Akka nan non veg ethum sapidala ana vettula samachuruken entha parikaram nan seiyalama na mattum viratham eruken pls reply akka
@ThamizharasiBalamurugan5 күн бұрын
Yes sister
@premasriram965 күн бұрын
அக்கா தலைக்கு மேல தான் வைக்கணுமா இல்ல சைடுல கூட வைக்கலாமா சொல்லுங்க அதை எடுத்துட்டு வீட்டை பெருக்கிட்டு மறுபடியும் அங்கே வைக்கலாமா வாரம் ஒருமுறை மாத்தலாமா மாசம் ஒரு முறை மாத்தலாமா சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
@ThamizharasiBalamurugan5 күн бұрын
தலைக்கு மேல வையுங்க என்று நான் சொல்ல வில்லை...மறைவாக ஒரு இடத்துல வையுங்க, மாதம் ஒருமுறை மாற்றுங்க
@premasriram965 күн бұрын
ஹால் டைனிங் டேபிள் கிட்ட என் வீட்டுக்காரர் படுப்பார் அதனால் தான் சைடுல வைக்கலாமா கேட்டேன் அக்கா ஓகே அக்கா அங்கே வைக்கிறேன் 👍😊💖💖💖
@premasriram965 күн бұрын
மிகவும் நன்றி அக்கா ❤️🫂😘
@sanaanitha38005 күн бұрын
Amma my village la Death Amma seiyalama
@ThamizharasiBalamurugan5 күн бұрын
Yes sister
@arshithanvedha25704 күн бұрын
Sister கிளதான் வைக்கணும் மா இல்ல shelf ல வைக்கலாமா சின்ன குழந்தை இருக்கு அதான் கேட்டேன் pls சொல்லுங்க
@ThamizharasiBalamurugan4 күн бұрын
Shelf also
@a.k.mahesha.k.mahesh-oj1yo5 күн бұрын
எங்க வீட்டுக்காரர் சோபாக்கு பக்கத்துல படுபாரு சோபாக்கு கீழே வைத்து விடலாமா
@ramyavarshini6025 күн бұрын
தேங்காய் கொட்டாச்சி கரி பயன்படுத்தலாமா
@ThamizharasiBalamurugan5 күн бұрын
Yes
@subayasmin485 күн бұрын
Monthly once மாத்தணுமா madam
@ThamizharasiBalamurugan5 күн бұрын
Yes
@kayanandhan87125 күн бұрын
அதிக எதிர மறை எண்ணங்களை போக்க என்ன செய்ய வேண்டும்
@ThamizharasiBalamurugan5 күн бұрын
Will upload
@karthikakannan23695 күн бұрын
Thank you mam evg 6 maniku vaikalama mam bed ku keezh vaikalama mam
@ThamizharasiBalamurugan5 күн бұрын
Yes sister
@karthikakannan23695 күн бұрын
@ThamizharasiBalamurugan thank you mam
@sumathikamal69485 күн бұрын
கட்டிலுக்கு கீழே வைக்கலாமா மேம்
@ThamizharasiBalamurugan5 күн бұрын
Yes
@Dhanalakshmi-x4b5 күн бұрын
அம்மா இது எல்லாமே எங்க வீட்ல இருக்கு பெட்டுக்கு கீழே வைக்கலாமா மா
@ThamizharasiBalamurugan5 күн бұрын
Yes
@lathikadanishka19395 күн бұрын
அக்கா என்னுடைய பொண்ணு பெரிய பொண்ணாகி 5நாட்கள் ஆகுது .நான் செய்யலாமா