நல்ல ஆராய்ச்சி மனப்பான்மை. ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள்.ஏன் இப்படி நடந்தது என்று பரிதவிக்கின்ற மனதிற்கு ஆறுதலான வார்த்தைகள்.மிக்க நன்றி அய்யா 🌺💐🌷
@krishnasamyraveendran61545 жыл бұрын
எதார்த்தமான உண்மை.வாழ்க வளமுடன் ஸ்ரீகிருஷ்ணன். தொடரட்டும் தங்கள் சேவை.குருவருளால் வாழ்த்துகிறோம்.சேவலும் மமயிலும் துணை நிற்க வேண்டிக் கொள்கிறோம்.
@madhugaranpargavi47495 жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே சிவனின் அருள் பெற்றவர்தான் ஐயா ஓம் சிவாயநமக
@dhayanithik73015 жыл бұрын
உங்கள் கருத்துக்களும் வரவேற்கத்தக்கது , அதற்க்கேற்ற குரலும் இனிமையாக இருக்கிறது! உங்களுக்கும் எங்களுக்கும் கூட ஏதோ விட்டக்குறை --தொட்டக்குறை இருக்கிறது, ஜாதகத்தில் தாங்கள் விஞ்ஞானி தான்! உங்கள் தொண்டு மேலும் தொடரட்டும்!! வாழ்த்துக்கள் !!! --: நன்றி : --
@sujiar5 жыл бұрын
நீங்கள் ஒரு ஞான பண்டிதராக, உத்தம ஆன்மீக வாதியாக கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். ஏற்புடைய கருத்துக்களே. வாழ்க. உங்கள் பணித்தொடரட்டும்.
@senthilkumarmuthuvel29585 жыл бұрын
தற்காலத்திற்கு அவசியமான ஆராய்ச்சி. மிக்க நன்றி சார்!.
@sarathbabu66515 жыл бұрын
*ஐயா நிச்சயம் இந்த பதிவு மிக மிக பயனுள்ள பதிவு ஐயா.... மனசாட்சிக்கு பயந்து மற்றும் தனிமனித ஒழுக்கம் இவற்றை பின்பற்றினால் நிச்சயம் ஓவ்வொரு மனிதனும் இறைவனுக்கு ஒப்பானவர்களே என்பதை புரியவைத்தீர்கள் ஐயா வாழிய நலம்... விரைவில் எனக்கு திருமணம் அமைய உங்கள் ஆசீர்வாதமும் ,பிரத்தனையும் அனுதினமும் வேண்டும் என்று வேண்டிகேட்டுக்கொள்கிறேன்.... வணக்கம் வாழிய நலம்*
@justclips54715 жыл бұрын
Nalla padhivu
@moorthyjhd18665 жыл бұрын
மிக மிக ஒரு உண்ணதமான அனுபவமுள்ள இந்த என் மனதோடும் உணர்வோடும் மிக ஒற்றவை நன்றி
@amuthavalliagusthiakumar50825 жыл бұрын
நீங்கள் உண்மை யில் சிவ பெருமானின் அருள் பெற்றவர். உங்கள் பதிவு அனைத்தும் அருமை. வாழ்க வளமுடன்.
@vinothkumar-zt3yn5 жыл бұрын
.
@vinothkumar-zt3yn5 жыл бұрын
.
@vinothkumar-zt3yn5 жыл бұрын
.
@varshakaaruniya82415 жыл бұрын
அழகான பதிவு அதிலும் உங்கள் தமிழ்பேச்சும். சொல்லும் விதமும் அருமையாக உள்ளது . தெளிவான கருத்துகள் . நன்றி அய்யா .
@simplelifestyle-k1f5 жыл бұрын
நன்றி ஐயா, மனதில் இருந்து கவலைகள் குறைந்தது போல் உணர்கிறேன்.
@balurajendran32934 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது ஓரு வேண்டுகோல் ஓருவருக்கு ஏற்ப்படும் மற்ற குடும்பம், உறவினர், நண்பர்கள் இணக்கம் இல்லாமை பற்றி ஜாதக ரீ தியாக பதிவு அளிக்கவும்
@logulogu36283 жыл бұрын
மிக நன்றி ஐயா மனதில் உள்ள குறைகள் குறைந்தது போல் உணர்கிறேன் 🙏
அருமையான பதிவு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@jency7325 жыл бұрын
Super
@mareeshwarankaruppaswamy52283 жыл бұрын
Ungal kural aruumaai
@n.c.palani86652 жыл бұрын
Sri krishna ji,super lecture on astrology .
@kalasaras27205 жыл бұрын
Arumai Aiya thanks
@baskarand76015 жыл бұрын
அற்புதமான விளக்கம்.
@sreeyuvan76915 жыл бұрын
சூப்பரோரோரோரோரோரோரோ சூப்பர் நன்றியோயோயோயோயோய நன்றி
@SoundProof35 жыл бұрын
Very senstive topic but sir your presentation was awesome.. My mom family is bakthar family so my dad always told cant wear gold below hip all. Sir simple sincere and honesty is expensive gift dont expect it from cheap people. I guess most of people dont really understand the differential between love and lust.
@ssdspmohanrajs72135 жыл бұрын
என் வாழ்க்கையின் பிரதிபலிப்பு
@vijay-tc4lc4 жыл бұрын
Valakkam pol arumai.. .....
@ilayaraja63734 жыл бұрын
அருமையான பதிவு.
@sthenmozhi40353 жыл бұрын
நன்றி ஐயா
@muthukumarsangeetha98654 жыл бұрын
Thanks guruji.realy super
@sivabalanveldurai39705 жыл бұрын
மிக சரி
@Ammaiyappan9153 жыл бұрын
நன்றி அய்யா நன்றி 🙏🙏
@saranyaramesh50105 жыл бұрын
neengal pesuvathu miga arumai ayya
@sasisugu4 жыл бұрын
வித்தியாசமான கேள்வி களுக்கு விடைதேடி கொடுத்துள்ளீர்கள் ஐயா! இது தான் விதி என்று சொல்ல ப்படுகிறதா? ஐயா. மிக அற்புதமான ஆராய்ச்சி ஐயா நன்றி. எவ்வளவு நல்ல சிறந்த மருந்து தம்பதிகளாக இருப்பினும் சிறுசிறு மனஸ்தாபங்கள் வந்து கொண்டே இருப்பது ஏன் ? ஐயா. எனக்கு அந்த கால பத்தினி மாதிரி வாழவேண்டும் என்று ஆசை. ஆனால், ஏதோ ஒரு சில நடவடிக்கை கள் பிடிக்காமல் போவதேன். அது நல்ல நடவடிக்கை யாக இருந்தாலும் சரி.
மிகவும் சரி ஐயா.... நன்றி.... கண்டிப்பாக குரூர எண்ணத்தில் கேட்கவில்லை.. பொள்ளாச்சி சம்பவம் போல..கொடூரமான பாவ சம்பவம் எப்படிப்பட்ட பாவ தொடர்பில் நடக்கலாம்...
@agcreativelines53075 жыл бұрын
வணக்கம் குருவே. அருமையான பதிவு, ஆழமான கருத்து... ஒரு சன்தேகம் குருவே.. எட்டாம் வீட்டில் உள்ள குரு, தசை நடத்தினால் நல்லது உண்டா குருவே.... அஷ்டமாதிபதி பற்றியும், அதில் அமரும் கிரஹங்கள் பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள் குருவே முடிந்தால்... நன்றி குருவே..
@222tsathish45 жыл бұрын
Semma arumai sar
@SivaSiva-xp1sk5 жыл бұрын
Thanks...
@bhanupriyamuthukumar46555 жыл бұрын
Nice message
@sakthysatha17805 жыл бұрын
Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya
@akilamahesh19855 жыл бұрын
Great sir welcome
@muralisiva86945 жыл бұрын
Om Nama sivaya
@maheshwari34855 жыл бұрын
உங்கள் குரல் இனிமை பேசுவதில் மட்டும் அல்ல பாடல் பாடுவதிலும் பேஷ் பேஷ்........ ரொம்ப நன்னாருக்கு ......
@sonaguga31935 жыл бұрын
Sir excellent
@moorthithirumoorthi38245 жыл бұрын
Super thalaivaa...
@tamilchakra89475 жыл бұрын
Sir 1st view 1st comment and 1st like
@rkkrishnaveniveni29485 жыл бұрын
Correct Ana comments sir hats up
@sakthysatha17805 жыл бұрын
Unkal Vilakam Mikaum Arumai Arumai Arumai
@SandhiyaDhamu-uj9ip5 жыл бұрын
Nandri sir..
@virtualitsolution98045 жыл бұрын
அருமை
@permisaratgnair66575 жыл бұрын
Sir you are 100 percent correct me example. Awesome.
@aarzusakeena40135 жыл бұрын
Namaste guru ji. Controversial topic explained decently. No one can tell like this.
@sambasivamveddisambasivamv26125 жыл бұрын
SAMBASIVAM. vedi
@amman-5 жыл бұрын
Unmai
@saravanakumarpalraj95165 жыл бұрын
உண்மை அருமையான பதிவு
@sakthivelsp14334 жыл бұрын
Super anna
@kannanbalakrishnan74395 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்
@srajasreenivasan31813 жыл бұрын
சூப்பா் studies நல்ல விளக்கம் இதுவே பிறப்பின் ரகசியம் இதை புாிந்தவா்கள் மன தெளிவடைந்து இந்த பிறவியில் தவறு செய்ய மாட்டா்கள்
@dhanalakshmidhana50715 жыл бұрын
Super sir
@sakthijeeva4783 жыл бұрын
🙏
@stpalani5 жыл бұрын
Super
@suriyan45895 жыл бұрын
THANKS again THANKS ☆ G.THIRUPATHY
@joysonnadar3915 жыл бұрын
It’s True fact fact
@rangaraj68054 жыл бұрын
💐👌💐
@parthasarathyrajulu1522 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்களுடைய காணொளிகளை தவறாமல் பார்த்து வருகிறேன், முதலில் இந்த அருமையான பதிவுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள், அரச குடும்பத்தில் பிறந்த பெண்கள் தங்க கொலுசுகள் அணியலாம் என்று ஒரு சாஸ்திரம் இருக்கிறது என்கிறார்களே அது உண்மையா? அப்படி அவர்கள் அணிவதால் நீங்கள் சொன்ன இந்த பாவ கணக்கு அவர்களுக்கு பொருந்துமா?
Ur way of speech explanation gud and excellent sir
@rahurahu72185 жыл бұрын
உண்மையின் நிதர்சனம் ஐயா..
@parameswari.mparameswari.m32685 жыл бұрын
Today 4.4.19 amavasaiyil ungal pathivai keten nallathu nadakkattum Iam waiting for u h
@Nandhagopal725 жыл бұрын
Super sir.....
@mcmurugan125 жыл бұрын
நன்றி!
@thevalakshmi13874 жыл бұрын
Sir, 🙏
@sarathbabu66515 жыл бұрын
*ஐயா வணக்கம் வாழிய நலம் , 5,லட்சம் subscriber வரும் வரை காத்திருக்க மனம் இல்லை எனக்கு பரிசாக உங்கள் அன்பும்,அருளும்,உங்களை காணும் பாக்கியம் வேண்டுமாய் அந்த இறைவனையும் இறை அருள் பெற்ற என் அன்புக்கு இனிய ஐயா தங்களையும் வேண்டிகேட்டுக்கொள்கிறேன் உங்கள் தரிசனம் கிடைக்க ஆவல் ஐயா வாழிய நலம்...*
@ranganathanranganathan71965 жыл бұрын
Advance wishes 5lakh subscribers ....
@pitchaimani.k26095 жыл бұрын
super ji
@balasubbiramanian4405 жыл бұрын
பாட்டு சூப்பர்
@vijayajeyachandrant94713 жыл бұрын
அப்படி என்றால் நம் ஆத்மா மறு பிறப்பு இல்லாமல் இறைவன் பாதத்தை அடைவது எப்படி சாமி
@entertiment6.0335 жыл бұрын
yepdi sir, ninga mattum different different category palan poduringa supr sir
@jeyanthis6125 жыл бұрын
Very Nice Msg Sir.Plz say about 'Kothram 'information sir.
@sarathbabu66515 жыл бұрын
*வணக்கம் ஐயா பதிவு நீளம் அதிகம் தான் ஐயா .... ஐயா தீபாவளி குளியலுக்கு ஒரு பதிவு போட்டிர்கள் அதில் அரசம் பட்டை,புரசம் பட்டை இப்படி செய்முறை பதிவு நான் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை ஆகையால் மீண்டும் ஒரு பதிவு போடுங்களேன் தயவு வணக்கம் வாழிய நலம்*
@haseenabegum32043 жыл бұрын
வணக்கம் அய்யா. 100%. உண்மை. முதல் காரணம் மற்றவை தெரியாது.
@havisharadha12155 жыл бұрын
👍 👍 👍 👍 👍
@thavanayakibalasundaram88485 жыл бұрын
wow suburb
@Lucky.Loosy_Laal5 жыл бұрын
Sir mamiyar marumagal bantham pathi video podunga sir...... Mamiyar marumagal ottrumai inmai pathi video podunga sir