ஆஹா, பிரமாதம். என் பணிவான வணக்கம். இவர்கள் அனைவரும் நூற்றாண்டுகள் நலமுடன் வாழ இறைவனை ப்ரார்திக்கிறேன். ராம ராம ராம ராம ராம. தஞ்சாவூர்பாலகிருஷ்ணன்
@kurinjithaalam16343 жыл бұрын
'லய ஞான குபேர பூபதி' தெய்வத்திரு.யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி ஐயாவின் காலத்தில் அவருடன் சேர்ந்து வாசித்தவர் குருநாதர் கோவிந்தராஜ் ஐயா.......அவருக்கு நிகர் அவர் தான்..... குருவே சரணம்
@TiruchengodeGvParthiban3 жыл бұрын
தவில் உலக மெகா ஸ்டார். & சூப்பர் ஸ்டார். அருமை அருமை அருமை 👏👏👏
@sethuramasubramanian64585 жыл бұрын
அற்புதமான நிகழ்வு. தனிஆவர்தனம் அருமை.நன்றி.
@shivasliege23582 жыл бұрын
தீர்மானம் அற்புதம் 👌🏽👌🏽👌🏽
@sureshkumar-vn3qi3 жыл бұрын
அருமை. அனைவருக்கும் வணக்கத்துடன் வாழ்த்துகள்
@venkatprabhu91694 жыл бұрын
கோவிந்தராஜ் அண்ணன் வாசிக்கறார்.. என்ன வாசிக்கிறார் னு சூப்பர் ஸ்டார் வாசு க்கு புரியவே இல்லை...
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
அருமையான பகிர்வு 🙏 தவில் கலைஞர்களின் முழுப்பெயர், ஊர் தெரிவித்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் 🙏
@sivakumarsivakumar53853 жыл бұрын
தஞ்சாவூர் கோவிந்தராஜ் ஐயா மன்னார்குடி வாசுதேவன் சார் ராதாகிருஷ்ணன் சார் கல்யாண சுந்தரம் அவர்கள்
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
@@sivakumarsivakumar5385 நன்றி சார் 🙏
@itellsri4 жыл бұрын
Amazing beats ....Indian music is spectacular !....All 4 musicians are really good !
@itellsri4 жыл бұрын
Internet User will do.....thx !
@vsrinivasan7252 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@dhamudhamu74133 жыл бұрын
தனி ஆவர்த்தனம் அருமை அருமை
@kadalak30266 ай бұрын
Like very much 🎉
@munivel81163 жыл бұрын
Anna trg Anna super🙏🙏🙏🙏🙏🙏
@prabhukannan98065 жыл бұрын
தனி ஆவர்த்தனம் மிக அருமை....
@sivashanmugamlalitha27575 жыл бұрын
Super
@dhedeepak8 ай бұрын
❤❤❤
@bkannabx5 жыл бұрын
Thanks for posting.Excellent and amazing Thani Avarthanam. Dear MRV Sir, please take sincere care of your health .