No video

சிலம்பம் / வாள் கேடயம் / அடிப்படை ஏற்றம் - இறக்கம்

  Рет қаралды 2,305

தாமிரபரணி சிலம்பம் பள்ளி

தாமிரபரணி சிலம்பம் பள்ளி

Күн бұрын

போர் சிலம்பம் பயிற்சி காணொளி 🖇️👇
• போர் சிலம்பம் பயிற்சி/...
மான் கொம்பு பாடம் 🖇️👇
• சிலம்பம்/மான் கொம்பு/ ...
பத்து நபர்களை வீழ்த்தும் சிலம்பம்🖇️👇
• "10 நபர்களை வீழ்த்தும்...
_________________________________________________
🙏🏻வணக்கம்🙏🏻
எங்கள் சிலம்பம் பள்ளியில் சிலம்பத்தின் இரு பெரும் பிரிவுகளான "சுத்து முறை" பயிற்சிகள் மற்றும் "போர் முறை" பயிற்சிகள் அனைத்தும் அதன் உண்மைத் தன்மை மாறாமல் பயிற்றுவித்து வருகிறோம்.
பயிற்சிகள் :
▪️ஒற்றை கம்பு
▪️இரட்டை கம்பு
▪️ஒற்றை வாள்
▪️இரட்டை வாள்
▪️வாள் கேடயம்
▪️மான் கொம்பு
▪️வேல் கம்பு
▪️கோடாரி
▪️ராட்சத வாள்
▪️சூரி கத்தி
▪️கோபட்டா
இவை அனைத்தும் நேரடி வகுப்பாகவும் ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படும்.
_________________________________________________
முக்கிய குறிப்பு:
சிலம்பத்தின் போர்முறைக்கான அடிப்படை பயிற்சிகள் மற்றும் நேர்முனை சண்டை பயிற்சிகள் அனைத்தும் நேரடி வகுப்பில் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும்.
நேரடி வகுப்பு மற்றும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
தலைமை பயிற்சியாளர் ராஜா : 90036 90238
_________________________________________________

Пікірлер: 20
@sendhurapandiyan1573
@sendhurapandiyan1573 Жыл бұрын
வணக்கம் அண்ணன் ஆயுதப் பெருக்கம் வாள் கேடயம் பாடம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் . வாழ்க தமிழ் வளர்க சிலம்பம். 🙏🙏🙏🙏🙏
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam Жыл бұрын
நன்றி தம்பி..
@maayon521
@maayon521 4 ай бұрын
அண்ணா கோவையிலும் உங்களுடைய பயிற்சி கூடத்தை நிறுவுங்க அண்ணா எனக்கு வாள் வீச்சு கத்த்துக்கனூனு ஆசை வந்துவிட்டது அண்ணா
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 ай бұрын
விரைவில் தொடங்குவோம் தம்பி.. நன்றி..🙏🏻
@madurai003
@madurai003 5 ай бұрын
thelivana payirchi murai❤
@rdineshbabu5347
@rdineshbabu5347 Жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது நன்றி ராஜா
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam Жыл бұрын
நன்றி..
@user-eh1ph4to7h
@user-eh1ph4to7h Жыл бұрын
👍👌👌👌
@vallaboy246
@vallaboy246 6 ай бұрын
superb instruction
@prabuprabu7099
@prabuprabu7099 Жыл бұрын
Super Brother
@KV0105
@KV0105 Жыл бұрын
அருமை master🙏
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam Жыл бұрын
நன்றி
@shankarshankar5286
@shankarshankar5286 Жыл бұрын
Super
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam Жыл бұрын
நன்றி
@premsundar7455
@premsundar7455 Жыл бұрын
Thank you
@vallaboy246
@vallaboy246 6 ай бұрын
online படைவீச்சு பாடம் முழுவதும் சொல்லி தர முடியுமா
@KaliEshwar
@KaliEshwar 8 ай бұрын
I all think
@user-nt8kg7kd7p
@user-nt8kg7kd7p 4 ай бұрын
ப்ரோ நீங்க ட்ரீனீங்க வாள் விற்பனை பண்ணுவீங்களா ப்ளீஸ் சொல்லுங்க
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 ай бұрын
9003690238 - இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்..
@user-nt8kg7kd7p
@user-nt8kg7kd7p 4 ай бұрын
@@Thamirabarani_silambam ok நண்பா
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 36 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 84 МЛН
சிலம்பம் ஆன்லைன் வகுப்பு / 10/06/2024
1:24
தாமிரபரணி சிலம்பம் பள்ளி
Рет қаралды 398
AISF-SILAMBAM-Event of Erattai vaal veechu (Mini-Sub-Junior)
1:15
All India Silambam Federation - AISF
Рет қаралды 1,9 М.
இரட்டை கை பிடி சிலம்பம்,double stick rotation. தமிழன் வர்மக்கலை சிலம்பம் பயிற்சி பள்ளி.
10:26
ஒற்றை வாள் அடிப்படை  காணொளிஆயுதபெருக்கம் திருநெல்வேலி #silambam #art #tamilnadusilambam #tirunelveli
5:00
ஆதிதமிழர் சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பள்ளி
Рет қаралды 1,1 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 36 МЛН