முக்கிய பதிவு:எந்த சூழ்நிலையிலும்,இந்த 5 தவறுளை செய்யாதீங்க! மீறினால்,பல துன்பங்கள் வந்து சேரும்!

  Рет қаралды 17,423

Thamizharasi Balamurugan

Thamizharasi Balamurugan

Күн бұрын

Пікірлер: 66
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt Күн бұрын
வணக்கம் சகோதரி முதலில் உங்களுக்கு நன்றி சகோதரி ஏன்னா இது வரைக்கும் பெரியவர்களுக்கு இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாது சகோதரி காரணம் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் இப்படி எல்லாம் செய்தது இல்லை இப்போது தான் உங்கள் பதிவுகளை பார்த்து முடிந்த வரை செய்கிறேன் இன்று காலையில் உங்கள் பதிவை பார்த்து முதல் பரிகாரத்தை ஆரம்பித்து விட்டேன் சகோதரி ஒவ்வொன்றாக செய்ய செய்ய நல்ல பலன் கிடைக்கிறது சகோதரி மனமும் மகிழ்ச்சியாக இருந்தது அதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
🙏🏻🙏🏻
@RaniRani-k3c
@RaniRani-k3c Күн бұрын
Naanum
@MuthuSamy-vb8ti
@MuthuSamy-vb8ti 9 сағат бұрын
Kodanakodi nandri amma
@DhinakaranShanmuganathan
@DhinakaranShanmuganathan 14 сағат бұрын
மனமார்ந்த நன்றிகள் சகோதரி❤
@sivakamianandan8622
@sivakamianandan8622 Күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@MohanaMohana-i6r
@MohanaMohana-i6r 12 сағат бұрын
நன்றி அம்மா
@indhumanikandan3780
@indhumanikandan3780 Күн бұрын
Nandri Amma❤
@DhanalakshmiStore
@DhanalakshmiStore 6 сағат бұрын
நன்றி சகோதரி.👏👏👏👏👌👌👌👌
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 Күн бұрын
நன்றி சகோதரி
@dhanalakshmivenkatakrishna3431
@dhanalakshmivenkatakrishna3431 Күн бұрын
Lyk potachu mam... Unga padhivugal anaithum nandragaa irukiradhu mam.... Rmba nandri
@DharmarajDharmaraj-m5h
@DharmarajDharmaraj-m5h 13 сағат бұрын
Thank you very much Akka
@sangeethats987
@sangeethats987 Күн бұрын
Thank u sister ❤
@venielangovan2213
@venielangovan2213 13 сағат бұрын
Thank you Mam ❤
@pavithram585
@pavithram585 9 сағат бұрын
Sareenga Amma ❤❤❤
@ishitasrisai7387
@ishitasrisai7387 Күн бұрын
Tq mam❤
@user-sh4pg2rp1c
@user-sh4pg2rp1c Күн бұрын
Thank u sis ❤
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
Welcome 😊
@Prabakar-sw2qu
@Prabakar-sw2qu 14 сағат бұрын
Akka negha pota intha video patha oodanaya vitu vasalla water biscuit vachitan kaka vànthu biscuita yaduthu waterla deepaninee saptu ponnagha early morning kanavula yennodha Patti vanthagha smile pannie pathuta eruinthakha akka iam so happy akka
@vidyasri7068
@vidyasri7068 Күн бұрын
வாசலில் இரண்டு விளக்கு வைக்கலாமா சொல்லுங்கள்
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 15 сағат бұрын
Yes
@PMAbrishkalpana
@PMAbrishkalpana Күн бұрын
❤❤❤❤❤
@girijaa3416
@girijaa3416 Күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@RaviKumar-fd7dd
@RaviKumar-fd7dd 6 сағат бұрын
சகோதரி என் முதல் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் வர போகிறது அவர்கள் இப்போ டிட்மன்ட்டுயில் இருக்கிறார்கள் ஆகையால் இருவரும் டாக்டர் சொன்ன தேதியில் இருக்க வேண்டும் ஆகையால் நாங்கள் இந்த 15 நாள் வழிபாடு செய்யலாமா அல்லது மாளி அம்மாவாசை மட்‌‌‌டு செய்யலாமா என்பதை சொல்லுங்க சகோதரி ❤❤❤❤
@roopakkm7728
@roopakkm7728 Күн бұрын
Daily. Crow satham. Vikumpodhu. Vadali. Kolam. Podalama
@manonmanivenuganam9090
@manonmanivenuganam9090 Күн бұрын
Brahma muhurtha vilakku etralama. Munnoor valipadu muthalil seiyanuma
@kanmanirajendran767
@kanmanirajendran767 Күн бұрын
🙏🙏🙏🙏
@RakshanaPrathap
@RakshanaPrathap Күн бұрын
பெண்கள் படையல் போடலாமாங்க அம்மா
@SivarajanSiva-ze5ki
@SivarajanSiva-ze5ki Күн бұрын
Hi akka❤❤
@priyadharshinithirumurugan1959
@priyadharshinithirumurugan1959 Күн бұрын
Hi mam
@sasisasi6116
@sasisasi6116 11 сағат бұрын
அம்மா, நான் என் கணவருக்கு 18/09/24 அன்று, திதி நாள் திதி கொடுத்தோம் அம்மா, என் மகன் அவருக்கு 9 வயது அவர்தான் திதி கொடுத்தார் அம்மா, இந்த 15 நாளும் நான் செய்யலாமா அம்மா, நான் எல்லும் தண்ணீரும் இரைக்களாமா அம்மா, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எனக்கு விரைவாக விளக்கம் தாருங்கள் அம்மா.... 🙏🙏🙏🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 10 сағат бұрын
Yes sister
@sasisasi6116
@sasisasi6116 9 сағат бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MohanaMohana-i6r
@MohanaMohana-i6r 12 сағат бұрын
என்னோட husband kku pathil நான் செய்யலாம் அம்மா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 12 сағат бұрын
No
@sureshlakshmi4022
@sureshlakshmi4022 Күн бұрын
Shall we include egg for kid?
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
Yes sister
@VeeravishwaVeeravishwa
@VeeravishwaVeeravishwa 18 сағат бұрын
குட் மார்னிங் அக்கா எனக்கு மாமனார் மாமியார் இருக்காங்க நான் அம்மா வீட்லதான் இருக்க எனக்கு அப்பா இல்லை நா அவருக்காக நா செய்யலாமா நா ஒரே பொண்ணு தா எனக்கு அண்ணா தம்பி யாரும் இல்ல நா பண்ணலாமா சொல்லுங்க அக்கா ❤
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 15 сағат бұрын
Yes
@sarojinikrishna7676
@sarojinikrishna7676 Күн бұрын
வணக்கம் சகோதரி நான் சமீப காலமாக நேரத்தில் 8.08, 10.10, 11.11, 12.12, 1.11 , 11மணி.11 நிமிடம் இது போன்ற நேரங்களை நான் அடிக்கடி பார்த்து கொண்டிருக்கிறேன். நான் நீங்கள் சொல்லும் மேஜிக் words ,timing இதை எல்லாம் செய்வேன். Pirabanjathidam நான் எனது கோரிக்கைகளை முன்வைத்து vendiirunthen. தற்போது இந்த நேரங்களை நான் அடிக்கடி பார்ப்பதற்கான காரணம் என்ன ? இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
@divikavisk6292
@divikavisk6292 Күн бұрын
சகோதரி இந்த நம்பரை பார்த்தும் பிரபஞசத்துக்கு நன்றி செல்லுங்கள்
@sarojinikrishna7676
@sarojinikrishna7676 16 сағат бұрын
@@divikavisk6292 ok sis thanks for your support
@ramyasaravanan7602
@ramyasaravanan7602 Күн бұрын
அக்கா நான் சனிக்கிழமை விரதம் அதில் அன்று கோலம் போடலாமா அக்கா pls reply
@divikavisk6292
@divikavisk6292 Күн бұрын
அக்கா என் மாமனார் இறந்து விட்டார் திங்கள் கிழமை அதனால் உங்க பதிவைபரர்க்க முடியவில்லை இப்ப இந்த பதிவை செய்யலாமா அக்கா நெகடிவ் செல்லறவங்களா நினைச்சு கவலை வேண்டாம் அக்கா நீங்க சொல்ற மாதிரி பதிவை போடுங்கள் தமிழ் அக்கா வாழ்க வளமுடன் 🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
Sorry sister
@divikavisk6292
@divikavisk6292 16 сағат бұрын
@@ThamizharasiBalamurugan சரிங்க அக்கா 🙏
@shaluveeramuthu9267
@shaluveeramuthu9267 Күн бұрын
Sis can I draw kolam inside pooja altar ?
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
Yes sister
@sumathinagamani2302
@sumathinagamani2302 Күн бұрын
Madam இந்த 15 நாள் கோளம் போடலாமா please reply பண்ணுங்க
@priyadharshinimadhaiyan3298
@priyadharshinimadhaiyan3298 Күн бұрын
Poodakoodathu
@premasaravanan182
@premasaravanan182 Күн бұрын
Vilaku one or two etranuma madam.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
One
@premasaravanan182
@premasaravanan182 Күн бұрын
Thankyou madam.
@premapushpa9706
@premapushpa9706 11 сағат бұрын
அம்மா இந்த சமயம் மாமன் மச்சன் வீட்டில் நடக்கும் கருமாதிக்கு போய் முறை செய்யலாமா?
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 11 сағат бұрын
Yes
@premapushpa9706
@premapushpa9706 8 сағат бұрын
நன்றி மா
@sankarvishnu8531
@sankarvishnu8531 Күн бұрын
Amma naan pregnant ah iruken en kanavar ellum thanner eraigalama pls reply pannuga ma
@k.muthumarik.muthumari5276
@k.muthumarik.muthumari5276 Күн бұрын
No
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
No clear idea
@anushadevichandra2210
@anushadevichandra2210 Күн бұрын
Pacha one year baby kulanthaiku muttaiku kuddalama
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
Yes
@Sashi-st9kr
@Sashi-st9kr Күн бұрын
Hi sis. Am from srilanka. Nan munnadi potta videova seiyalamam sonneegale.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
I don't understand
@Muthusaran-2230
@Muthusaran-2230 Күн бұрын
Thanks sis... En mamiyar death agi 6 months aguthu na ithelam panalama ithuku munadi video potingala athu seiyalama solunga sis plsss .
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
Yes sister
@divakarkeerthy7936
@divakarkeerthy7936 Күн бұрын
Ennoda thambi marriage September 5 achi enga v2ku kutitu vanthu virunthu vaikalam irunthom coming Sunday panalama
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Күн бұрын
Yes
@dhanalakshmiravi7261
@dhanalakshmiravi7261 Күн бұрын
Hi sis
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 57 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 921 М.
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Kayal - Best Scenes | 18 Sep 2024 | Tamil Serial | Sun TV
8:19
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 57 МЛН