இறைவன் இருக்கிறார் என்பது உண்மை. தங்கள் பதிவினை கூட பார்கும் கேட்கும் பாக்கியம் கிடைத்து உள்ளது . மிக்க நன்றி ஐயா
@anitaashika97685 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றி
@sakunthalad76395 жыл бұрын
Poor
@kumaresamanikaruppasamy70025 жыл бұрын
அன்பான, இதமான வார்த்தைகள்..மனதை வருடிக்கொடுக்கும் வகையில் இருக்கிறது. வணக்கமும் வாழ்த்துக்களும்.
@akilamahesh19855 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். வளமுடன் வாழ்க ஐயா. மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
@thanamsekaras97685 жыл бұрын
பெருமதிப்பிற்குரிய திரு ஸ்ரீ கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு அற்புதமான தகவல் அளித்தமைக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 🙏🙏
@karthikeyan62845 жыл бұрын
Migavum nanri ayya
@priyam18655 жыл бұрын
வணக்கம் ஐயா. மிக பயனுள்ள தகவல்கள் ஐயா. எனக்கும் கடவுள் அருகில் இருக்கிறார் ஐயா. அதனால் தான் தங்கள் மூலம் பல பதிவுகள் மற்றும் பயனுள்ள பல அரிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி ஐயா. வாழிய நலம்.
@sankaranm84102 жыл бұрын
ஐயா, உங்கள் அருகில் இறைவன் இருக்கிறான். உண்மைதான். எங்கள் அருகில் நீங்கள் இருக்கிறீர்கள் !
@kalyanasundaramv69915 жыл бұрын
உண்மை யை/உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரை த்தமைக்கு நன்றி. வாழ்க வையகம்.
@govinvasu4065 жыл бұрын
ஐயா, தங்களது நல்லெண்ணம் கொண்ட கருத்துக்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@ganeshkamal.p46395 жыл бұрын
நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கிறது
@muniyasamy71754 жыл бұрын
உங்களின் நல்ல உள்ளம் வாழ்க
@malinibharath5865 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவுகள் நீங்கள் சோல்லியவற்றை நாங்கள் சிலவற்றை செய்து வருகிரோம் எங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றம் உல்லது மிகவும் நன்றி ஐயா 😁😁👩👩👧👧👍👏👏🌺🌻🌼🌸💐🐨🙏
@srinivasanv94623 жыл бұрын
அருமையான பதிவு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@senthilkumarmuthuvel29585 жыл бұрын
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பரிகாரம் என்று சொல்வதைவிட அத்தியாவசியம் என்றே சொல்லலாம்!!!! மிக்க நன்றி சார்!!!!.....
Sema sema super ஐயா.ஜோதிடத்தைவிட்டு நல்லதொரு விஷயத்தை மக்களுக்கு தெரிவித்தமைக்கு மிக்கநன்றி ஐயா.மிக்க மிக்க நன்றி நான்இது மாதிரி பரிகாரங்களை கொண்ட பதிவு தங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.மிகமிக நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@selvaganapathimakathiran32725 жыл бұрын
Customer
@sivamsiva22723 жыл бұрын
நன்றி.வாழ்க உங்களின் நல் உள்ளம்
@kanika59513 жыл бұрын
நல்ல நல்ல ஆசான்களை நம்பி இந்த நாடே இருக்குது ஐயா! அற்புதம்! அற்புதம்! அற்புதம்! சார்!
Vanakam sonthamaga Veedu Amaya stronga oru parigaram sollunga unga pathivugal arumiya iruku nandri .
@seyonagro60575 жыл бұрын
Sir YOUR voice is UNIQUE...
@chokkalingam18465 жыл бұрын
Super sir.thangalin entha pathivirku mikka nandri sir.nicchayamaga iraivanin edhayathil nigal edam peruvirgal.
@justclips54715 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. மிக அழகான பதிவு.வாழ்க வளமுடன் ஐயா.
@chinnathambi47495 жыл бұрын
குருவே வணக்கம் குருவே கலியுகத்தில் நல்லவர்கள் கொஞ்சம் தான் நம் கலியுக மனிதஇனத்துக்கு இது தேவையான ஒன்று என்பது உறுதி
@parthasarathin93275 жыл бұрын
உங்கள் குரலும் வாக்கு அருமை
@brindharathinam10955 жыл бұрын
இந்த கால இளைஞர் யவதி இருவரும் சம்பாதித்தும் இல்ஸை என்ற வார்த்தைதான் இதற்கு முன் பணத்தை எப்படி மதித்து வைக்கனும்னு சொன்னீங்க இப்ப இந்த பதிவு எல்லாருக்கும் அவசியமானது.கண்போன போக்கில் வாழும் நபர்களுக்குஇது ஒரு பொக்கிஷம் நன்றி நன்றி ஒர் வேண்டுகோள் பாபா சரிதத்தில் மானசரோவர் போக முடியாதவர்கள் பாகவதம் படித்துவந்தால் மானசரோவர் சென்று வந்த புண்ணியம் கிடைக்க்கும் என்று படித்தேன் இதுபோன்ற தகவல்கள் உங்க பதிவில் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் எதிர்பார்ககிறேன் நன்றிவணக்கம்
@sathishkrishnan78633 жыл бұрын
நன்றி ஐயா. இதை நான் தொடர்கிறேன்
@jegatheeswaran86813 жыл бұрын
மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்
@N_I_S_H_A_N___-___-___-5 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா அருமையான தகவல்கள்
@kannanbalakrishnan74395 жыл бұрын
நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள் நற்குணம் ஒன்றே நல்லது நினைப்பதே
@vinotha73955 жыл бұрын
Iraivan ungal arugil illai ungalukul irukiran..nandri thodaratum ungal pani
@massgaming70285 жыл бұрын
Verygreatmanvalgavalamudan.
@gnanarajy29165 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. மிக்க நன்றி
@pitchaimani.k26095 жыл бұрын
மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏
@mohanpoomani19215 жыл бұрын
நன்றி ஐயா, பயனுள்ள தகவல்
@vijayraman53445 жыл бұрын
நன்றி அண்ணா நான் இதை பின்பற்ற முயற்ச்சிக்கிறேன்
@karthickraja13435 жыл бұрын
Romba nanri ayya.......
@teddygamer97855 жыл бұрын
அருமையானா பதிவு அய்யா
@rklaxmenrklaxmen81424 жыл бұрын
VERY CORRECT ! SREE KRISHNAN MEANS GREAT 👍 KRISHNAN SIR ! ALL THE BEST !!!
@magendranmagendran64594 жыл бұрын
God bless you always sir for your service and valuable information
@alageswari3052 жыл бұрын
Nandrigal
@kalasri67574 жыл бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு காலம் உங்கள் சேவை எங்களுக்கு தேவை
@assrieebhaskhar59715 жыл бұрын
ஜயா வணக்கம் வருடம் முழுவதும் உப்பு நறைய சேருமே என்ன செய்வது மேலும் வாழைக்கு மாற்று தாவிரம் ஏதேனும் உண்டா தெரியபடுத்தவும். உங்களின் தொலைப்பேசி எண் கிடைக்குமா?
@sathishp88815 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@ippasi7pathipagam5 жыл бұрын
இறைவனின் திருவடியில் தங்களுக்கு இடம் கிடைக்க அடியேனும் வேண்டுகிறேன்
@sadasivamramaswamy97105 жыл бұрын
"மணமார்ந்த நன்றி"பிரியமுடன் மாலை வணக்கம்.
@kannadhasan63965 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் பதிவை தொடர்ந் பார்த்து வருகிறேன் தங்கள் பதிவை பார்த்து மரம் கணஅடி கணக்கு கர்த்கிட்டேன் நன்றி ஐயா
உங்களின் வார்த்தைகளை வைத்து (நல்ல) மனதை அறிக முடிகிறது , மனதை வைத்து உங்களின் வாழ்க்கையை அறிக முடிகிறது . (அதாவது மனம் போல வாழ்வு ) தாங்கள் நீடூழி வாழ்க வளமுடன் ....
@revathib65422 жыл бұрын
Thank u so much sir for ur information. Regards
@chitrarasuc49445 жыл бұрын
நல்ல தகவல்.நன்றி
@Kaviminnalrpsamy4 жыл бұрын
உங்கள் வாக்கு... பகவான் கிருஷ்ணர்கிருஷ்ணனின் வாக்கு... நன்றி ஐயா
@bavatharinis48804 жыл бұрын
Thank you very much and very useful information
@mariappan82122 жыл бұрын
மிக்க நன்றி
@kanika59514 жыл бұрын
மிக்க நன்றி!
@thaslimashaji95665 жыл бұрын
வாழை மற்றும் கருவேப்பிலை வீட்டு முன்பகுதியில் வைக்ககூடாது என்கிறார்களே இதுபற்றி தங்களின் கருத்தினை கூற வேண்டுகிறேன் அய்யா
@banumathiannadurai89115 жыл бұрын
சக்தி விநாயகர் படம் வாங்கிவிட்டேன் அதற்குண்டான பதிவு எந்த தலைப்பு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உப்பு கையில் வைத்து வேண்டிக் கொண்டேஇருந்தபின் அந்த உப்பை என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அய்யா
@ambigabanu5 жыл бұрын
Good day sir, I follow Chandra parigaram from February 19 tq
@manoharmano22025 жыл бұрын
அருமை. வாடகை வீட்டிலிருந்தால்?
@keerthivasan11595 жыл бұрын
வாழைவைக்கஇடம்இலைஎனில் என்ன செய்வது. 5 பரிகாரம் மும் செய்ய வேண்டும்மா அல்லது ஏதேனும் ஒன்றை செய்தால் போது மா
@baskarand76015 жыл бұрын
ஐயா, வணக்கம் வாழிய நலம். தங்களை யாரும் தொடர்பு கொள்ளமுடியாதா? ஜாதகம் யாருக்கும் பார்ப்பது இல்லையா? மிகவும் நன்றி.
@ManiKandan-uh1qt4 жыл бұрын
Tk sir good speech and voice
@mvmv83565 жыл бұрын
Thank you for your Astros instructions... We wants more
@devdd40925 жыл бұрын
Thank you ayya...I'm from Malaysia...my wife r your follower...
@sivakumarn39235 жыл бұрын
Good and useful information. Thank you.
@sampathrajan49434 жыл бұрын
In what way you have succeeded?
@venkadeswarachannel655 жыл бұрын
பணம் கொடுப்பது அன்னதானம் இவற்றை விட மேலானது தாங்கள் காட்டும் வழி இந்த காலத்தில் நன்மையான பாதையை மற்றவருக்கு காட்டுபவர்கள் மிக மிக குறைவு தங்கள் பணி வாழ்க வாழிய நலம் நான் பல இன்னலை சந்தித்து மீண்டு வந்துள்ளேன் தற்போது பல ஆண்டுகளாக குழந்தை இல்லை இதற்கு ஏதேனும் உபயம் சொல்லுங்கள் please
@gs.mosanhari.goodafternoon97555 жыл бұрын
வணக்கம் ஐயா நல்ல பதிவிற்கு நன்றி
@anandhid82115 жыл бұрын
Aarumaisirrappu nandriayya
@JayaLakshmi-ld1kj5 жыл бұрын
Sir oru santhegam , Aavani pirai chanthiranai parkakodathu yentru periyavargal solli ketirukiren , pazhi soll varum yenpargal plssss thelivupatuthavum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kadavulthugal87664 жыл бұрын
Nandri....Nandri....Nandri...sir
@logujayam99484 жыл бұрын
தங்களை நேரில் சந்திக்கவேண்டும்
@prakasprasath67254 жыл бұрын
நன்றி ஜயா
@balajianu62445 жыл бұрын
மிக அருமையான பதிவு
@ambigabanu5 жыл бұрын
Good day sir, have to follow all 5remedy, as you know I am Malaysia stay in flat house cannot grow banana tree, rest 3remedy can follow tq
ஐயா என் பெயர் இரா. நகுலேந்திரன் விருட்சக ராசி, அனுஷ நட்சத்திரம், நீங்கள் சொன்னது போல எனக்கு இடுப்பு வலி உள்ளது அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@sivachandran22495 жыл бұрын
You are. Very good person thankyou sir
@hemalathag98065 жыл бұрын
Sar Nanu irukirdu Oru chinna Vadige veedu, Naa valyi maram vekka mudiyadu, But Oru potle marudani cedi, tulasi cedi vacci poje ponni irukern Sar Ennale Avalvodan mudiyum sar
@anbukarasanshanmugavel48313 жыл бұрын
Nanri!
@jayaraj81565 жыл бұрын
நன்றி நன்றி வாழ்கவளமுடன்
@manikandanjanaki45815 жыл бұрын
Arumai ayya....,
@prakas-nr9id5 жыл бұрын
நன்றி ஐயா கோடி நன்றிகள்
@Mahesh_Rajaram3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏻 முதல் பரிகாரம் தவிர மற்ற 4 பாருகாரமும் கடைபிடிக்க முடியும் ஐயா 🙏🏻. வீட்டில் வாழை நட வசதி இல்லை ஐயா 🙏🏻