ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು
@tponmudikalai7549Ай бұрын
நன்றி Thank you bro
@parveenparveen1542 жыл бұрын
புரட்சி தலைவர் நடிப்புக்கு இனையாக இந்த உலகில் எவரும் இல்லை அல்லி அல்லி கொடுத்த கரங்களுக்கு சொந்தகாரர் மனிதராய் பிறந்தோர்கள் எத்தகைய புகழை சம்பாரிக்க வேண்டுமோ அத்தகைய புகழை ஒருசேர சம்பாதித்தவர் .. Mgr.. அவர்கள் 🙏🙏✌️🌱
@pushpaleelaisaac84097 ай бұрын
அள்ளி அள்ளி என்று குறிப்பிட வேண்டும்
@fathifathi26445 ай бұрын
@@pushpaleelaisaac84092:22:04
@sri.santhaeperumalsri.santhape3 ай бұрын
எம்ஜீஆர். அவதார புருஷன்..வள்ளல். பெருமான்.எங்கள் தங்கம். ஏழைகளின். ஒளிவிளக்கு..பத்தரை மாதம். தங்கம்
@sreesai78014 ай бұрын
நம்நாடு சினிமாவில் வரும் சம்பவங்கள்தான் இப்பொழுது அதிகாரவர்களின் அரசியலில் நடந்துகொண்டிருக்கிறது பணநாயகமாஜனநாயகமா எது வெற்றிபெறும்?
@ananthchem9262 Жыл бұрын
இந்த மாமனிதரின் காலத்தில் நான் பிறவாமல் போனேனே...😢
@gouthamangouthaman91587 ай бұрын
நானும் சேலம் மாவட்டம்
@R.SamikkannuR.Samikkannu16 күн бұрын
நானும் காஞ்சிபுரம் மாவட்டம் அவர் காலத்தில் பிறந்து இறந்து இருக்கலாம்
@mohan17713 ай бұрын
என் பதினைந்தாவது வயதில், தந்தையுடன் சென்னை சித்ரா தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்... ரசிகர்களின் கரகோஷம், விசில் என தூள் கிளம்பியது தியேட்டர் ! இன்று என் வயது 69 😢 பழைய நினைவுகள் என்றும் மலரும் நினைவுகள் ☹️
@gouthamangouthaman915821 күн бұрын
மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த காலம் அது ஐயா😊
@SamadSamad-vl5qr3 жыл бұрын
இந்த படத்துடன் போட்டியில் வந்த சிவந்த மண் தோற்கடிக்கபட்டு வெற்றிவாகை சூடிய படம்..இதில் எந்த விதமான கட்டி பிடித்து கொன்டு காதல் செய்யும் காட்சிகளே இல்லை. சிவந்தமண். படத்தில் பாடல் முழுவதும் சிவாஜி காஞ்சனாவை கட்டி பிடித்து கொன்டே இருப்பார் ஒரு ஸ்டெப் கூட ஆட மாட்டார் ஒரே அனைப்புதான்....நம்நாடு படத்தில் தலைவனும் ஜெயலலிதாவிற்கும் கட்டி பிடித்துகொன்டே திரியாமல் காதலும் அட்காசமான ஆடலும் பாடலும் வெற்றியை தந்தது.. கட்டி பிடித்து கொன்டே திரிந்த சிவாஜியின் காதல் சிவந்த மண்ணிலே கரைந்து போனது... திரை உலகில் என் தலைவன் காதல்தான் உண்மையான காதல் மற்றவன் காதல் எல்லாம் காசுக்கான நடிப்பு என்பதை இந்த படங்களே தெரியபடுத்தியது. ஜோடிகளிலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவே முதன்மை அழகு வெற்றி ஜோடி ஆனது....... ........... ..........
@rajkala4292 Жыл бұрын
UU Anm
@ameerdayana.6848 Жыл бұрын
அழகு.தேவதை ஜெ.தலைவி👍🌹
@sugs1191 Жыл бұрын
Sivantha Mann was not released in 1969???
@mohan17713 ай бұрын
@@sugs11911969 தீபாவளி ரிலீஸ் சிவந்த மண்
@aaha55523 күн бұрын
I luv 💕 MGR
@shanthakumari21563 жыл бұрын
செம. படம் போர் அடிக்காமல் பார்த்த படம் எம்ஜியாரும் ஜெயலலிதா வும் சூப்பர் ஜோடி.
@parameshwarivelayutham15522 жыл бұрын
Yyyyyyyyyyymyyyyyyyyyyyyyyy
@pushpaleelaisaac8409 Жыл бұрын
இந்தப் படம் பார்க்க மேட்னி ஷோ சென்றேன். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. தியேட்டரிலேயே வெளியே இருந்து evening show க்கு டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்
@rithish8601 Жыл бұрын
@@parameshwarivelayutham1552❤ Ma
@silksaree9058 Жыл бұрын
லட்
@kanagag9645 Жыл бұрын
@@pushpaleelaisaac8409 Pp
@msathishmurali54118 ай бұрын
இது இறைவனின் படைப்பில் எம்.ஜி.ஆர் நடிப்பில் மக்களின் விழிப்பிற்க்கு மாபெரும் படைப்பு...❤இப்படத்தில் சதா துப்புரவு தொழிலாளியில் இருந்து இப்படைப்புக்கு காரணமாக இருந்தவர் வரை மனமார்ந்த நன்றி ❤️🙏☺️👏🏽
@prs20018 ай бұрын
1:18:28 வேற லெவல் ஐயா நாகேஷ் அவர்கள் செய்த செயல்...1:41:45 இன்றைய அரசியல்வாதிகள் follow பண்ணும் அரசியல் என்பது 💯 உண்மை....
@RajaNallu-hw7sn2 ай бұрын
இன்று நடப்பதை அன்றே படம் எடுத்தார்கள்
@sri.santhaeperumalsri.santhape9 ай бұрын
திமுக உருவாக என் அண்ணன் எம்ஜீ.ஆர் .இவர் இதயகனியின் வைரம்.மனிதகுலம் மாணிக்கம்.ஏ ழைகளின் ஔிவிளக்கு .மக்களின் இதய தெய்வம் .எங்கள் தங்கம் .காலத்தால் அழிக்க முடியாது காவியத் தலைவன் . ஸ்ரீ.ஸாந்தபெருமாள் .❤🎉
@sridarbala8475 Жыл бұрын
இதய தெய்வத்திற்க்கு நிகர் யாரும் இல்லை இனி பிறப்பதும் இல்லை
@krishnanraghavan75283 жыл бұрын
தெலுங்கு மூல கதையில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட தலைவரின் படங்கள் இரண்டு. ஒன்று எங்க வீட்டுப் பிள்ளை, இரண்டாவது நம் நாடு. உண்மையாக தமிழில்தான் இரண்டும் மூல படங்களை விட பல வகையில் நேர்த்தியாக செதுக்கப்பட்டன. குறிப்பாக வசனம், பாடல், இசை என தலைவருக்கு ஏற்ற வகையில் மிக நன்றாக வந்துள்ளது. எனது 12 வயதில் திருநெல்வேலியில் அரைமணி இடைவெளியில் பார்வதி, ரத்னா தியேட்டர்களில் வெளியானது. முதல் நாள் மதியம் காட்சியில் பார்த்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. தலைவர் துரையும், அம்முவும் மற்றும் அத்துணை பாத்திரங்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களே. 👍
@SYEDHUSSAIN-mz9er3 жыл бұрын
புரட்சித்தலைவரின் ரகசிய போலீஸ் 115 படமும் பார்வதி ரத்னா தியேட்டரில் அரைமணி இடைவெளியில் 0 முதல் முதலாக திருநெல்வேலியில் 2 தியேட்டர்களில் திரையிட்ட படம் உரிமைக்குரல் படமும் தெலுங்கில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட ட மகா வெற்றி படைப்பு
@jegadeeshjega99543 жыл бұрын
திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் என் தாயின் சபதம் t ராஜேந்தர் படம் பார்த்தது மறக்க முடியாது
@rajendranr27012 жыл бұрын
@@jegadeeshjega9954 by by by PR oh hu hu hu by by hu hu hu m a ji qgy ok my
@rajendranr27012 жыл бұрын
hu
@aravindh_gallery_2M2 жыл бұрын
🎉👌👌👌👌🎉
@puthuvasanthamtv2 жыл бұрын
2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க
@sijuvasu98472 жыл бұрын
Senims
@அழகன்ஆசீவகர்2 жыл бұрын
படத்தை பார்த்துட்டு உண்மை சம்பவத்தை டிகோட் பண்ணி சொல்றேன்💪
@Lattubangtenworld Жыл бұрын
Nan 2023 la 🤣
@anupkumar85978 ай бұрын
Na 2024 la
@SrinivasanMelmangalam7 ай бұрын
Olagam azyyapohuthu. Fraud fellows came to existence. Olagam certainly tobe demolished soon there is no others go.
@thilagaraj9327 ай бұрын
நான் ஏன்றுமே மக்கள் திலகத்தின் ரசிகன். வாழ்க அவர் நாமம்.🎉🎉🎉
@adriankasa43396 жыл бұрын
ரெண்டு புரட்சி தலைவர்களும் இல்லாமே தமிழ்நாடு மக்கள் ரொம்ப kashtapadaranga
@arokiyamm30955 жыл бұрын
Adrian Kasa #
@ajithmannanmannan48075 жыл бұрын
உண்மை உண்மை சகோதரா உண்மை
@anandhianandhi32985 жыл бұрын
Correct
@MariyammalM-hh1gc Жыл бұрын
😅
@Yarishbuildingservices10 ай бұрын
@@arokiyamm3095 TV K fr
@thangapushpam35613 жыл бұрын
மக்களுடைய அன்பும்்என்னுடைய நாணயமும்தான்் அதற்கு என்னைக்குமே மோஷம்் வராது இந்த வசனம்்தலைவருக்கும்்நமக்கும்் என்ன பொருத்தம்்வாழ்க வள்ளலின்்நாமம்
@n.ramadass12142 жыл бұрын
,%%%
@Palani-nz3vh2 жыл бұрын
At ko jo BJP
@rveeramuthu6815 Жыл бұрын
சிறந்த திரைப்படம் இந்த அழகிய தருணம் 28/04/2023 மாலை வேலை அல்ஜூபைல் சவுதிஅரபியா ♥️💐
@chandirannirmal1982 жыл бұрын
நல்ல கதையம்சம் உள்ள படம் ரசித்துப்பார்த்தேன்
@aishwarya12-274 жыл бұрын
MGR looked so handsome.. Anyone would fall for him
@Ganeshkumar-wp5nu3 жыл бұрын
13
@user-sg1zx5dq2f2 жыл бұрын
Exactly..his best fit look ever
@GetflytoFreedom Жыл бұрын
Yes ❤❤❤ love you MGR thalaiva specially for his simplistic image great philanthropist 🙏🏻
@sugs1191 Жыл бұрын
A man like MGR would not be popular today. He would be hated. People don't like do gooders. This world is corrupt.
@periyasamy9409 Жыл бұрын
L
@aathamazhiqi3481 Жыл бұрын
Well said sir
@gouthamangouthaman9158 Жыл бұрын
ஐயா மக்கள் தெய்வமே பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்தான் எப்பவும் தமிழ்நாட்டின் ஒரே தலைவர்
@abasha5088 Жыл бұрын
Àa RS
@prabu2980 Жыл бұрын
Aaaaa❤😂😢😊
@gouthamangouthaman9158 Жыл бұрын
@@prabu2980 புரியல
@gouthamangouthaman915821 күн бұрын
@abasha50புரியல88
@santhoshjkm26226 ай бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும்
@anandhianandhi32985 жыл бұрын
THALAIVAR & AMMA avargal iruvarum enainthu nadittha padangal ellame enakku migavum pidikkum.ellatthaiyum Vida NamNadu movie ennoda favorite. I miss & I love so much my dear both legends...
@jamesmr23814 жыл бұрын
Best movie MGR I love to watch now 3am Malaysia time tq dr.james from Malaysia
@dharmaraj31393 жыл бұрын
Diana
@k.shanmughamshanmugham36143 жыл бұрын
Mo ol p please;
@strckworldT96 Жыл бұрын
புரட்சி தலைவர் அவர்களின் அருமையான படம் 👍🙏🙏👏👏👏❤
@balabalu55773 жыл бұрын
Naa 90 's movies pakave matan ana indha Padam summa than pathan romba superb
@almasalmas95613 жыл бұрын
.
@arjunankpr19972 жыл бұрын
எனக்கு பிடித்த மிகச்சிறந்த படம்
@muthulakshmi75705 жыл бұрын
semma movie thalaivar & thalaivi acting pakka mass ....iiiiiii llllooovvvvvveeeee you thalaivar............
@rajaduraiamudha44765 жыл бұрын
ராஜதுரை
@anandhianandhi32985 жыл бұрын
Super
@manickamsundaresan4609 Жыл бұрын
Thalaiva, You are the one and only ever green Super star of Tamil cinema. All tamil speaking people in the world love you.
@rajkuttiv8991 Жыл бұрын
Ni
@padmanabanganesan15335 жыл бұрын
I saw this movie nearly 100 times.No body can beat mgr and amma.
Brilliant acting skills displayed by MGR and Jayalalithaa ........... Good storyline with mesmerising songs and music
@sangeethapriya8894 жыл бұрын
V Ml MN . MN
@gnanasundarmanimani58194 жыл бұрын
@@sangeethapriya889ft And )
@thajudeenzakirudeen744 Жыл бұрын
Remembrance fil.
@cbmmuthu-mj6fb Жыл бұрын
@@gnanasundarmanimani5819 pasb
@kevinkumarcc8511 Жыл бұрын
Nobody can replace makkal thilagam. Vazgha avar pugzha. 🥰🥰🥰
@KANDASAMYR-ls7st11 ай бұрын
😊mn hiii seen ch vi n
@jayaramanjayaraman27336 ай бұрын
வாத்தியார் தலைவர் கடவுளே மண் மனுச நாக பிறந்தார்
@SrinivasanMelmangalam7 ай бұрын
Today political nature. Show this movie all over India villages to Village. Let people understand the politician.
@SamadSamad-vl5qr4 жыл бұрын
ஜெயலலிதாவை .சந்தனசிலை என்றும்.பணம் எதற்கு நல்ல குணம் உன்டு என்றெல்லாம் பாராட்டி வளர்த்தார்.எம்ஜிஆர்.......... இன்னும் கொஞ்ச காலம்தான் ..... ஜெயலலிதா பெயர் நிலைக்கும்..... ஆனால் தலைவன் பெயர் புகழ் உலகம் உள்ளவரை நிலைக்கும்.....
@ramranjith18473 жыл бұрын
இந்த படம் ரிலீஸ் ஆன போது சிவாஜி நடித்து பெரும் பொருட் செலவில் வெளியான சிவந்தமண் படமும் வெளியானது ஆனால் நம்நாடு திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியாது.
@csbsurendrababu46813 жыл бұрын
Ram Ranjith: sir sivandhaman blockbuster movie chennai globe 154 days
@csbsurendrababu46813 жыл бұрын
Nam naadu not a silver Jubilee movie
@jpeter89093 жыл бұрын
Aanaal vassolil namnadu than first sreedhar avarkalukku nastam than
@KaruppaSamy-ft1jk3 жыл бұрын
@@csbsurendrababu4681 றமய்யாம்புர
@mahendranjanani40583 жыл бұрын
@@csbsurendrababu4681ஷ ஞக்
@harryprasanth4 жыл бұрын
Vanga ayya vathiyar ayya ❤️❤️❤️ watching from Melbourne
26-4-24 இன்று தான் இப்படத்தை முதல் முறையாக பார்த்தேன்
@valluvana78734 жыл бұрын
MGR is always Great . JJ is the only Indian Woman leader in this millennium after Indira Gandhi . Remembering from USA . Watching this movie now.
@vijaykumarvijaykumar85534 жыл бұрын
விஜயாஇண்டர்நேஷ்ணலின் நம்நாடுபடம்சமுக அரசியல்படம்இப்போதுஉள்ள ஆட்சியாளர்திருந்த இப்படிஒருபடம்அல்ல பாடம் இவ்வன் து.விஜயகுமார் சென்னை 13.10.2020
@maruthanayagamnadesan4217 Жыл бұрын
Xx
@gopalan1957 Жыл бұрын
ac
@victorrajpaul27253 жыл бұрын
When this film relese Iam 16 years old , the song ( nalla peri vanga vendum pillaigale always sing ) now Iam running 73 years. Watch the movie every one & respect MGR Dream 🙏🙏🙏
@subramaninalligoundar51432 жыл бұрын
.
@vinithamary76462 жыл бұрын
Uj
@padmagopipadmagopi72222 жыл бұрын
😈😈🔝🔝🔝🔝🔝🔝🔝
@koposeeta16162 жыл бұрын
@@subramaninalligoundar5143 غغغ
@koposeeta16162 жыл бұрын
@@subramaninalligoundar5143 غغغغغغ
@gouthamangouthaman915821 күн бұрын
தலைவா நீங்க வேற லெவல் 😊
@karthikrvenkatraman95884 жыл бұрын
MGR was expelled from DMK only because he raised concerns against corruption taking place under Karunanidhi's rule. Finally MGR proved his popularity and ruled the state from 1977 to 1987. Great human being and charismatic personality Talaivar M G R
@mahesmuthu37363 жыл бұрын
F
@hassinph1043 жыл бұрын
Q. Mo
@lakshmiprabas56193 жыл бұрын
M
@lakshmiprabas56193 жыл бұрын
By
@lakshmiprabas56193 жыл бұрын
V
@jeyasountharesvarachandrab13508 ай бұрын
பணக்கார வர்க்கத்தின் கொடூரம் மிருகத்தனமான செயல்பாடுகள் மனிதாபமற்ற பழக்கவழக்கங்கள் எல்லாமே கொடூரம் அரசியல் அதிகாரம்அவர்களிடம் இருக்கும்வரை நம்மால் என்னதான் செய்யமுடியும்.ஆகவே உலக மக்களே உழைக்கும் மக்களே ஒண்று சேருங்கள்.உங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வருவதற்கு போராடுங்கள்
@jsampathjanakiraman4 жыл бұрын
Nam naadu is a diamond in MGRs films. Released in 1969. Vaangaiyaa vaathyaaraiya song drew huge supporters to him.
@MahaLakshmi-qf6nu2 жыл бұрын
ஸ விளையாட்டு இதப
@appaduraidurai57052 жыл бұрын
111
@krishnan20762 жыл бұрын
@@MahaLakshmi-qf6nu bhul
@rameelakhaja99812 жыл бұрын
@@MahaLakshmi-qf6nu gg ttyui new**AA in 11 SWA ANI SA SA AS DA SA SA WA
@manigandanj40532 жыл бұрын
@@appaduraidurai5705 tt6y665🥰🥰
@muthamilat4 жыл бұрын
1:40:02 to 1:43:50 MGR vs SVR conversation vera level.... dialogues very powerful
@RameshKumar-pu9dk3 жыл бұрын
கா
@RameshKumar-pu9dk3 жыл бұрын
7 0
@antonyantonykg23333 жыл бұрын
@@RameshKumar-pu9dk M
@mbmfaiz93953 жыл бұрын
Tbr gtrtrtr g
@SelvamSelvam-lt8tl3 жыл бұрын
Kppppppo@@RameshKumar-pu9dkpaalam enrru rththinam ykjf on yi
@subburajkonaryadav7813 жыл бұрын
👌சூப்பர் 👌👍சூப்பர் 👍 🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹 🌹🌹🌹
@SamadSamad-vl5qr4 жыл бұрын
இந்த பாடலை போன்று . எங்க ஊர் ராஜா என்ற படத்தில் சிவாஜி ஜெயலலிதாவுக்கு ஒரு பாடல் காப்பியடித்தார்கள் .மயிறு மாதிரிஇருந்தது . இந்த ஜோடிக்கு உள்ள அழகு இறைவன் கொடுத்தது .அதனால்தான் இருவருமே நாட்டை ஆண்டார்கள் ....{
@csbsurendrababu46814 жыл бұрын
Rani Rani: enga ooru raja 1968 blockbuster movie namnaadu 1969 copy adithathu yaaru akka
@kandeepansivarasasingam11193 жыл бұрын
That is for sure
@kandeepansivarasasingam11193 жыл бұрын
And he is not Malayaley his Tamil borne in Sri Lanka Tamil Tamilanda
@logulogu41492 жыл бұрын
。
@gouthamangouthaman91587 ай бұрын
@@csbsurendrababu4681யாரு காப்பி புரியல
@ayyappanayyappan22445 күн бұрын
இப்போது நடக்கிற அனியாயத்தை அப்பவே புரட்சி தலைவர் படம் எடுத்து காட்டியிருக்கிறார் இப்போது 2024ம் ஆண்டு அதே நிலைமை
@kovi.s.mohanankovi.s.mohan95912 жыл бұрын
MGR was fantastically superb
@ThangamDurai-nb8dh7 ай бұрын
Sema படம் ❤❤mgr😊😊
@RakeshrR-uo6iv Жыл бұрын
Mgr never than the film industry of king
@nooriali13 жыл бұрын
En Anna En Thalaivar En Vaathiyaar MGR one of his many golden movies next to Aayirathil Oruwan /Adimai Pen/ Anbe vaa/oli Vilakku/Nalai namadhe/Enga veetu pillai/Neerum nerupum/Kaaval Karan/Chandrodayam/ Tholilali/Annamitta Kai/ Idayakani/etc
@perasamyveerasamy22123 жыл бұрын
P
@deepakushin94803 жыл бұрын
@@perasamyveerasamy2212 b Rd
@sugs1191 Жыл бұрын
Ranga rao is brilliant as the two faced villain
@koliwakkamsubramaniyamsiva13823 жыл бұрын
M.G.R the great man is always nonpareil.He lived for the people ,came to power by the people Still he remains in our heart to worship and to emulate....
@panandhababu10192 жыл бұрын
O
@alagumanip5870 Жыл бұрын
@@panandhababu1019 ❤😂❤
@RethinasamyK10 ай бұрын
🎉😮😊
@kalikadevi05924 ай бұрын
Watching it in 2024❤❤❤
@santhoshjkm26226 ай бұрын
இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் 19/5/2024 அனைத்து பாடல் மிகவும் எனக்கு பிடித்த பாடல்
@syedmohammadbuhari6893 ай бұрын
6.8.24 innaiku intha padatha paakuravanga like pannuga
@umadevisukumaran1126 жыл бұрын
Superb mgr and Jaya ji. My favourite actor and actress
@kaliyan.akaliyan.a28816 жыл бұрын
Umadevi Sukumaran
@anandhianandhi32985 жыл бұрын
Super
@ascok8892 жыл бұрын
I love you my MGR
@ascok8892 жыл бұрын
Super man MGR super woman jayalalitha fantastic
@haria81228 ай бұрын
❤❤❤❤
@sivakumarnadarajah45795 жыл бұрын
அருமை
@sathishkumarraja55874 жыл бұрын
Mgr great super hit movie. Evergreen movie. Ippa parthalum super ah irukku. Mgr fans Diwali gift this movie.
எஸ் வி ரங்கா ராவ் செம நடிப்பு..... சிரிச்சே வில்லத்தணம் இதை பார்த்து தான் சத்யராஜ் வில்லனாக நடிச்சிருப்பாரோ
@555shekha3 жыл бұрын
I have remembered watch this great great movie at sri Krishna theatre Chennai at the age of 7. I used buy cut films from petty shops wrapped only 3 nos but we didn't know the frames MGR may come if you are lucky and put it in small toy projectors. I lost so much many that developed to buy big projector and wandered brought nadodi mannan film may be 100 ft watched every day at the age of 14.
@vvhh13093 жыл бұрын
mp9q
@sukumaranyakamparam9363 жыл бұрын
Great of you
@kalkatukalkatu98412 жыл бұрын
@@sukumaranyakamparam936 t unique
@narayananshanker60663 жыл бұрын
I heard this as olichithram in radio about 2 times. Seen for the first time. I was 9 years old in 1969.
@kalyaniguruswamy18112 жыл бұрын
A film with no romantic scenes and not much fight scenes. Thalaivar would have agreed for the best message of the story. A man of clean hand, Thalaivar would have been very particular that corruption in public life should be opposed at all times around which the story moves. One of the best ever movies of Thalaivar, fondly called as Vaadhyar by his fans. 👍👍
@dailypromiseverses29843 жыл бұрын
இவரின் வழியில் நான் நான் ௭ன்றும் நடப்பேன் நான்.
@bagyalakshmil497020 күн бұрын
Super man mgr😊
@ArunKumar-ue1ke2 жыл бұрын
மக்கள் செல்வன் பொன்மனச் செம்மல்
@SenthilKumar-ux6hv3 жыл бұрын
legendary movie super mgr sir jayalalitha madam combo immortal in period
@krishnakumari72715 ай бұрын
Nice😮
@devab2832 жыл бұрын
My favorite move thank you bro 👍👌
@masthanfathima135Ай бұрын
இந்த படத்தில் ஒரு ஹைலைட் விஷயம் என்னவென்றால் SV. ரங்காராவ் அவர்கள் வில்லன் ரோலில் கனகச்சிதமான நடிப்பு என்று சொல்வதைவிட மிரட்டி இருப்பார் என்பதே சரியாக இருக்கும் . அவர் நடிப்புக்கு இதுவும் ஒரு மைல் கல் . ஜெயலலிதா அவர்களின் நடனநளினம் எம்ஜிஆர் அவர்களுடன் ஜோடியாக நடிக்குபோதுதான் வெரைட்டியுடன் இளமைத் துள்ளளுடன் இருக்கும் . காரணம் ஜெயலலிதா அவர்களின் நடனத்திற்க்கு ஈடுக்கொடுத்து ரொமான்ஸை அபியநயத்துடன் வெளிப்படுத்தும் ஒரே நடிகர் மக்கள் திலகம்தான் .
@thaneshwaranthaneshwaran5663 жыл бұрын
எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 🎉🎉🎉
@DineshKumar-t8x4w7 ай бұрын
Election result ku apram Vathiyar pesara andha nandriyurai arumai.
@srinivasaragavan43855 жыл бұрын
நீதி 'நியாயம் நேர்மை தர்மம்
@GetflytoFreedom2 жыл бұрын
beautiful what a dance everything 👌👌👌👌❤️❤️❤️ mgr ❤️❤️❤️ jj ❤️❤️
@ManojKumar-pq7eu4 жыл бұрын
My favorite hero Dr MGR
@GetflytoFreedom2 жыл бұрын
most handsome 😍 ❤️❤️❤️👌👌👌👌 as hero as cm every time easily fall in love of him ❤️👌
@piyar30614 жыл бұрын
I saw this movie on tv once. And I loved it. Great movie.
@kovi.s.mohanankovi.s.mohan95912 жыл бұрын
PURATCHI THALAVU & PURAATIR SUPER MOVIE NANADU FATASTIALY SUOERB
@hariniharinika9816 ай бұрын
5.5.24 Sunday watching movie
@aathamazhiqi34813 жыл бұрын
RangaRao villain acting brilliant!
@rathikadhanu93454 жыл бұрын
முதல் அரைமணி நேரம் நன்றாக இருக்கும் படத்தை ஆக்சன் படமாக எடுத்து இருக்கலாம் காமெடி என்ற பெயரில் தலைவரை வீணடித்து விட்டார்கள்
@GopiGopi-iy7nf Жыл бұрын
டடடடடட😊😊😊😊😊😊
@கிருஷ்ணன்வாசுதேவன்2 жыл бұрын
பின்னால் நடப்பதை முன்கூட்டியே தெரிவிப்பது போல இப்படம் M.G.R ஆட்சி அமைய உதவியது
@rajendranrajraj1006 Жыл бұрын
Puratchithalaivar pictures always i seen big que this picture made good record those days super role by thalaivar and thalaivi
@MohdAli-si6rc3 жыл бұрын
NO ONE CAN ACT LIKE BOTH OF THEM NO ONE CAN COME BOTH OF THEM MGR JAYALALIRA IN HISTORY TAMIL NADU FILM INDUSTRY 👍👍👍♥️♥️♥️🤣🤣🤣🤣💯💯💯💯💯💯💯💯💯💯💯