“Thank You So Much Sir” - முதலமைச்சரை கண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்த பெண்! | Chennai Rains

  Рет қаралды 165,294

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Пікірлер: 153
@tdpal702
@tdpal702 2 жыл бұрын
ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில்அதிகாரிகளும் கூட்டணிகட்சிகளின் எம் எல் ஏக்களும் எம்பிக்களும் அமைச்சர்களும் இவ்வளவு திறமையாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவதை பார்க்கும்பொழுது மிகவும் பிரமிப்பாக உள்ளது. தலைமை சரியாக இருந்தால் ஆட்சி எவ்வளவு சிறப்பாக நடக்கும் என்பதற்கு இது தான் சரியான உதாரணம். இந்த நிலை தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
@KING-le7lc
@KING-le7lc 2 жыл бұрын
🤭🤭🤭🤭🤭
@jeyaramd6801
@jeyaramd6801 2 жыл бұрын
Correctly said
@naga52raja10
@naga52raja10 2 жыл бұрын
Tru
@renganathanparasuram8619
@renganathanparasuram8619 2 жыл бұрын
என்ன கொடுமை சாரே
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 2 жыл бұрын
மொரட்டு தனமா இருக்கியா பா....
@vijayakavitha5541
@vijayakavitha5541 2 жыл бұрын
தாங்கள் என்றும் மகிழ்சியாக இருக்கவும் இறைவன் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன் 🙏
@mahendranka2737
@mahendranka2737 2 жыл бұрын
ஆட்சியில் எத்தனை சோதனை வந்தாலும் தடைகளை உடைத்து வெற்றி நடைபோடும் எங்கள் முதல்வரே நீடூழி நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@universalpalace9326
@universalpalace9326 2 жыл бұрын
நடுத்தர வர்க்க மக்கள் சந்திக்காத தடையை அவர் என்ன சந்தித்தாரா சும்மா கூஜா தூக்காதீர்கள்
@lalitharavi9057
@lalitharavi9057 2 жыл бұрын
Aiyoooo
@SivaKumar-vf2li
@SivaKumar-vf2li 2 жыл бұрын
No Enna pudunguna
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 2 жыл бұрын
அருமை....!! மக்கள் முதல்வருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!! உங்கள் துணைவியாரின் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்....!!
@vijayakavitha5541
@vijayakavitha5541 2 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க ஆரூர் தியாகேசரை பிராத்தனை செய்கிறேன் 🙏
@sabarinathanelumalai6913
@sabarinathanelumalai6913 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர் 🖤♥️
@radhakrishnan8022
@radhakrishnan8022 2 жыл бұрын
ஓய்வு இன்றி உழைக்கும் மக்கள் பணியில் நம் முதல்வருக்கு வாழ்த்துக்கள்
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
முதல்வர் ஐயா உங்கள் உடல் நலம் மிக முக்கியம் .
@remom5670
@remom5670 2 жыл бұрын
Tamilnadu real hero honorable our most likable cm stalin sir vaazhtukkal 💖💐🌹🙏👍💪💖
@saralravichandran8562
@saralravichandran8562 2 жыл бұрын
நீடூழி வாழ்க எங்கள் முதல்வர் பார் போற்றும் வேந்தன் தமிழகத்தின் விடிவெள்ளி நாயகன்
@vigneshwaran4830
@vigneshwaran4830 2 жыл бұрын
முதல்வரை பார்த்ததும் நாட்டின் president ஐ விட அதிகமாக இருக்கிறது...👍👍👍
@sanjivikumar3686
@sanjivikumar3686 2 жыл бұрын
🤣🤣🤣😀😀😀😀
@KING-le7lc
@KING-le7lc 2 жыл бұрын
Really 😂😂😂😂😂🤭
@singlegamingyt4731
@singlegamingyt4731 2 жыл бұрын
@@sanjivikumar3686 seeman ana Ivan santhosam irupan
@SivaKumar-vf2li
@SivaKumar-vf2li 2 жыл бұрын
Seeman periya puduigi
@lalitharao4689
@lalitharao4689 2 жыл бұрын
Oh Jesus please take care of our honourable chief minister Mr Stalin and his party members Give them the stamina to extend their duties tirelessly without falling sick
@sanjivikumar3686
@sanjivikumar3686 2 жыл бұрын
Yes.....missionaries should run smoothly without any ride
@dsureshdsuresh6085
@dsureshdsuresh6085 2 жыл бұрын
Enka thalapathi Nalla muthalvar vazha valamudan
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 2 жыл бұрын
திறமையான முதல்வர்👌👌 சிறப்பான ஆட்சி👏👏
@universalpalace9326
@universalpalace9326 2 жыл бұрын
கோடி கணக்கில் பணம் இருப்பதால் அவர் நல்லா தான் இருப்பார்
@kamalaselvaraj621
@kamalaselvaraj621 2 жыл бұрын
தலைவா.உங்களின்பணிதொடரட்டும் .ஓய்வுஅறியதலைவரின்தனயன்அல்லவா.வாழ்கவளமுடன்உங்கள்குடும்பத்தார்.
@mohammedhaneefamohammadmus2840
@mohammedhaneefamohammadmus2840 2 жыл бұрын
ஒய்வு அறியா சூரியனே.... உனை காப்பான் ஓர் இறைவன்... 👌👍👉❤
@sanjivikumar3686
@sanjivikumar3686 2 жыл бұрын
😀😀😀😀😀😀😀🤣🤣
@chitrak7336
@chitrak7336 2 жыл бұрын
Very Excellent ......Sir I thing ,"Hard Work " means " M.K.Stalin".....👏👏👏👏👌👌👌
@shanmuggams352
@shanmuggams352 2 жыл бұрын
Vaalka valamudan Stalin sir
@prakashsagayanathan2152
@prakashsagayanathan2152 2 жыл бұрын
இயற்கை இடர்பாடுகள் மிகவும் துரிதமாக அற்புதமான கையாளும் தலைமை மற்றும் அலுவலர்களை நினைத்து பெருமை படுகிறேன் மக்களின் நலனுக்காக என்றும் எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது
@paeesshahul3430
@paeesshahul3430 2 жыл бұрын
தளபதி வாழ்க வாழ்க வாழ்க வெல்க வெல்க வெல்க
@palanivellatha152
@palanivellatha152 2 жыл бұрын
Super, Endrum eppoluthum fantastic engal muthuvel karunanithi Stalin.
@cct_03_bhava.m95
@cct_03_bhava.m95 2 жыл бұрын
🔥மாண்புமிகு தமிழ்நாடு 👑முதலமைச்சர்🤙தளபதியார்🖤❤️💥
@psm4494
@psm4494 2 жыл бұрын
விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும்... என்பதே எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு....
@malarvizhinatarajan4885
@malarvizhinatarajan4885 2 жыл бұрын
நானும் அந்த நாளுக்காக காத்திருக்கேன்.எனக்கு வபது 60.இறப்பதற்குள் ஐயா வை பார்ககவேண்டும்
@irfanafrs9249
@irfanafrs9249 2 жыл бұрын
Kandippaga.Parpergal.Amma.
@SivaKumar-vf2li
@SivaKumar-vf2li 2 жыл бұрын
Nalladhu
@radhamagesh7333
@radhamagesh7333 2 жыл бұрын
May god bless you 🙏 cm sir happy new year 🎉 🙏 😊 ✨ 2022
@selvavalar
@selvavalar 2 жыл бұрын
முதல்வரே தயைகூர்ந்து தங்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்துங்கள் நீண்ட ஆயளையும் நிறைந்த உடல் நலனும் பெற்று இந்த தமிழினத்தை காத்திட இறைவன் அருள் புரிய வேண்டும்
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 2 жыл бұрын
Super.thanks to one and all.
@kavyashni256
@kavyashni256 2 жыл бұрын
I like Stalin sir ❤️❤️❤️ he is down to earth person
@zamircontracts6887
@zamircontracts6887 2 жыл бұрын
I was watching him from 1996. He was an hard worker nd field worker
@kandaswamy3223
@kandaswamy3223 2 жыл бұрын
தெய்வ தரிசனம் பார்க்க ஆசையுள்ளவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்களின் மூலம் தரிசிக்கலாம்
@anbuarun1983
@anbuarun1983 2 жыл бұрын
தலைவரே உங்கள் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நலமுடன் நிறைய பணிகளை செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்
@subharamakrishnancr3002
@subharamakrishnancr3002 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா
@simonsridharan4530
@simonsridharan4530 2 жыл бұрын
முதல்வர் ஐயா நீங்க என்றும் வாழ்க
@swathimayil1972
@swathimayil1972 2 жыл бұрын
💐💐💐👍👍👍
@vvaidehi6096
@vvaidehi6096 2 жыл бұрын
Respect our honorable Chief Minister MK Stalin for his noble gestures.
@skyworld9920
@skyworld9920 2 жыл бұрын
Tamil Nadu people very proud of it.
@rajaramk3749
@rajaramk3749 2 жыл бұрын
இப்படியெல்லாம் செய்து மக்கள் மனதில் இடம் பெற்று விட்டால் , எங்களுக்கு( எதிர் கட்சி வரிசை) வயிறு எரியாதா?..
@vinothraju8888
@vinothraju8888 2 жыл бұрын
எதிரிகளை என்றும் எதிரியாக பாருங்கள். நடுநிலையாளர்களை மக்களை கவருங்கள். கட்சியினரை கை விடாதீர்
@kavyaprince
@kavyaprince 2 жыл бұрын
S u r correct 👌 Hopefully Thalapathy do it 👍
@SivaKumar-vf2li
@SivaKumar-vf2li 2 жыл бұрын
S bro
@naga7516
@naga7516 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் எங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ்க வாழ்கவே..
@svssindhu6316
@svssindhu6316 2 жыл бұрын
Super sir
@thenaughtyhuskymiloandvism5188
@thenaughtyhuskymiloandvism5188 2 жыл бұрын
இத்தனை ஸ்மார்ட் முதல்வர் தமிழ்நாட்டின் பெருமை. அவர் இளமையின் ரகசியம் என்ன.
@AshrafAshfaq
@AshrafAshfaq 2 жыл бұрын
உடற்பயிற்சி
@shanthinigracelin129
@shanthinigracelin129 2 жыл бұрын
Super busy actions.!! .. Sir.. you are great CM sir.. Thank God..!! GOD bless your efforts and all works.. 👍👏🙏
@g.kganeshan6405
@g.kganeshan6405 2 жыл бұрын
You are great sir.
@anandarajraj7561
@anandarajraj7561 2 жыл бұрын
தொடரட்டும் இந்த நல்லாட்ச
@anbuarun1983
@anbuarun1983 2 жыл бұрын
இவர் தான் நம் தலைவர்.
@nivashkumar5808
@nivashkumar5808 2 жыл бұрын
🖤❤
@marycarolinap6736
@marycarolinap6736 2 жыл бұрын
Super CM sir vazhga valamudan nalamudan pallandu vazha vazthukkal sir
@bernard9807
@bernard9807 2 жыл бұрын
CM Stalin communicates verbally less but non verbally more. He is proving to be a great leader every day. God bless him
@ulagarajg7143
@ulagarajg7143 2 жыл бұрын
Thanks to chief minister stalin sir.
@SivaKumar-bm8xg
@SivaKumar-bm8xg 2 жыл бұрын
Sir super gvmnt sir
@lv605
@lv605 2 жыл бұрын
Good work by CM Stalin sir. Best wishes.
@selvanathim1272
@selvanathim1272 2 жыл бұрын
Verry good c.m Anna
@kirukal1209
@kirukal1209 2 жыл бұрын
Vimarsanam seiya thayaraaga ilai ..Super thalaiva ..Neengal sonadhu
@mobiles9315
@mobiles9315 2 жыл бұрын
Thalaiva tq very much and the Punjabi officer awesome 😎😎👍👍
@poojasrija1231
@poojasrija1231 4 ай бұрын
👏👏👍👍👍👍👍👍👏
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
இந்திய நாட்டின் பெருமை மிக்க முதல்வர்
@manikandan-ji8li
@manikandan-ji8li 2 жыл бұрын
Our cm is great. please develop sivagangai headquarters in all aspects
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 2 жыл бұрын
👍🙏
@amirtharaj5870
@amirtharaj5870 2 жыл бұрын
STALIN THE GREAT. TAMILNADU IS PROUD OF YOU SIR.
@subharamakrishnancr3002
@subharamakrishnancr3002 2 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அதற்கு பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
@mohammedazarudeen1630
@mohammedazarudeen1630 2 жыл бұрын
I pray for this Hero
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Wonderful administration by TN CM stalin sir congratulating
@arokiajothi7659
@arokiajothi7659 2 жыл бұрын
என்றும் நமது "ஹீரோ" அய்யா ஸ்டாலின் அவர்கள்தான் என்பதை எவறும் மறுக்க முடியாது.
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 2 жыл бұрын
Our Hero...
@amirtharaj5870
@amirtharaj5870 2 жыл бұрын
GOD BLESS MY CM GOOD HEALTH.
@sundars2936
@sundars2936 2 жыл бұрын
We people of tamilnadu pray for our cm and all mlas and other govt servent for the good health in this season disastrace time.
@jeyakumar6828
@jeyakumar6828 2 жыл бұрын
அந்த.பெண்மணிக்கு.எங்க..தளபதிய.பாத்தவுடனையே.ஆர்வம்.வந்துவிட்டது
@gabrieljeyakumarbabu6023
@gabrieljeyakumarbabu6023 2 жыл бұрын
Makkalin hero namma CM sir.God bless him abundantly
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
உழைக்க தெறியதவன் பிழைக்க தெறியதவன் உழைப்பு உழைப்பு உழைப்பு இதுதன் எங்கள் தளபதி தங்க தளபதின் பிறப்பு
@winstonsam718
@winstonsam718 2 жыл бұрын
Super CM
@ananthavalli701
@ananthavalli701 2 жыл бұрын
Sir... Don't walk in water always... Keep your health on good condition sir
@kajamohaideen8985
@kajamohaideen8985 2 жыл бұрын
Muthalvare vare vare muthalvare....
@anand95005
@anand95005 2 жыл бұрын
If all ministers start working like this.. Soon TN will become excellent State.. Hats off CM sir🙏
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
வெற்றி பெற்றாலும் சவால்கள் அதிகமாக உள்ளது முதல்வர் அவர்களே எல்லாம் சரி பன்னுங்க
@sithickhuma2779
@sithickhuma2779 2 жыл бұрын
Stay blessed thalapathy 💐💐💐
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 жыл бұрын
Good news
@vsmohaideen9463
@vsmohaideen9463 2 жыл бұрын
we got very powerful cm.thanks to god.
@sanjivikumar3686
@sanjivikumar3686 2 жыл бұрын
Yedhukku God ukku thanksuuuuuu......adhan 2021 election munnadiyae yellaaa mosques jamaaathlayum ungaa aaalunga yellarum DMK kku dhan kandippa vote podamnu vote ahh pottu jananayaga kadamai sirappaaaa senjingalaeeeee
@lakshmiprabaravichandran3526
@lakshmiprabaravichandran3526 2 жыл бұрын
முதல்வர் அவர்களே வாழ்க வளமுடன். உங்களை எல்லாருக்கும் பிடிக்கும்.
@munawarbasha3785
@munawarbasha3785 2 жыл бұрын
Congratulations Our Super C.M Sir. Good.
@mohammedkalendar6409
@mohammedkalendar6409 2 жыл бұрын
Tamil Nadu good morning 💓
@manomala6781
@manomala6781 2 жыл бұрын
சகோதரரே உடல் நலத்துக்கும் நேரம் ஒதுக்குங்கள்
@aftabmerchant1422
@aftabmerchant1422 2 жыл бұрын
Super thalivare
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
திமுக ஆட்சி மிகச்சிறப்பாக செயல்பாடுகிறத்து 💙💚💙🌄💙💚💙
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
உங்களுக்கு மனசாட்சி இருக்கா ???
@cjsingh4750
@cjsingh4750 2 жыл бұрын
Happy New year 2022 to our cm mr stalin long live
@mjjinna8111
@mjjinna8111 2 жыл бұрын
நம்ம முதல்வர்
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Cm ஸ்டாலின் sir கடமைதவராத, தமிழன் என்பதும் dr கலைஞர் அப்பாவின் பொதுத்கொண்டுக்காக தமிழருக்கு உழைக்கும் தங்கம் என்று பேரு பெற்றவர் நம் cm, வாநாகம் முதல் வாயாகம் வரை உங்களின் செயலை போற்றும்
@nayanarpk6257
@nayanarpk6257 2 жыл бұрын
வாழ்க தளபதி
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn 2 жыл бұрын
Anaivaraiyum Aravanaikum Ore Thalaivar Thalapathy Mattum than enbathai Eduthu Katti Ullathu. Hands off cm sir go ahead
@Supercarss3771
@Supercarss3771 2 жыл бұрын
தளபதி🖤❤️
@malathiparthasarathy491
@malathiparthasarathy491 2 жыл бұрын
Kindly plan a permanent solution to remove water logging in kamarasar salai Virugambakkam, krishna nagar ,3rd Street...even for a small spell entire area is flooding...causes hindrance existing for more than 5 years
@coimbatorefoodcourt2173
@coimbatorefoodcourt2173 2 жыл бұрын
Still he is looking like young man
@anands2239
@anands2239 2 жыл бұрын
he looks so tired and working so hard.
@devaarjun2830
@devaarjun2830 2 жыл бұрын
Yes thalapathi experience
@ajmediamadurai9838
@ajmediamadurai9838 2 жыл бұрын
Muthuvel karunanidhi Stalin ya
@pratheeps7542
@pratheeps7542 2 жыл бұрын
மாலா fan அ 12ம் நம்பர்ல வை டி....
@vijayalakshmigunasekaran2729
@vijayalakshmigunasekaran2729 2 жыл бұрын
அண்ணோ இனி குடிநீர் பிரச்சனை வராது அண்ணோ கடவுளா பார்த்து சித்திரை மாதத்தில் மக்கள் கஷ்ட பட வேண்டியதில்லை மக்கள் இதை தான் கூறுகிறார்கள்
@RaviKumar-iq1lb
@RaviKumar-iq1lb 2 жыл бұрын
சினிமா நட்சத்திரங்கள் அரசியல் வாதிகல் என்ன கடவுளா ஏந்தான் மக்கள் அவர்களை பார்த்து வாய் பிளக்குறாங்களோ
@ibman2003
@ibman2003 2 жыл бұрын
Daei edappaadi vaalhila mazhaithanniya pudichchu thalaiiya mukki saavudaa....
@sanjivikumar3686
@sanjivikumar3686 2 жыл бұрын
Bjp ulla vandhurumnuuuu dmk kku vote potta group ahhhh......beshh beshhhh
@elangovansidambaram5263
@elangovansidambaram5263 2 жыл бұрын
Nan,Annavenru,Solavadu,UnkalPani,Solvatharku,Varthaigale,Ellai,ayya
@kumareshview
@kumareshview 2 жыл бұрын
Nalladhe nadakkatum.. nalladhe pannuvom..
@universalpalace9326
@universalpalace9326 2 жыл бұрын
பணம் இருந்தால் எல்லாருக்கும் தான் பிடிக்கும்
@parampadmaganesan1251
@parampadmaganesan1251 2 жыл бұрын
🤔
@saamsaamgani3117
@saamsaamgani3117 2 жыл бұрын
எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் பழம் நழுவி பாலில் விழ இருந்ததை தடுத்த அம்மாவுக்கு மட்டும் பிடிக்கவில்லையாம்!? என்று மக்கள் பேசுகின்றனரே !?!
@gopinathramaraj2346
@gopinathramaraj2346 2 жыл бұрын
Perumai pethal onnum kuraichale illai,
Он улетел, но обещал вернуться...
00:30
ПРЕМИЯ ДАРВИНА
Рет қаралды 4,6 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 118 МЛН
Он улетел, но обещал вернуться...
00:30
ПРЕМИЯ ДАРВИНА
Рет қаралды 4,6 МЛН