நீங்கள் நீண்ட காலம் யாதெரு குறையும் இல்லாமல் மன சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள் ஐயா
@RaviKumar-iq1lb4 жыл бұрын
எனக்கு 65 வயது வருது தலைவா.அதுக்கு மேல திருப்புமுனை வந்து நான் என்ன பன்ன போற
@clementraj32184 жыл бұрын
உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.I love your voice .
@alagupandi17815 жыл бұрын
நான் அறிந்த வரையில் இன்று தெளிவாக துல்லியமாக ஜோதிட பலன் சொல்ல இங்கு யாரும் இல்லை
@saahityashometreatz14085 жыл бұрын
Omg! So much to learn from Navamsha?? Thanks Sir for sharing this valuable information. Please teach us more about Navamsa 🙏🏻🙏🏻🙏🏻
@astros.r.v.saminathanastro39645 жыл бұрын
Super Sir. மிகச் சிறப்பு . நன்றி
@navakalakulanthaivel5 жыл бұрын
அருமையான புதிய தகவல் மிக்க நன்றி ஐயா
@astromuthukumaraswamyg80725 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏 அருமையான விளக்கம் மிகவும் சிறப்பு 🙌🙌🙌நீங்கள் ஆரம்பத்தில் சொன்னது போல நவ வம்ச விளக்க வீடியோவை எந்த நட்சத்திரம் இருந்தால் நவாம்சம் கிரகம் 😊😊😊இந்த ராசியில் இருக்கும் விளக்கங்கள் வீடியோ தருமாறு கேட்டுக்கொள்கிறோம்👍👍👍👍👍👍👌👌
@sureshmurugesan30365 жыл бұрын
அருமை அருமை அருமை நன்றி ஐயா.....🙏🙏🙏🙏🙏
@thilakasenthilkumar64234 жыл бұрын
மிக அருமையாக தெளிவாக உள்ளது ஐயா நன்றி உங்கள் பதிவு தொடரட்டும்🙏🙏🙏🙅
@thevalakshmi13875 жыл бұрын
Congrats to Mr.Krishnan Sir, well explained post.👍👍😊😊
@vassanthisivagnanam47485 жыл бұрын
Explained Beautifully.thanks sir.
@sumanmuthu76914 жыл бұрын
Excellent explanation srikrishnan ayya
@Vigneswarivikki85565 жыл бұрын
Thanks sir. New information in astrology. 🤩🤩
@baskarand76015 жыл бұрын
அற்புதமான விளக்கம். எனக்கு வயது 42 படாத துன்பம் இல்லை எந்த ஒரு கிரகமும் ராசியில் நல்ல நிலையில் இல்லை. தாங்கள் கூறியது கேட்டு மனம் சற்று ஆறுதலுடன் 48வது பிறந்த நாளை எதிர்பார்த்து இருக்கின்றேன்.
@SelvaRaj-hb6if4 жыл бұрын
மிக மிக தெளிவாக நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள் நீங்கள் நீடூழி மங்களமாய் வாழ வேண்டும் நீடூழி நூறாண்டுகள் வாழ வேண்டும் இறைவா
For me 42.. ippo dhan 28..🤔🤔. But new points in astro. Thank you sir
@mothukreshnanmothukreshnan93954 жыл бұрын
மிக்க நன்றி ஶ்ரீகிருஷ்ணன் சார் நல்ல தகவல்.
@anbukrishnanpachamuthu87524 жыл бұрын
Really great ayya
@pandidurai67275 жыл бұрын
Arumai arumai sir, Repeat evergreen video.
@SelvaBalakrishnan5 жыл бұрын
Its very new sir! Please upload more videos about navamsam
@umapathyr21994 жыл бұрын
சூப்பர் விளக்கம் நன்றி
@naturelover63964 жыл бұрын
Super Sir...Nice explaination...Thank you...😊
@kalpanabala22225 жыл бұрын
Thanks..
@m.saravanan91245 жыл бұрын
Super sir. Thank you
@karpagagayathri30045 жыл бұрын
நல்ல பதிவு
@manigandanarumugam64835 жыл бұрын
ஐயா வணக்கம் நான் ஜோதிட புத்தகங்களை வேலை சுமை காரணமாக அறை குறைவாக படித்து குழம்பி கொன்டிருந்தேன் நான் தர்மவழியில் நடந்து எந்த மாற்றமும் இல்லையே என்று கவலைப்பட்டு கொன்டுருந்தேன் என் குறையை தீர்த்து வைத்துவிட்டீர்கள் ஐயா மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏 43லிந்து எனக்கு நல்ல நேரம் ஆரம்பம் அதற்கான அறிகுறிகள் இப்போது ஆரம்ப மாறகியிருக்கிறது மிகவும் நன்றி
@dharshinielangovan33253 жыл бұрын
Super
@sundarrajamannar64454 жыл бұрын
நண்பரை தங்கள் வீடியோ மூலம் நிறைய தெரிந்துகொள்கிறோம்.முடிந்த அளவு குரு காணிக்கை கொடுக்க விரும்புகிறேன் ஒரு நல்ல ஜோதிட குருவுக்கு எப்படி அளிப்பது?
@alpastrologistcanada5 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா , எனக்கு கூட்ட 49 வருகிறது இன்னும் 4 ஆண்டுகள் காத்திருக்கணூஂஂமா? நவாம்சம் பற்றி இன்னும் பலவற்றை எதிர்பார்க்கின்றேன்.....
@vigneshvicky96203 жыл бұрын
ஐயா நீங்கள் மிகவும் தெளிவாக எளிமையான முறையில் புரிந்து கொள்ளம் வகையில் பதிவு செய்துளீர்கள் நாங்கள் உங்களை நேரில் சந்திக்க விருப்பிகிறோம் தங்களை எப்படி தொடர்பு கொள்வது
@allinallsai16914 жыл бұрын
200%match me and my family member jathagam(super sir you are really great)you are kaliyuga BRAHMA
Hello Sir . I do not understand one point . When making a Raasi Chart , the position of planets at time of birth is marked and in one Block Lagnam is marked as “L” and that becomes the Lagnam to which a person is attached . This means , one’s Raasi and Lagnam of birth is fixed . Also that forms the basis for making the Navamsam Chart . Then in Navamsam Chart another “L “ ( Lagnam) is marked . Why ? Now which “L “ should one consider in defining the Lagnam for a person and analyzing / predicting in horoscope . Is it “L” in Raasi or “L “ in Navamsam ? Why these two “L”s .
வணக்கம் ஐயா என் மனைவி ஜாதகத்தில் தனுசு லக்னம் 2மிடத்தில் சனி சந்திரன் சாரம் பெற்று உடன் மாந்தி உள்ளது அம்சத்தில் சனி நீசம் பெறுகிறது தற்போது ராகு திசை சனி புத்தி நடக்கிறது ராகு சுக்ரன் சாரம் பெற்று லக்னத்தில் உள்ளது சுக்கிரன் செவ்வாய் புதன் விருச்சிகத்தில் உள்ளது ஐயா சுபலனா கெடுபலனா
@bhuvaneshwaran90045 жыл бұрын
Iyya jathagam parkka thangalai eppadi dhodarpu kolvathu. Pls sollunga sir
@SoundProof35 жыл бұрын
Enake sila santhegatirku bathil kidaithatu. Nanri
@srinarenc.k.srinarenc.k.61255 жыл бұрын
Nice video sir.
@RajeshM_125 жыл бұрын
Age- 81 la turning point vantha enna? Varalana enna? Sagapora time la turning point tu super sir
@kalaimathi24075 жыл бұрын
Vanakkam iyya . Pirappu jaathagathil laknam nindra natchathiram patri vilakkam alikka mudiyuma? Lakna athibathi nindra natchathira palan kura mudiyuma iyya? Utharanithirkku Meena laknam/ Lakna nindra natchathiram purathathi 4 am paatham. Laknathil chantiran nindra natchathiram revathi 4 am paatham. (Laknathai / rasiyai entha graha paarvai illai) Lakna athibathi Guru 8 il chitirai 4 am patham (Sevvaiyin 4 am paarvai ullathu (Pusam 3 il) Sevvai - astangam/neecham.
@pk289095 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னது மாதிரி ராசி லக்னம் துலாம் , நவம்ச லக்னம் ரிஷபம் எட்டில் மறைகிறது , நான் என்ன செய்ய வேண்டும்?
@vkartstamil18934 жыл бұрын
ஐயா நவாம்சம் கணிப்பதில் மாந்தி சேர்க்க வேண்டுமா?
@karthikmutt15155 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் நவாம்சத்தில் மாந்தியை கூட்டவேண்டுமா மாந்தி இல்லாமல் நவாம்சம் கூட்டும் பொழுது 48 வருகிறது திருப்புமுனை 48ல் தான் வருமா ராசி கட்டத்தை கூட்டினால் 47 வருகிறது ராசி மற்றும் நவாம்சத்தில் சந்திரன் ரிஷப ராசியில் இருக்கிறார்
@thamizhanmediaa5 жыл бұрын
அம்சம்தான் கணக்கு. மாந்தி வேண்டாம். சோசாலை என்பது உயர்ந்த விஷயம்... இறைவன் அருளட்டும்
@rkrajaram42555 жыл бұрын
@@thamizhanmediaa சோசாலை என்பது என்ன ஐயா??
@karthikmutt15155 жыл бұрын
@@rkrajaram4255 அது கோசாலை சார் அவங்க டைப் பண்ற சோ சாலை டைப் ஆகிடுச்சி வேற ஒன்னும் இல்ல
@SvsS04025 жыл бұрын
நிறைய கேள்விகள் கேட்கனும் என்று தோன்றுகிறது. ஆனால் டைப் செய்ய முடியவில்லை....
ஐயா ஜாதகம் பார்க்க தங்களை எப்படி தொடர்பு கொள்வது. அவசியம் பதிலளிக்கவும்
@vijaianand68565 жыл бұрын
ஐயா என்மகன். படிப்பிற்க்காக. நான். உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
@yogeshwariyogi21415 жыл бұрын
voice sharp good
@saravanakumar-jq7vg5 жыл бұрын
Thank you sir
@kokiladevi44065 жыл бұрын
Nanbargal patriya pathivu podunga sir
@theivaishaankishaan43404 жыл бұрын
26 வருது ஐயா இப்ப 23 நடக்கிறது ஐயா நல்லது நடந்தால் சந்தோஷமாக தான் இருக்கும் நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்
@nsathishkumarct5 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா, ஆனால் திருமண வயது பற்றி கூறவில்லை, திருப்புமுனை பற்றி தான் கூறியிருக்கிறீர், இத்திருப்புமுனை என்பது நன்மைக்கு மட்டும் பொருந்துமா அல்லது தீமைக்கும் பொருந்துமா!?, சுவாரிசியமான பதிவுக்கு மிக்க நன்றி...
@nagarajv22705 жыл бұрын
நேற்றைய கோச்சாரம் இன்றைய ஜாதகம்,இன்றைய கோச்சாரம் நாளைய ஜாதகம்.
@g.punithagovalo85635 жыл бұрын
Sir..how to contact you to refer jatakam
@manikandan-ns2fp5 жыл бұрын
ஐயா நமஸ்காரம்.... என்னுடைய ஜாதக அமைப்பு மிதுன லக்னம் கன்னி ராகு செவ்வாய் (வ) மகர குரு கும்ப சுக்கிரன் சூரியன் புதன் மீன. சனி கேது சந்திரன் (லக்ன ராசி வர்கோத்தமம்) *அம்சத்தில்* மிதுன சூரியன் புதன் குரு சிம்ம கேது விருச்சிக சனி கும்ப செவ்வாய் ராகு மீன சந்திரன் மேச சுக்கிரன் சுக்கிரன் மஹா தசை சனி புக்தி 29.6.21 வரை ஜனனகால புத தசை இருப்பு 1 வ -3- மா 17 நாள்
@manikandan-ns2fp5 жыл бұрын
அம்சத்தில் பரிவர்த்தனை பலன் உண்டா...?
@rameshtncbe3 жыл бұрын
Ayya neegal jothidam class yedukirigala
@SvsS04025 жыл бұрын
நன்றி ஐயா!..
@kannankannan-js1fo5 жыл бұрын
sri vakrama eruntha atha calculate panalama
@appuct8375 жыл бұрын
ஐயா வணக்கம் எனது வாழ்க்கை ஒரே போராட்டம் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று சில சமயங்களில் தோன்றுகிறது 25:10:76பிறந்த நேரம்9:55pm எனது தாயார் மரணத்தின் விளிம்பில் உள்ளார் எனது திருமணம் நடக்குமா பல பரிகாரம் செய்து தும் எந்த வித நற்பலன் கிடைக்கவில்லை எனக்கு ஒரு தீர்வு கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
@rameshvaradharaj32815 жыл бұрын
அய்யா நான் கேட்பது யோககாலத்திற்கு மாந்தியை கணக்கில் எடுக்க வேண்டுமா
@annamalai33655 жыл бұрын
சா. அண்ணாமலை வணக்கம் சார் ரிஷப ராசி சிம்மலக்னம் எனக்கு தற்போது குரு திசை நடக்கிறது என் பிறந்த தேதி 29.11.1974 இரவு 1.20மணிக்கு பிறந்தேன் எனது ஜாதகத்தில் 4ல் சூரியன் சுக்கிரன் ராகுவும் 10ல்சந்திரன் கேது இருந்தால் யோகம் பங்கமா இல்லை வேறு யாதாவது உள்ளதா என விளக்கமாக கூறவும் நன்றி வணக்கம்.
@sankersanker91885 жыл бұрын
Hi sir please explain my rasi chat in lagnathibathi 12 house , but navamsam he is in own house ..
@sakthitamizha30925 жыл бұрын
Sir nigam thayav sethu rasi best navaasam best solunga