காலை வணக்கம் சிஸ்டர் உங்கள் பதிவு மிகவும் அருமை போன ஆண்டும் நீங்கள் சொன்னீர்கள் நானும் காவிரி தாய்க்கு விளக்கு ஏற்றினேன் நன்றி உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நானும் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என் செல்ல சாய அப்பாவுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றிகள்
@yogeshyogi-ml5jr2 ай бұрын
அருமைம்மா உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் அம்மா
அய்யா ஆடி 18 சனிக்கிழமை வருகிறது அன்று திருமாங்கல்யம் கயிறு மாற்றலாம்னு சொல்றாங்க ஆனால் ஒரு சில பேர் கர்ணம் மறுநாள் அமாவாசை அதனால் மாற்றக்கூடாது என சொல்றாங்க வளர்பிறை நாள்களில் நல்ல நாள் பார்தது மாற்ற சொல்றாங்க என்ன பண்ணலாம்🙏🙏
@ThamizharasiBalamurugan2 ай бұрын
ஆடி கடைசி வெள்ளி
@nagalakshmi66202 ай бұрын
Thanks mam
@Premavathy-j6o2 ай бұрын
Nanum kandipa panren sister thank you
@muthuelangovan74162 ай бұрын
Thank you sister
@saishreeco39812 ай бұрын
Hai mam I do this pooja more than 5 years. Thank you for your guidance
@rathinaskaraikudispecial54052 ай бұрын
இதை வருடாவருடம் நான் செய்கிறேன் இது எங்களுடைய வழக்கம் இந்த பூஜை செய்வேன்
அம்மா நாளைக்கு குலதெய்வம் வழிபாடு முதல் முறை ஆரம்பிக்கலாம்மா அம்மா pls சொல்லுங்க pls
@ThamizharasiBalamurugan2 ай бұрын
Yes
@jenistephen81362 ай бұрын
Thanks அம்மா. நீங்க சொல்ற பூஜை எல்லாம் செஞ்சி செஞ்சி தான் என் குடும்பம் இப்போ கொஞ்சமாவது நல்லா இருக்கு இல்லைனா நாங்க உயிரோட இருந்து இருப்போம்மான்னு தெரில ரொம்ப நன்றி அம்மா
@anitham66972 ай бұрын
மேம் கயிறு நல்ல இருக்கு ஆனால் மஞ்சள் பூசினால் ஒட்ட மாட்டேங்குது நான் மாற்றலாமா பதில் சொல்லுங்க please
@p.suganyap.suganya70872 ай бұрын
Amma pramma mukoortha nerathil pannalama amma❤
@gokuls45612 ай бұрын
Sweet and cute sister
@Dharanideebu2 ай бұрын
Thks for u r information sis❤❤
@btsarmyforever87832 ай бұрын
Thank u so much Dr ❤❤❤
@subhasubha74452 ай бұрын
Mam anaithu naivaithiyam paal kaachiyadhu vakkanuma mam kaichadhadhu use pannanunama mam
@JeyasankarMenaga2 ай бұрын
Thank you mam
@saaiashwinsuma75382 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Thanks for your information akka Tips more useful 🙏🙏🙏🙏🙏🙏
நல்ல தகவல். மங்கள பொருட்கள் வாங்குவது ரொம்ப நல்லது.சொம்பு தண்ணீர் பூஜை எல்லோரும் செய்யணும். நீரின்றி அமையாது உலகம். சரியாக அழகா சொன்னீங்க. நன்றி. 🙏
@madhand74402 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@T.G.SARANYA2 ай бұрын
2023மஞ்சள்கயிறுநல்லதுஉள்ளது
@விஷ்வகாவிநீஷ்2 ай бұрын
Vanakkam mam
@Saranya-cu3sz2 ай бұрын
👌👍
@deekshag63922 ай бұрын
Good morning mam, waiting for your video
@tjsurya34282 ай бұрын
Good morning sister ❤
@PMAbrishkalpana2 ай бұрын
Super super sis❤❤❤❤
@sandeepkrish40462 ай бұрын
Amavasai uppu parikaram padivu idungal sagothari
@VijayalakshmiK-xb8ei2 ай бұрын
Already iruka gold vachi pooja panalama mam
@ThamizharasiBalamurugan2 ай бұрын
No
@SaranyaM-ms2il2 ай бұрын
Saturday entha rasi ku santharashtamam
@saranyahari20702 ай бұрын
Amma enkita piththalai sempum illla velli sempum illa, en pasanga palkudam edutha silver sempu mattum tha iruku
@kanishkamom2 ай бұрын
நான் வீட்டு தூரமா இருக்கிரன் நான் செய்யலாமா
@buvanabuvana-e4l2 ай бұрын
Mrng 4 to 6 la thali kayir mathalamma sis plz reply to me
@SreeIraiyagam7862 ай бұрын
Yes u can. But before six pannidunga
@T.G.SARANYA2 ай бұрын
1047am1239pm1245pm மாற்றம்கயிறுசரியா...
@suganyap87172 ай бұрын
Mam thali saradil fulla manjal kayiru kattanuma illa konjam poduma,apram enga periya mamanar death ayitanga nan perikki pottukalama
@ThamizharasiBalamurugan2 ай бұрын
After 90 days
@suganyap87172 ай бұрын
Chitthirai masathula iranthanga mam
@suganyap87172 ай бұрын
Chiithirai month mam death ayitanga
@premabala5962 ай бұрын
Amma nan 48 nal vel maral poojai seikiren. Ithil 12 days mutunchuthu. 5 days tha vel maral patinen. 5 days patala . Aprm 2 days amma vetla poi sami kumpitu vel maral patucha. 1. 48 nalum engal vetil matum tha theepam potu kumpitanuma mam. 2. Compulsari vel maral patikanuma. 3. Itha continue panatungla ila thirumba first irunthu fresa start panatuma ma. Pls solunga. 4. 48 nal pooja seium pothu kanavan manaivi uravil etupata kutatha.
@rosea71662 ай бұрын
வங்கியில் அடகு வைத்த நகைக்கு கொஞ்சம் பணம் கட்டலாமா ஆடி 18 சனிக்கிழமை அன்று, plz sister
@ThamizharasiBalamurugan2 ай бұрын
கட்டலாம்
@rosea71662 ай бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி சகோதரி
@anitha50832 ай бұрын
Akka periods time what can i do aka pls reply ga ka
@SreeIraiyagam7862 ай бұрын
U can change ur taali in upcoming auspicious day like varalakshmi viradham
@thulasir70082 ай бұрын
❤hai..thamizarasi .vanakkam❤❤❤
@thiraviyamaji67532 ай бұрын
Video eppo varumnu wait pannunen mam
@poornimayuvarajan82692 ай бұрын
Tomorrow old kuthuvilaku potutu new vangalama pls rply urgent
@ThamizharasiBalamurugan2 ай бұрын
Yes
@poornimayuvarajan82692 ай бұрын
@@ThamizharasiBalamurugan thnx mam
@girijagirija29662 ай бұрын
Mam adikadi manasula karanam illa ma la bayam varuthu, mind negative a yetha thu yosekuthu, yena reason a purela mam, negative mind a varama iruka yetha thu solution solution
@SreeIraiyagam7862 ай бұрын
Say narasimma manthiram ukram veeram manthiram
@bharathic87022 ай бұрын
Velakke videos போடுங்க அம்மா
@ThamizharasiBalamurugan2 ай бұрын
Already uploaded
@thivakutty8262 ай бұрын
Oil vangalama mam
@LaksmiTLaksmiT2 ай бұрын
Vanga kudathu akka
@LaksmiTLaksmiT2 ай бұрын
சனிக்கிழமை எப்பொழுதுமே என்ன வாங்க கூடாது
@T.G.SARANYA2 ай бұрын
ஜன்25வாங்கியச்சுகியறு
@udhayaninmeera58022 ай бұрын
Tomorrow thali vangalama sis. Pls solunga....pls
@SreeIraiyagam7862 ай бұрын
Yes vangalam
@shanthisenivasan2 ай бұрын
Amma please sollu kaga amma na neet exam padikaratha please sollunga😢😢😢
@sathiyajanaki33102 ай бұрын
Hi mam, husbandkku chandrastamam iruntha tomorrow thali kayaru mathalama? Plese sollunga mam
@ThamizharasiBalamurugan2 ай бұрын
No
@sathiyajanaki33102 ай бұрын
@@ThamizharasiBalamurugan Thank you
@saradhiya94222 ай бұрын
Perukku is common auspicious day, u can do it. If you are not stable then do it some other day like varalakshmi nombu
Akka nanga rmp village la irukkom today vangitu polamma nu sollunga sister pls🙏
@ThamizharasiBalamurugan2 ай бұрын
Yes
@JevaJeva-op6mx2 ай бұрын
மினரல் வாட்டர் சுத்தமான தண்ணீர் கிடையாது..பித்தப்பையில் கல்லை உருவாக்கும் நீர்தான் மினரல் வாட்டர்....மினரல் வாட்டர்..தண்ணீர்என்ற அந்தஸ்த்துக்குவராது..நன்றி
@sowdeshyuvaraj272 ай бұрын
House rent epo kudugalam konjam sollunga
@asmitharam32542 ай бұрын
Tuesday sevvai oraila kudunga rend money oru nal munnadi thuvaramparupu la cover la pottu vaithu marunal rend kodunga
@valarmathi68742 ай бұрын
மாதவிடாய் காலத்தில் செய்யலாம சிஸ்டர்
@anitha50832 ай бұрын
Mee too periods akka so saddd
@anitha50832 ай бұрын
What shall we dooo
@suganyarun272 ай бұрын
Antha thani ah ena sis pananum
@ThamizharasiBalamurugan2 ай бұрын
For bathing
@Pkm2302 ай бұрын
Inaiku vangi vaikalama madam
@ThamizharasiBalamurugan2 ай бұрын
No
@SaranEzhil2 ай бұрын
Akka uppu today vangitta nailiku vaikkala ma please ❤
@ThamizharasiBalamurugan2 ай бұрын
No sister, buy new
@SaranEzhil2 ай бұрын
Thanks akka ❤️🤗
@T.G.SARANYA2 ай бұрын
மஞ்சள்உள்ளதுசரியா...
@arunadevi76412 ай бұрын
Amma next day amavasya iruku thali kayiratralama nallatha
@SreeIraiyagam7862 ай бұрын
Peruku means ellam perukum nu artam. So next day amavasainalum no pbm
@nandininandhu49152 ай бұрын
Na 7 months pregnant ah eruka na manjal kayir mathalama
@saradhiya94222 ай бұрын
No koodadu
@nandininandhu49152 ай бұрын
@@saradhiya9422 tq sis
@swethamathi12382 ай бұрын
அக்கா. இன்று வெள்ளி கிழமை விளக்குபூஜை செய்யலாமா இல்லநாளை ஆடிப்பெருக்கு அன்று செய்ய லாமா அக்கா கொஞ்சம் குழப்பம இருக்கு ப்ளிஸ் சிஸ்டர்
@ThamizharasiBalamurugan2 ай бұрын
இன்று செய்யுங்க
@swethamathi12382 ай бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி சிஸ்டர் உங்க பதில் என்மனசுக்கு நிறைவ இருக்கு உங்க ள்பணிதொடருட்டும்
@MuruganThiru-r6s2 ай бұрын
Amma சிட்டு குருவி வீட்டுக்கு vanthuchu amma என்ன பலன் அம்மா
@ThamizharasiBalamurugan2 ай бұрын
நல்ல பலன்
@kamaladevi14452 ай бұрын
இன்னைக்கே வாங்கிட்டேன் amma அதுனால onum இல்லையா 🥺
@saradhiya94222 ай бұрын
No
@T.G.SARANYA2 ай бұрын
மஞ்சள்கயிறுஜன்மாதம்வாங்கியச்சு
@T.G.SARANYA2 ай бұрын
புபழம்மஞ்சள்கயிறுவளையல்கல்உப்புஉள்ளது
@prabun78732 ай бұрын
Innaikku vanki vaithu nalaikku seiyalama illa nalaikku than vankanum ma sister
@ThamizharasiBalamurugan2 ай бұрын
Tomorrow
@prabun78732 ай бұрын
Ok sister
@jayanthik85122 ай бұрын
P
@nagaletchimi51132 ай бұрын
Ur telling India time
@harivishnu81442 ай бұрын
அம்மா எங்க வீட்டில் இன்று ஆந்தை வந்தது அதனால் என்ன பலன் அம்மா ப்ளீஸ் ரிப்ளை அம்மா
அம்மா தாலி மாத்துறதுக்கு தேவையான மாங்கல்யத்தில் தேவையான நகையை வந்து இன்னைக்கு வாங்கலாமா இன்னைக்கு வாங்கிட்டு நாளைக்கு தாலி பிரிச்சீசு போட்டுக்கலாமா இல்ல நாளைக்கு தான் வாங்கணுமா