கடந்த ஒரு வருட காலம் நான் மைத்ரேய முகூர்த்ததில பணம் எடுத்து வைத்து பெரிய இரண்டு கடன்கள் முழுவதும் தீர்ந்தது இது போல் மற்ற கடன் தீரும் என்ற நம்பிக்கையில் செய்கிறேன் நன்றி சகோதரி ❤❤
@petchipriya2434Ай бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏
@CarewellServiceandSalesАй бұрын
Thank you sister❤
@RajeshKumar-pw4emАй бұрын
நன்றி அக்கா❤
@DhanalakshmiStoreАй бұрын
சகோதரி நான் இப்போது தான் முதல் முறை வைக்க போறேன், அடுத்த மாதமும் மைத்ரேயன் முகூர்த்தம் எப்ப வரும் என்று அனுப்புங்கள்.நற்பவி
@pavithram585Ай бұрын
Amma poona maithirai mugurathum maranthuten. Today seiuren Amma Roomba nandri Amma....
@sivasuntharyrajakumar6509Ай бұрын
Thank You Univers Thank You Univers Nanri Mam Nanri Mam Nanri ❤❤❤❤❤❤
@SaranyaNanthakumarАй бұрын
நன்றி அம்மா
@Meenu_kutty-j1gАй бұрын
Tq Akka🙏
@Meenu_kutty-j1gАй бұрын
Tq Akka💙
@neelavanam9670Ай бұрын
மிக்க நன்றி மேடம்❤
@sathiyapugal898Ай бұрын
நன்றி மேடம் 🙏
@BalajiBalaji-gd5gzАй бұрын
Thank you universe❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SmkaviSmkavi-kh3yeАй бұрын
Good evening mam ❤
@shyamishamu2824Ай бұрын
Thanks Amma 🙏🙏🙏
@sivaranjinih741Ай бұрын
Sis good job kidaika video podunga
@kakashi_hatake270Ай бұрын
Thank you mam
@pandibrintha5001Ай бұрын
Tomorrow try pannura sister 🙏
@muthuelangovan7416Ай бұрын
Thank you sister
@allmovement540Ай бұрын
வணக்கம் அக்கா நான் முதல் முறையாக வைக்கப் போகிறேன் எனக்கு என் கணவர் வேலை பார்க்கும் இடத்தில் பணம் பணம் கொடுத்துள்ளார்திரும்ப கைக்கு பணம் கிடைக்கவில்லைஆறு வருடங்கள் ஆகின்றது இதை நான் செய்கிறேன்
@sathyasaranya5270Ай бұрын
Thank you medam 🙏
@ramyanarayanan4552Ай бұрын
Thank you so much mam🙏
@deekshag6392Ай бұрын
Okay 👍 mam thank you mam
@dhanalakshmivenkatakrishna3431Ай бұрын
1st muhartham senjen ipoodhum seilama mam
@vanithapalanisamy5929Ай бұрын
Yes sister
@DavidDavid-qu3dmАй бұрын
Thanks ma'am
@SeatsSssАй бұрын
அக்கா என் கணவருக்கு வேலையே கிடைக்கல ஏதாவது ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்
@Jansikumar-j2hАй бұрын
Good afternoon sister ❤❤❤
@kavitha308Ай бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️
@anusaisaiАй бұрын
Mam first mugurtham eduthu vaithen ithum pannalama sollunga reply
@ThamizharasiBalamuruganАй бұрын
Your wish
@Jansikumar-j2hАй бұрын
Saptingala sister
@RajuChitra1978Ай бұрын
அம்மாநான் முன்னோர்க்கு தலைவாசல் வெளிய சுவிட் தண்ணீர் வைத்தேன் கொஞ்சநேரத்துலேயே அதை அனுமான் சாப்பிட்டுவிட்டது அதற்கு பலன் என்ன
@BhanuMathi-g4pАй бұрын
அக்கா நான் ஒருவரிடம் பணம் கொடுத்தேன் ஆனால் அவங்க திருப்பி தர மாட்றாங்க அதுக்கு எதனால் பரிகாரம் இருந்தால் இருந்தால் சொல்லுங்க அக்கா
@DarshuashuАй бұрын
பண்ணலாம்
@kaverirajan6561Ай бұрын
Ma'am I don't have kadan, but 2 people have to give me kadan... What to do?
@ChandraLega-p1hАй бұрын
Amma members pathivu podukha.😊
@ThamizharasiBalamuruganАй бұрын
Okay sister
@VanithagokulnathАй бұрын
Enna color pen la eluthanum sis
@ThamizharasiBalamuruganАй бұрын
Blue, red
@AbiSaran-um5jxАй бұрын
🎉❤🎉❤
@ShanAnitha-f5iАй бұрын
Enaku kulandhai ellai Nan perganet aga seiyalama entha parikaram akka
வணக்கம் அம்மா. இந்த மாதம் வீடு மாற கூடாது என்கிறா கள். நான் இப்போது வீடுமாற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் என்ன பண்ணலாம் என்று எனக்கு ஒரு தீர்வு கூறுங்கள் ப்ளீஸ்
@sweetboycreation6126Ай бұрын
ப்ளிஸ் ரிப்ளே பண்ணுங்க
@ggytfhhАй бұрын
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மாறலாம். தவறில்லை. கடவுள் துணை
@Amudha-p3bАй бұрын
Can I do this for my son s kadan
@ThamizharasiBalamuruganАй бұрын
Yes
@Amudha-p3bАй бұрын
Thankyou mam
@sdk2063Ай бұрын
அக்கா எனக்கு bank யில் 5 நகை கடன் சீட்டு உள்ளது அதற்கு தனி தனியாக கவர் எடுத்து வைகணும இல்லை ஒரே கவரில் வைத்தால் போதுமா கொஞ்சம் சொல்லுங்க அக்கா
@ThamizharasiBalamuruganАй бұрын
ஒரே கவர்
@MSV304Ай бұрын
Amma enaku 2 babies ma adikadi babies ku udambu mudiyama poiduthu athuku ethavathu solution solunga amma pls ma ennala manage pana mudiyala kastama iruku ma
@ThamizharasiBalamuruganАй бұрын
Okay sister
@VeniUMASANKARАй бұрын
🙏🙏🙏🙏🙏
@JeevanM-q2xАй бұрын
என் மகனுக்கு 33 வயதாச்சு திருமணம் நடக்கவில்லை எல்லா பரிகாரம் பன்னியாச்சு தயவு செய்து எதாவது சொல்லுங்க
@Aasriyapani0709Ай бұрын
Ovvoru mathamum vera vera amount vaikanuma.illa namaku mudinchathu
@ThamizharasiBalamuruganАй бұрын
What ever is possible
@Aasriyapani0709Ай бұрын
Ok sis
@sugaasamayal1980Ай бұрын
அக்கா ஏற்கனவே போன மாதம் எடுத்து வைத்த கவரில் மீண்டும் இந்த மாதம் பணம் மட்டும் வைத்து அதே பிரியாணி இலையில் தொடர்ந்து எழுதலாமா இல்லை மாதாமாதம் புது கவர் எடுத்து வைக்கனுமா
@ThamizharasiBalamuruganАй бұрын
பணம் மட்டும் வையுங்க, பழைய கவரில் வையுங்க, அதே பிரியாணி இலை பயன்படுத்துங்க
@sugaasamayal1980Ай бұрын
நன்றி அக்கா
@SurajSingh-ys8hkАй бұрын
கடன் தீர வேண்டும் என்ற வார்த்தைக்கு பதில் பணம் சேர வேண்டும் என்று எழுதலாமா
@ThamizharasiBalamuruganАй бұрын
Yes sister
@karups9992Ай бұрын
அப்போ சொல்றத செய்யற ஐடியா உங்களுக்கு இல்லை?
@Tamilselvi-sv4jeАй бұрын
வேலை திருமணம் நடக்க எழுதலாமா
@ThamizharasiBalamuruganАй бұрын
No
@karups9992Ай бұрын
தெளிவா கடன் தீர்வதற்க்கு என மைத்ரேய முகூர்த்தம் வேலை திருமணம் காதல் கள்ளகாதல் னு நீங்களா ஒரு லிஷ்ட் போட்டால் மேடம் தான் என்ன செய்வார்களோ இப்படிப்பட்ட கேள்விகளுக்கு?
@RaviKumar-fd7ddАй бұрын
சகோதரி என் மருமகளின் சித்தி மகள் பெரியவள் ஆகிவிட்டால் இவள் அவளுக்கு சப்பாடு எங்கள் விட்டில் இருந்து செய்து கொண்டுபோய் குடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் அவள்சடங்கு முடியும் வரை அடிக்கடி போவால் ஆனால் நான் நேற்று உங்கள் பதிவை பார்த்தவுடன் என் மாமனார் மாமியாரை வழிபட செய்தேன் ஆனால் இந்த விசயம் கேள்வி பட்டவுடன் நான் இதை தொடர லாமா அல்லது மாளிஅம்மாவாசை மட்டும் கும்பிட்டால் போதுமா சொல்லுங்க சகோதரி ❤❤
@ThamizharasiBalamuruganАй бұрын
தொடரலாம்
@RaviKumar-fd7ddАй бұрын
நன்றி சகோதரி
@kvbakestastechannel4109Ай бұрын
Sister போன மைத்ரேவில் அண்ணாக்காக செய்யலாமா கேட்டேன் பதில் தரவேயில்லை Sister a sister பதில் தரவில்லை உங்க பதிவை எல்லாம் பார்பேன்