Рет қаралды 15,271
தமிழ் சொந்தங்கள் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நான் கருணாகரன் இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்வது எப்படி எந்த மாதத்தில் நடவு செய்ய வேண்டும் எத்தனை மாதத்தில் அறுவடை ஆகிறது அதை நோய் தாக்காமல் எப்படி பராமரிக்க வேண்டும் ஒரு மரத்திற்கு எத்தனை காய் புடிக்கிறது ஆண்டு வருமானம் எவ்வளவு எத்தனை வருடம் காய்க்கிறது அதில் லாப நஷ்டம் என்ன என்பதினை முழு காணொளியாக பதிவிட்டுள்ளேன் விவசாய பெருங்குடிங்கள் பார்த்து பயன்பெறுங்கள் நன்றி //Hi Thamizh sonthangal audience have to make in the Red lady papaya agriculture cultivation in Tamil thank you