பழிக்கு பழி.. ரத்தத்துக்கு ரத்தம்.. பார்திருப்பீங்க.! காண்டுக்கு காண்டு.! பார்த்திருக்கீங்களா?

  Рет қаралды 1,767,734

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil24x7Live | T...
-------------------------- ********** பழிக்கு பழி.. ரத்தத்துக்கு ரத்தம்.. பார்திருப்பீங்க.! காண்டுக்கு காண்டு.! பார்த்திருக்கீங்களா?
#NewsTamil24x7 #Chennai #CarService #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 1 100
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p 10 ай бұрын
ஆதங்கத்தை மிகவும் அருமையாக வெளிக்காட்டி உள்ளார் அருள் முருகன்
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh 10 ай бұрын
தலைவர் ன சும்மாவா
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 10 ай бұрын
Well done sir
@jayashreeramesh4362
@jayashreeramesh4362 10 ай бұрын
Super revenge👏👏😀
@saravanam4420
@saravanam4420 3 ай бұрын
Ll​@@jayashreeramesh4362
@reganjames5889
@reganjames5889 10 ай бұрын
மிகவும் ஆரோக்கியமான பதிலடி ரத்தம் இல்லாமல் அடிதடி இல்லாமல் அறிவுடன் புத்தி புகாட்டி காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி ❤🎉
@albertraj9204
@albertraj9204 10 ай бұрын
செய்தி வாசிப்பவருக்கு சிரிப்பை அடக்க முடியல
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 10 ай бұрын
Yes
@duraisamys8280
@duraisamys8280 10 ай бұрын
Super அண்ணா... ஒரு பொருளை விற்கும் வரைதான் அய்யா சாமி என்பார்கள் இந்த டீலர்கள் விற்ற பின் நம்மை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டானுக
@amirmsebe
@amirmsebe 10 ай бұрын
Consumer court poga mudiyuma??? Anga vechu mana ulaichal koduththaanga nnu case poda mudiyuma?
@Creation-l4x
@Creation-l4x 10 ай бұрын
@@amirmsebedefinitely we can.
@velp5168
@velp5168 10 ай бұрын
Sales only no service
@tamiltom4253
@tamiltom4253 10 ай бұрын
Honda idhula vidhi vilaku.. no complaints in service I used Honda City for 10 years. 0 compliants.
@bernadettemel2053
@bernadettemel2053 10 ай бұрын
Anna eppadi thane evargal nammidam vote ketkumpothu
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh 10 ай бұрын
சரியான செருப்பு அடி தலைவர்ருன்ன தலைவர்த இவர்தான் உண்மை யான தலைவர். இப்படி தான் இருக்கனும் தலைவர்கள்.
@sivaerode05
@sivaerode05 10 ай бұрын
Toyota car வாங்கும் அளவுக்கு வருமானம் தலை பதவியில்
@balaplayz1417
@balaplayz1417 10 ай бұрын
Eavalo perchana iruku athula kepara
@uthayakumarv.n3281
@uthayakumarv.n3281 10 ай бұрын
இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 😂
@jesusthekingjesustheking1917
@jesusthekingjesustheking1917 10 ай бұрын
உங்களின் இந்த நுதன செருபடி அருமை அண்ணா 👌
@dineshdilip851
@dineshdilip851 10 ай бұрын
Vera level punishment for the showroom hats off to you sir😂
@princeo15
@princeo15 10 ай бұрын
​@@user-mi7ub4tt4eyaru ukanthu ennurathu 😂😂😂 antha porumai ku thaan 5 rupees extra
@rajmuhammad3393
@rajmuhammad3393 10 ай бұрын
அருமையான சம்பவம் அருள் முருகன் சகோ நல்லா வச்சு செய்வாங்க என்று கேள்விபட்டது உண்டு இப்போதான் நேராக பார்ப்பது இதுவே முதல் முறை சரியான தண்டனையை கொடுத்துள்ளீர்கல் 🎉🎉🎉
@theperfectpixels_2005
@theperfectpixels_2005 10 ай бұрын
Car owner rocked service center shocked 😂
@thamilselvan6716
@thamilselvan6716 10 ай бұрын
😂😂😂😂😂
@umae7240
@umae7240 10 ай бұрын
Super pa. நம்பஊர் தாம்பா.
@Pandi3094
@Pandi3094 10 ай бұрын
😂😂
@krishnajayaganes2635
@krishnajayaganes2635 10 ай бұрын
முள்ளை முள்ளால் எடுத்த அருள் முருகன் அய்யாவுக்கு , " Great Royal Salute " .. 🙏🙇‍♂️👍🦾
@dhusyanthiprabakaran1618
@dhusyanthiprabakaran1618 10 ай бұрын
அருமை அருமை....🎉 தரமான சம்பவம்
@saenchai5071
@saenchai5071 10 ай бұрын
இனி கார் ஷோ ரூம் வாசலில் ஒரு போர்டு வைத்து விடுவார்கள், சில்லறை மற்றும் ரொக்கம் வாங்க மாட்டோம், ஆன்லைன் வழியா மட்டுமே பணம் பில் பெறப் படும் 🥴
@duraipandiyan001
@duraipandiyan001 10 ай бұрын
சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.. அப்படிலாம் போர்டு வைக்ககூடாது வச்சா ஆப்பு தான் 🤣
@rajaramaya622
@rajaramaya622 10 ай бұрын
டோயோட்டா நிறுவனம் எப்போதும் தரத்திற்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், இந்தியாவில் அந்த நிறுவனத்தின் பெயரை நாறடித்து விட்டார்கள்.
@StalinPandiyan
@StalinPandiyan 10 ай бұрын
இதே போல் கேரளாவிலும் நடந்தது.....கேரளா நபர் கரண்ட் பில்லுக்காக சில்லறை காசு கொடுத்தார்.... சிறந்த தண்டனை சிறப்பு.... வாழ்த்துக்கள் சகோதரா
@sahabdeenkuwait2786
@sahabdeenkuwait2786 10 ай бұрын
இந்த மொத்த காசையும் போக்குவரத்து ஊழியரிடம் கொடுத்து மாத்துங்க.. ஏன்னா அவங்க தான் எப்போதும் சில்லறை இல்லனு சொல்றாங்க.😂😂
@muruganmurugan590
@muruganmurugan590 10 ай бұрын
ஒருவர் இருவர் சில்லறை இல்லைனு சொன்னா பரவாயில்லை அனைவரும் பத்து ரூபாய் டிக்கெட் க்கு நூறு ரூபாய் ஐந்நூறு ரூபாய் கொடுக்கிறார்கள்.
@tsf-tamilshortfilms6883
@tsf-tamilshortfilms6883 10 ай бұрын
😂😂😂😂
@PramithaVlogs
@PramithaVlogs 10 ай бұрын
😂😂
@andamgiriyapharma2018
@andamgiriyapharma2018 10 ай бұрын
சிறந்த ஆலோசனை ,உங்கள் ஆலோசனையில் ஆதங்கம் இருப்பது போல் தெரிகிறது. கன்டக்டரிடம் எவ்வளவு சில்லரை வரணும்...
@purple_arts2301
@purple_arts2301 10 ай бұрын
அவனுக்கு வந்தா ரத்தம்.. நம்ம அண்ணனுக்கு வந்தா தக்காளிச் சட்னியா... Super Anna😂😂😂😂😂
@ritualtattoostudiochennaia627
@ritualtattoostudiochennaia627 10 ай бұрын
Vera level revenge 😎🔥 இவங்கலலாம் இப்படிதான் செய்யணும்😂😂👍🏼👍🏼👍🏼
@nsiva6495
@nsiva6495 5 ай бұрын
தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@yogapriya189
@yogapriya189 10 ай бұрын
சூப்பர் sir...இப்படி தான் பண்ணனும் உங்களின் மன வலி புரிகிறது...
@sleelakrishnan
@sleelakrishnan 10 ай бұрын
இந்த மாதிரி சில்லறை களுக்கு இப்படி தான் பதில் சொல்ல வேண்டும் ஆக அருமை அருமை 🤣😂😃😀😆😄😅
@syedmohammed2373
@syedmohammed2373 10 ай бұрын
சூப்பர் அருள் முருகன் சார்😅😅😅😂😂😂
@karunakaranjaganathan7958
@karunakaranjaganathan7958 10 ай бұрын
ம்ம்... சூப்பர். இந்த சில்லரைகளை சேகரிக்க இவர் பட்ட கஷ்டத்தை விட்டு விட்டு, இவர் அந்த ஊழியர்களை பழிதீர்த்தவிதம் மிகவும் பாராட்டுக்குரியது.
@ramalingamram2450
@ramalingamram2450 10 ай бұрын
எந்த ஒரு கம்பெனியும் இப்போது சர்வீஸ் சரியான முறையில் செய்வது இல்லை
@jothisiva2154
@jothisiva2154 10 ай бұрын
நட்புக்காக படத்த பார்த்த மாதிரி இருக்கு🎉
@TamilvaniTamilvani-k1n
@TamilvaniTamilvani-k1n 10 ай бұрын
சரியான சம்பவம் செய்தார் அண்ணன்
@hianand93
@hianand93 10 ай бұрын
மரண அடி 👍🏻👌👌
@Jollylife3007
@Jollylife3007 5 ай бұрын
எங்க ஊர் தலைவர் ஒரு சிறப்பான சம்பவம் செஞ்சிருக்காரு வாழ்த்துக்கள்
@sathishr6881
@sathishr6881 10 ай бұрын
தக்க பதில் அடி சூப்பர் நம்மை அலை கடித்தவர்க்கு இப்படி தான் செய்ய வேண்டும் 👌👌👌👌😂😂😂😂
@renukagokul1543
@renukagokul1543 10 ай бұрын
அலைகழித்தவர்
@murugesanmurugesan9996
@murugesanmurugesan9996 10 ай бұрын
தரமான செயல் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 10 ай бұрын
தன்வினை தன்னை சுடும்...
@stingable
@stingable 10 ай бұрын
Very Good Lesson For the Service Center , You are very Innovative Mr. Arul Murugan !
@mounesh5722
@mounesh5722 8 ай бұрын
Ippo la irundhuu ,na arul murugan sir fan daa❤❤
@tvrsmani
@tvrsmani 10 ай бұрын
பொங்கல் பண்டிகை போனஸ்,.. ஆளுக்கு பிரிச்சி எடுத்துக்கோங்க ஊழியர்ஸ் 😂
@sivasankarivsivasankari2075
@sivasankarivsivasankari2075 7 ай бұрын
தலைவா நீ வேற வேற லெவல் இப்படித்தான் பதிலடி அடி கொடுக்கணும் சூப்பர் 😂😂😂😂😅😅
@lifeisveryshortnanbaa211
@lifeisveryshortnanbaa211 10 ай бұрын
வடிவேலு காமெடி தான் ஞாபகம் வந்தது😂😂😂😂
@nasrutvm
@nasrutvm 10 ай бұрын
சரியான பதில் அடி தான் ஆனாலும் இந்த சில்லறை கிடைப்பது இப்போது மிகவும் சிரமம்
@Kuttypappa-xo1zp
@Kuttypappa-xo1zp 10 ай бұрын
லோன் வாங்க அலைய வைப்பது லோன் கட்ட அலையா வைப்பது போல் சூப்பர் டாஸ்க் அண்ணா 🥳😂
@SMRtheBOSS
@SMRtheBOSS 10 ай бұрын
நல்ல வேளை 5 பைசா 10பைசா 20 பைசா 25பைசா 50 பைசா செல்லாது அதுமட்டு இப்போது நடைமுறையில் இருந்தால் TOYOTA ஊழியர்கள் நிலைமை 😂😂😂😂
@knowledgeandfunnetwork6731
@knowledgeandfunnetwork6731 10 ай бұрын
இழுத்து அடிக்கர அரசு ஊழியர்களுக்கு இப்படி ஏதாவது செய்தாத்தான் அவங்களும் திருந்துவாங்க... மாஸ் sir... Sema பதிலடி.. நம்ம time அடுத்தவன் use panna enna rights இருக்கு....
@jothikrishna9195
@jothikrishna9195 10 ай бұрын
Iruukku, neraya per pannirukkanga
@BalaJi-kj4jj
@BalaJi-kj4jj 8 ай бұрын
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே கொஞ்சம் கோஜமாய் சில்லறைகளை சித்தரவிட்ட சிநேகிதனே🤝🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@POOLSTAR-m2w
@POOLSTAR-m2w 10 ай бұрын
பிச்சைக்கார பையளுக்கு இப்படித்தான் கொட்டுக்கணும்
@shrinithinehru9972
@shrinithinehru9972 10 ай бұрын
Super நல்ல செருப்படி
@baskaranboss6144
@baskaranboss6144 10 ай бұрын
கார்ல பிரேக்க பிடிங்கி விட போரானுங்க😅😅😅
@rajthilak1989
@rajthilak1989 10 ай бұрын
😅😅😅😅😅
@Erode-karan
@Erode-karan 10 ай бұрын
மூடு மூதேவி
@BalajiStat
@BalajiStat 10 ай бұрын
Company karanuku muttu kuduka kudathu 🫢🫢🤫
@shobamadhavan685
@shobamadhavan685 10 ай бұрын
Adhaidhan naanum yosichan😂😂😂
@mck9792
@mck9792 10 ай бұрын
Adhan delivery yeduthache
@skiniyazhinis4512
@skiniyazhinis4512 10 ай бұрын
நம்மள கடுப்பேத்தரவங்கள இப்படிதான் வச்சி செய்யனும் சார் செஞ்சிட்டாரு🎉🎉🎉
@RajarathinamRajarathinam-dw9ug
@RajarathinamRajarathinam-dw9ug 10 ай бұрын
Thala nee vera level thala... 😂👍
@alexreegan3220
@alexreegan3220 10 ай бұрын
அனைவரும் அண்ணனை பின் தொடர்வோம்.......😅😅
@no-vw3os
@no-vw3os 10 ай бұрын
Salute 🤗🤗
@marimuthumarimuthu8978
@marimuthumarimuthu8978 10 ай бұрын
தங்களின் பொறுமை அழகு
@aabithhussain699
@aabithhussain699 10 ай бұрын
சூப்பர்..... சரியான பாடம்.... 😂
@dineshbabu.5098
@dineshbabu.5098 10 ай бұрын
நல்ல முயற்சி அண்ணே
@KrishnaLord-p8x
@KrishnaLord-p8x 10 ай бұрын
வேற லெவல் 😂😂😂😂
@balamurugan5368
@balamurugan5368 5 ай бұрын
மானமுள்ள தமிழ் மகன் அருள் முருகன் 💪🏽
@siraj8302
@siraj8302 10 ай бұрын
ஆஹா அருமை அய்யா😂
@dsankar1265
@dsankar1265 7 ай бұрын
சரியான சம்பவம்
@Awsanta
@Awsanta 10 ай бұрын
மழை காரணமாக சென்னைல பல கார்கள் மழை நீர் புகுந்து சேதமடைந்த நிலையில் service center capacity குறைவாக உள்ளது. அதனால தான் delay, ஆனா‌ல் அவர்களின் பதிலும், வாடிக்கையாளர் நடத்திய விதமும் தவறு.
@karuthapandy
@karuthapandy 10 ай бұрын
Bro avaru delay pannathu kova padala ready agitunu vara sollitu ready agala poitu vanganu sonnathukum alaiya vittathukum than ithu
@lalithprabhakar-nl5mv
@lalithprabhakar-nl5mv 10 ай бұрын
Sirappaana ... taramaana ....Muttu....late aachuna late aagum nu sollanum....ready aaidchi vanga sir nu solli....varavechi innum ready aagala nu sollabkudadhu.....unga puratchi vasanam flood ku help pannadha arasiyalvadhi kitta kelunga
@theeshwinvirat2861
@theeshwinvirat2861 10 ай бұрын
Mazhi epo, evar kuduhu one month aguthu
@anandraja5310
@anandraja5310 10 ай бұрын
Thiruvallur district la apdi onnu rain varala sir
@lalithprabhakar-nl5mv
@lalithprabhakar-nl5mv 10 ай бұрын
@@anandraja5310 aamanga pouzhal aeri la yaro bucket la thanni kondu vandhu roppitanga....poondi aeri la kuda koalathuku thanni telichanga aeri rombidchi....rain lam onnum apdi illa....
@lalithprabhakar-nl5mv
@lalithprabhakar-nl5mv 10 ай бұрын
Podra bgm.....adra music....edhallava mass scene.....taramaana sirappana sambavam...thalaivaa hats off
@ranjithkumar-po5bw
@ranjithkumar-po5bw 10 ай бұрын
சரியான சம்பவம் மகிழ்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் 😂😂😂😂😂
@Shiva66j
@Shiva66j 10 ай бұрын
இந்த சில்லறை பணத்தை ஹோட்டல் காரனுக்கு கொடுத்தால் 41200 ரூபாய் கொடுப்பான் டீலருக்கு லாபம் தான் மக்களே 😂🎉
@mouliechozan
@mouliechozan 10 ай бұрын
ஹோட்டல் ஹோடடல அலய வேண்டியதுதான்😅
@karthikm5960
@karthikm5960 10 ай бұрын
Atha enra nerathula avan labors ku salary kudukave 5k mela agu 😂
@beAcomarade
@beAcomarade 10 ай бұрын
😂 neenga Antha 1200 labam ninaikringa aana nanga avanga ukkanthu ennunathuku sambalam ninaikrom 😂
@Shiva66j
@Shiva66j 10 ай бұрын
@@beAcomarade இதுவும் ஒரு வழியில் சரி தான்
@bharathi9374
@bharathi9374 10 ай бұрын
Avanga 41200 rs enrathu tha kadupaguvanga
@SrikuttieskP-rb4xk
@SrikuttieskP-rb4xk 10 ай бұрын
இப்படி தான் பதிலடி குடுக்கணும் இவங்களுக்கு 🎉🎉
@sadamsadam343
@sadamsadam343 10 ай бұрын
Thalaivaa mass endry 💥🔥🔥 super 👍😄
@Surriyaa
@Surriyaa 7 ай бұрын
சிறப்பான சம்பவம் 🔥🔥
@kuttypullag7392
@kuttypullag7392 10 ай бұрын
vera level brother🎉🎉🎉🎉
@boopathirajvlogs1527perundurai
@boopathirajvlogs1527perundurai 8 ай бұрын
இது தான்டா தரமான சம்பவம்
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 10 ай бұрын
கார் ஒனருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@karthikeyan5144
@karthikeyan5144 10 ай бұрын
Chennai இல் மட்டும் தான் இந்த மாரி இழுத்தடிக்கும் சம்பவங்கள் நடக்கும்… காரணம் மக்கள் தொகை அதிகம்… எங்கும் மரியாதையை இருக்காது… இதை போன்று பாதிக்கப்பட்டவர்கள் திருப்பி பதிலடி கொடுக்க வேண்டும்..
@georgemaria8127
@georgemaria8127 10 ай бұрын
சென்னை தான்டி மனிதம் என்றால் என்ன என்று கேட்பார்கள்
@Sivakumar-um2xn
@Sivakumar-um2xn 10 ай бұрын
தரமான சம்பவம் சூப்பர் அண்ணா
@henrybharath
@henrybharath 10 ай бұрын
Vera level revenge yaa thala😅😂
@nandan183
@nandan183 7 ай бұрын
சூப்பர் சூப்பர் சரியான செருப்படி இனி யாரும் அங்கே போக மாட்டாங்க....
@ram.0737
@ram.0737 10 ай бұрын
Vera level anna😂❤❤👌👌👌
@Sreevari-tm7on
@Sreevari-tm7on 8 ай бұрын
Super sir💐❤
@rajumudaliar1501
@rajumudaliar1501 10 ай бұрын
Arul Murugan sir has given the due Arul to the service centre personnel.😂😂😂
@karthickkarthi5471
@karthickkarthi5471 10 ай бұрын
Mr.Arul, your approach was correct.
@vinothvinothkumar6594
@vinothvinothkumar6594 10 ай бұрын
Super anna😂😂😂😂😂
@venkatasubramaniammuthurat683
@venkatasubramaniammuthurat683 10 ай бұрын
சபாஷ் அண்ணாச்சி சரியான பாடம்
@balanr1729
@balanr1729 10 ай бұрын
சில்லரைகளை தவிர்த்திருக்கலாம். மற்றபடி செய்தது தவரில்லை. அவர் கொடுத்த பணம் சட்ட ரீதியான பணம்.😊😊
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 10 ай бұрын
Avoid ordering from swiggy👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
@bharsanta5029
@bharsanta5029 10 ай бұрын
Samma superb revenge… Getting some personal satisfaction as though I have myself taken revenge for similar situations like this where I have been earlier.
@susilanagarajan9984
@susilanagarajan9984 10 ай бұрын
அருமை அருமை அருமை 👌👌👌
@kumarancvk
@kumarancvk 10 ай бұрын
Car loanlaa vangi rent vitirpar.. masam rent varaa PanAm than due.. ipdee irukum bodhu rombo kastam.. 1 month is too too much.. correctanaa punishment than..
@amelraghavan
@amelraghavan 10 ай бұрын
Same thing happened in kerala at electricity office…
@balachandarvenkatesan231
@balachandarvenkatesan231 10 ай бұрын
3:08 நல்ல தண்டனை
@KNIGHT-vc2vy
@KNIGHT-vc2vy 10 ай бұрын
As per RBI rules, 1000 rupees ku mela coins la pay panna mudiyadhu makkale, adhan avaru coins and currencies rendum use pannirukaru. yarum idha try panni yemandhuradheenga
@suryamurugan4601
@suryamurugan4601 10 ай бұрын
Hundiyal la 1000 rs ku meala save panniruntha eapd
@KNIGHT-vc2vy
@KNIGHT-vc2vy 10 ай бұрын
@@suryamurugan4601 nalla question bro, banks oda preference poruthu than bro bank accept pannanumnu nenacha accept pannikuvanga but avanga accept panna matenu sonna nammalala onnum panna mudiyadhu endha case um file panna mudiyadhu
@kvimalkumarkvimal366
@kvimalkumarkvimal366 8 ай бұрын
Super super sir
@skfriends.8643
@skfriends.8643 10 ай бұрын
Anna super plan😂😂😂😂
@rashanikcreations4335
@rashanikcreations4335 10 ай бұрын
சூப்பர் தல.....அடி தூள்.... சரியான சம்பவம்...😂😂
@இயற்கையின்ரசிகன்-ர4ப
@இயற்கையின்ரசிகன்-ர4ப 10 ай бұрын
காண்டு என்றால் ஹிந்தியில் கெட்ட வார்த்தை
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 10 ай бұрын
Yes
@anandakumar8244
@anandakumar8244 10 ай бұрын
குட்டத்தில் ஒருத்தன் சில்லறையை அல்லி டிக்கிக்கடியில் ஒளிக்கிறான் பாருங்கள் 😂😅
@Victor-cn3bz
@Victor-cn3bz 10 ай бұрын
Unga voice nalla eruku.... ❤
@drbrajendren2906
@drbrajendren2906 10 ай бұрын
தரமான சம்பவம் அண்ணா
@ramanivenkata3161
@ramanivenkata3161 10 ай бұрын
Very good. That is the way. He should have given some amount short and made the service centre owner talk to him 20 times for the balance amount due .
@akadirnilavane2861
@akadirnilavane2861 10 ай бұрын
தரமான சம்பவம்!
@gnanasekaran1294
@gnanasekaran1294 10 ай бұрын
I think he should avoid 10 and 20 rupees notes. Also he should call that sales and Service manager to do this work. Because the employee who is counting is innocent. The manager should regulate this kind of issue, so he should take responsibility and take the punishment.😅
@gopiv608
@gopiv608 7 ай бұрын
இதை முடிந்தவரை நாமும் அப்படியே பின்பற்றுவோம்.....
@praveenv2499
@praveenv2499 10 ай бұрын
Ellame coins kuduthuruntha innum nalla irunthirukum😂
@bigdreams______45
@bigdreams______45 10 ай бұрын
இப்படிதான் செய்யணும் அருள் முருகன் அண்ணா செய்தது சரி 👍🏻👍🏻🥳🥳🥳
@aravindkumar9851
@aravindkumar9851 10 ай бұрын
அப்புறம் வேறன்ன 👍
@jonesbenny007
@jonesbenny007 4 ай бұрын
செம அண்ணா
@palaniswamy8374
@palaniswamy8374 10 ай бұрын
இப்படி தா திருப்பி கொடுக்கனும்
@FreedHousrf
@FreedHousrf 5 ай бұрын
அருமை
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 43 МЛН
Новости дня | 25 ноября - утренний выпуск
4:43
Euronews по-русски
Рет қаралды 24 М.
ВСУ теряют позиции в Курской области?
1:11
Euronews по-русски
Рет қаралды 46 М.