சன்டையிட்டு தன் காதலியை மற்ற பெண்களை காப்பாற்றுவதில் கில்லாடி என் தலைவன் .ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியாருடன் சன்டையிட்டு ஜெயலலிதாவை அன்பே வா படத்தில் பயில்வானுடன் சன்டையிட்டு காதலி சரோஜாவை எங்க வீட்டுபிள்ளை படத்தில் நம்பியாருடன் சன்டையிட்டு தன் அக்காவை அடிமை பெண் படத்தில் சிங்கத்துடன் போராடி தன் அம்மாவை சில படங்களில் வில்லன்களுடன் சன்டையிட்டு தன் தங்கையை என்று சன்டை காட்சிகளில் மெய் சிலிற்க்க வைக்கும் என் தலவன் எங்கே. குரு தட்சனை படத்தில் சிவாஜி ஒரு குன்டனுடன் சன்டையிட்டு ஜெயலலிதாவை காப்பாற்றுவாராம் .உடனே வசனம் நீ யாரடி போடி வாடி என்று வயோதிகர் ஒரு பேத்தியிடம் பேசுவதை போல அவருக்கு பொருத்தமான வசனம் என் தலைவன் ஒரு படத்திலும் போடி வாடி என்று நாயகிகளிடம் பேசும் வசனம் வராது . தலைவன் எப்போதுமே இளைஞன் .சிவாஜிக்கு சன்டையெல்லாம் வராது இது மாதிரி வசனங்கள் நிறைய படத்தில் வரும் கிழவன் கிழவன்தான் . இளைஞன் இளைஞன்தான் என்பதை கலைஞர்கள் அப்போதே சொல்லி விட்டார்கள்....நன்றி.......
@manimegalaielango17473 жыл бұрын
@⅘
@meenukuttyandbuttu45072 жыл бұрын
Arumai
@vselvam71952 жыл бұрын
Bb my ctg gxg see hu by O👍
@KasiNagarajan-lm8uj5 ай бұрын
எம் ஜி ஆரைப் போற்றுங்கள் -- தலைவன் என்று சொல்லுங்கள் - அது உங்கள் இஷ்டம் -- ஆனால் சிவாஜியை ஒப்பிட்டு , சிவாஜியைக் குறை சொல்வது சரியல்ல --- சிவாஜியைப் போல ஒரு நடிகன் அகில உலகத்திலும் இல்லை என்பதுதான் சத்தியம் --- சிவாஜிக்கு சண்டை போடத் தெரியாது என்று தாங்கள் கூறுவது அறியாமை -- "தங்கச் சுரங்கம்" படத்தில் சண்டைக் காட்சிகளில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார் ------- ஆப்பிள் ருசியாக இருக்கிறது என்பதற்காக மாம்பழத்தில் ருசியில்லை என்று சொல்வது போலுள்ளது உங்கள் வாதம் ----
@srinivasanchellapillais4182 ай бұрын
Unmai
@healermohan7419 Жыл бұрын
நம்பியார் / அசோகன் போன்ற வில்லன் நடிகர்கள் , குணச்சித்திர நடிகர்களாக இந்த படத்தில் தோன்றி உள்ளார்கள்.
@SamadSamad-vl5qr4 жыл бұрын
எல்லா படங்களிலும் தங்கைக்கே முதலிடம் கொடுப்பவன் தலைவன் அந்த தலைவனை திருடன் என்று சொன்னதும் ஜெயலலிதா கண்ணத்தில் ஓங்கி அறைவாள் தங்கை அருமையான தங்கை பாசம்...............
@MariMari-em5lm4 жыл бұрын
Rd
@manmathan11942 жыл бұрын
இந்த மெண்டல் பொறுக்கி தடியன் சினிமா என்பதே மறந்துவிட்டு இஷ்டம் போல எழுதி வருகிறான். இந்த மெண்டல் பொறுக்கி உயிரோடு இருக்கிறானா இல்லை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறானா என தெரியவில்லை
. மேலும். இது போன்ற உரையாடல்கள் மூலம் அவர் சிந்த்ன க்கென்ட்
@uthayakumarratnasingam68184 жыл бұрын
பாரத ரத்தினாவின்.கொள்கைக்கு ஏற்றது படத்தின் பெயர் உண்மையிலே அவர் உலகத்தில்.தனி பிறவி தானே.எங்கள் பிறவியை நான் பார்த்ததில் கணக்கே கி டையாது.புரட்சியில் சகல சண்டை செய்து காட்டிய மக்களின் திலகம் இதிலும் ஜூடோ.எவருமே நோசான்ஸ் அந்த காட்சிக்காகவே பல முறை பார்க்கலாம் இப் படத்தை இன்றும் ரீமேக் செய்தால் புதிய படங்கள் எங்கு.நீண்ட நாளின் பின்பு இன்று.09.Nov.20.10.30.நன்றி Up Lord யூ டீப் ;
@nirmalmpt10 ай бұрын
How much active he is. Super
@thangapushpam35613 жыл бұрын
இந்த படத்தை முழுமையாக பதிவு செய்யவும் நன்றி தலைவருடைய படத்தில் முக்கியமானது சண்டைக்காட்சி அதை கட் செய்திருக்கிறிர்கள் தலைவருடைய படம் 3 மணி நேரம் ஆனாலும் 3.30 மணி நேரம் ஆனாலும் படத்தை பார்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் நீங்கள் ஏன் படத்தை முழுமையாக பதிவு செய்யாமல் அரை குரையாக ஏன் பதிவு செய்கிறிர்கள் உங்களுக்கு படத்தை முழுமையாக பதிவு செய்வதில் என்ன கஷ்டம் இனிமேலாவது ஒழுங்காக பதிவு செய்யுங்கள்
@DevidLoganadan5 ай бұрын
dďddd 22:27
@manikantanharikaranmanikan25833 жыл бұрын
தங்கதலைவா் தனிப்பிறவி தங்கதாரகை அருமையான படம்
@kolanjiyappakrishnan-qp3ew4 ай бұрын
எம். ஜி. ஆர் தங்கம் நிறம் கொண்டவர் . சூரியனை போல் ஜொலிக்கும் அழகான நடிகர் . எம். ஜி. ஆர்- அழகை மக்கள் நேரில் பார்க்கவும் மற்றும் அவரை தொட்டு பார்க்கவும் இரண்டு நாள் சொந்த செலவில் புளி சாதம் கொண்டு செல்வார்கள். எம். ஜி. ஆர் இறக்கும் வரை அவரின் அழகு அப்படியே இருந்தது .
@ushapalani31213 жыл бұрын
Lockdown enku special M.G.R sir and Amma padam parka time kidaithu iruku so manasu romba happya iruku ❤️❤️
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THANPPIRAVI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 04 02 2021
@poovatamilmovie8124 жыл бұрын
Im 90,s kids ..but i like mgr all movie ...love u mgr sir ❤🥰❤🥰❤🥰❤🥰❤
@sugs11912 жыл бұрын
I'm a 90a kids too. I love Mgr movies. Anbe Vaa my personal favourite. Is this movie good I never got round to watchin it?
@vaithilingamnarayanan14774 жыл бұрын
Fantastic yaar, MGR with his sister .So far I am of the opinion that only SIVAJI can excel in family PAASAM affairs.
@ravintharanvisumparan38424 жыл бұрын
I am remembering this particular old Tamil movie realley torching my lovely hearts very good and fantastic movie casting mgr and jayalitha director Ma thirumugam.
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THANIPPIRAVI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 04 05 2021
@sathyamuthu74062 жыл бұрын
Very Nice!🙏Fantastic of the M.G.R Movie!🙏 Thank u!🙏
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THANIPPIRAVI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 27 11 2020
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THANIPPIRAVI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 19 02 2021
@SamadSamad-vl5qr4 жыл бұрын
16, வயது நாயகியை தன் 50, வயதில் திரை உலகின் அழகிய ஜோடி என சொல்ல வைத்து வெற்றி கன்டு திரை உலகமே பொறாமை பட வைத்த என் தலைவன் . தலைவி இருவருமே ஒரு தனிப்பிறவிதான்.........
@kalajaya82523 жыл бұрын
F rd
@SamadSamad-vl5qr3 жыл бұрын
@@kalajaya8252 oo...mm...pu.....
@pakrisami97513 жыл бұрын
6h
@mookayak8344 Жыл бұрын
6
@baluprathap699811 ай бұрын
❤
@v.s.velsamivel55143 жыл бұрын
இது தனிபிறவியின் சகாப்தம் . அருமையான படம் இல்லை பாசம் பாசம் பாசம்
@prakashrao80774 жыл бұрын
The strangest part of the movie is when MGR appears as Lord Muruga he holds the Vel in right hand and blesses with his left hand. Abhaya hastham with left hand. Nice songs good entertainer. Watched several times in theatre as a child
@balabalabalabala3709 Жыл бұрын
Xc002
@padmaravichandar7144 Жыл бұрын
@@balabalabalabala3709in XML
@kulothungans1433 Жыл бұрын
முருகனாக நடிக்க வைக்க சின்னப்ப தேவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை!🕉️🕉️🕉️
@KasiNagarajan-lm8uj5 ай бұрын
Your observation is correct ---- M G R was a non - believer - He never went to temples -- He deliberately used his left hand as abhaya hasta to proclaim his atheistic beliefs --- The film director is said to hv pointed out the left hand issue --- But MGR insisted on raising his left hand -- This was criticised by murugan devotees at that time ( 1960s ) -- MGR shud hv avoided this controversy ---
@santhithilaga24813 жыл бұрын
Amma and thaliver 🌹🙏🙏🙏🌹💚
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@santoshsantro42524 жыл бұрын
Superhit mgr film
@lathasuresh46062 жыл бұрын
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@rameshjayam99973 жыл бұрын
தலைவர் தலைவி கிரேட்
@haridasa72812 жыл бұрын
MGR the great one and only super star 🌟
@kulothungans1433 Жыл бұрын
ரஜினிகாந்த் இவரை பார்த்து தான் சூப்பர் ஸ்டார் ஆனார்!👍
@aeyamaeyam63165 жыл бұрын
Super. Thalaiva.
@SamadSamad-vl5qr4 жыл бұрын
ஜெயந்தி ஏன் இந்த சோதனை உன்னை மறக்கமுடியாது என்று சொன்னேன். மறக்க வேன்டாம் என்று சொன்னாய். நீ. மறந்து விட்டாயே......
@nandakumarnandakumar29043 жыл бұрын
Style MGR film all the best
@ravintharanvisumparan38424 жыл бұрын
Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is thanipiravi casting makkal thilayagam and kalaichelvi jayalitha and mnnambair and clandandan and saasogan and orther for your conceren I wanted to see this old is gold full Tamil movie with your permission filim director mathirumugam.
@farzanairshad597310 ай бұрын
Mgr Sister character did by siragadikka aasai serial hero muthu's paati...
@vandanang5725 Жыл бұрын
Excellent💯👍👏 movie🍿🎥🙏
@pandaramm43403 жыл бұрын
Thalaiver padamna party stunt love mother anbu irukkum vazha puratchi thalaiver
@mariammal2765 ай бұрын
Came to see siragadika aasai paati.. Revathi
@ushapalani31213 жыл бұрын
Unmaiya kadhal jodi M.G.R Iyya and Amma Mattum than
@vishamahesh62454 жыл бұрын
MGR in Rasigar en thatha and en appa and nan!
@thimmaiahsharadammathimmai45489 ай бұрын
Subtitle extraordinary 🎉😊EXCELLENT
@seethalakshmilakshmi4753 жыл бұрын
Movie super thanipiravi than both
@Dravidan19712 ай бұрын
அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான புதிய புதிய நுட்பமான ஸ்டைல் மற்றும் ஆடை என்னவென்று சொல்வது இன்று பார்த்தால் கூட வித்தியாசமாக இருக்கிறது. எம்ஜிஆர் ஒரு தனிப்பிறவி தான். எப்படி இறந்து போனார் என்று தான் இன்னும் மனது கேட்கவே மாட்டேங்குது
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA TANIPPIRAVI THIRAIP PADAM SUPPER 10 05 2020
@solokingyt41684 жыл бұрын
Super
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THIRAIP THANP PIRAVI SUPPER 04 04 2020
@ravintharanvisumparan38424 жыл бұрын
For your conceren I am requesting this particular old is gold full Tamil movie title thanipiravi casting Super star makkal thilayagam mgramachandran and jayalitha and mnnambair and clanandan and saasogan is realley torching in my loveing hearts Super thalavar mgr director mathirumugam.
@kulothungans1433 Жыл бұрын
போலீஸ் அதிகாரியாக நம்பியார் புதுமை படைத்து விட்டார்!👍
@Venkatesan-y9e4 ай бұрын
இந்தப் படத்தில் ஒரு வித்தியாசம். பெரிய வில்லன்களாக நம்பியார் கதாநாயகியின் தந்தை அசோகன் கதாநாயகனின் தந்தை. இருவருமே வில்லன்கள் கிடையாது
@patheshwaratamila76286 жыл бұрын
Supermovie
@sahayaraj84316 жыл бұрын
Super movie
@thimmaiahsharadammathimmai454810 ай бұрын
Lovely 🎉😊nice
@velmurganmurugasan1854 ай бұрын
காலத்தில் நிலைத்திருக்கும்
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THANIPPIRAVI THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 24 06 2021
@ravintharanvisumparan48524 жыл бұрын
To whom so ever it may conceren attention here I am requesting and remembering this old is gold full Tamil movie title is thannai piravai casting mgr and jayalitha and mnnambair and saashogan clanandan and orthers music director kvm filim director mathirumugam.
@csbsurendrababu46814 жыл бұрын
Thani puravi : Chennai - Wellington, Broadway, sayani 54 days
@amirrajamir70444 жыл бұрын
Mama
@prakashrao80774 жыл бұрын
You are very right
@sudhakarthikeyan2 жыл бұрын
woŗķ......į woųld wŗįţę āçţųālly ŋgā
@divinepath-n4k4 жыл бұрын
S.A. Ashokan's acting makes me cry..
@kkavi61492 жыл бұрын
இவர்கள் இருவரையும் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா....
@manmathan11942 жыл бұрын
அன்னை சத்யாவும் அன்னை சந்தியாவும் பெற்றெடுத்த தெய்வ பிறவிகள் மக்கள் திலகம் எம்ஜிஆர். கலைமகள் ஜெயலலிதா
@MalarMalar-j1u3 ай бұрын
Mgr.muruganvedathilnadithuasathiullar.
@sugunasuguna9316 Жыл бұрын
❤❤
@hairunnishahairunnisha97464 жыл бұрын
M. G. R. G oodfelim
@mahandrandran34523 жыл бұрын
👍👍👍
@mahinbabu31064 жыл бұрын
Normally in that period m. n. nambiar act negative role but it is a positive role by m. n. nambiar