PVC DOOR MAKING TUTORIAL IN TAMIL_PART 1/FRAME WORK

  Рет қаралды 129,704

Thamiz thachan ki mu தமிழ் தச்சன் கி மூ

Thamiz thachan ki mu தமிழ் தச்சன் கி மூ

Күн бұрын

Пікірлер: 94
@SakthiSakthivel-iu1zo
@SakthiSakthivel-iu1zo 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... சுயநலம் இல்லா உங்கள் இந்த வகுப்பு... ஒரு ஆசிரியர் ஒரு மாணவனுக்கு கல்வி அறிவை கொடுப்பார்... நீங்கள் வாழ்க்கை வாழ்வதற்க்கான வழி காட்டியாக ஒரு ஆசிரியர்-ஐ மிஞ்சி விட்டீர்கள்... நல்வாழ்த்துக்கள்.. மன்னிக்கவும் வணக்கங்கள்...
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 4 жыл бұрын
நன்றி
@salaludeen430
@salaludeen430 4 жыл бұрын
இது போன்று சுயநலம் இல்லாத பதிவு பல பேர் வாழ்க்கைக்கு சுயதொழில் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லித்தர ஒரு மனம் வேண்டும் அந்த ஆள் மனத்திற்கு எனது நன்றி சகோதரரே. இதுபோன்று மேலும் பயனுள்ள வீடியோக்களுக்கு ஆக காத்திருக்கிறேன்.
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 4 жыл бұрын
நன்றி!தொடரும்.......
@asanandan1267
@asanandan1267 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி bro👍
@rsrinivasanramanujam6133
@rsrinivasanramanujam6133 3 жыл бұрын
ெதளிவான விளக்கம் நல்ல குரல். வாழ்க வளமுடன்
@GokulRaj-df7mt
@GokulRaj-df7mt 7 ай бұрын
Anna room size yeduthu 2inch commiya tha door fit pannanuma😊
@kanagasabai4442
@kanagasabai4442 3 жыл бұрын
🖐️Anna supper👌👌👌 Anna nalla manasuvenum therincha velaiya maththavangalukku solli koduthathukku 🙏🙏🙏
@vinothvinoth1754
@vinothvinoth1754 2 жыл бұрын
அருமையான பதிவு அடுத்த வீடியோ சீக்கிரமா போடுங்க ப்ரோ இந்த வேலைக்கு போயி ரெண்டு வாரம் ஆச்சு ஓரளவுக்கு தெரியும் சொந்தமா பண்ணலாமா உங்க அட்வைஸ் எனக்கு தேவை
@a.y.j.woodinteriorworks3786
@a.y.j.woodinteriorworks3786 Ай бұрын
Pannuga bro
@skrishnamoorthi1626
@skrishnamoorthi1626 3 жыл бұрын
அண்ணா என்னோட பேர் உம் Krishnamoorthi தான்...very useful update
@karthickkannansrinivasan8537
@karthickkannansrinivasan8537 4 жыл бұрын
மிக அருமை நண்பரே மிகவும் உதவியாக இருக்கின்றன நன்றி வாழ்க வளமுடன்
@rameshbabu1697
@rameshbabu1697 2 жыл бұрын
Good. Super👏. I am Ramesh pvc door, Bangalore
@keelanur8321
@keelanur8321 3 жыл бұрын
very educative for layman , well explained in TAMIL.
@rajasingh64
@rajasingh64 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ மிக்க நன்றி மேலும் இந்த பிளாஸ்டிக் பிரேம் டோர் பேனல் இவைகளை நாம் எங்கே மலிவாக வாங்க முடியும் உங்களுடைய பதில் மூலமாக நாங்களும் பயனடைந்து கொள்வோம் திருநெல்வேலியிலிருந்து ராஜா நன்றி நண்பா
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 4 жыл бұрын
Nearest dealer searchpannunga
@kamarsaman7474
@kamarsaman7474 4 жыл бұрын
என் மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துகள்.
@antonykattan927
@antonykattan927 2 ай бұрын
அருமை Bro
@penunartiphanikumar5350
@penunartiphanikumar5350 2 жыл бұрын
Very delicate doors.i am facing the problems
@hariharan9369
@hariharan9369 Жыл бұрын
தமிழன் தமிழன்தான். .."கற்றதை கற்பிப்போம்" 👌
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 3 ай бұрын
Learnt 50%. Remaining door tafa fixing need to learn...
@mohanrakitholan3622
@mohanrakitholan3622 7 ай бұрын
45 degree angle cutting dai seivathu eppadi endra vedio podaum
@rajaram-tm8qe
@rajaram-tm8qe Жыл бұрын
Directta vantha sollikuduppigala sir.
@theanonymous8059
@theanonymous8059 3 жыл бұрын
Hi. Where do you buy your materials? Especially the one used for frame?
@RaviPatel-ez1xf
@RaviPatel-ez1xf 2 жыл бұрын
Super annna
@neps303
@neps303 3 жыл бұрын
Bro pvc L use pannuna endha wood stick theva ella thane.
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 3 жыл бұрын
ஆமாம்
@prakaashshiv199
@prakaashshiv199 11 ай бұрын
where i get materials in tamilnadu near tanjur
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 3 жыл бұрын
God bless you 🙏 my dear friend
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 3 жыл бұрын
Thankyou👍👍👍👍👍👍👍👍
@magezhil7082
@magezhil7082 4 жыл бұрын
Super sir. Continue your great work sir
@jayamcomputers173
@jayamcomputers173 4 жыл бұрын
anna, ungal vedio migayum useful aga ulladhu enakku oru doubt, yen wood ah 1 mt 1mt aah cut panni poduriga, full aah podakudatha?
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 4 жыл бұрын
Screws varum edathula mattum use pandrom fulla poduvathu your choice Thankyou
@jayamcomputers173
@jayamcomputers173 4 жыл бұрын
@@thamizthachankimu1111 ok thank you
@rajcreation5890
@rajcreation5890 2 жыл бұрын
Video va Finishing vara podunga
@dkarthik8946
@dkarthik8946 4 жыл бұрын
Super bro this video is very useful for the self employed peoples, really hats off 👏 to sharing ur knowledge what u learned to others
@kanagukanagu9887
@kanagukanagu9887 4 жыл бұрын
Anna en guru kitcha anna modular kitchan update pannunha anna
@smsnurses
@smsnurses 3 жыл бұрын
We also supply tower bolt set, hinges, screws and other accessories in bulk all over South India
@bharathk5764
@bharathk5764 4 жыл бұрын
Vaalthukal nanba
@bhuvaneswarirajaram4628
@bhuvaneswarirajaram4628 11 ай бұрын
Tanks brother
@ManikandanMani-uc9yd
@ManikandanMani-uc9yd 4 жыл бұрын
Slab plywood cupboard video pannuga bro
@AshishKumar-bj4dv
@AshishKumar-bj4dv 3 жыл бұрын
Very nice
@sureshkumar-zh8fm
@sureshkumar-zh8fm 4 жыл бұрын
Super bro unga video nala information.... love you bro...
@ManikandanMani-uc9yd
@ManikandanMani-uc9yd 4 жыл бұрын
Super bro clear explanation
@rajesh6854
@rajesh6854 3 жыл бұрын
Learning class or institution இருக்க sir.
@skytectstar2034
@skytectstar2034 4 жыл бұрын
Super very good
@saiffazl4272
@saiffazl4272 4 жыл бұрын
Thanks Ithil incubator box seiyyalaama?
@suneell2876
@suneell2876 3 жыл бұрын
Sir very useful sir thank u
@rajasekardeepa5468
@rajasekardeepa5468 2 жыл бұрын
PVC door materials price
@raesinfancy3086
@raesinfancy3086 4 жыл бұрын
Sir trichy la senju fix pannanum service irukka
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 4 жыл бұрын
Sorry illai
@anniyaappan8097
@anniyaappan8097 2 жыл бұрын
நல்லது நண்பா
@kanagarajkanagaraj3351
@kanagarajkanagaraj3351 4 жыл бұрын
அலுமினியம் ஜன்னல் சரியான அளவுக்கு செய்வது எப்படி அண்ணா 3தட்டி ஜன்னல்
@mugeshvarman89mugeshvarman43
@mugeshvarman89mugeshvarman43 4 жыл бұрын
Nice pro door yeppatinu potunka pro
@uvSunilRajan
@uvSunilRajan 2 жыл бұрын
Where manufacturing
@paramasivam934
@paramasivam934 3 жыл бұрын
நன்றி
@a1villagetalent946
@a1villagetalent946 2 жыл бұрын
Thank you
@PrakashRaj-e9f
@PrakashRaj-e9f Ай бұрын
Iam pvc door worker
@prakash68672
@prakash68672 4 жыл бұрын
Sir super.....
@srinivasant3212
@srinivasant3212 4 жыл бұрын
பிவிசி கிச்சன் கிளாஸ் எப்படி செய்வது
@senthilk9734
@senthilk9734 4 жыл бұрын
Nice anna
@shyamkumarganeshan
@shyamkumarganeshan 4 жыл бұрын
நன்றி சகோ...
@sivakumarsivakumar8694
@sivakumarsivakumar8694 3 жыл бұрын
Pro fan nanpar plis
@onlinefabrication
@onlinefabrication 4 жыл бұрын
Super
@srinivasant3212
@srinivasant3212 4 жыл бұрын
Nice
@michealjackson7813
@michealjackson7813 4 жыл бұрын
PVC L எங்க கிடைக்கும் அண்ணா?
@mixingvideos1330
@mixingvideos1330 21 күн бұрын
🎉🎉🎉🎉
@w4y6v99
@w4y6v99 3 жыл бұрын
Right
@ganeshanp9200
@ganeshanp9200 4 жыл бұрын
30 inc akalam high 82 inc pvc door Enna amount akum anna
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 4 жыл бұрын
Near 2000rs
@yasochandran7134
@yasochandran7134 4 жыл бұрын
Materials enga kidaikum
@கடல்வளம்இயற்கையைபாதுகாப்போம்
@கடல்வளம்இயற்கையைபாதுகாப்போம் 4 жыл бұрын
அலுமினிய ஜன்னல்கள்மொத்தம் கம்பிகள்எங்கே எந்த ஊரில் கிடைக்கும்தயவுசெய்து முகவரியை அனுப்புங்கள் நாங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்குஅலுமினிய கம்பி மற்றும் கதவுகள்தேவைஎங்களது ராமநாதபுரம் மாவட்டம் எங்கள் ஊரில்அதிக விலையாக உள்ளது அதனால்பொதுமக்களுக்குகுறைந்த விலையில்தொழில் தொடங்க வேண்டும்
@rthiyagarajan1095
@rthiyagarajan1095 4 жыл бұрын
Door apo bro poduvaga
@sivakumarsivakumar8694
@sivakumarsivakumar8694 3 жыл бұрын
Share fan nanpar.plis
@sivakumarsivakumar8694
@sivakumarsivakumar8694 3 жыл бұрын
நான் இந்த வேலை கத்துகனும்
@srinivasant3212
@srinivasant3212 4 жыл бұрын
சென்ட் மீ டெமோ வீடியோ
@sanjayumbarkar1055
@sanjayumbarkar1055 3 жыл бұрын
PVC ke upar scrow lagana rong work... Accha nahi lagta scrow
@naturegift3252
@naturegift3252 Жыл бұрын
Sir Hindi me banao video
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 Жыл бұрын
Sorry hindi nagi
@pankubro4726
@pankubro4726 4 жыл бұрын
Anna nan nepal lende message panin irka anike saport pnungo
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 4 жыл бұрын
What's the matter
@mansuralina862
@mansuralina862 4 жыл бұрын
Bro machine blead enna size
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 4 жыл бұрын
5inch
@mansuralina862
@mansuralina862 4 жыл бұрын
@@thamizthachankimu1111 bro appuram na ungala marri adha senju cut pannea bro frame fulla cut aaga maategedhu
@aarifmultani1238
@aarifmultani1238 2 жыл бұрын
Hindi m bolo
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 2 жыл бұрын
Hindi nagi bolo
@anwerkv4715
@anwerkv4715 2 жыл бұрын
Bad work.. Shame wich katting mecien
@fenstekmachinemikewu9396
@fenstekmachinemikewu9396 3 жыл бұрын
Very wrong operation video
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 3 жыл бұрын
Why
@fenstekmachinemikewu9396
@fenstekmachinemikewu9396 3 жыл бұрын
@@thamizthachankimu1111 The upvc window can not be fabricated in this way.
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 3 жыл бұрын
This Not upvc windows It's pvc door Work is manual type Thank you
@fenstekmachinemikewu9396
@fenstekmachinemikewu9396 3 жыл бұрын
@@thamizthachankimu1111 ok. you are doing great
@thamizthachankimu1111
@thamizthachankimu1111 3 жыл бұрын
Thankyou sir
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
Mia Boyka х Карен Акопян | ЧТО БЫЛО ДАЛЬШЕ?
1:21:14
Что было дальше?
Рет қаралды 11 МЛН
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 18 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 44 МЛН
how to making you PVC cupboard #9600425752 #tamilaninteriors
7:50
Tamilan Interiors (Upvc & Aluminum)
Рет қаралды 11 М.
Pvc door making #pvcdoors #pvccupboard #carpentry #tamil
12:08
Thamiz thachan ki mu தமிழ் தச்சன் கி மூ
Рет қаралды 30 М.
PVC door making tutorial video part2
21:07
Thamiz thachan ki mu தமிழ் தச்சன் கி மூ
Рет қаралды 6 М.
PVC Bathroom frame making process manually
22:10
PVC INTERIOR WORK
Рет қаралды 17 М.
A2Z Construction - Part 12 - How are Door Vascal made
8:00
A2Z Home Gadgets
Рет қаралды 249 М.
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24