர்கள் விமர்சனம் என்ற பெயரில் பங்கம் செய்வது நியாயமாக இருக்காது...ஆனாலும் காணொளி பார்த்த போது பாடல்களின் வரிகளை தெளிவாக உணரமுடியவில்லை. ஆனால் பாடலை video இல்லாமல் கேட்டபோது அசந்து போனேன். தாமரையின் சொல்லாக்கத்திற்கு சொக்கிப் போனவர்களில் நானும் ஒருவன். பாடலை இசை அமுக்கிவிட்டது. முடிந்தால் ஏதேனும் செய்யுங்கள். முழுதுமாய் உங்கள் முயற்சியினை நுகர ஆசைப்படுகிறேன்
@VivekArumugamRamanathan2 жыл бұрын
People are talking about how she doesn't mix other languages while talking Tamil. The misconception is when we all think about mixing languages, we only think about 'English'. But what's more fascinating is she doesn't even use 'Sanskrit derived words' while talking (or atleast majorly)! 👏👏
@trendstomorrow2 жыл бұрын
Correct
@nnash9112 жыл бұрын
Every second of this video are words of wisdom that will hold true for the next 1000 years
@Pride_of_Tamil2 жыл бұрын
அருமை ... சிறந்த படைப்பு ....சிறந்த வரிகள்... சிறந்த இசை
@gunasekaran30402 жыл бұрын
ஆங்கிலம் கலக்காத மிக எளிமையான, சரளமான தமிழ் பேச்சு, ஆங்கில சொல் இல்லாத தமிழ் பாடல்கள். தாமரை உங்களின் தனி சிறப்பு 👏👏. கேட்டுக்கொன்டே இருக்கலாம்.
@RajRamsay282 жыл бұрын
FIRST CLASS. ..BEAUTIFUL.. REMARKABLE.. EVER GREEN.. EVER L IVING. SONG.. ATHTHANAI NARAMBUGALAIYUM SILIKKA VAIKKUM SONG.! VAZHTHUGAL. !
@livebetterseekbetter35942 жыл бұрын
proud to born as a Tamilian
@nimmyisaac60972 жыл бұрын
Proud to born as an Indian. All Indian language has its own uniqueness. Don't spread negativity. All Tamil people should know English, Tamil and Hindi. Don't spoil your future to follow activists
@RelaxingMusic2204.2 жыл бұрын
@@nimmyisaac6097 india is a union country,but tamilnadu is a unique country,so I proud to born as a Tamilan.💚🥰
@livebetterseekbetter35942 жыл бұрын
@@nimmyisaac6097 me too. Indian & Tamilian. Cant understand why u think differently. I love my language as anyone . thats it. Avoid such unwanted comments
@Kavin0002 жыл бұрын
ரகுமான் அவர்களை தமிழாக உணர்கிறேன்
@naganiyathi35692 жыл бұрын
Huge respect to you ARR SIR ♥️
@baskarmanohar68012 жыл бұрын
நான் எனது கைப்பேசியில் உள்ள செயலிகளில் தமிழில் தான் பயன்படுத்தி வருகிறேன். தமிழில் தான் கையெழுத்து இடுகிறேன்.எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகிய பிறகு குழந்தைக்கு மொழியரசி என்று தான் பெயர் வைப்பேன்.... மூப்பில்லா தமிழே தாயே வாழ்க
@gopalperumal36892 жыл бұрын
கவிஞர் திருமதி தாமரை அவர்களுக்கு தலை வணங்குகிறேன். முதல் நிலை இசையமைப்பாளர் மதிப்பிற்குரிய A.R.ரகுமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுக்கள். தமிழ் பற்றும் உலகமய தேவை அறிதலும் உணர்ந்த கவி ஆளுமை ஒருபக்கம், இந்த தலைமுறை இளைஞர்களை தனது இசை சாணக்கியக்கியத்தால் ஆட்சி செய்யும் இசை புயல் மறுபக்கம் வேட்கை உணர்வோடு பாடும் பாடகர்கள் மற்றும் சிறந்த பின்னணி காட்சியமைப்பு. பெயர் குறிப்பிடாத பலரின் உழைப்பு நிறைந்த இந்த 'தமிழ் தேசிய கீதம்' தமிழர்களின் புதிய தலைமுறைக்கு உறுதியாக வழிகாட்டும். எல்லா உழைப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்.
@nathanjagan72832 жыл бұрын
Excellent inspirational presentation by Thamarai. She is indeed an adorable Lotus.
@nellair.r.transport68072 жыл бұрын
அம்மா தாமரையும் தமிழ்மகன் ரஹ்மான் போன்ற பிரபலங்கள் தமிழ் மீது கொண்ட காதலை கண்டு மனம் நெகிழ்ச்சி அடைகிறது.என்னை அறியாமலே தமிழ் உணர்வை தந்தது இந்த காணொளி😍😍இந்த மண்ணில் விரைவில் தமிழ்தேசிய அரசியல் வரும் நாம் தமிழர்
@இராவணன்-ல4ட2 жыл бұрын
தாமரை மற்றும் ரஹ்மான் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்க தமிழ்
@vigneshinevitable42942 жыл бұрын
"தாமரை" பாடலாசிரியர் தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள்
@mayamayan20232 жыл бұрын
Congratulations to Oscar winner AR Rahman Thamizhan endru inam undu avarkku thaniye amintha oru gunam undu
கவிஞ்ர் தாமரை அவர்களுக்கும், திரு ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் நீங்கள் செய்யும் இந்த உயரிய பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏
@suganthisubramaniyan9822 жыл бұрын
உன் அறிவு விசாலம் கண்டு வழக்கம் போல் மவைக்கிறேன் தோழி. இன்னும் பல வெற்றிகளை பெற தகுதியானவள் நீ. வாழ்க பல்லாண்டு.
@Unknwface2 жыл бұрын
கலப்பில்லாத தமிழ் கேக்க இனிமை❤
@loganathanloganathanmeenak3712 жыл бұрын
தமிழர் மண் காக்க மானம் காக்க மொழி காக்க தமிழரின் உயிர் காக்க தியாகத் தாமரையே நீர் புரியும் சமருக்கு நாங்கள் என்றென்றும் துணை நிற்போம் வாழ்க நீ எம்மான்
@jeromedavince93792 жыл бұрын
Love you ARR anna 😘
@varadharajanrajendran68102 жыл бұрын
எல்லாரும் எழுதினாலும் உங்களுக்கு ஒரு தனித்துவம் இருக்கு....தமிழுக்கான நெருக்கடி அதிகமாக உள்ளது👏👏👏👏👏👏👏 மாணவர்கள் யாருக்கும் தமிழே சரியா படிக்க தெரியல
@varadharajanrajendran68102 жыл бұрын
மொழி உணர்ச்சியால தான் காமராசர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.... ஆனால் அப்போ இருந்த மொழிபற்று இப்போ குறைவு தான்..... இப்போ வர பாடல்களை கேட்கவே சகிக்கல... இஷ், புஷ்னு தான் பெரும்பாலும் பெயர் வைக்க விருப்பப்படறாங்க....
@kokulanragu68122 жыл бұрын
தமிழ் எங்கள் மூச்சு..❤️❤️❤️
@dineshdinarthan13142 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@cyb-m2 жыл бұрын
language is not just a communication tool. It is the medium of culture. It is the embodiment of all the knowledge, wisdom and ideas of that culture in its entirety, accumulated over generations.
@padaiyal2 жыл бұрын
நாம் தமிழராய் இணைவோம்✊🏽
@soundermurugesu64872 жыл бұрын
அற்புதம் தாயே 🙏
@jasperprem87932 жыл бұрын
அருமை...தமிழ் வாழ்க தமிழர் புகழ் ஓங்குக!!!
@wddsvxfddfgchcxzdvxf2 жыл бұрын
என் இனம்❤️ என் மொழி❤️ என் உயிர் ❤️ என் ஒற்றை அடையாளம் தாய் தமிழ் ❤️
@subra47992 жыл бұрын
👏👏👏
@GMOHN242 жыл бұрын
எத்தனை மொழிகள் படித்தாலும் தமிழ் மொழிபோல வருமா. உணர்வுடன் ஒன்றிய மொழி.