படுத்து தூங்கும் ரூ.35லட்சம்..புலம்பும் ஜேசிபி உரிமையாளர்.."இதற்கு என்ன தான் வழி" | Pazhani

  Рет қаралды 353,419

Thanthi TV

Thanthi TV

8 ай бұрын

படுத்து தூங்கும் ரூ.35லட்சம்..புலம்பும் ஜேசிபி உரிமையாளர்.."இதற்கு என்ன தான் வழி" | Pazhani
#thanthitv #palani #tamilnadu
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, வங்கி கடன் மூலம் 35 லட்சம் ரூபாய்க்கு புதிய ஜேசிபி ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய நாள் முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜேசிபி வேலை செய்வதில்லை எனவும், இதுவைர 5 லட்சம் ரூபாய்க்கு உதிரி பாகங்களை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிறுவனம், ஜேசிபியை மாற்றிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாரிமுத்து இல்லையேல் கடன் கொடுத்த வங்கியில் ஜேசிபியை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Uploaded On 02.11.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 78
@prabuk5694
@prabuk5694 8 ай бұрын
Brother, இதற்க்கு நீங்கள் இதுவரை செலவு செய்ததற்கான ரசீது மற்றும் மாற்றம் செய்த உதிரி பாகங்களுடன் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுங்கள்.
@tamilthadamm
@tamilthadamm 7 ай бұрын
Illa avaungale mathi koduthurukanga bro 5 lacham selavu ivunga mathala
@rkanagasabapathi3852
@rkanagasabapathi3852 8 ай бұрын
வண்டி விற்ப்பது மட்டும்தான் அவர்களுடைய வேலை மற்றவையெல்லாம் நம்முடைய தழையெழுத்து வண்டி வாங்கும்வரை நம்மை தூங்கவிட மாட்டான் வண்டி விற்றவுடன் எதனையும் கண்டுகொள்ளமாட்டான் நான் இந்த விஷயத்தில் தோத்துபோயுள்ளேன் TATA மோட்டார் ABT மேல் வழக்குதொடுத் இந்த வழக்கில் அவர்கள்தான் ஜெயித்துவிட்டார்கள் கடைசியாக தேனி மாவட்டம் முழுவதுமTATA பெரிய வண்டி விற்பனை செய்யவிடாது லாரி உரிமையாளகள் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டது இதுதான் நம்மாள் செய்ய முடிந்தது இது நடந்தது 2006ல்
@jcbvel1278
@jcbvel1278 8 ай бұрын
அந்த JCB வைத்து அந்த JCB டெலிவரி செய்த ஆபிஸை இடுத்து டெமோ செய்து காட்டு..!
@koilduraic2735
@koilduraic2735 8 ай бұрын
அது செயல்பட்டால் தானே செய்ய முடியும்.
@balajimani6045
@balajimani6045 8 ай бұрын
​@@koilduraic2735😂😂😂
@Balaji-gi6ih
@Balaji-gi6ih 7 ай бұрын
JCB டீலர் என்னடா பன்னுவான் பாவம், உற்பத்தியாளர போய் செய்யுங்க
@vishnukanth9185
@vishnukanth9185 8 ай бұрын
Bs6 இனி அப்படி தான்
@mansoormansoor3171
@mansoormansoor3171 8 ай бұрын
Idu bs4
@abdulhashim226
@abdulhashim226 8 ай бұрын
கவலைப்படாதீர்கள். நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்
@aanathraj2187
@aanathraj2187 8 ай бұрын
J C Bயின் வரலாற்றில் இதுவே முதல்முறை
@arunkumarm5466
@arunkumarm5466 8 ай бұрын
Even Normal people can have an Awareness of Cibil score...
@edwindoss419
@edwindoss419 8 ай бұрын
Bs 6 எல்லாம் இப்படி தான்
@dhanusnk
@dhanusnk 8 ай бұрын
Yes , before me also same problem, ACE FX150 , PLS GOVT TAKE ACTION,
@premdhayal1798
@premdhayal1798 8 ай бұрын
எந்த பொருள்ஆவது பிரபலம் ஆகிவிட்டால் அதை வாங்க வேண்டாம்! அதை வாங்க demand அதிகமானால் தரத்தில் குறைந்து விடுவது வாடிக்கையே? அதற்கு நிகராக சந்தையில்அதின் அடுத்த இடத்தில் இருப்ப்பதை வாங்குங்கள்! Jcb பிரட்சின நா போட்டிக்கு tata Shinto இருக்கு! அதுக்கு மாறுங்கள்! மஹிந்திரா, manitou, cat,terex,l&t என்ரு இந்தியாவில் jcb கு போட்டி ஆய் 12 தயாரிப்பு நிறுவநங்கள் உள்ளன!
@praveensavio6209
@praveensavio6209 8 ай бұрын
Tamilnadu brand Bull, ranked 2 in the world
@satishkannan6318
@satishkannan6318 8 ай бұрын
Bull super
@rajaraja-ey6jz
@rajaraja-ey6jz 8 ай бұрын
Bs6 வாகனங்கள் இப்படித்தான்.ஏகப்பட்ட சென்சார்கள் இருப்பதால் இந்த பிரச்சினை.
@dso_creation_
@dso_creation_ 8 ай бұрын
ama broo Same problem
@mansoormansoor3171
@mansoormansoor3171 8 ай бұрын
Idu bs4
@rajaraja-ey6jz
@rajaraja-ey6jz 8 ай бұрын
​@@mansoormansoor3171bs4 closed in 2020
@funpanrombro5919
@funpanrombro5919 8 ай бұрын
Warranty கொடுத்து இருப்பார்களே
@manikandanm8641
@manikandanm8641 8 ай бұрын
பழைய வண்டியா இருக்குமோ
@purushothselvam5174
@purushothselvam5174 8 ай бұрын
Jcb மட்டும் வாங்குவதால் தான் பிரச்சனைகள் வருகிறது மற்ற கம்பெனிகளுக்கும் வாய்ப்புக் கொடுக்கவேண்டும் bull backloder cat case
@animalfun95718
@animalfun95718 8 ай бұрын
👌
@satishkannan6318
@satishkannan6318 8 ай бұрын
Bull nice
@naveenvibes2747
@naveenvibes2747 8 ай бұрын
Bull machines made in coimbatore good backoe loader 💯💯👍👍
@babyschnl4438
@babyschnl4438 8 ай бұрын
Yes please help him
@sabasing3820
@sabasing3820 8 ай бұрын
போய் கேஸ் போடுங்க பாஸ்
@maheskumarl3460
@maheskumarl3460 8 ай бұрын
Ps 6 ellam appatithan erukum
@raviarcot3145
@raviarcot3145 8 ай бұрын
நிபுணர் தடயவியல் பொறியாளர் யார் தவறு செய்தார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்
@boopathyntp5235
@boopathyntp5235 8 ай бұрын
Super🎉🎉🎉🎉
@sureshbabu-xy1ze
@sureshbabu-xy1ze 5 ай бұрын
Consumer court ponga
@vel4484
@vel4484 6 ай бұрын
Please solve this problem JCB company
@vigneshtube1936
@vigneshtube1936 6 ай бұрын
Naa tata shinrai use panrean super ah iruku
@suryaasps1280
@suryaasps1280 8 ай бұрын
Tamil Nadu bull BHO LDR bs4 Super smart tha power off machine
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp Ай бұрын
சரவணா Store அண்ணாச்சி Audi car மேலே Case போட்டா மாதிரி நீங்கே JCP COMPANY மேலே Case போடலாம்
@krajarethinam3691
@krajarethinam3691 8 ай бұрын
அனைத்து விற்பனை துறைகளிலும் பொருட்களை விற்பனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.விற்பனைக்கு பின்னர் நீங்கள் யாரோ நாங்கள் யாரோ . இன்றைய இந்தியாவின் நிலைமை.exspecial all automobile showrooms.
@pitquote
@pitquote 8 ай бұрын
GO TO CONSUMER COURT-FORTYFIVE DAYS ENOUGH-STRIP CORPRATES
@chandrakalakala4069
@chandrakalakala4069 8 ай бұрын
My area many JCb over buildup not buy noc but over headweght speeches in motor feild
@user-dv1rp9uo3r
@user-dv1rp9uo3r 8 ай бұрын
Kaiepuella nee vela sayya kudadhuennue jcb karasoniyame vachietanda 😂😂
@vikram2207
@vikram2207 8 ай бұрын
Bs6 sensor problm over
@r.gunasekaran8831
@r.gunasekaran8831 8 ай бұрын
BS6 technology very worst 👎
@rameshs7471
@rameshs7471 8 ай бұрын
Thanthi media😂😂😂😂 1 politics
@jayvis4747
@jayvis4747 8 ай бұрын
JCB made in India?
@ThalaanandThalaanand-lg4mm
@ThalaanandThalaanand-lg4mm 8 ай бұрын
BULL machine is best please contact and come to Coimbatore ji❤
@24voltsDC
@24voltsDC 8 ай бұрын
If you go to consumer court with all the proofs. if you are lucky you will even get 1 crore.
@arcotkid2767
@arcotkid2767 8 ай бұрын
Manufacturer falt bro
@harikrishnanmanickam2850
@harikrishnanmanickam2850 8 ай бұрын
.??????
@kesamoorthi3920
@kesamoorthi3920 8 ай бұрын
Jcp ownar india full adways agree pume full Varappuu 3ate hait used only
@chandrakalakala4069
@chandrakalakala4069 8 ай бұрын
I am not like bs6 sensors vehicles all failure so I am waiting for bs8 no sensor problem no I am waiting in just 3 year's thatsall JCB will worst in India rate high mentally disturbed this vehicle DUPAKUR company
@sudhakarn4751
@sudhakarn4751 8 ай бұрын
Tata Hitachi vangirkalam
@jayasri3026
@jayasri3026 5 ай бұрын
இதற்கு எடுத்தா ஆபீஸில் முன் நிறுத்தி வரும் கஸ்டமர் ஆபீஸர் யாரையும் பதில் சொல்லும் வரை ஆபீசுக்குள் விடாதே பதில் விரைவில் கிடைக்கும்
@kishorkumarlawofficial6350
@kishorkumarlawofficial6350 8 ай бұрын
Go to consumer court
@balasumathi5065
@balasumathi5065 8 ай бұрын
செம்ம ஆப்பு..
@gowthamshigo5835
@gowthamshigo5835 8 ай бұрын
Athaiyea eduthutu poi ofc iduchu thallu bro tats all
@nagarajvinayagam7306
@nagarajvinayagam7306 8 ай бұрын
JCB Very worst service kandukavay matanugaa
@chinnamalai-sdk
@chinnamalai-sdk 7 ай бұрын
New model jcb west
@kesamoorthi3920
@kesamoorthi3920 8 ай бұрын
Full save rain watar Agree pume used only No no no road used only Full adways india full Modi pm adways Daily working used onla All india fu- Working only
@krishsingle5174
@krishsingle5174 8 ай бұрын
படி டா பரமா ; Consumer court uh onnu irukku anga poi case poodu da )worthless product nu
@mithung1058
@mithung1058 8 ай бұрын
Padipu ila bro avuruku guide pana yaru ila ,kastam pavam
@suryaasps1280
@suryaasps1280 8 ай бұрын
Bull machine vanguke Tamil Nadu machine
@ragunath1996
@ragunath1996 6 ай бұрын
Jayaraj jcb eppovume worst service
@kesamoorthi3920
@kesamoorthi3920 8 ай бұрын
Jcp ownar drivar full adways
@kalaiarasank7803
@kalaiarasank7803 8 ай бұрын
KS poda vendum Niruvanam midhu
@s.balaji1239
@s.balaji1239 8 ай бұрын
Bs 6 kupa 😢
@anandraj9003
@anandraj9003 8 ай бұрын
செய்தி போட எவ்வளவு குடுத்தான்?????
@logulogu8572
@logulogu8572 8 ай бұрын
இந்த வண்டியா வச்சு ஒட்டி பாரு அப்ப தெரியும்
@kesamoorthi3920
@kesamoorthi3920 8 ай бұрын
Govrmant muttaall Kirukkan used only Rain watar No no no road used no no Only ok Full agree pume used only 3ate hait Varraffu hait used full Rain watar used full Mannu used watar ok
@Amaldoss757
@Amaldoss757 8 ай бұрын
எனக்கு கொடுக்கப்பட்ட ஐஷர் 8056பெரியவகை டிரக் கூட இப்படித்தான் நடுரோட்டில் மக்கர் செய்து இரண்டு முறை நின்றுவிட்டது 5 litre பெட்ரோல் வாங்கி நடு ரோட்டிலேயே கொளுத்தி விடலாம் என்று நினைத்தேன். அடுத்த முறை நின்றுவிட்டால் அப்படித்தான் செய்யப் போகிறேன்
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 7 ай бұрын
ஒரு மனிதனை நடு ரோட்டுக்கு கொண்டு வர ஒரு jcb இல்ல ஆட்டோ கூட போதும் உண்மை அனுபவமும்
@chandrakalakala4069
@chandrakalakala4069 8 ай бұрын
I am not like bs6 sensors vehicles all failure so I am waiting for bs8 no sensor problem no I am waiting in just 3 year's thatsall JCB will worst in India rate high mentally disturbed this vehicle DUPAKUR company
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,6 МЛН