மிகவும் அருமை யான பதிவு. நானும் வைத்து இருக்கிரேன் ஆனால் சுத்தம் செய்யரது இல்லை. இனிமேல் உங்கள் பதிவு பார்த்த பிறகு நான் திருத்தி கொல் கிறேன்..
@Saravanakumar-xd1lc18 күн бұрын
❤நன்றிமிகவும்நன்றி
@kanmanigajendran84198 ай бұрын
அருமையான பதிவு அம்மா,நானும் பூஜை அறையில் சில்லறை காசு வைத்துள்ளேன்
@selvijegamohan7327 Жыл бұрын
சாய்ராம். இது பற்றி குழம்பிய வேளையில் அறியத்ததந்துள்ளீர்கள். நன்றி
@rajarocketraja8998 Жыл бұрын
நானும் எனது பூஜை அறையில் இவ்வாறு வைத்துள்ளேன் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@PeriaramanCentrayan6719 Жыл бұрын
நாணயம் வைத்து இருக்கிறேன் அம்மா திருத்திக் கொள்கிறேன் நன்றி
@PeriaramanCentrayan6719 Жыл бұрын
🙏🙏🙏
@chandrakavikavi869 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா இப்பதான் அந்த காசை என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அதுக்கான ஒரு நல்லபதிவு உங்களிடமிருந்து வந்தது அம்மாஇது எனக்கான பதிவு ஒன்றுநன்றிஅம்மா
@AnjanaDeviG-n9e7 ай бұрын
Vazhgha valamudan 🎉
@manimegalai300111 ай бұрын
நாணயம் வைத்துள்ளேன் நீங்கள் சொல்வது சரிதான் மாற்றி கொள்கிறேன்
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி
@VijayalakshmiSelvam-g9x7 ай бұрын
இந்த பதிவை தெரிவித்ததற்கு நன்றி Mam
@rathinaskaraikudispecial54058 ай бұрын
தனி தனியாக தான் நான் வைத்து இருக்கிறேன் எதற்கும் எடுக்க மாட்டேன் மண் குடுவையில் தான் வைத்து உள்ளேன் ஆனால் அடியில் எதுவும் வைக்கவில்லை இன்று வைக்கிறேன்
@ushaushaprasanna66588 ай бұрын
Super mam.Naanum poojai shelfil oru cup la potty vechu iruken.andha coinsai naan edharkagavum edukave maatten.every thursdayum idhu pola poojai seiyappogiren.thank you for your kindly information.👌🏼🙏🙏🙏
@SureshKumar-yu9ie Жыл бұрын
நாணயம் வைத்திருக்கிறேன் இந்த பதிவின் படி சரி செய்து கொள்கிறேன் தங்களுக்கு மிக்க நன்றி
@manjulasri4672 Жыл бұрын
ஆமாம் உன்மை தான் சிஸ்டர் நான் இந்த தவறு செய்கிறேன்
@ranitamilarasan9823 Жыл бұрын
Thanks ma நான் வைத்திருக்கிறேன் சுத்தம் செய்து கொள்கிறேன் ❤
@sundararamansurendar79187 ай бұрын
நன்றிகள்
@vijaygamer24 Жыл бұрын
அக்கா வணக்கம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏❤
@GanamP-tm1wd Жыл бұрын
தெரியாத ஒரு ன்றை தெரிந்து கொன்டொம்மிக்க நன்றி
@nalininalini604 Жыл бұрын
மிக்க நன்றி அக்கா நானும் தவறாமல் இதை செய்கிறேன் 🙏
@Muralim-xj4jd3 ай бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி உங்களது சேவை தொடரட்டும்
@jayanthitr91527 ай бұрын
நன்றி சகோதரி நானும் பூஜை அறையில் செம்பு பாத்திரத்தில் வைத்து உள்ளேன் 🙏
@KrishnamoorthyC-ch7jdАй бұрын
இந்த பதிவு போடும் போது மக்கள் பார்க்கும் போது உங்களுக்கு எவ்வளவு ஆதாயம் கிடைக்கும். ..
@srk83606 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி 🙏
@ManiMani-oy9xx11 ай бұрын
மிக்க..நன்றி
@geethak89906 ай бұрын
நன்றி அம்மா. குடும்ப ஒற்றுமைக்கு பரிகாரம் சொல்லுங்க அம்மா.
@sachiththaran_ Жыл бұрын
அக்கா நீங்க நல்லா இருக்கிறீர்களா உங்கள் கருத்து அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா 💐❤
@logeswarivelumani2808 Жыл бұрын
ப்0
@selvamr2541 Жыл бұрын
K ..
@vijayakumarichettiyar8574 Жыл бұрын
Unmai than mam Naan engal poojai aryil kasu vaithu irukiren,mam,thanks mam
@palanisamypadmavathy7661Ай бұрын
Thank U Sister. It's very important message Very nice
@parimanamr1348 Жыл бұрын
நான் எனது பூஜை அறையில் சில்லரை காசு வைத்திருக்கிறேன். பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்.
@varshithdivya57615 ай бұрын
அம்மா சிறப்பான பதிவு நன்றி அம்மா
@GandhimathiK-v1o5 күн бұрын
நன்றி❤
@murugavelkasi2293 Жыл бұрын
🙏 அக்கா... மிக்க நன்றி ❤️❤️❤️.....
@MohanRaj-zb7xh Жыл бұрын
அருமை அருமை அம்மா !!!!!!!!!.DJ
@balakathir42255 ай бұрын
நான் பூஜை அறையில் கண்ணாடி கிண்ணத்தில் வைத்துள்ளேன்.பதிவுக்கு நன்றி.
@nagarajannsk6880 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
@Meenasanthanam24242 Жыл бұрын
நன்றி சகோதரி❤❤❤❤
@k.sanjaivasistax-b3565Ай бұрын
நாங்கள் சாமி அறையில் கண்ணாடி கிண்ணத்தில் வைத்துள்ளோம். தங்கள் பதிவிற்கு நன்றி 🙏.
@k.mallikakannan58596 ай бұрын
தகவல் தந்தமைக்கு நன்றி
@kanmanirajendran767 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி 🙏🙏
@sethuram5567 Жыл бұрын
சிறப்புநன்றி
@KSDurgesh-pr5ik5 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@RaviKumar-bs1tr Жыл бұрын
முதலில் உங்களுக்கு நன்றி எங்களது வீட்டில் நாங்கள் பூஜை அறையில் நாணயங்கள் வைத்துள்ளோம் ஆனால் அந்த நாணயங்களை சுத்தம் செய்வது கிடையாது இனி இந்த தவறை செய்ய மாட்டோம் நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@Rani-kw3cf5 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@Devika.V-b6y11 ай бұрын
நான் மண் பானையில் வைத்திருக்கிறேன் எடுப்பதே இல்லை பானை நிறைய இருக்கிறது என்ன செய்வது அக்கா
@gayugayu50825 ай бұрын
Antha kasuku samiyoda things vangedungalamla siss ❤❤❤
@RanjithamSakthivel8 ай бұрын
🙏🙏 நீங்கள் அழகாக சொல்லியிருக்கிங்கமேடம்நான்வைத்திருக்கிறேன்நன்றி
@KPOP-사랑해요4 ай бұрын
நன்றி மா❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🙏🙏🙏
@NagaKolanghi4 ай бұрын
நல்ல தகவல் 🙏🙏🙏🙏🙏
@KumaraSamy-wn3vk5 ай бұрын
நன்றி அக்கா நல்ல. பதிவு இது மாதிரி நல்ல. பதிவுகள் கொடுங்க்கா நன்றி👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balambalkalyanaraman4376 Жыл бұрын
நீங்க ரொம்ப அறிவா,தெளிவாக பேசுறீங்க. அதனால உங்கள் பதிவுகளப் பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.❤😂🎉
@sumathiperumal51249 ай бұрын
நன்றி அக்கா🙏
@selviannamalai2749Ай бұрын
THANKS FOR YOUR GOOD INFORMATION VANAKKAM
@LaxmimLaxmim-ws5qw6 ай бұрын
நன்றி அம்மா
@chitrakannan727411 ай бұрын
நல்ல பதிவு ரொம்ப நன்றி சகோதரி🎉🎉🎉
@karpagamk785110 ай бұрын
Romba alaga,clear aa sonneenga mam. Thank you
@M.Sevveல் Жыл бұрын
அக்கா நான் காசுகளை கோயிலுக்கு முன்னர் உட்கார்ந்துருக்கிற யாசகர்களுக்கு தர்மம் செய்கிறேன் ... இனி இந்த தவறுகளை திருத்திகொள்கிறேன்....
@muruganvasudevan8886 Жыл бұрын
Madam this message 100% true, good message.
@Rameshlaxmi-yu2bb3 ай бұрын
நாங்கள் பீரோவில் சில்லரை வைத்திரிக்கிறோம்
@atchayadhanushkak3936 Жыл бұрын
அருமையான பதிவு 👌
@janasubramani663 Жыл бұрын
Thank you so much very useful massage mam 🙏🏻🙏🏻🙏🏻💐🌹💐💜🌺❤️😍
@kalavathyp52915 ай бұрын
நாங்க கண்ணாடி கப்பில் வைத்துள்ளோம் நன்றி மேடம் 🎉❤
@seemanadmk9290 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@niroshanjey84715 ай бұрын
Naan puji ariyel selarakasu ythrukkreen...neengal solvdu padi sari seiduk kolgreen🙏🙏🙏🙏🙏
@geethap58807 ай бұрын
Thank you very much
@Kukumsara8 ай бұрын
செம்பு பாத்திரத்தில் உள்ள சில்லறை காசுகளை என்ன பண்ண வேண்டும் கோவில் வாசலில் உள்ள முதியோர் உணவு வாங்கி கொடுக்கலாமா அம்மா
Hi mam en makal poopeithuvittal antha nikazhchikku vantha kannadi ya Pooja room vaikkalama sollunka please
@arthanarirajamanickam34383 ай бұрын
நன்றி
@bagyawathiraja6243 Жыл бұрын
Nandri Amma nanum seikiren
@ramansaraswathi490414 күн бұрын
Tk for ur tips mam
@jyogashree4111Ай бұрын
நாங்கள் சாமிரூமில் வைத்திருக்கிறோம்
@Rajeswari-nv1jc Жыл бұрын
Thank you so much sister 🎉❤❤
@ThiruDass-np4ly3 ай бұрын
Ok thank you madam
@josyakabeesh61363 ай бұрын
Thanks for the message
@mahalakshminagaraj1409 Жыл бұрын
Thank you Mam
@ramanraghu6525 Жыл бұрын
I am doing this system morethan 4 decades by cleaning daily all the coins in my morning pooja. . It makes no negative difference in my life. Thanks for your suggestion.
@vijayalakshmithangarasu2910 Жыл бұрын
காசுகள் அதிகம் சேர்ந்த பின்னர் என்ன செய்வீர்கள் தோழி