No video

ராகுவின் இரட்டை வேடம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 42,192

astro chinnaraj

astro chinnaraj

3 жыл бұрын

ராகுவின் இரட்டை வேடம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
ராகுவின் இரட்டை வேடம் Double Character of Ragu, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Double Character
Ragu
ராகு
இரட்டை வேடம்
Yogam in astrology
Tamil astrology yoga
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #ராகு #DoubleCharacter #இரட்டைவேடம்
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 531
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Excellent explanation and useful way to analyze horoscope thanks sundarrajan
@mgrganesh
@mgrganesh 3 жыл бұрын
எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது! பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை! வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்!
@yahovahsaviour60
@yahovahsaviour60 3 жыл бұрын
அன்புள்ள அண்ணாவுக்கு, First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones. Here comes my doubt for your advise.. As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு. கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு. ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு. பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர். நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா? ஆவலுடன் எதிர்பார்க்கும்.... - சுரேஷ்பாபு.
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் Super ஐயா
@starkarthik1
@starkarthik1 3 жыл бұрын
அற்புதமான கணிப்பும் விளக்கமும் சார்...🌾🙏🏻🐘
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 жыл бұрын
தங்கள் ஜாதகக் கண்ணோட்டம் கிரகங்களை யே கிரங்க வைத்து விடும். வாழ்க வளமுடன். ஜெய் ஸாய்ராம்.
@seenivasan264
@seenivasan264 3 жыл бұрын
Vanakkam Sir! Super explanation on Rahu. However my explanation on why he didnt get married or delay is different. Both lord of 2nd house (Sani) and 7th house (Bhutan) are strong due to parivarthanai, therefore over strength. In addition, Sani is also aspecting 7th house (10th paarvai), so wedding will be delayed or stopped. There is also Sani and Sevvai serkai. Dr. Seeni, Malaysia ( your online fan and student).
@anandfranc2594
@anandfranc2594 3 жыл бұрын
Good example and super explanation sir. May god bless him with good family
@praburam6386
@praburam6386 3 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 கடந்த 20 வருட சுக்கிர திசையில் காதலாலும் நண்பர்களாலும் பல அவமானங்களை சந்தித்தேன்..இன்றுவரை என் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.. சொந்த வீடு இல்லை.. வாகன வசதி ஏதுமில்லை.. நான் என்ன செய்வேன் எனது வாழ்க்கை எப்படி இருக்கும்..23:06:1994..04:35am.. virudhachalam.. தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏
@pacecomputereducationerode8544
@pacecomputereducationerode8544 3 жыл бұрын
அய்யா வணக்கம். நீங்கள் ராகு மற்றும் ராகு திசை குறித்து வெளியிட்ட அணைத்து பதிவுகளும் அருமை. அனைத்து பதிவுகளிலும் இருந்து நான் புரிந்து கொள்ளவது என்னவென்றால் ராகு கேதுகளை பற்றி அறிய அதிக அனுபவம் தேவை என்பதே. எனக்கு இப்பொழுது ராகு திசை ஆரம்பித்து ராகு புத்தி நடை பெற்றுகொண்டிருக்கிறது. என் ஜாதகத்தில் ராகு நின்ற வீடு நீசம், ராகு நின்ற சுக்கிர 6 இடத்தில மறைவு. ஏற்கனவே கடனில் உள்ளேன். நடக்கும் ராகு திசையை நினைத்தால் மிகவும் கவலையாய்இருக்கிறது. தயவு செய்து எனது ஜாதகத்தை எடுத்துக்காட்டு போட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறான். எனது தமிழில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும். Date of Birth 29.05.1973 Time 8.18 PM Place:Gobichettipalayam (Erode Dt)
@aravindm6851
@aravindm6851 3 жыл бұрын
அன்புள்ள ஐயா, நானே அரவிந்த், நான் கோவையில் இருந்து வருகிறேன் .. நான் உங்கள் வீடியோக்களை நீண்ட காலமாகப் பார்க்கிறேன் ... எனது பிறந்த தேதி மார்ச் 7, 1992 .. மாலை 7.05 மணி ..! மீனம் ராசி. கண்ணி லக்னமும் ரேவதி நட்சத்திரமும் !!! கடந்த 15 ஆண்டுகளாக என் வாழ்க்கை நன்றாக இல்லை !! நான் BE முடித்துவிட்டேன், இன்னும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை ஐயா !! நான் பல நேர்காணல்களில் முயற்சித்தேன், கலந்துகொண்டேன், இறுதி சுற்று முடிந்ததும் அவர்கள் என்னை அழைக்கவில்லை !! எனவே, நான் ஒரு ஜோதிடரை முடிவு செய்து பார்த்தேன் !! என் ஐந்தாவது இடம் நல்லதல்ல என்று சொன்னார் சேவ் சுக்ரன் மற்றும் சானி அங்கே அமர்ந்திருக்கிறார்கள் !! அதற்காக அவர் என் கர்மா நல்லதல்ல என்று கூறினார் !!! கடைசியாக அவர் ஒரு பரிஹாரமிடம் சொன்னார், ஆனால் அதற்கு சுமார் 13,000 செலவாகிறது ... என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை !! எனவே தயவுசெய்து என் ஜாதகத்தைப் பார்த்து ஐயா சொல்லுங்கள் !!! 1. எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ... 2. என் வேலை பற்றி .. 3. எனது திருமண வாழ்க்கையைப் பற்றி .... 4. நான் கனடா பி.ஆர் ... என் செயல்முறைக்கும் விண்ணப்பித்துள்ளேன் !!! உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் ஐயா ... எனவே தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா !!! நன்றி
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 2 жыл бұрын
Sir you have ocean of knowledge in astrology
@Sukran77751
@Sukran77751 3 жыл бұрын
Super sir..Ragu Kethu patri ungal analysis super n amazing...Enaku ippo Ragu dasai Bhudan saram next Guru dasai Rahu saram at Kubam..
@SamyugdhaKG
@SamyugdhaKG 3 жыл бұрын
Sir 10.3.81,2.10 am Udumelpet sir next dhasa ragu so my jathagam example poduga sir plz
@chandrus.3999
@chandrus.3999 3 жыл бұрын
வணக்கம் ஐயா, செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, கடன் தொல்லை எப்போது தீரும், ராகு திசை மேலும் கஷ்ட்டம் கொடுக்கும
@yavi9630
@yavi9630 3 жыл бұрын
Hi sir 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா. செவ்வாய் சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமையான விளக்கம் sir நன்றி 👍
@maheswarand1301
@maheswarand1301 3 жыл бұрын
Up coming my Raghu dasa positive or negative 02.09.1978 11.20AM Gobichettipalayam. 11 வீட்டில் ரகு. கன்னி ரகு. ரகு & கேது வீடு கொடுத்த குரு & புதன 9th வீடு ல் இணைக்கிறது. ரகு சூரியனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் , சூரியன் ராசி அதிபதி, செவ்வாய் லானதிபதி.சூரிய நட்சத்திரத்தில் ரகு.
@saravananmuniyandi3994
@saravananmuniyandi3994 3 жыл бұрын
ஐயா வணக்கம்! . தவறாக நினைக்க வேண்டாம். என் மனதில் ஓடும் பல நாள் கேள்வி! . நான் சில வருடங்களாக ஒரே கேள்வியை சுருக்கமாகவும், சிலவேளைகளில் விளக்கமாகவும் பதிவிட்டுள்ளேன். சில நாட்கள் likes -ம் கிடைத்துள்ளது. ஒரு வேளை தங்களின் பார்வையில் பட்டாலும் நல்ல செய்தி சொல்ல முடியாத நேரம் நடந்தால் ஒதுக்கி விடுவீர்களா? அவ்வாறே இருந்தாலும் ஒரு முறை மட்டும் விளக்கம் தாருங்கள், மன நிம்மதிக்காக கேட்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக சுக்ர தசையில் மிகவும் சிறமப்படுகிறேன். முன்னேற்றம் எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30 p. m, chennai.
@shriramgopalan76
@shriramgopalan76 Ай бұрын
Sir, he does not do it for free. 2500. Wait for 60 to 90 days.
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 жыл бұрын
Thanks sirs super useful explanation sir.thank sir
@mohant.n9133
@mohant.n9133 3 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 3 жыл бұрын
already this has expalined by another jathgam. thanks for another examble
@nagendirannnn4572
@nagendirannnn4572 3 жыл бұрын
22-07-1994 03;24 pm Kulittalai Please en jadhagam la Guru & ragu parivarthanai Epdi irukkum
@devimathivaanan4382
@devimathivaanan4382 3 жыл бұрын
தொழில்,பொருளாதாரம், எதிர்காலம் எப்படி இருக்கும் அண்ணா.இராகுவுடன் இணைந்த கிரகங்கள் தசா பலன்கள் எப்படி இருக்கும்.7/5/2002.நேரம் 4.34மாலை.கோவை.கன்னி லக்னம் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்.
@suryaayyanar9772
@suryaayyanar9772 3 жыл бұрын
Magara rasi ,dhansu lagnam , thrivonam natchaththiram 5.30 pm neyvalli ஐயா நான் மிகவும் வருத்தத்துடன் கேட்கின்றேன், ராகு தசை 10 ஆண்டு காலாக மிகவும் மோசமாக உள்ளது குரு தாசை நல்லது செய்ய வாய்ப்பு உண்டா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் தொழில் தொடங்க மிகவும் ஆர்வமக உள்ளது தொடங்கலாம சனி 5அம் இடதில் நீச்சம் ஆகி விட்டது தயவு செய்து கூறுங்கல் சூப்பர் markat business ஆர்வம் உள்ளது எதிர் காலம் உங்கள் கையில் உள்ளது please please sir explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chinnamuthu4926
@chinnamuthu4926 Жыл бұрын
புதன் சனி பரிவர்த்தனை 👍👍👍
@chinnamuthu4926
@chinnamuthu4926 Жыл бұрын
குரு, ராகு சார பரிவர்த்தனை
@chandrus.3999
@chandrus.3999 3 жыл бұрын
வணக்கம் ஐயா, செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, கடன் தொல்லை எப்போது தீரும், ராகு திசை மேலும் கஷ்ட்டம் கொடுக்குமா
@venkatbalaji9826
@venkatbalaji9826 3 жыл бұрын
வணக்கம் ஐயா சுய ஜாதகத்தில் தசாபுத்தி கணிக்கும்போது எப்படி பொருத்திப் பார்க்க வேண்டும் அதாவது நடப்பு தசா கிரகம் கட்டத்தில் எவ்வாறு உள்ளதோ அதன்படி தசா நடக்குமா மேலும் புத்தி தசா உடன் ஒப்பிடும்போது அதன் நேரடி நட்பு பகை கணக்கில் எடுக்க வேண்டுமா அல்லது சுய ஜாதகத்தில் கிரகங்களின் நட்பு கவிதை எடுத்துக்கொள்ள வேண்டுமா நன்றி ஐயா
@usasenthil
@usasenthil 3 жыл бұрын
classic Raghu explanation . thanks Anna
@anandChina
@anandChina 3 жыл бұрын
Oho new wrist watch ⌚. Super!
@jeevaaptech123
@jeevaaptech123 3 жыл бұрын
Sir good explanation, but u wrongly said budha in uchham , In chart budha in kumba rasi,that is 2 nd house from lagna..
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 3 жыл бұрын
Who those able to find indication of raghu will understand astrology to some extent.
@arunavijay3673
@arunavijay3673 3 жыл бұрын
ராகு கேது நட்சத்திர காலீல் இருக்கும் ஜாதக அமைப்பு 5 கும் மேற்பட்ட கிரகங்கள். எப்படி இருக்கும் வாழ்க்கை . மனைவி இழந்து வாழ்க்கை எப்படியே June 24 1984 3:30pm, Kumbakonam
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 3 жыл бұрын
சரியான தலைப்பு சபாஷ்
@MrVikramnayagam
@MrVikramnayagam 3 жыл бұрын
Her birth date 5/5/1981, time: 3.10am Tampin,Negeri Sembilan,Malaysia
@senthilalagersamy8639
@senthilalagersamy8639 3 жыл бұрын
Parivarthanai planet doesn’t have any parvai... so I could able to understand clearly..
@davidkumar4603
@davidkumar4603 3 жыл бұрын
Sir super video pls upload each every planets sign in 8th place why because we want to know it is un predictable this is place represent death. luck. Un expect ......pls upload
@suprasupra6729
@suprasupra6729 3 жыл бұрын
வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம
@rrkatheer
@rrkatheer 3 жыл бұрын
Sir make a separate detailed video how to get predictions for Rahu
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 3 жыл бұрын
Hello sir Raghu dhasa running in my mother horoscope next kethu bhukthi will come how will kethu bhukthi and also Raghu dhasa 20/10/1965 5:30 Pm Trichy
@premamurugesan1804
@premamurugesan1804 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🙏
@kalagusundaram6525
@kalagusundaram6525 3 жыл бұрын
ஐயா வணக்கம் அழகு சுந்தரம் உங்கள் சேவைக்கு நன்றி என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள், தொழில் நஷ்டம்,கடன் பிரச்சினை இதற்கு தீர்வு உண்டா கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா,1.30 மதியம்,9.7.77, திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)
@kavithag5342
@kavithag5342 3 жыл бұрын
Excellent explanation sir
@kannasindhu2497
@kannasindhu2497 3 жыл бұрын
30 .6 .1997 எனது பெயர் சிந்துஜா நாகப்பட்டினம் மாவட்டம் நேரம் இரவு 7. 40 வர இருக்கும் ராகு தசை மிகவும் பயமாக உள்ளது தயவு செய்து கூறவும் நன்றி:videocall::videocall::videocall::videocall::videocall:
@devimm9122
@devimm9122 3 жыл бұрын
Sir, my son dob 4 October 2009 at 8.57pm. How is his studies and future?
@nithyatk9142
@nithyatk9142 3 жыл бұрын
Bhadhaka stanam for dhanurlagnam...is Thulam...and Sukran guru parivarthanai has worked this way...as if Sukran is standing in bhadhakastanam...who is karaka for marriage
@soniyas4785
@soniyas4785 3 жыл бұрын
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
@yashiksivakailesh7401
@yashiksivakailesh7401 3 жыл бұрын
Sir anaku pooradam nasateram date birth7-10-1989 nagercoil time11.31night valkaiel nemathi ilai ragu 8le ullatu ragu desai apade erukum sir I am woman pls replay sir
@drtbcsvg6989
@drtbcsvg6989 4 күн бұрын
@deviv7318
@deviv7318 3 жыл бұрын
Today started 🙏 நன்றி அண்ணா 🙏
@sparrowjake8597
@sparrowjake8597 3 жыл бұрын
Fantastic sir , jegan from singapore
@hat_awesome21
@hat_awesome21 Жыл бұрын
rahu dasha also would have given him girlfriend
@BalaMurugan-oe2ko
@BalaMurugan-oe2ko Жыл бұрын
9.05 நிமிடத்துல தார தோஷத்தவிட தாரமே காணும் 😂😂😂 ஐயா 😁😁😁
@janani6623
@janani6623 3 жыл бұрын
Vanakkam sir my daughter dob 06.05.1999 mayiladuthurai @9:12 pm .at present doing mbbs .how will be her higher studies ? How will be her rahu dasa ? Rahu in 8 the house .
@santhoshmechsnsce
@santhoshmechsnsce 3 жыл бұрын
வணக்கம் ஐயா கேது திசை நடக்கிறது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் குரு வக்கிரம் ஆகி சனியை 5ம் பார்வை ஆகா பார்க்கிறார் தொழில் அமையுமா,
@manojdeivendran2176
@manojdeivendran2176 3 жыл бұрын
லக்னத்தில் ராகு ,சந்திரன் கல்லூரி 5 (BA .BL)வருட படிப்பில் ,கடைசி வருடம்,கடைசி exam ,செய்யாத தவறுக்காக exam எழுதவில்லை, (பாஸ் ஆகிவிட்டேன்) குரூப் 2 exam preparation பண்ணி கொண்டு இருக்கேன் வேலை கிடைக்குமா என்று தயவு செய்து பதில் அளிக்கவும்.மனோஜ் ,13.06.1997,10.25am,மதுரை.
@ramanathanvaidyanathangane8628
@ramanathanvaidyanathangane8628 3 жыл бұрын
Brilliant explanation sir
@praburam6386
@praburam6386 3 жыл бұрын
நான் ரிஷப லக்னம் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியன் புதன் இணைவு உள்ளது ‌.. புதன் வக்ரம் புதனும் சூரியனும் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் அமர்ந்துள்ளனர் குரு ஆறாம் இடத்தில் ராகுவுடன் இணைந்து உள்ளார் இருவரும் நட்சத்திர பரிவர்த்தனை யோகத்தில் உள்ளனர்.. எனக்கு சூரியதிசை எப்படி இருக்கும்
@gkprabas1932
@gkprabas1932 3 жыл бұрын
அண்ணா வணக்கம் எனது வாழ்க்கையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளேன் திருமணமாகி 10வருஷமா பிரிந்ததுதான் இருக்கிறேன் மணதலவிலும் உடலலவிலும் ஆரோக்கியமில்லை இந்த வாழ்க்கையே வேண்டாம்செத்துவிடலாம் என்றஎண்ணமே மேலோங்குகிறதது 6-1-1985 5-35காலை சேலம் ஆத்தூர் தயவு செய்து அடியேனுக்கு பதில் சொல்லுங்கள் அடியேனுக்கு கருனை புறியுங்கள்
@yuvak5629
@yuvak5629 3 жыл бұрын
அய்யா ஆரோக்கியம், ஆயுள் வேலை பற்றி கூறவும் ஆரோக்கியத்தில் தினம் ஒரு பிரச்சனை 2012 இல் வேலையை விட்டுட்டேன் அதற்கு பின் வேலைக்கு போக முடியவில்லை 11/12/1985, வேலூர், 9.25pm.
@praburam6386
@praburam6386 3 жыл бұрын
PrabuRam..23:06:1994.04:35am.. virudhachalam.. எனக்கு சூரியதிசை எப்படி இருக்கும் யோகத்தை தரும் இல்லை பாதகத்தை தருமா..
@kailasiyer
@kailasiyer 2 жыл бұрын
Really great...your example n very good explaination....
@winkar2345
@winkar2345 Жыл бұрын
Sir rahu sarathil irukira guru parvarthanai agi irukirar oru velai avar vakgram agi irundal guru dasa vil avaruku thirumanam nadandhirukuma sir,,,,..
@anandfranc2594
@anandfranc2594 3 жыл бұрын
Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏
@suriyaajay3430
@suriyaajay3430 3 жыл бұрын
வணக்கம் ஐயா. பெயர்:செ.சிவ சூர்யா பிறந்த நாள் :30/08/2002 பிறந்த நேரம்: மாலை 6:30 மணி நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா? 2
@agsjprakash
@agsjprakash 3 жыл бұрын
வணக்கம் அண்ணா எனக்கும் தற்போது ராகு தசை ராகு புத்தி தங்களின் ராகு பதிவு அனைத்தும் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன் இருந்தாலும் மனதில் ஒரு அச்சம் ராகு தசை என்னை என்ன செய்யும் என்று? DOB 21.07.1975 04:14PM தனுசு லக்னமும் ராசியும் நட்சத்திரம் மூலம் 🙏🙏🙏
@vivasayigalinulagam5127
@vivasayigalinulagam5127 3 жыл бұрын
M.Raja 28.3.1986, 1.20AM. sankarankovil. govt servant. So far my finance business go well sir. But some astrologer says during sani dasa I will be trapped in debt also possible to commit suicide. some astrologers say sani dasa will not affect. Which is right sir?
@ragupathya5264
@ragupathya5264 3 жыл бұрын
வணக்கம் , எனது பெயர் அருண் பிரசாத் , பிறந்த நேரம் 3.16 AM , வயது 30, பிறந்த இடம் மேட்டூர் டேம் சேலம். 1. எனக்கு காதல் திருமணம் நடைபெறுமா? 2. அரசாங்க வேலை அல்லது சொந்த தொழில் எது எனக்கு அமையும்? 3 வீடு கட்டும் யாகம் எப்போ வரும் நன்றி அய்யா
@sreedharm7545
@sreedharm7545 3 жыл бұрын
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@p.k.govindaraj5783
@p.k.govindaraj5783 2 жыл бұрын
அய்யா கன்னி லக்னம் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி , laknathil 2 ல ராகு, இப்போது ராகு திசை கேது புத்தி நடக்குது, 10 year முடிஞ்சுது இன்னும் 8 year இருக்குது, இப்ப ரொம்ப கஷ்டமாக இருககிறது, 05,06,1976 பகல் 1.15 மணி birth, ini eppadi itukk பிளீஸ் ஹெல்ப் மே
@suriyaajay3430
@suriyaajay3430 3 жыл бұрын
வணக்கம் ஐயா. பெயர்:செ.சிவ சூர்யா பிறந்த நாள் :30/08/2002 பிறந்த நேரம்: மாலை 6:30 மணி பிறந்த இடம்:திருநெல்வேலி நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா?
@oshosathya4677
@oshosathya4677 3 жыл бұрын
Excellent Guruji
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 3 жыл бұрын
Kavitha 17.11.1987. Salem 10.45am. not married. Don't like to get married. How will be my future?
@indujaarasu736
@indujaarasu736 3 жыл бұрын
வணக்கம் ஐயா. எப்போது வரன் அமையும். ஒரு வருடமாக பார்த்து கொண்டு இருக்கிறோம் ஜாதகம் அமையவில்லை. 2/8 ராகு கேது 4 செவ்வாய் குழப்பமாக உள்ளது. நாள் 29.06.1996 நேரம் 9.47 pm சிறுமுகை
@manihare2011
@manihare2011 3 жыл бұрын
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன். என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ? உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது. வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன். தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள். இவண் ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22 பிறந்த ஊர் மயிலாடுதுறை
@krishnamoorthy7296
@krishnamoorthy7296 3 жыл бұрын
Hyderabad, ஐயா வணக்கம் 17/12/1982, 9.45AM, தின்டிவனம் | கடந்த 5 ஆண்டுகளாக ராகு தினச வேலையில் அதிபடியான சிரமம், மன அழுத்தம், வளர்ச்சியில்லை, வேலை மாற்றம் நடக்குமா? | அதிக தடங்களுக்கு பிறகு 2019 Februaryல் திருமணம் நடந்தது, இன்ணும் குழந்தை பாக்கியம் இல்லை. | இதுவரை சொத்து முயற்சி எதுவும் கைகூடவில்லை.
@balasundar5184
@balasundar5184 3 жыл бұрын
அய்யா வணக்கம் என் பெயர் பாலசுந்தர் எனக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் மூன்று கிரகங்கள் ராகு உடன் சேர்ந்து (குரு சனி செவ்வாய்) வக்ரம் இந்த அமைப்பு யோகத்தை தருமா 18.03.80 3.55pm காரைக்குடி
@kumarm2548
@kumarm2548 3 жыл бұрын
Thanks Sir.
@vasudevan4262
@vasudevan4262 3 жыл бұрын
நன்றி ஐயா
@krishnadossd7349
@krishnadossd7349 3 жыл бұрын
அன்புடையீர், எனது பிறந்த தேதி 17-05-1962 மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு.வரும் சந்திர புத்தியில் சரும நோய் வருமென்பது உண்மையா? புதன்/கேது தசைகள் எனக்கு எப்படியிருக்கும்?எப்பொழுது ஓய்வு பெறுவேன்?
@praburam6386
@praburam6386 3 жыл бұрын
ஐயா வணக்கம் நான் ரிஷப லக்னம் தனுசு ராசி மூல நட்சத்திரம் எனக்கு சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது அடுத்த வருடம் எனக்கு சூரிய திசை ஆரம்பம் சூரியன் ராகுவின் நட்சத்திர சாரத்தில் உள்ளது எனக்கு எப்படி இருக்கும்..
@monishamuruganandam7484
@monishamuruganandam7484 Жыл бұрын
Enaku erattai kulanthai kedaika vaipu iruka neendanaal aasai,enaku antha bakiyam kidaikuma ? Haan kulanthai mattum pen kulanthai.monisha 19/11/1992 9:30am chennai
@kuttyrose3929
@kuttyrose3929 3 жыл бұрын
வணக்கம் ஐயா.எனது இரட்டை குழந்தைகளின் DOB. 6.11.2004,3:13,3:15pm,saturday,mayilduthurai.1.மகியா(பெண்)2.மிதுல்(ஆண்).படிப்பு,வேலை,எதிர்காலம்,ஆயுள்பற்றி கூறவும்.எந்த துறை பொருத்தமானதாக இருக்கும்🙏🏻
@nagarajanm5588
@nagarajanm5588 3 жыл бұрын
good evening good evening till evening
@prabhakaran4187
@prabhakaran4187 2 жыл бұрын
🐍 ragu is best to survive any word
@navaneethakrishnank5460
@navaneethakrishnank5460 3 жыл бұрын
வணக்கம் சார் இந்த ஜாதகத்தில் சனி 10-ல் இருக்கிறார் புதன் 2 இருக்காரு அங்கே எப்படி உச்சம் சொல்றீங்க தெரியலையே கிரீன் அந்த கட்டம் அப்படித்தான் இருக்கு மன்னிக்கணும் கொஞ்ச பார்த்து விளக்குங்கள்🙏
@user-nu1qx7ts4b
@user-nu1qx7ts4b 3 жыл бұрын
என்னுடைய அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது..மிகவும் கவலையாக உள்ளது. அவர்களுக்கு ஆயுள் ஸ்தானம் எவ்வாறு உள்ளது ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா ஆயுள் ஸ்தானம் நன்றாக இருக்கிறதா ஐயா.11-10-1968..ஆரணி..6.50 am
@premkumar-hf4mv
@premkumar-hf4mv 3 жыл бұрын
hi sir my wife is preparing group 1 service she will get a job or not dob 28-12-1995 4:30am villupuram
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 3 жыл бұрын
pathagapathy in second house so no marriage
@karthi9019
@karthi9019 3 жыл бұрын
30வயது கூட சம்பாரிக்க வில்லை ஏன் சனிதசை வாட்டுது என்னை 5லட்சம் பனம் கட்டி விசா வரவில்லை 1 வருடம் ஆகி உள்ளன தடங்கள் எப்ப போவேன் உறுதியாக அல்ல அரசு வேலை பார்பேனா தொழில் பன்னுவேனா அல்ல அடிமை வேலை தானா காலம் முழுவதும் 26/8/90 6.4காலை ராமநாடு
@dhanapaln3662
@dhanapaln3662 3 жыл бұрын
sir love marriage passiple or not, wife rich status married life,11ill rahgu, own agriculture land which time sir,4-8-1992,8.46pm, Erode
@sundaramurthyn4996
@sundaramurthyn4996 3 жыл бұрын
Nice example bro. Even in budhan dasha it's doubtful. Since he is the owner for house 7 and pathagathipathi. Correct me if I understood wrong
@sundaramurthyn4996
@sundaramurthyn4996 3 жыл бұрын
over and above humans prediction, let the God give him a life partner
@vigneshkumar9883
@vigneshkumar9883 3 жыл бұрын
வணக்கம் அண்ணா என் பெயர் விக்னேஷ் நான் மிகுந்த மனவேதனையுடன் பதிவு செய்கிறேன் எனக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது நான் இன்று வரை என் வாழ்க்கை யில் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க வில்லை இன்று வரை கடன் வாங்கி வாழ்கிறேன் வேலை யும் இல்லை தொழில் இல்லை கடன் தலையை நெருங்குகிறது நான் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவன் 40 ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் ஒரு சென்ட் கூட என் தந்தை எனக்கு தரவில்லை நிலம் தருவார்களா நான் இந்த நிலையில் யிருந்து மீண்டு வருவேனா என் உயிர் மணைவி குழந்தையை காப்பாற்று வேனா குழந்தை முகத்தை பார்க்க முடியாமல் உள்ளேன் தயவு செய்து பதில் தாருங்கள் அண்ணா 12.10.1990 10.31pm Pollachi wife 14.4.1995 6.10pm Pollachi baby 26.06.2020 3.18pm Coimbatore தயவு செய்து பதில் தாருங்கள் அண்ணா நன்றி.
@aksharadulasi
@aksharadulasi 3 жыл бұрын
Good explanation sir🙏
@sundarraj9129
@sundarraj9129 3 жыл бұрын
ஐயா ராகுவிற்கு வீடு கொடுத்தவன் வக்ரம் பெற்று திரிகோணத்தில் ஆச்சி பெற்றவன் வீட்டில் அமர்ந்து தசை நடத்தும் ராகு பற்றி விளக்கவும் ஐயா நன்றி
@priyasuresh7487
@priyasuresh7487 3 жыл бұрын
வணக்கம் அண்ணா. கணவர் பெயர் E. சுரேஷ் ,10 மார்ச்,1969,இரவு 11:15,தூத்துக்குடி. அரசு ஊழியர்.பணியில் அமர்ந்த 25 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இன்றி பல வம்பு வழக்கிலேயே ஓடிவிட்டன. தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டு அதன் மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு சாதகமான வருமா????எப்போது வழக்கு நிறைவு பெறும்???? தற்போது பாதகாதிபதி திசை. அடுத்து வரும் ஆட்சிப்பெற்ற செவ்வாய் திசையும் அதிர்வை தருமா??? பதிலை எதிர்நோக்கி அன்புச் சகோதரி.....
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 3 жыл бұрын
Sir- please answer me. no job,no marriage. What is future? DOB: Praveen Kumar, 8.10.1986, 6.51 AM, Udumalpet.
@anbum4420
@anbum4420 3 жыл бұрын
ஐயா பிறந்த தேதி 26.11.1999.பிறந்த நேரம் பிற்பகல் 2.18பிறந்த ஊர் ஈரோடு ஐயா ஆயில் பலன் சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
@ramaganesh9055
@ramaganesh9055 3 жыл бұрын
என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா.... கனிஷ்கா...8.9.2011.இரவு.8.13.pm.raiapalayam..வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும்
@RajKumar-oh1gk
@RajKumar-oh1gk 3 жыл бұрын
Sir Lagnam Ragu Kethu Saram vange erunthal, palangalai yepade arivathu, pinnoke parka venduma..... Kulapamaga ullathu, pls konjam thelevu paduthungal
Special Live - 26.01.2021
28:33
astro chinnaraj
Рет қаралды 107 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 37 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 17 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
Amazing Retrograde by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
17:28
astro chinnaraj
Рет қаралды 299 М.
Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:35
astro chinnaraj
Рет қаралды 178 М.