முதலில் கூறியது போல தவறாக தான் செய்து வந்தேன்,, இந்த வீடியோவை பார்த்தது நல்ல பயனாக இருக்கிறது. காயில் இறக்க ஈசியாக இருக்கு. நன்றி நன்றி நன்றி
@RajaRaja-mr1mx4 жыл бұрын
உங்கள் வீடியோக்களை நாங்கள் எல்லோரும் பார்க்கிறோம் மிகவும் அருமையாக சொல்கிறீர்கள் எனது ஊர் புதுக்கோட்டை நீங்கள் போடும் வீடியோக்கள் எல்லாம் அருமையாக உள்ளது தெரியாதவர்கள் கூட உடனேயே கற்றுக்கொள்ளலாம் மிக்க நன்றி நண்பா என்றும் உங்கள்RSDJA
@rexrex7471 Жыл бұрын
தம்பி உன்னுடைய வேளைகள் அனைத்தும் சுத்தமாக இருக்கிறது
@muhammedmusthafaabduljabba66093 жыл бұрын
தெளிவான விளக்கத்துக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக
@-leelakrishnan19704 жыл бұрын
Demonstration was excellent.Very useful to the beginners.Good.Keep it up.Thank you
சாப்பாட்டில் உப்பு அதிகமாகவும் போடக்கூடாது கம்மியாகவும் போடக்அகூடாது . நமக்கு உடம்பு சரியில்லை ஒரு மாத்திரை போடுவதற்கு பதில் ஐந்து மாத்திரை போட்டால் என்னவாகும். ஒயரை அதிகமாக சுற்றினால். ஸ்பீடு குறையும். கம்மியாக சுற்றினால் ஒயன்டிங் எறிந்து விடும் . எல்லாம் சரியான அளவே சரி . நண்பரே .
@elumalaim15454 жыл бұрын
வணக்கம் ஜி உளுந்தூர்பேட்டை ஏழுமலை அருமையா இருக்கு வீடியோ
@barakathali96224 жыл бұрын
ஜி நான் கன்னம்மாப்பேட்டை
@elumalaim15454 жыл бұрын
@@barakathali9622 very nice kannamapettai
@thanishMotors4 жыл бұрын
ஜீ நான் நாமகிரிப்பேட்டை
@Harikrishnan-fg9hq4 жыл бұрын
@@thanishMotors ஜீ நான் கம்பரசம்பேட்டை
@mohamedabdullah7794 жыл бұрын
@@thanishMotors bro intha video la. starting coil running coil link epdi kuduping
@elayaraja8743 жыл бұрын
சார் சீலிங் பேன் காயில் கை களில் கட்டுவதற்கான மிகவும் எளிதாக செய்முறை வீடியோ லோடு பண்ணவும்
@kumarankumaran35063 жыл бұрын
Teple fan coil left raite suthanuma? Elle oresaitu suthanuma?
@padmanabhane36033 жыл бұрын
Winding very good
@rajagokul70003 жыл бұрын
Anna anthamecna pathi konjam solluanna
@sekarviji86273 жыл бұрын
Left la winding பண்ணுறீங்க... ரைட் side பண்ணுன நல்லா இருக்கும்g3 winding ah இது....
@johnaudios97354 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது வீடியோவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா 🙏 ஒரு சிறிய உதவி அண்ணா நீங்கள் coil வைண்டிங் செய்யும் மிஷின் விலை என்ன எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து கூறுங்கள் அண்ணா நன்றி அண்ணா🤝🤝🤝
@prakasha91854 жыл бұрын
Madurai
@sameermony94654 жыл бұрын
Nice tips sir from motor winding center Kerala
@Payanamputhusu2 жыл бұрын
முதல்ல அலுமியம் ஒயின்டிங் இருக்கு அது காயில் போய்ட்டு இப்ப அத மாற்றி காப்பர் ஒயின்டிங் பன்னலாமா அந்த அலுமினிய data va பாலோ பன்னிக்கலாமா காப்பருக்கு வேர data வருமா சொல்லுங்க நன்பா please
@dharmagj57744 жыл бұрын
அண்ணா வணக்கம் 3¢ மோட்டாரில் அனைத்து காயிலும் ஒரே அளவாக இருக்குமா இல்லை சிறிதும் பெரிதுமாக சிங்கால் பேசில் உள்ளதுபோல் இருக்குமா
Hi bro thanks I am Mani electrical motar rewinting work shop karur
@karthikeee21783 жыл бұрын
Turns pls starting coil running coil
@sridharkumarasamy41464 жыл бұрын
Good tips for beginners
@r.naveenr.naveen29794 жыл бұрын
Good tips for beginner
@tbaskaran25692 жыл бұрын
5hp. 3phase motor pitch 1to 10 all coils total 24slots 6coil set coil loading 1to 1 please this. Motor coil rewinding video please answer me
@kathirvelmurugan71184 жыл бұрын
Bro pls clearly explain working of dc && AC motor
@yadalaramanaiah88983 жыл бұрын
Can u please tell me the winding coil machine purchase details iam interested to buy that machine. Respond kindly
@ashifkt62914 жыл бұрын
Motor biting full step by step onnu chayyumo
@sureshthansika52034 жыл бұрын
Anna vanakkam. Ella winding motor rukkum ettanai mm paper vaikka vendum. 5mm. 7mm. 10mm konjam video poduga Anna. Please please please Anna. Thanks anna
@thanishMotors4 жыл бұрын
dont worry comming soon
@sureshs51704 жыл бұрын
Tower fan coil ok aana salrigada eariji irukku comman, speed yappadi kandu pidikarathu
@nitheeshb33668 ай бұрын
Stator kw and winding design share me Anna
@vijayakanth64403 жыл бұрын
Hi super Anna
@SVLPFF4 жыл бұрын
Super
@yaswinelectricals83264 жыл бұрын
Bro oru grinder motor with centrifugal switch rewinding panninen. Motor run aguthu. But drum pulleyoda connect pannina run agala. Suthi vita run aguthu. Enna pannalam?
Good bro, transformer winding calculation patri detail ah sollunga bro......
@thenihomeappliancestha30384 жыл бұрын
Super Anna
@nagarasud14414 жыл бұрын
👍
@i.safrin98594 жыл бұрын
How to make Amma wedgrinder coil please response..
@thanishMotors4 жыл бұрын
The same methods
@rameshdhanushsri026 Жыл бұрын
Cheling fan waiting data pls bro
@moorthymoorthy67554 жыл бұрын
Bro Tower fan motor 3 speed winding connection எப்படி னு சொல்லுங்க. Table fan 3 speed connection மாதிரி கொடுக்கலாமா.
@kathirvelmurugan71184 жыл бұрын
Differentiate the working of dc AC motor
@rameshcinnathambi50994 жыл бұрын
🙏🙏🙏நன்றி
@priyavengadesan29636 ай бұрын
Ok
@satheeshnatrajan31864 жыл бұрын
unga videos ella super ungaluku entha oor
@yaswinelectricals83264 жыл бұрын
Super bro
@shamsonsamson24194 жыл бұрын
தம்பி காலை வணக்கம் தங்களின் சகல கொயில் செய்கை முறையும் கவனித்துக்கொண்டு வருகிறேன் மிகவும் பிடித்திருந்தது ஐந்து முறை கஸ்டமானது பிறகு தங்களின் வழிநடத்தும் முறை தெளிவாக உள்ளது கடைசியாக பார்த்தவீடியோ சகல பிழைகளையும் சரிசெய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துஉள்ளது எனக்கு பிடித்தமாதிரி கொயில் இரக்கும்முறை தெளிவாகியது தங்களின் தெளிவான பயிற்சிக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் ஒரு கேள்வி நான் பழைய இரும்புகடையில் கிடைக்கும் தண்ணீர் மோட்டர்களை சேகரித்து பழுது பார்த்து தேங்காய் திருவழுக்கு மாற்றும்போது வலது பக்கம் சுற்றாது இடது பக்கம் சுழல்வது ஏன் என்று தயவு செய்து அறியதரவும் நன்றி
@manukumaran24754 жыл бұрын
Anne 3phaes 5 HP - i speed monoblck motor coyal Erakaradu video podungoo Anne ✔ -......
இந்த வீடியோவை நீங்கள் பிரேசிலில் தொடர வேண்டும், மொழியைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் உங்கள் வீடியோக்களை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்! முன்னேற்றத்திற்கு மேலும் google மொழிபெயர்ப்பாளருக்கு நன்றி Inta vīṭiyōvai nīṅkaḷ pirēcilil toṭara vēṇṭum, moḻiyaip purintu koḷḷāviṭṭālum uṅkaḷ vīṭiyōkkaḷai nāṅkaḷ mikavum virumpukiṟōm! Muṉṉēṟṟattiṟku mēlum google moḻipeyarppāḷarukku naṉṟi