Thangam Thennarasu Ultimate Speech | மேடம் பசுக்கள்... தரமான பதிலடி | TN Assembly | DMK

  Рет қаралды 129,819

Kalaignar TV News

Kalaignar TV News

5 ай бұрын

Thangam Thennarasu Ultimate Speech | மேடம் பசுக்கள்... தரமான பதிலடி!
#thangamthennarasu #tnassembly #dmk
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 140
@monickamd1408
@monickamd1408 5 ай бұрын
நிதி அமைச்சர் அருமையான பேச்சு. தமிழ் புலமை பாராட்டுக்கு உரியது.
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 24 күн бұрын
HE ONLY PRAISED STALIN AND UDYANIDHI NOT INTERESTED IN PEOPLES PROBLEM
@pushpaselvam9789
@pushpaselvam9789 5 ай бұрын
Ptr ஆங்கில புலமை என்றால், தங்கம் தென்னரசு தமிழில் புலமை பெற்றுள்ளார்,எப்பொழுதும் அவையில் அவர் நம் பழம் பெரும் நூல்களை எடுத்துக் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்.
@Vicky89116
@Vicky89116 5 ай бұрын
மிகச்சிறந்த உரை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 24 күн бұрын
ONLY PRASIED STALIN AND UDYANIDHI
@selvarayan7736
@selvarayan7736 5 ай бұрын
இலக்கிய நயமோடு தமிழ் என்றும் சட்டமன்றத்தில் ஒலிக்கட்டும்
@sathiyaraja8851
@sathiyaraja8851 5 ай бұрын
தமிழ் அரசு என்பதை தென்னரசு நிருபித்து விட்டார்கள் பாராட்டுக்கள்
@soliyappansolai216
@soliyappansolai216 5 ай бұрын
இவருடைய தந்தை சிறந்த ஆசிரியர்
@veenusnagaraj7629
@veenusnagaraj7629 5 ай бұрын
அமைச்சருக்கான எல்லா தகுதியும் இவரிடம் இருக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 24 күн бұрын
BUT UNNESSARILY WASTE TIME BY PRASING STALIN AND UDYANIDHI
@paultimothy38
@paultimothy38 5 ай бұрын
மிகச் சிறப்பான பதில் உரை. எங்கள் நிதி அமைச்சருக்கு நெஞ்சம் நிறைந்த தங்கமான வாழ்த்துக்கள்
@jmjselvin3276
@jmjselvin3276 5 ай бұрын
தி மு க வாழ்க, 😄😄😄👍👌🙏, காவி கபோதிகள் ஒளித்து கட்டுவோம்
@maranponraj2044
@maranponraj2044 5 ай бұрын
மன்னிக்கவும்."ஒழித்துக் கட்டுவோம்"
@AngayarkanniParvathynathan
@AngayarkanniParvathynathan 4 ай бұрын
Stalin reaction ❤ sooper
@sudhachandru1424
@sudhachandru1424 4 ай бұрын
Oru pothum mudiyathu yenda neenga tamil nadu laye ethir katchi nu illama iruntha 5year neyabaham irukaa
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 24 күн бұрын
DO NOT ATTACK BJP SOON DMK WILL JOIN MODI GOVT
@murugesank7940
@murugesank7940 5 ай бұрын
மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களின் அறிவார்ந்த பதிலுரையில் "மாண்புமிகு தமிழ் தென்னரசு" ஆக ஒளிர்கிறார்! மனமார்ந்த பாராட்டுகள்! அவரின் அமைச்சுத் தொண்டறம் வெல்க! வாழ்க!🎉❤ க.மு.
@veenusnagaraj7629
@veenusnagaraj7629 5 ай бұрын
எனக்கு தங்கம்தென்னரசை முன் காலம் தொட்டு எனக்கு பிடிக்கும் இவரைப் போல் யாராவது ஒருவர் பேச முடியுமா.
@sudhachandru1424
@sudhachandru1424 4 ай бұрын
Epothum ivarala ipadi pesa mudiyuma
@ramamoorthykumarasamy5366
@ramamoorthykumarasamy5366 5 ай бұрын
Thankam Thenarasu you have given a Thankamana speach. Keep it up.
@pradeepprabhakaran7276
@pradeepprabhakaran7276 5 ай бұрын
@lovelinchris6422
@lovelinchris6422 5 ай бұрын
சிறப்பு சிறப்பு தமிழ் வாழ்க தமிழ் வளர்க
@RajaRam-ni7jc
@RajaRam-ni7jc 5 ай бұрын
அருமை. அருமை. அருமை. ஐயா. வாழ்த்துக்கள்.
@jayashree6916
@jayashree6916 5 ай бұрын
Wonderful. 👌👌👌👍👍👍
@mygame1366
@mygame1366 5 ай бұрын
அருமை அருமை ரொம்ப கவர்ந்திருக்கிறது சொற்கள்
@mjayakumarmjayakumar1918
@mjayakumarmjayakumar1918 5 ай бұрын
Super speek sir
@Itz.__me__SK
@Itz.__me__SK 5 ай бұрын
Superb excellent
@srajkumar100
@srajkumar100 5 ай бұрын
அருமை அருமை 🎉🎉🎉
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 5 ай бұрын
இது சட்டமன்றமா ? இலக்கிய மன்றமா? தமிழர் மன்றம். நன்று.
@vijayakumarg9763
@vijayakumarg9763 5 ай бұрын
Excellent
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 5 ай бұрын
எல்லோர்க்கு எல்லாம் மிக சிறப்பே,, தங்கள்
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 5 ай бұрын
Wow .... Honourable Finance Minister Speech .... Superb .... Great CM. Mk. Stalin .... 🎉🎉🎉🎉🎉
@mygame1366
@mygame1366 5 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@charles6379
@charles6379 5 ай бұрын
Admk இது மாதிரி ஒரு அமைச்சர் கூட பேச தெரியாது
@kandanmuthusamy3
@kandanmuthusamy3 5 ай бұрын
Excellent speech by the Finance Minister ❤❤❤🎉🎉🎉
@nirmalamary4892
@nirmalamary4892 5 ай бұрын
Excellent spech
@somaravi934
@somaravi934 5 ай бұрын
Arumai , ❤❤Excellent Speech sir
@sundarikalyana8121
@sundarikalyana8121 5 ай бұрын
Super super... 🎉
@petervetriselvan3056
@petervetriselvan3056 5 ай бұрын
"மேடம்,பசுக்கள்..."கலைஞரின் 'timing sense 'ம்,நக்கல்-நையாண்டியும் மின்னலாய் நினைவுக்கு வருகின்றன!!! கர்த்தர் ஆசீர்வதிப்பாராக! வாழ்க தந்தை பெரியார்!! வெல்க 'திராவிட மாடல் அரசு'!!!
@zainasmath8113
@zainasmath8113 5 ай бұрын
Super sir well said
@stephencpt6221
@stephencpt6221 5 ай бұрын
well qualified,with quality, not the matter how much we borrow but how fast Tamil Nadu all sectors of people grow . Very good quote . Excellent Sir
@subbaiahk2854
@subbaiahk2854 5 ай бұрын
கற்றுத்தேர்ந்த தமிழ் பேராசியனாய் நும் தமிழ் நடை வியக்கிறேன் உன் உரை கண்டு கம்பன் வீட்டு கட்டுத்தறி மட்டுமா கவிபாடும்...... கலைஞர் பாசறையில் பயின்ற...எங்கள் தங்கத்தின் தங்கமல்லவா.. நீ...........
@marketingsana9480
@marketingsana9480 5 ай бұрын
Valka valamudan ayya
@pradeepprabhakaran7276
@pradeepprabhakaran7276 5 ай бұрын
Excellent speach sir ❤
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 5 ай бұрын
Super speech brother valzha wallamuden
@selvachristhurajan7391
@selvachristhurajan7391 5 ай бұрын
அருமை 👌👌👌👌🙏✍️
@vam.jahabardeenvam.jahabar1357
@vam.jahabardeenvam.jahabar1357 5 ай бұрын
சுப்பர் தமிழ் அமைச்சர் வாழ்க வளமுடன்
@marystella1809
@marystella1809 5 ай бұрын
சிறப்பு சிறப்பு மிக்க சிறப்பாக பேசிய அமைச்சருக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி யுடன் பாராட்டுகள்❤😂
@gomathyram2017
@gomathyram2017 5 ай бұрын
மிகச் சிறப்பு, வாழ்த்துக்கள்...🖤❤️💐
@prkaliappankaliappan8339
@prkaliappankaliappan8339 5 ай бұрын
நல்ல தரமான பேச்சு.
@pratheeps7542
@pratheeps7542 5 ай бұрын
திமுக💥💥💥💥💥💥
@dinakaran4863
@dinakaran4863 5 ай бұрын
Arumai ❤❤❤❤
@pugalenthi0077
@pugalenthi0077 5 ай бұрын
அருமை
@aciraruljothi8961
@aciraruljothi8961 5 ай бұрын
👏👏👏
@ktk4411
@ktk4411 5 ай бұрын
Beautiful
@somasundarapandiyanr7654
@somasundarapandiyanr7654 5 ай бұрын
தலைமை ஆசிரியரின் தவப்புதல்வன் அண்ணன் தங்கம் தென்னகத்தின் அங்கம் ..கலக்குரே....சந்துரு......
@user-cf6md1vb2c
@user-cf6md1vb2c 5 ай бұрын
நிதி அமைச்சர் மிகச்சிறந்த நிர்வாகம் மட்டுமல்ல ,புலமையும் கூட. வாழ்க அவர் தொண்டு ,திராவிட மாடல் தவமுதல்வர் முக ஸ்டாலின் ஆட்சியில்
@sublakshmiselvi863
@sublakshmiselvi863 4 ай бұрын
முன்னாள் கல்வி அமைச்சர் அவர்களின் உரையை இந்நாள் கல்வி அமைச்சர் வியந்து கேட்பது ஆகா ஆகா அருமை இப்படி புறனானுறு திருக்குறள் போன்றவைகளை மேற்கோள்காட்டி பேசு வந்து தி புக் ஆட்சி காலத்தில் தான்.
@azhagumuruganmurugan3507
@azhagumuruganmurugan3507 25 күн бұрын
அருமை தங்கம் அவர்களே
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 5 ай бұрын
அமைச்சர் 👌👌
@mohanmogu7253
@mohanmogu7253 5 ай бұрын
Miga sirandhaarivaali Thangam sir
@ashroffhussaink.m8047
@ashroffhussaink.m8047 5 ай бұрын
Super Finance Minister sir
@-CSK-23
@-CSK-23 5 ай бұрын
மாமன்றத்தில் எதிராளியும் ரசிக்கும் வண்ணம் அழகிய மொழி நடை ஆழமான பொருள். சிந்திக்க வைக்கும் வஞ்சப்புகழ்ச்சி (madam பசு)😂😂😂😂😂 அருமை தோழரே…
@kalimuthu9522
@kalimuthu9522 25 күн бұрын
நல்லவரவுஉறை
@LeninPLR
@LeninPLR 5 ай бұрын
@ravichanthran4730
@ravichanthran4730 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@l.lathika6370
@l.lathika6370 5 ай бұрын
மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் நிதிநிலை அறிக்கை மீதான விளக்கம் அருமை
@panneerravi9687
@panneerravi9687 24 күн бұрын
Nice
@nirmalas4507
@nirmalas4507 5 ай бұрын
Fantastic speech 👏🏻👏🏻👏🏻
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 5 ай бұрын
🎉
@sweetdreams2026
@sweetdreams2026 5 ай бұрын
3:14 வானதி மேடம்னு அழைத்து இருக்கனும்😂
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@praisethelordmalar7113
@praisethelordmalar7113 5 ай бұрын
வாழ்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
@SivaShanmugam-vl1vr
@SivaShanmugam-vl1vr 5 ай бұрын
மிக அருமையான பதிவு
@selvarasukumarasamy3226
@selvarasukumarasamy3226 5 ай бұрын
Nice🎉🎉🎉❤❤❤
@natarajanm3072
@natarajanm3072 5 ай бұрын
அருமை...
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 5 ай бұрын
சிறப்பு 👍🌹.
@raghavbabu7369
@raghavbabu7369 5 ай бұрын
Excellent 🎉speech
@kennedykennedy2048
@kennedykennedy2048 5 ай бұрын
அருமையான பேச்சு
@rajendrankannu630
@rajendrankannu630 5 ай бұрын
❤❤❤❤
@cinemaseithigal-tu4bu
@cinemaseithigal-tu4bu 5 ай бұрын
மிக அருமை 👏👏👏
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 5 ай бұрын
SIRAPPANAA THARAMAANA PECHU! VAAZHGA PALLANDU ...DRAVIDA MODEL...PALLANDU PALLANDU!
@user-tr8kl6pf2c
@user-tr8kl6pf2c 5 ай бұрын
MLA Sir super, You are all the biggest support to CM sir, TN people pls support CM for TN betterment 🙏
@marisubha6515
@marisubha6515 5 ай бұрын
Super speech sir 🎉🎉🎉🎉
@ssr5706
@ssr5706 5 ай бұрын
அறிவாலயத்திலிருந்து மட்டும்தான் அறிவாளிகள் வருவார்கள்.
@user-tg3se7dy1s
@user-tg3se7dy1s 20 күн бұрын
Yes after kalaignar our Stalin o ly
@chendurmeenakshi8391
@chendurmeenakshi8391 4 ай бұрын
👌
@Nandhini-wd5gh
@Nandhini-wd5gh 5 ай бұрын
🔥🔥
@user-ft5ih7gr6k
@user-ft5ih7gr6k 5 ай бұрын
Tamizh valaradum ungal varthaiel
@priyav3481
@priyav3481 5 ай бұрын
👏👏👏👏👏
@user-tg3se7dy1s
@user-tg3se7dy1s 20 күн бұрын
Yes our chief Minister only our chief Minister
@Shahulhameed-uh9yp
@Shahulhameed-uh9yp 4 ай бұрын
Very happy to hear, this is dravidam
@janakiramanm4448
@janakiramanm4448 4 ай бұрын
Arumai super TN minister
@RR-qe2oo
@RR-qe2oo 4 ай бұрын
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளிகளுக்கு கிடைக்க வேண்டிய டி ஏ ஐ வழங்கி அவர்களையும் வாழ வையுங்கள்
@venkateshdhandu3711
@venkateshdhandu3711 5 ай бұрын
Comparing other stat ministers tamilnadu ok
@user-rz6hs4yk9m
@user-rz6hs4yk9m 24 күн бұрын
Villege assistant eppo relese pannuvi ga
@balajibalu5999
@balajibalu5999 5 ай бұрын
pulava tamil onguga ............. Tamilagam thu ethachu pannugapa petrol , Rice price increasing
@mohana3166
@mohana3166 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 DMK
@Maskboy786
@Maskboy786 20 күн бұрын
OK
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 23 күн бұрын
Appar words were made as vallalars words by F.M.
@raju.s1693
@raju.s1693 5 ай бұрын
ஐயா முதல்வர் அவர்களுக்கு ஒரு அன்பான கோரிக்கை எளிய கோரிக்கை தேவேந்திர குல வேளாளர்களின் இரு கோரிக்கைகளில் ஒன்று அதிமுக நிறைவேற்றி விட்டது ஒன்று நாங்கள் போராடுகிறோம் இந்த எளிமையான கோரிக்கையை செவி சாய்க்க மாட்டிக்கிறீங்க கொடுமை என்னவென்றால் திமுக வெற்றி பெறுவதற்கு தேவேந்திர குல வேளாளர்கள் மிகுந்த பாடுபட்டார்கள் என்பது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஆனால் திமுக அரசின் கைமாறு இதுவரைக்கும் எதுவும் இல்லை
@vasanthim2531
@vasanthim2531 4 ай бұрын
❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@ramajayamp215
@ramajayamp215 5 ай бұрын
ஐய்யா தமிழ்நாடு கேரளா எல்லை அனைத்து கழிவு நாற்றமும் கல்குவாரி கடதல்களும் உள்ளது
@selamparasanc8942
@selamparasanc8942 5 ай бұрын
வாழ்க திராவிடம் ❤
@selamparasanc8942
@selamparasanc8942 5 ай бұрын
வாழ்க திராவிடம்
@kalimuthu9522
@kalimuthu9522 25 күн бұрын
நிதிஎன்னாபுழுகுபேச்சு
@msanandar6303
@msanandar6303 21 күн бұрын
சம்பாரித்து எங்கோ கொடுக்கிறோம்?
@radhachinu8066
@radhachinu8066 5 ай бұрын
What about thangam Thennarasu minister & his family corruption?
@bhuvaneshwaran2114
@bhuvaneshwaran2114 5 ай бұрын
Apro yethuku busku free koduthenga,apo makal 10 rupa ticket eadukakoda valillama irunthangala
@cryptomaniac7666
@cryptomaniac7666 4 ай бұрын
Nakkal ya unaku moment 😂
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26