Thanjavoor Seemayile Song S.ஜானகி, சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய தஞ்சாவூரு சீமையிலே பாடல்

  Рет қаралды 4,810,970

Nattupurapattu

Nattupurapattu

Күн бұрын

Singers - S. Janaki, B.S.Sasireka , Seerkazhi Govindarajan,
Lyrics - Muthulingam
Music by G. K. Venkatesh
Ponnukku Thanga Manasu
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 440
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu 10 ай бұрын
கவிஞர் முத்துலிங்கம் வணக்கம் super 👌 👍
@AronA-oo9oe
@AronA-oo9oe 5 ай бұрын
தண்ணீர் பெருகி வந்தும் பாவி மக்கள் பெருகியதால் நீரோட்டம் குறைத்து கொண்டேன் நான் எவ்வளவு நிதர்சனமான உண்மை இது பொழுதுபோக்கு பாடல்🎶🎤🎵 இல்லை நம் முன்னோர்கள் எழுதி வைத்த பொக்கிஷம் இந்த🎶 நம் வாழ்க்கையே அடங்கும் இது போன்ற பாடல்கள் இப்போது வருமா? பொன்னி என்ற பெயரில் 💃நடனம் அருமை
@kasiraomarimuthu393
@kasiraomarimuthu393 Ай бұрын
காவேரியின் பெருமையை உணர்ந்தும் இந்த பாடலை எழுதி இசையமைத்த அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.எம்.கே.ராவ்.தே.புடையூர்.
@kamalsamy7696
@kamalsamy7696 Жыл бұрын
இந்த பாடல் நமது தென்னகத்து பெருமையை எடுத்துரைக்கும் பாடல் மிகவும் அற்புதம்
@santhanamkumar1040
@santhanamkumar1040 Жыл бұрын
அருமை அருமை ஒற்றுமை உணர்வை நினைவூட்டும் பாடல்
@thirupathig1947
@thirupathig1947 3 жыл бұрын
ஆட்டம் பாட்டம் தூள். தண்ணீர் நம் கடவுளாக வாழ்த்தும் அழகு பாடல்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
அனைத்தும்த
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@ValliAmmal-ig3io
@ValliAmmal-ig3io 5 ай бұрын
U moon ​@@arumugam8109
@rajarajan6018
@rajarajan6018 Жыл бұрын
உண்மையான திரை கலைஞர்கள் இவர்கள். வருமையுடன் போராடி வாழ்க்கையை தொழைத்தவர்கள்.
@jakirhussain-lb2gx
@jakirhussain-lb2gx 7 ай бұрын
அருமையான பாடல் இப்பொழுதுதான் முதல் முறையாக கேட்கிறேன் சூப்பர்
@ramasamyk2239
@ramasamyk2239 10 ай бұрын
Super. மிக நன்று. இனிமேல் இதைப்போல் பாடல் போடுங்க. நன்றி.
@manickama8994
@manickama8994 Жыл бұрын
வருங்காலதலைமுறைக்குநதிகளின்வரலாற்றுகளையும்,பாரத ஒற்றுமையையும்கவிஞர்மிக அருமையான முறையில்பாடலாக இயற்றியதுஅருமை. ஜெய்ஹிந்த்.
@janakiraman5361
@janakiraman5361 3 жыл бұрын
பாடல் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏
@dharmaselvanmuthaiyan4746
@dharmaselvanmuthaiyan4746 2 жыл бұрын
இனிமையான குரல்வளம் மற்றும் போட்டி நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது... மேலும் இந்த பாடல் மூ்லம் உழவர் பெருமையும் பறை சாற்றப்பட்டது.....
@velusamypitchaimuthu7351
@velusamypitchaimuthu7351 Жыл бұрын
அருமையான பாடல். அர்த்தமுள்ள இனிமையான பாடல்.
@srirajeshwaribookstore5268
@srirajeshwaribookstore5268 Жыл бұрын
அருமையான பாடல் ,அர்த்த முள்ள பாடல் ,.❤மனநிறைவான பாடல்
@GunaSekar-ii5ul
@GunaSekar-ii5ul 6 ай бұрын
நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது எங்க ஊர் திருவிழாவின் போது எட்டாம் வகுப்பபு மாணவிகள் இந்த பாடலுக்கு நடனமாட்டினார்கள்........ அதே உடைகள்
@vadapurivadapuri6493
@vadapurivadapuri6493 3 жыл бұрын
இப்போது இதுபோன்ற கருத்து நிறைந்த பாடல் மற்றும் பாடலைபாட ஆள் இல்லை தரமான குறல் அருமையான இசை நல்ல கருத்து நிறைந்த பாடல்
@manoharan5579
@manoharan5579 4 жыл бұрын
அற்புதமான பாடல் மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர்
@kalimuthu.nmuthu3724
@kalimuthu.nmuthu3724 2 жыл бұрын
என்ன சொல்ல வாழ்த்தவார்த்தைகள் இல்லை
@geethamuthu9420
@geethamuthu9420 3 жыл бұрын
அருமையான பாடல். ஜானகி குரல் ஆகா அற்புதம்.தஞ்சை சிறப்பு ,நதிகள் பற்றிய பாடல் அமைத்து நமதுநாட்டு பற்றை வளர்ப்பது கவிஞர் களின் தலையாய கடமை.நடனம் அற்புதம்.இசை சூப்பர். மண்ணின் பெருமை பாடல் எடுத்து ரைப்பது காலத்தால் அழியாத து
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
சிலர் நினைப்பது போல் இந்தப்படத்தில் ( பொண்ணுக்கு தங்க மனசு, வெளியான ஆண்டு ஜூன் -1973) இசை "எங்காளு எளயராசா" ( இளையராஜா) அல்ல !! ஜி.கே.வெங்கடேஷ் !! ( இவர் மெல்லிசை மன்னர்கள் குழுவில் செந்தாமரை என்ற படத்தில் "கனவே காதல் வாழ்வே!" , "தென்றல் வீசும்" என்ற படத்தில் "ஏ மாமா கோபமா?" போன்ற பாடல்களை பாடியவர் ) விவரங்களை கூகிளில் காணலாம் !! இந்தப்படத்தை இசைக்காக நான்கு முறை 1974:ல் பார்த்திருக்கிறேன் !! டைட்டிலில் இசை-ஜி.கே.வெங்கடேஷ் என்று தான் வரும் ! இளையராஜா அல்ல !!
@gunasekark9590
@gunasekark9590 Жыл бұрын
@vishnuspbsingar-dz7jj
@vishnuspbsingar-dz7jj Жыл бұрын
In ok ok
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 8 ай бұрын
இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா as G K V assistant ​@@mansurik1922
@vinovinoth6324
@vinovinoth6324 8 ай бұрын
​@@mansurik1922 இந்த ஒரு பாடல் மட்டும் இளையராஜா composeing பண்ணாது இது இந்த பாடல் ஆசிரியர் முத்துலிங்கம் சொன்னது gk வின் assistant இளையராஜா அதுனால இந்த பாட்டு Gk வின் அனுமதியில் போட்டார்
@malayalanmk4466
@malayalanmk4466 4 жыл бұрын
இயர்கைஜிவா நதிகளைபெருமைபடுத்தும் அற்புதபாடல் இந்த பாடலை எழுதிய கவிசிற்ப்பி ஐயாமுத்துலிங்கம்அவர்களுக்கு கோடி பாரட்டுகள்🙏👍
@thavasikani9393
@thavasikani9393 4 жыл бұрын
Km
@thavasikani9393
@thavasikani9393 4 жыл бұрын
Km
@rupmicandy6160
@rupmicandy6160 Жыл бұрын
Padam : Ponnukku Thanga Manasu Lyrics: Muthulingam Music: Ilayaraja' first song. Annakili songs are next. Main Music Director for this Movie is GKVenkatesh. Ilayaraja was his Assistant.
@sundermoorthy8333
@sundermoorthy8333 4 жыл бұрын
எங்கள் ஊர் தஞ்சாவூர் பாடல் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் புகழ் மிக்க வாழ்க மண் பெருமை தஞ்சாவூர் அருகே திருவையாறு பஞ்சநதிஸ்வரர் கோயிலும் ஒன்று புகழ் மிக்க பெருமை சேர்க்கும் திருவையாறு தஞ்சாவூர் பெரிய கோயிலும் என்று சேல்லுவாங்க அதைபோல் திருவையாறு பெரிய கோயிலும் என்று சேல்லுவாங்க தஞ்சாவூர்க்கு திருவையாறுக்கு பெருமை
@subbulaksmi8083
@subbulaksmi8083 3 жыл бұрын
இந்த பாடல் காதுக்கு இனிமையாக இருக்கு மனசுக்கு இதமா இருக்கு👌👌👌👌👌👌💓💓💓💓🙏🏻🙏🏻🙏🏻
@karunakarapandikarunaa9549
@karunakarapandikarunaa9549 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
பழைய பாடல்களை கேட்க காதுக்கு இனிமையாக உள்ளது.
@selvarajp8390
@selvarajp8390 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤❤
@mayandimayandi7388
@mayandimayandi7388 3 жыл бұрын
ஜானகி அம்மா,சசிரேகா, சீர்காழி மூன்று லெஜண்ட்.
@murusalini7774
@murusalini7774 4 жыл бұрын
அருமையான பாடல் மனதை புரட்டி விட்டது. தேசப்பற்று வளர்த்து விட்டது. இப்ப வர பாட்டு..?....
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 4 жыл бұрын
இளையராஜா இசையமைத்த முதல் பாடல் before அன்னக்கிளி as an apprentice
@indramickey8916
@indramickey8916 4 жыл бұрын
@@வாழ்கநலமுடன்-ன7ள Amava 🤔
@arulselvamaniarulselvamani1305
@arulselvamaniarulselvamani1305 2 жыл бұрын
@@வாழ்கநலமுடன்-ன7ளZz*
@karuppusamykaruppusamy4915
@karuppusamykaruppusamy4915 2 жыл бұрын
@@வாழ்கநலமுடன்-ன7ள Bhi
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 3 жыл бұрын
நாட்டின் ஒற்றுமையே பெருமை என்றும் உணர்த்தும் நல்ல பாடல்.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
நலமா பிரபசர் அவர்களே! என் தோழியின் சார்பாகவும் உங்களை வாழ்த்தறேன் 👸
@doraiswamydorai3022
@doraiswamydorai3022 Жыл бұрын
​​@@helenpoornima5126 I AM. FINE THANK U. FOR. BOTH.
@kannan3037
@kannan3037 Жыл бұрын
🎉
@pauldurai2858
@pauldurai2858 4 жыл бұрын
நல்ல தரமான இனிமையான பாடல் நன்றி
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 жыл бұрын
பெண்கள் நடனம் இசையும் சேர்ந்து. தெய்வத்தையே. இறங்கி வருவாங்க 👍💓🙏
@sivalingammahalingam1622
@sivalingammahalingam1622 4 жыл бұрын
ஜானகி அம்மா குரலுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது
@sangarpillai4507
@sangarpillai4507 4 жыл бұрын
]
@indramickey8916
@indramickey8916 4 жыл бұрын
Yes correct
@ElangovanP1988
@ElangovanP1988 11 ай бұрын
@josephkennedy1383
@josephkennedy1383 6 ай бұрын
எல்லா கமெண்ட் படித்து விட்டேன் சூப்பர்
@mageshwari-y4p
@mageshwari-y4p Ай бұрын
I used to sing this song when I was a boy those days. Now recall those..
@Goldratetoday3
@Goldratetoday3 7 ай бұрын
எங்க ஊரு பாட்டுக்காரன் ..ஐயா எல்லாதிலும் கெட்டிகாரன்
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 4 жыл бұрын
இந்த பாடலின் பொருள்,நதிகளுக்கு நான் பெரியவளா நி பெரியவளா என்று சண்டை போட்டுக்கொண்டாள் நாடு செழிக்காது விவசாயம் என்னவாகும் என்பதற்காக இந்த பாடல்
@varadarajanpvr5924
@varadarajanpvr5924 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை நண்பரே
@narayanankrishnan8049
@narayanankrishnan8049 2 жыл бұрын
இன்றும் நதிகளுக்கான சண்டை ஓயவில்லை
@pandiyarajang5829
@pandiyarajang5829 2 жыл бұрын
எல்லோரும் ஒற்றுமையை கடைபிடிக்க இந்தபாடலை மனதில் நிலைநிறுத்தவும்
@duraisamyduraisamy1804
@duraisamyduraisamy1804 8 ай бұрын
அபிநயங்கள் அழகோ அழகு
@rajamanickamn9280
@rajamanickamn9280 Жыл бұрын
தஞ்சாவூரு சீமையிலே தான் தாவி வந்தேன் பொன்னியம்மா! பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த கன்னியம்மா! குடகு மலையை விட்டு, கொங்கு நாட்டத் தாண்டி வந்து.... குடகு மலையை விட்டு, கொங்கு நாட்டத் தாண்டி வந்து, சோழ நாட்ட செழிக்க வச்சேன்டி... அடி காவேரி நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி!அடி காவேரி நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி! தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா! பாண்டி நாட்டுச் சீமையிலே, கண்ணு பாடி வந்தேன் வைகையம்மா! சங்கம் கண்ட மதுரையிலே, நான் தமிழ வளர்த்த பாண்டியம்மா! மீனாட்சி அம்மன் வந்து மேனி குளிச்ச நதி... மீனாட்சி அம்மன் வந்து மேனி குளிச்ச நதி... பொன்னான வைகை நதியடி! நான் உனக்கு முன்னே பொறந்தவதான் புரிஞ்சுக் கொள்ளடி! நான் உனக்கு முன்னே பொறந்தவதான் புரிஞ்சுக் கொள்ளடி! பாண்டி நாட்டுச் சீமையிலே, கண்ணு பாடி வந்தேன் வைகையம்மா! நல்ல ஆடி மாதத்திலே நானே அம்மனாக காட்சி தந்தேன்! வண்ணக்கோலம் வரைஞ்சு வச்சு மக்கள் குலவைப் போட்டு வாழ்த்த வந்தேன்! வானம் மறந்த போதும் வற்றிடாமல் ஓடுகின்ற காவிரிக்கு நீ சமமா கண்ணே! கண்ணே! சொல்லு கட்டழகி, வைகை நதிப்பெண்ணே! பெண்ணே! அடி வெள்ளம் பெருகி வந்தே மதுரை வீதியெல்லாம் பொங்கி வந்தேன்! அந்த கடவுள் வந்து மண் சுமந்து உடைஞ்ச கரை அடைச்ச பெருமை கொண்டேன்! தண்ணீர் பெருகி வந்தும், தாகமெல்லாம் தீர்த்துவந்தும், பாவி மக்கள் பெருகியதால்... மானே! மானே! நீரோட்டம் தன்னை, கொறச்சிக்கிட்டேன் நானே! நானே! பனித்தூங்கும் மலைமேலே பிறந்து வந்தேன்டி! பலக்காலம் சிவனோடு கலந்து வந்தேன்டி! பகீரத மன்னன் தவத்தினாலே தரையில் வந்தேன்டி! அடி... பொன்னி! அடி... வைகை! நீங்க எனக்கு நிகராடி? அடி... பொன்னி! அடி... வைகை! நீங்க எனக்கு நிகராடி? என்னை நாடி தினம் பாவம் போக்க வரும் பக்த ஜனங்கள் பல கோடி.... இது உண்மை தானடி... புனித நதியடி... கங்கை நானடி... புனித நதி ஏழுக்குள்ளே... டக்குமுக்கு டக்குத்தாளம்! இந்த பொன்னியம்மா நானும் ஒருத்தி... டக்குமுக்கு டக்குமேளம்! தெரியாட்டா கேட்டுக்கோடி... டக்குமுக்கு டக்குத்தாளம்! சும்மா... வெறியாட்டம் போடாதேடி... டக்குமுக்கு டக்குமேளம்! புனித நதி ஏழுக்குள்ளே... டக்குமுக்கு டக்குத்தாளம்! இந்த பொன்னியம்மா நானும் ஒருத்தி... டக்குமுக்கு டக்குமேளம்! கங்கையம்மா! வைகையம்மா! கழனி செழிக்கும் பொன்னியம்மா! உங்களுக்குள் சண்டை வந்தால், ஒருமைப்பாடு பிழைக்காது! ஏலேலோ.... உழவனுக்கு தெய்வமெல்லாம் உங்களைப் போல நதிகளம்மா! உணவளிக்கும் தெய்வமெல்லாம், உழவராக வந்தோம்! ஏலேலோ... மனிதர்களை நம்பி வந்தோம், நன்மை ஏதும் இல்லையம்மா! மண்ணை நம்பி பாடுபட்டோம், தீர்ந்து போச்சு தொல்லையம்மா! தீர்ந்து போச்சு தொல்லை! ஏலேலோ... ஜனநாயகம் தழைத்திடணும்! சமதர்மம் நிலைத்திடணும்! சமதர்மம் நிலைத்திடணும்! பாட்டாளி சிரித்திடணும்! பாரதமும் உயர்ந்திடணும்! பாரதமும் உயர்ந்திடணும்! ஏலேலோ... பாரதமும் உயரனும்! ஏலேலோ...
@karkaladurai2185
@karkaladurai2185 Жыл бұрын
சபாஷ் சபாஷ் 👏👏👏👏 இவ்வளவு பெரிய சரணம் எழுதியதற்காக 👍
@RajarathinamRajarathinam-f9e
@RajarathinamRajarathinam-f9e 9 ай бұрын
Thank you for your add comment
@velsupermurugan4196
@velsupermurugan4196 4 жыл бұрын
Emmmadi song na ithu song enna energy dance and music voice intha mathiri song ippa illa semmmapa thank u pottathuku
@p.s.nehru.4084
@p.s.nehru.4084 2 жыл бұрын
அருமையான இனிமையான இசையில் பாடல் மிகவும் அருமை
@VettrivelS-d4j
@VettrivelS-d4j 2 ай бұрын
தண்ணீர் விவசாயம் பற்றிய பாடல் அருமை
@muruganp1081
@muruganp1081 3 жыл бұрын
பாடல் வரிகள் அருமை .... நன்றி நன்றி நன்றி
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
வெளி வந்த ஆண்டு 1973 ஜூன் 2 ல் !! சிவகுமார், விஜயகுமார், விதுபாலா, ஜெயசித்ரா நடிப்பு !! இசை --ஜி.கே.வெங்கடேஷ் ( முன்னாள் உதவியாளர்/ பாடகர்--எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்குழு--- இவர் பாடிய பிரபல பாடல்கள் -- எல் ஆர் ஈஸ்வரியோடு "ஏ மாமா கோபமா?" - தென்றல் வீசும், ஒன்றோடு ஒன்றை வைத்தான்-வீரத்திருமகன்- பி.லீலா, டி.எம்.எஸ்ஸோடு, மற்றும் "கனவே காதல் வாழ்வே " -படம் செந்தாமரை!! ).
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
வெளி வந்த ஆண்டு 1973 ஜூன் 2 ல் !! சிவகுமார், விஜயகுமார், விதுபாலா, ஜெயசித்ரா நடிப்பு !! இசை --ஜி.கே.வெங்கடேஷ் ( முன்னாள் உதவியாளர்/ பாடகர்--எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்குழு--- இவர் பாடிய பிரபல பாடல்கள் -- எல் ஆர் ஈஸ்வரியோடு "ஏ மாமா கோபமா?" - தென்றல் வீசும், ஒன்றோடு ஒன்றை வைத்தான்-வீரத்திருமகன்- பி.லீலா, டி.எம்.எஸ்ஸோடு, மற்றும் "கனவே காதல் வாழ்வே " -படம் செந்தாமரை!! ). "இந்தப்பாடலுக்கு இசை எங்காளு எளயராசா!" ( இளைய ராஜா ) என்றவன் உலக மகா மெண்டல் !! இளயராஜா "எச " (இசை) ஆரம்பமானதே 1975 அன்னக்கிளியில்தான் என்பது அவரே கூறிய உண்மை !!
@TamilSelvi-g8u
@TamilSelvi-g8u Ай бұрын
சூப்பர் ❤️
@kumarkumar8686
@kumarkumar8686 3 жыл бұрын
அந்த காலத்தில் பாடல்கள் என்றும் இனிமையாக இருக்கும்
@rajaramb6513
@rajaramb6513 7 ай бұрын
சீர்காழி குரலில் ஒரு கலகலப்பான பாடல். கேட்பதற்கு இனிமை.
@thilagamgopal1365
@thilagamgopal1365 4 жыл бұрын
80'skovilpatti school ல் படிக்கும் போதுannulday programme.ல் எனது senior அக்காமர்கள் இந்த பாட்டுக்கு ஆடியது எாபகம் வருகிறது 😔
@kumarmkp2126
@kumarmkp2126 4 жыл бұрын
Same
@rajenrajen7805
@rajenrajen7805 3 жыл бұрын
@@kumarmkp2126 lpl
@rajenrajen7805
@rajenrajen7805 3 жыл бұрын
@@kumarmkp2126 plp
@rajenrajen7805
@rajenrajen7805 3 жыл бұрын
QpL Q QplLqap
@rajamanirangasamy2421
@rajamanirangasamy2421 3 жыл бұрын
@@rajenrajen7805
@thirukumarandurairaj2247
@thirukumarandurairaj2247 4 жыл бұрын
இனிமை யான பாடல்கள் தரமான ஒலிப்பதிவில் கொடுக்கும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 3 жыл бұрын
படம்பெயர் பெரன்னூக்குதங்கமணசு 1974இல்வந்தபடம் சிவகுமார் நடிப்பு பாராட்டும்படி அமைந்திருக்கிறது ஜெயசித்ரா நடிப்புசூப்பர் நடிப்புசூப்பர் பாடல்சேரளவந்தாணில் எருக்கபட்டபடம்நேரம்.மதியம் மூன்று மணிக்கு எருக்கபட்டபடம் ஊசிலை கண்ணன் 4.1.21
@Gokul-xc9we
@Gokul-xc9we 2 жыл бұрын
சோழவந்தான்,மதுரை அருகில்,திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில்...வளவனூர் வி.பூதூர் எஸ்.இராமபத்திரன்
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
அழகான😍💓 பாடல்
@rathnavel65
@rathnavel65 8 ай бұрын
திரு. உசிலை கண்ணன்.... நாட்டு மக்களுக்கு தவறான தகவலை சொல்லாதீர்கள். இது சோழவந்தானில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி இல்லை. இந்த பாடல் காட்சி சென்னை போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் கோவூரில் உள்ள "சவுந்தராம்பிகை சமேத சுந்தரேசுவரர் (சிவன்) கோவில்" முன்பு எடுக்கப்பட்டதாகும். இதுதான் சத்தியமான உண்மை.
@sssukusssuku
@sssukusssuku 4 жыл бұрын
இந்திய நதிகளின் தங்களுக்குள் யார் உயர்ந்தவர்? என்ற போட்டிகளையும், அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை அவர்களுக்கு உணர்த்தி சமரசத்தை ஏற்படுத்தும் அழகான, நல்ல அர்த்தமுள்ள திரைபட பாடல்.
@lingasamyk2504
@lingasamyk2504 3 жыл бұрын
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் சிறப்பான பாடல்.இசை ஜி.கே.வெங்கடேஷ்.இதில் அவரின் உதவியாளர் இசைஞானியின் கைவண்ணம் அதிகம்.
@anaickaraippattibusstop5893
@anaickaraippattibusstop5893 2 жыл бұрын
L0
@mohamedanwer704
@mohamedanwer704 2 жыл бұрын
சசசசசசசமசசசசசசசசசமசசசசமமசசமசசசசசசமசச‌சமக்ஷ
@navabjan2651
@navabjan2651 2 жыл бұрын
@@lingasamyk2504c sz
@gounassegarane7450
@gounassegarane7450 2 жыл бұрын
Qn mn ch ichha t ohh fbv Vbfbh vxxzcjvgb 。。陈女女VB吧V领、
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 4 жыл бұрын
ஜெயசித்ரா நடனம் மிக அருமை
@gopalchitra5241
@gopalchitra5241 3 жыл бұрын
Yes.
@kumaravelramesh57
@kumaravelramesh57 4 жыл бұрын
அற்புதமான.பாடல். அழகனா.பாடல் அருமையான.பாடல் அழகனா. பாடல். வரிகள்.
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 Жыл бұрын
நான் ஆறாம் வகுப்பு படிக்கின்ற பொழுது எங்கள் பள்ளியில் ஆண்டு விழாவில் இந்த பாடலுக்கு மாணவிகள் நடனம் ஆடினார்கள் அப்பொழுது மிகவும் சிறப்பாக
@padmakarthik2640
@padmakarthik2640 9 ай бұрын
Ent
@dn_edit_143
@dn_edit_143 Жыл бұрын
மிகவும் அருமை யான பாடல் பதிவு செய்தமைக்கு நன்றி
@kvkarunanithi8888
@kvkarunanithi8888 3 ай бұрын
எத்தனைமுறை கேட்டாலும்சலிக்காது
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
S. Jannaki Ammal. Ennum1000 years long life in the condrey fan
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 4 жыл бұрын
இந்த மூன்று பெண்களுக்கு ஏற்படும் சந்தோசம் எங்களுக்கும் நதிகள் இணைப்பு படத்தில் மட்டும் ஆனால் ஒரே நாடு ஒரேமக்கள்👌
@varadharajank8155
@varadharajank8155 Жыл бұрын
மிக அருமையான நதி அணைகளை பற்றிய பாடல்
@Mohana.sundaram
@Mohana.sundaram Жыл бұрын
இந்த பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா, இது அவரது முதல் திரைப்பட பாடல், அவர் உதவியாளராக பணிபுரிந்ததால், அட்டையில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.
@stephanselvaraj1831
@stephanselvaraj1831 4 жыл бұрын
அத்தனையும் அதி அற்புதமானவைகள்
@akumarb4459
@akumarb4459 2 жыл бұрын
Janakiamma+B.S.Sasirekha+ Seerkaazhi Govindarajan ❤️❤️❤️❤️
@krishnamoorthy2481
@krishnamoorthy2481 4 жыл бұрын
சூப்பர் ஆறு களின் போட்டி நமக்கு அவைகளின் உன்னதம் புரிகிறது
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
அருமை! அருமை!
@parangirinathan3114
@parangirinathan3114 10 ай бұрын
Super dance; super concept; Integrated India; Unity is strength, JAI HIND; Bharat Mataki Jay!
@r.g.ragavan8978
@r.g.ragavan8978 3 жыл бұрын
இனிமையான பாடல்,
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 2 жыл бұрын
மூன்று நதிகளையும் இனைக்க வேண்டும்
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 Жыл бұрын
அந்த காலம் விரைவில் வரும்
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
@@thanakrishnanpandi8251 எஸ்🙏
@kboologam4279
@kboologam4279 4 жыл бұрын
தமிழன் தலைநிமிர தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் மண் பெருமை மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் அகிலம் ஆளட்டும்
@malukkanmalukkan5034
@malukkanmalukkan5034 3 жыл бұрын
Super song
@MuthuvelMuthuvel-pb7st
@MuthuvelMuthuvel-pb7st 8 ай бұрын
தெய்வீக பாடல்
@esther67893
@esther67893 2 жыл бұрын
Excellent song nice voice
@VGuna-en8lt
@VGuna-en8lt 11 ай бұрын
இப்ப ஒவ்வொரு மாநிலமும் தண்ணீர் சண்டையை அப்போதே படத்தில் பாட்டாக பாடி விட்டார்கள்
@paramasivamp9763
@paramasivamp9763 11 ай бұрын
Super.
@பசுமைதென்றல்பழனிமுருகன்
@பசுமைதென்றல்பழனிமுருகன் 2 жыл бұрын
சூப்பர் பாடல் நண்பர் நன்றி
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 2 жыл бұрын
Ok
@pakkiripakkiri4522
@pakkiripakkiri4522 Жыл бұрын
Super great song I am very good 👍👍👍👍👍👍👍👍👍
@selvarajanramalingam2102
@selvarajanramalingam2102 3 жыл бұрын
இப்படி சிறப்பாக நடிப்பவர்கள் ஒரு சில ஆயிரம் அல்லது இலட்சம் மட்டுமே சம்பளம் பெற்றார்கள், தற்போது நடிப்பவர்கள்கோடிக் கணக்கில் (வேர்வை சிந்தி கஷ்டப்பட்டு) சம்பளம் வாங்குகிறார்கள்.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அழகான😍💓 பாட்டு🍓🥭🍇💋🍍👌🙏
@பாரிவேந்தன்-ங6ந
@பாரிவேந்தன்-ங6ந 4 жыл бұрын
அருமையான பாடல்.
@venkatvenkat9193
@venkatvenkat9193 3 ай бұрын
ராஜா வின் இசை மிக அருமை
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 2 жыл бұрын
G.K.VENKATESH SIR KITTA, ILAYARAJA SIR ASSISTANT AAKA INTHA MOVIE LA WORK SEITHU ULLAAR. INTHA SONG ILAYARAJA SIR COMPOSING SEITHATHU.
@prabun1334
@prabun1334 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ElangovanP1988
@ElangovanP1988 2 жыл бұрын
Very nice...
@mayavanm6385
@mayavanm6385 2 ай бұрын
நல்ல கருத்தாழம் மிக்க பாடல்
@Ganapathi.p-rx7sz
@Ganapathi.p-rx7sz 3 ай бұрын
Super
@chidambarakrishnan7448
@chidambarakrishnan7448 3 жыл бұрын
கவிஞர் முத்துலிங்கம் எழுதின முதல் பாடல்...!!! 🙂🙂
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 2 жыл бұрын
Ok
@ravisivan5786
@ravisivan5786 Жыл бұрын
இளையராஜா இசையமைத்த முதல் பாடல் இதுதான்! ( முதல் இரண்டு வரிகள்) ஆனால் அவர் பெயரில் வெளிவரவில்லை. இதே ட்யூனைத்தான் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' - என மீண்டும் பயன்படுத்தினார் இசைஞானி!
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 4 жыл бұрын
Super.s.janaki.kuill Wonderful.song. Seama.musix.
@perumalp5633
@perumalp5633 3 жыл бұрын
40 வதுமுறை பார்க்கிறேன்
@gopalchitra5241
@gopalchitra5241 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை.
@purushothaman679
@purushothaman679 4 жыл бұрын
Who else enjoying janaki Amma portion?!♥️
@palpandi4968
@palpandi4968 2 жыл бұрын
Correct da mapla
@duraisamyduraisamy1804
@duraisamyduraisamy1804 Жыл бұрын
இந்த நடனம் இப்போது இல்லை
@kasimayan6012
@kasimayan6012 3 жыл бұрын
நல்ல பாடல்.காசி மாயன்.கொப்பிலிபட்டி
@avitharavi1772
@avitharavi1772 3 жыл бұрын
தேனினும் இனிய பாடல்
@rsp9129
@rsp9129 4 жыл бұрын
கவிஞர் முத்துலிங்கம் முதல் பாட்டு நடிகர் விஜயகுமார் முதல் படம் இசை ஞானி இளையராஜா உதவி முதல் படம்
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இதற்கு மியூசிக் பழம்பெரும் மியூசீசியன் ஜி.கே. வெங்கடேஷ் !இவர் இசை மாமேதை !🎵 🎸 🎸 இவருக்கு உதவி எல். வைத்தியநாதன்! தயவு செஞ்சு பழம்பெரும் இசைமாமேதை ஜிகே வெங்கடேஷ்அவர்களை மதியுங்கள்!! இ.ரா. கிட்ட கேக்கணுமின்னு அவருக்கு தலையெழுத்தில்லை!
@indramickey8916
@indramickey8916 4 жыл бұрын
@@helenpoornima5126 yen ivvalavu Kovam saghothiri 🙋‍♀️
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
@@helenpoornima5126 great true
@chozhann379
@chozhann379 Жыл бұрын
@@helenpoornima5126 Please get the facts right before writing the comments.
@Tee3Wins
@Tee3Wins Жыл бұрын
@@helenpoornima5126 Nonsense, if you dont like him , just simply deny.. You dont' have to make immature comments like this.. ஜி கே பெருந்தன்மை.. உதவியாளரா இருந்த ராஜா கிட்ட tune வாங்கிகோங்கன்னு சொல்லி இருக்கார் ஏதோ சூழ்நிலையில... ராஜா போட்ட tune தான் இது.. ராஜாவும் பெருந்தன்மையா இது என்னோடது னு எங்கேயும் வெளியே சொன்னது இல்ல..
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 3 жыл бұрын
அவ்வளவு மக்களின் நடுவில் இப்படி வேகமாக ஆடுவது அந்த காலத்து நடிகையிடம்மட்டுமே...சிறப்பு
@VGuna-en8lt
@VGuna-en8lt 3 жыл бұрын
அப்போது நடிகைகளை பார்த்தால் கை எடுத்து கும்பிட சொல்லும் இப்ப நடிகைகளை பார்த்தால்?????
@akimtnmsc9462
@akimtnmsc9462 3 жыл бұрын
ஆமாங்க
@gopalchitra5241
@gopalchitra5241 3 жыл бұрын
Yes
@krishnasamyp4525
@krishnasamyp4525 2 жыл бұрын
U
@mohammedtaher559
@mohammedtaher559 2 жыл бұрын
@@krishnasamyp4525 5
@thiruppathi.9876
@thiruppathi.9876 4 жыл бұрын
அருள் உள்ள பாடல்
@VambayanVambayanm
@VambayanVambayanm 4 ай бұрын
Super ❤❤
@r.vigneshwaran7460
@r.vigneshwaran7460 7 ай бұрын
Intha song yentha oorla eduthathu sir
@sid2110
@sid2110 2 жыл бұрын
போன் வெலயூம் தஞ்சை 🙏
@kutiyan
@kutiyan Жыл бұрын
எங்க ஊரு பாட்டு காரன்
@sivanandamnagappan1233
@sivanandamnagappan1233 2 жыл бұрын
Enna oru arumaiyana padal.
@ElangovanP1988
@ElangovanP1988 2 жыл бұрын
Nice song💐🎉
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 10 ай бұрын
My favourite song ❤
@arularuls2189
@arularuls2189 4 жыл бұрын
📢🎛 அருமை
@sathishakvedits1895
@sathishakvedits1895 Жыл бұрын
இது எங்க ஊர் தம்பிகலைஐயன் கோவில் மாறி இருக்கு
@rathnavel65
@rathnavel65 8 ай бұрын
உங்க ஊரு எந்த ஊரு? இந்த பாடல் காட்சி சென்னை போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் கோவூரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் முன்பு எடுக்கப்பட்டதாகும். இதுதான் சத்தியமான உண்மை.
Machaana Pathingala | HD Video Song | 5.1 Audio | Sujatha | S Janaki | Ilaiyaraaja
4:25
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 4,2 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
06.02.2025 இன்றைய ராசி பலன் olimayamana ethirkalam| Daily Rasi Palan   Today rasi Palan
23:52
சித்தர் ஆன்மீகம் - Siddhar Aanmeegam
Рет қаралды 34 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 22 МЛН
Thanjavoor Seemayile | "Padmashri" Sirkazhi S . Govindarajan | Ponnukku Thanga Manasu (1973)
5:46
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 9 М.
Kettele Ange Bhadrakali
10:49
karthik iyer
Рет қаралды 6 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН