அம்மா நான் கேளக்கியர் வழிபாடு மார்கழி ஒன்றிலிருந்து செய்து கொண்டிருக்கிறேன் மார்கழி எட்டாம் தேதி அன்று கௌலியின் மூலமாக உணர்த்தினார் தினமும் பூஜையில் அமரும்போது பிரார்த்தனை பண்ண ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் கவுளி கத்துகிறது இன்று என் வீட்டில் கருங்குளவி அது எப்படி வந்தது எப்படி போச்சுன்னு எனக்கு தெரியல எனக்கு அதிசயமாய் இருக்குது எனக்கு அதுக்கடுத்து நான் என்ன வழிபாடு பண்ணனும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க நான் இதுவரைக்கும் நான் எந்த வேண்டுதலும் வைக்கல டெய்லியும் 108 முறை ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ அதை மட்டும் தான் நான் கூறிக் கொண்டு இருந்தேன் இதற்கு அடுத்த கட்ட நிலை என்னவென்று எனக்கு கூறவும்.
@umasiva7186Күн бұрын
சகோதரி நம்ம வீட்டில் நாட்டு பசு மாடு வைத்துள்ளேன்.
@manimekalaikathirvelan36912 күн бұрын
Thank-you Thank-you God bless you sister
@kalaimagalg69192 күн бұрын
Good evening Tamilarasi sister. Engal veetil daily mng poojai seyumbizhudhu 6am pasu vandhu nirkum neivadium fruits kuduthu manjal kumkum vvaithu poo pottu vanankuvean sister. Hall la jennla mankoodu kattiyurukku.❤🙏🙏🙏🙏
வணக்கம் சகோதரி எங்கள் வீட்டில் பறவைகள் வரும் பல்லி இருக்கிறது காகம் கூடு கட்டுகிறது பசுவும் கன்றும் தினமும் வீட்டு வழியாகத்தான் போகும் புறாவும் வரும் எல்லாம் இருக்கிறது நாங்கள் மிகவும் பல பிரச்சனைகள் கஷ்ட்டங்கள் அதிகமாக சந்திக்கிறாம் உங்கள் பதிவிற்கு நன்றிகள் சகோதரி ❤
@Dhusvinrajchannel2 күн бұрын
Thanks akka ❤❤
@sarithaharith40192 күн бұрын
Enga vitla nilai vasal mela yeppovum 2,3 palli irukkum mam
@deekshag63922 күн бұрын
Enga vettula bathroom la maina kudu katti irrukku mam, daily kakam varum mam, palli varum pothu nan pesuven mam athu ennaiye parkkum mam, en husband um parthu achiriya pattar mam
@subramanirm5270Күн бұрын
Ma enga vetti poojai ariyil irukku amma balli reply mea
@SudhaSelvam-vo3rl2 күн бұрын
Thanks mam🙏🙏🙏🙏
@bhavanic6169Күн бұрын
அம்மா கொஞ்சம் நாள் க முருகன் படம் வேல் உருவ சிலை நிறைய கிடைத்தது என் ன அர்த்தம் சொல்லுங்க please
Mam enga veettil kulavi koodu adikkati kattudhu enna artham
@ThamizharasiBalamurugan2 күн бұрын
Red colour is ok
@SelvaraniRaja-l3m2 күн бұрын
Tq mam
@premasriram962 күн бұрын
அக்கா என் பையன் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கான் ஆனா என் கனவுல என் பையனுக்கு அம்மை போட்ட மாதிரி கனவு வந்ததுக்கு அக்கா அதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்