படம் அருமை. ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே... இந்த ஒரு பாடலிலேயே மொத்த கதையின் சாராம்சமும் அடங்கும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது. இக்காலகட்டத்தில் இதுபோன்ற படங்களை காண்பதரிது. A must watch movie. Thanks for posting. Please upload தூண்டில் மீன்.
@SanthanamSanthanam-yc9wp6 ай бұрын
In this picture 1.c.s.j.songs and Padmini dialogue is super.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Classic movie is really classic. Thanks for uploading. 29th Mar 2023.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Very pleasant songs. Sivaji-Padmini combination is always sweet .
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Padmini's dialogue delivery is excellent & matches with that of Sivagi Ganesan.
@sethuramanchinnaiah1071 Жыл бұрын
காலத்தால் அழியாதசிவாஜி பத்மினி காதல்காவியம் . கண்ணகி வரலாற்றின் அடிப்படையில் உருவான கற்பனை சரித்திரக்கதை யின் படமே தங்கப்பதுமை. நகரங்கள் கிராமங்கள் எனப்பாராமல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி, பல மறவெளியீடுகளை கண்ட வெற்றிப்படம். இசைச்சித்தர்சிதம்பர ம் ஜெயராமன் சிவாஜி பத்மினி கூட்டணியின் ஈடற்றபத்தினியின் பாடல் 1950- 60 எங்கும் ஒலித்த கருத்துரைப்பாடல். இன்றும் மனதை உருக்கும் பாடல் காட்சிகள் .கிளைமாக்ஸ் பாடல். ஈடில்லா கருத்தாழம் கொண்ட பாடல். பத்மினிசிவாஜி மனமொத்த ஜோடியின் தங்கப்புதையல் இந்த தங்கப்பதுமை.
@Mohanasundram-p7k3 ай бұрын
Lllpl pleasep l Pp
@jeyaramant959629 күн бұрын
Super sivaji and padmi actions
@munusasami800 Жыл бұрын
T. R. Rajakumari super
@KuruJimmy Жыл бұрын
Timeless epic song & movie
@nagarajahshiremagalore2262 ай бұрын
Excellent songs, marvelous Dialogues. Extraordinary acting by one & all.