எப்போதும் மனிதன் இறைவனிடம் அதிகமாக தொடர்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நமக்கு மேல ஒருத்தர் இருக்காரு அவர் பார்த்துக் கொள்வார் என்று உறுதியாக நம்ப முடியும்
@தளபதி-ய9ட3 жыл бұрын
இதுவரை கேள்வியுறாத தகவல்கள். மிக்க நன்றி.
@balajianu62445 жыл бұрын
எதிர்பார்த்த பதிவு ஐயா மிக்க நன்றி. நீங்க மட்டும் எப்படி தான் எங்கள் மனதை படம் பிடித்தது போல் பதிவுகளை தருகிறீர்கள். எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் துணை இருக்கட்டும் வாழிய நலம்.
@rajathic84805 жыл бұрын
ஐயா வணக்கம் இத்தகைய தகவல்களை எல்லாம் யாரிடம் போய் தெரிந்து கொள்வது அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் போடுவது எல்லோருக்கும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி ஐயா
@SenthilKumar-ef3dt5 жыл бұрын
நன்றி ஐயா இது போல் உபாசனை தெய்வம் பற்றிய பதிவு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@thirugnanasambandam77315 жыл бұрын
மிக அருமையான தகவல். நன்று. நன்றி
@avrrockygamingchannel21224 жыл бұрын
பேசுவது போல, கனவுகள் என இரண்டையும் உணர்ந்து வருகிறேன். நிறைய கனவுகள் நடந்திருக்கிறது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்பவும் இதே நிலை தொடர்கிறது. சிலவிஷயம் நடக்க விரும்பும் போது, நடக்குமா இல்லையா ஒரு சில நாளில் உணரமுடியும். கடவுள் கூடவே இருப்பதை உணர்ந்தேன். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.நன்றி ஐயா
@lakshmirani55585 жыл бұрын
உங்கள் வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இ௫க்கு சார்... ரொம்ப நன்றி... உங்களது தொலைபேசி ௭ண் கிடைத்தால் ௭னது ஜாதகம் சம்பந்தப்பட்ட சில சந்தேகங்களை உங்களிடத்தில் கேட்டுக் கொள்வேன்... நன்றி🙏
@inbaminbam41895 жыл бұрын
நீங்கள் சொல்லியபடி எல்லா வகையிலும் எனக்கு இன்றஅருள் கிடைத்து உள்ளது. நன்றி மகிழ்ச்சி
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
மிக முக்கியமான பதிவு இது மிக்க நன்றி குருஜி🙏
@navakalakulanthaivel5 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா எனது ஜாதகத்தில் புதன் செவ்வாய் பதினொன்றில் தனுசு ராசி தனுசு லக்கனம் செவ்வாய் தசையில் திருமணம் நடந்து குழந்தைகளும் பிறந்தார்கள் உங்கள் குருநாதரை பற்றி சொல்லிய தகவல்கள் அருமை நன்றி ஐயா
@SureshK-oc5qx5 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான பதிவு எங்களுக்கு தெய்வம் அருள் இருக்கோ இல்லையோ ஆனால் நிச்சயம் உங்களுக்கு இருக்கு வழியா நலம் வாழ்த்துக்கள்ளுடன் உங்கள் அன்பு நண்பன் k. S
@saahityashometreatz14085 жыл бұрын
Excellent piece of information, Sir 🙏🌷 i feel blessed because my Lord Sani in Vrishabha and Lord Kethu in Mithunam ! I pray kuladeivam and also Lord Shiva is my Ishta deva. Siddhargal i do not know much but i pray Guru Sri Raghavendrar who attained Jeeva Samadhi.🙏🥀 My Guru is neecham in 12th but above 5 degrees in makaram, but i do not not worry as i feel protected by Irai arul as many times God has saved me and my family from difficult situations in life 🙏🙏
@yogeshlalitha69145 жыл бұрын
மிக அருமையான தகவல் நன்றி ஐயா
@sivaharimeena51093 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@thilakasenthilkumar64234 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமையான ஐயா
@thiyagarajanswaminathan56774 жыл бұрын
உங்கள் குருநாதருக்கு நீங்கள் அருமையான சிஷ்யர்
@thiyagarajanswaminathan56774 жыл бұрын
எங்களக்கு வரம்
@maryroslingnanapragasam89995 жыл бұрын
அருமையான பதிவு!
@kasthurilakshmikandhan67364 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம்
@vanithar35074 жыл бұрын
Intha vediola neenga sonnathu ellam unmai sir tq sir...
@sivarishikeshparthiban65 жыл бұрын
அற்புதம் இப்படி யாருமே சொல்ல முடியாது
@maalar13965 жыл бұрын
Amazing explanation sir really you are so helpful. Information is very useful
@shyamsundarramachandran50954 жыл бұрын
Arumayana padhivu..
@rajinirajini3605 жыл бұрын
Wow sooooooper thanks for sharing this all. God bless you all more and more. Vaazga valamudan.
@senthivelsenthivel46814 жыл бұрын
Arumaiyana pathivu
@positivemind60105 жыл бұрын
Thank you.... God bless you...
@sambasivamdhanabalan19465 жыл бұрын
அருமை தல...தொடரட்டும் உங்கள் பணி...அந்த டூரிஸ்ட் சூப்பர்...
@arjunkarnan75635 жыл бұрын
நான் உள்ள சூழ்நிலையில் எனக்கு தேவை யான பதிவு அய்யா...🙏
@sakthip38615 жыл бұрын
திரு ஜோதிட சகாதேவன் ஐயா அவர்களே வணக்கம் .....உங்கள் பதிவுகள் அருமை🙏🙏வாழிய நலம் வாழ்த்துக்களுடன் திருசக்தி
@aavaninaidu65565 жыл бұрын
Avaru peru shri krishnan ile🤔🤔🤔🤔
@georgegeorge25044 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@thevalakshmi13875 жыл бұрын
The astrological informations you are providing in each n every video is very impressive and useful. Thank you Sir. 🙏👍💐
@baskars27805 жыл бұрын
குருவே காலை வணக்கம் ஐயா.... இந்த பதிவு எனக்கானது என என்ன தோன்றுகிறது.... நீண்ட நாட்களாக என் மனதில் தொன்றிய கேள்விகளுக்கு இந்த பதிவை பதிலாக எடுத்துக் கொள்கிறேன்... குருவின் கருணைக்கு நன்றிகள்....
@RAJARAJA-fn3wh3 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@tvnair67405 жыл бұрын
Wonderful comments and outstanding presentation
@bharathiravikumar39585 жыл бұрын
Correct sir superb speech
@sundarrajamannar64455 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@சிவதுரைருத்ரன்5 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் உன்மை எனது லக்னம் தனுசு நான் சித்தர்கள் வழியில் உள்ளேன் இதை நான் நம்புகிறேன் சிவ
@sornalakshmim59935 жыл бұрын
Most expected video is this for me
@jayaraj81565 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@venkatve47734 жыл бұрын
ARUMAIYANA VILLAKKAM SIR. PL. CONTINUE.
@apponnusamy94664 жыл бұрын
ஆகம விதிகள் பற்றிய வீடீயோ ஏதாவது இருக்கா ஐயா அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
@smramu8934 жыл бұрын
அய்யா.தங்களுக்கு போகர் சித்தர் அருள் புரிவார்..
@lathanachiyar55674 жыл бұрын
Sif.super.nala..pathvu..superman.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichellan1884 жыл бұрын
மிக்கநன்றி நன்பரே.....
@prasannaiyer40305 жыл бұрын
Very informative thanks sir
@santhikarupiayah96544 жыл бұрын
Vanakam sri krishnan sir.what you say is correct n true.when i was born my mom lost alot of blood.n they use vacom.born on mnth of addi...friday day.....adi velli ambal arul paripurenema iruke nuh ellam namberangge🙏so what you say is true💯👌👌👌
@dhivyasathish66145 жыл бұрын
Very useful , சித்தர்கள் வழிபாடு முறையாக எப்படி செய்வது என்று கூறுங்கள் ஐயா ்்் வழிகாட்டுங்கள்
@tvnair67405 жыл бұрын
Excellent communication system and outstanding presentation
@sujala67415 жыл бұрын
Scientist Sri Krishnan(SSK)...Astro Scientist ......hats of to u👍
@teamindiaofficial7825 жыл бұрын
Nanry anna thanks valka valamutan good morning
@sureshs76965 жыл бұрын
Super sir☺☺☺👌👌👏👏
@SelvamSelvam-zf9iy4 жыл бұрын
நல்ல தகவல்
@bharathip64595 жыл бұрын
Good mng sir Thank you
@வாராகிபீடம்5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@sivsankar42865 жыл бұрын
நன்றி.
@vgs19645 жыл бұрын
Super super super very useful
@krishnavenis90645 жыл бұрын
Super information thanks sir🙏
@bhagirathivyas52345 жыл бұрын
Good information.Tks.
@harimillan98704 жыл бұрын
ஒரு மனிதனுக்கு குரு என்பவர் குருவாக மட்டும் இருந்தால் போதாது அவர் சிறந்த சிரஞ்சீவியாக இருந்தாள். வாழ்க்கையில் எல்லாம் சிறப்பு தான்.நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு. கண்களுக்கு வெளிச்சமாக காண்பித்து உள்ளீர்கள். நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் நூற்றுக்கு நூறு உண்மை. கண்ணு பார்க்குது வாய் சொல்லுது என்ற வேத மந்திரம் போல் இருக்கிறது உங்களது அனுபவங்கள்.
@shivally20774 жыл бұрын
Arputham iyya
@k.an.thayappanthayappan12304 жыл бұрын
அருமை
@muralisiva16635 жыл бұрын
Super amazing sir
@jothivasu65825 жыл бұрын
Unagaluku kadauvl pol oru gunaathar kidaithaar.engaluku neenga kidachinga ..neengalum enga guru naathar thaan...nal vali kaatubavare guru..
@kamalas4035 жыл бұрын
really super no one will share such a great information
@pandidurai67275 жыл бұрын
Arumai ayya
@ushagopikag12545 жыл бұрын
Super sir super
@venkadeswarachannel655 жыл бұрын
சார் உங்கள் கிட்ட நிறைய சோதிட தகவல்களை எதிர் பார்க்கிறேன்
@chitravasantharajah11712 жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@sdevkavin50615 жыл бұрын
Superb sir
@kalasinna33175 жыл бұрын
உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறோம். உதவி செய்யவும்
@sasikumardavamani97203 жыл бұрын
Guru saranam
@SandhiyaDhamu-uj9ip5 жыл бұрын
I am 3 comment.... Thank you sir....
@SanthoshKumar-el4en5 жыл бұрын
அருமை ஐயா...
@alameluchockalingam75595 жыл бұрын
Nandri iyya arumai.
@kovamsam5 жыл бұрын
Ayya good morning 😊. Ungal voice kettkum pothu andha Krishna baramathvave poologathirku vanthu pesuvathai pol ullathu.
@ranikumar46135 жыл бұрын
OK jii thanks 🙏🙏
@pitchaimani.k26095 жыл бұрын
OK super ji....
@devim65754 жыл бұрын
Very nice sir
@kannanbalakrishnan74395 жыл бұрын
நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள் 🙏
@s.harivarun5 жыл бұрын
Super anna thank u so much
@shubaclass55784 жыл бұрын
Thank you very much
@arunkrishnakannambadi5442 жыл бұрын
I don't know our kuladeivam please advise
@raamkumar16515 жыл бұрын
குருவே😍😍😍
@Anrakunji2 жыл бұрын
நீங்கள் ஒரு வகையில் எனக்கு குரு
@palanis58295 жыл бұрын
நன்றி ஐயா.
@avayambigaijothi4175 жыл бұрын
Ur iconic and unique for this kinds of titles...thankyou so much to let this known
@ckkeeth21124 жыл бұрын
Thanks again
@DdDd-zp9rj5 жыл бұрын
அருமை ஐயா, ஒரு சிறு விண்ணப்பம். இப்போது தான் கந்த புராணம் படித்து கொண்டிருக்கிறேன்.அசுரர் குல மன்னனான சூரபத்மனுக்கு தேவ சிற்பியான விசுவகர்மா எப்படி பெண் கொடுத்தார்? இதை போலவே தாரகாசுரனும் சிங்கமுகனும் முறையே நிருருதி மற்றும் யம தர்மனின் மகளை திருமணம் செய்து கொண்டனர்.இந்த மாதிரியான கலப்பு திருமணங்கள் புராண இதிகாச காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் சாதியும் மதமும் கூடவே காதலும் கடவுளர்களின் காலத்திலிருந்தே இருக்கிறதல்லவா? நான் சாதி மதம் பற்றி எல்லாம் பேசவில்லை ........தங்களையும் பேச சொல்லவில்லை ...காதலைப் பற்றித்தான் உங்களிடம் கேட்கிறேன். காதல் சரியானதுதான்......தவிர்க்கமுடியாததுதான்.....என்று ஒரு பதிவு செய்தால்தான் என்ன? நான் காதலில் தோற்றவளாக இருக்கலாம்.. ஆனால் அவனின் நினைவுகளில் லயித்திருக்கிறேன்...... .நிலைத்திருக்கிறேன் .அவனின் திருமுகம் பார்த்து 20 வருடங்கள் ஆனாலும் அவனை நினைத்தால் கண்கள் குளமாவதேன் ஐயா?...... எனக்காகவாவது காதலை சரி என்று நீங்கள் சொல்லுங்கலேன்.
@thamizhanmediaa5 жыл бұрын
தேவர்கள் அசுரர்கள் என்பது ரிஷி பரம்பரையில் வந்த நல்லவர்கள் கெட்டவர்கள்.
@DdDd-zp9rj5 жыл бұрын
@@thamizhanmediaa ஐயா.,இருப்பினும் ரிஷிகளில் கெட்டவர்கள் நல்லவர்களை திருமணம் செய்து கொள்வதின் தாத்பர்யம் என்ன?
@sadasivamramaswamy97105 жыл бұрын
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"
@thangeswarisenthilkumar74042 жыл бұрын
Sir jathagam parpinkala
@upakaaramsumathi64243 жыл бұрын
Super
@shafikbasha30515 жыл бұрын
Sir super 👏👏👍👍
@kumaresanm63235 жыл бұрын
Super sir Valuable matter
@umashakthi27255 жыл бұрын
Sir I am women. For me kirthikai nakshatram. For me Roma Rishi siddhar. I have lot of hairs in my face what to do?
@SELVARAJ-re5qi5 жыл бұрын
Thanks you sir
@meenakshikamalanathan24143 жыл бұрын
Yenakku jathagam parpeergala. Address sollunga pl
@megalamegala12725 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்களுடண் உங்கள் அன்பு நண்பன் ஏ.சி.கதிர்வேல் எழுதுகிறேன் உங்கள் பதிவுகளின் கருத்துக்களை எப்பொழுதும் எதிர்பாத்து காத்திருப்பேன் ஆனால் இந்த பதிவில் தெய்வத்துணை இருக்கா என்பது இன்னும் கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி ஐயா...