நோ சிக்னல்..நோ ட்ராஃபிக்..இனி நிற்காமல் போயிட்டே இருக்கலாம் - தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகம்

  Рет қаралды 475,462

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 416
@subramanikrishnasamy-mg3wv
@subramanikrishnasamy-mg3wv Жыл бұрын
இந்த ஏற்பாடு உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது.தற்போது பஸ் கார் டூவீலர் அனைத்தும் ஒரே இடத்தில் யூ டர்ன் எடுப்பதற்கு பதிலாக சற்று முன்பாகவே டூவீலர் யூ டர்ன் எடுப்பதற்கு வழி செய்து விட்டால் சற்று டிராபிக் குறைவாக வாய்ப்பு உள்ளது காரணம் தற்போது அனைவரும் பஸ்ஸுக்கு பின்னால் வரிசைகட்டி நிற்க வேண்டியுள்ளது இதனை சற்று யோசிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
@gokilakannan4327
@gokilakannan4327 Жыл бұрын
நல்ல முயற்சி. ஆனால், புதிதாக வரும்வெளியூர் வாகனங்களுக்கு "U" வளைவு அருகில் வரும்பொழுது தான் தெரிகிறது. எனவே, U வளைவு உள்ளதை உயரமாக வைத்தால் அவர்கள் வாகனம் திருப்புவதற்கு எளிதாக இருக்கும். இன்னும் போக்குவரத்தில் சிரமம் இருக்காது.
@sahara7791
@sahara7791 Жыл бұрын
முதலில் அரசியல்வாதிகள் வரும் போது பொது மக்களே நிறுத்தி வைப்பதே தவிர்ப்பது ரொம்ப நல்லா இருக்கும்
@Newt_USA
@Newt_USA Жыл бұрын
அரசியல்வாதிகள் வந்தால் வாகனம் நிறுத்தா வண்ணம் கட்சிகளையோ, சுயேட்சி உறுபினர்களையோ தேர்ந்தெடுத்து குறை கூறாமல் இருந்திருக்கலாமே! அம்பின் மேல் பழிப்போடாமல் எய்தியவரை திருத்தவும்! 😒
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
😂💯👌
@rajasekaran8119
@rajasekaran8119 Жыл бұрын
நல்ல திட்டம்சாலை U டர்ன் பகுதிகளில் சாலையை சற்று அகலப்படுத்தினால் நன்றாக இருக்கும் ஹோப்ஸ் பகுதியில் பேருந்து நிறுத்தம் U turn ஒரே இடத்தில் இருக்கும் அது போல பகுதிகளை சரி செய்தால் நன்றாக இருக்கும்
@ravichandran-ft1ym
@ravichandran-ft1ym Жыл бұрын
Very good system
@SriramSelvaraj
@SriramSelvaraj Жыл бұрын
I'm from Coimbatore. Really its wonderful solution. Very happy, no waiting in hot sunlight. Hats off to whomever implemented this in our cities. Before it took 40 mins average to cross Avinashi road signals, now only 20mins, far better.❤ U turn is perfect method.
@vestigesquarefriends5083
@vestigesquarefriends5083 Жыл бұрын
ஆனால் , மக்கள் குறுக்கே நடக்க விட மாட்டார்கள்,,, வண்டி வைத்து இருக்கும் அனைவரும்.........பாவம் , நடந்து கிராஸ் செய்து செல்லும் மக்கள்.....
@straightforward2024
@straightforward2024 Жыл бұрын
நடந்து போறவங்க மட்டுமில்லை சகோ வாகன விபத்து ஏற்படலாம்....அங்காங்கே காவலர் நின்று கண்காணிக்க அதிக ஆட்கள் வேண்டும் அதை குறைத்துள்ளனர்....இதனால் நிற்காமல் போகலாம் விபத்து ஏற்படாமல் இருப்பது கடினம்
@rajaraja-ey6jz
@rajaraja-ey6jz Жыл бұрын
விபத்து அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது.
@thirumalsi9132
@thirumalsi9132 Жыл бұрын
அணைத்து ஊற்களிலும் இதை பின்பற்றலாம். இதை செயல்படுத்தியவர்களுக்குமிக மிக உயர்த்த விருது வழ க்கலாம். வாழ்த்துக்கள் 💐🙏
@straightforward2024
@straightforward2024 Жыл бұрын
Purinju dhan pesureengala....road Ella idathulayum perusaakanum....video edukumbodhey oruthar sidela cross panni porar....accident aaga chance niraya iruku....main roads 6 way ah change panna idhu saathiyam....2, 2 way for both main directions....another 1,1 way side road...over bridges necessary.... Ippo potrukuradhu perfect play illa
@sivasubramanip1196
@sivasubramanip1196 Жыл бұрын
​@@straightforward2024 ethayum ninaitha nerathil sari seya mudiyaathu poka poka saripanni viduvaargal ithu nalla thittame vetriyadayum
@sathishsanjay8382
@sathishsanjay8382 Жыл бұрын
வேகத்தடை அமைத்து இந்த திட்டம் செயல் படுத்தினால் நல்லா இருக்கும்
@mohamedhassain2440
@mohamedhassain2440 Жыл бұрын
Yes it really works, when compared to signals, this roundabouts reduces the traveling time by 40%. It all depends on peoples self discipline and patience. Now the avinashi road is filled with flyover projects, so this initiative makes vehicles move smoothly. I didnt see any problem, on my own experience. Kudos to the traffic department for this great idea.
@arunprasad6128
@arunprasad6128 Жыл бұрын
இந்த திட்டத்தை சரியான விதத்தில் செய்த அதிகாரியை பாராட்டலாம்.
@naveen.s2484
@naveen.s2484 Жыл бұрын
Ithukku paadu pattathu police than
@albertraj4821
@albertraj4821 Жыл бұрын
பொறுமையை கடைபிடித்தால் 👍👍👍....
@sswayamprakash
@sswayamprakash Жыл бұрын
இந்த திட்டத்தில் பாதசாரிகளின் நிலையை கருத்தில் கொண்டு அதிகமாக சாலையை நடந்து கடக்கும் இடங்களிலாவது போக்குவரத்து காவலர்களை நிறுத்த வேண்டும். பாலங்கள் அதிகமாக கட்டப்பட்ட பிறகு தான் இத்திட்டம் பயனளிக்கும்...
@AnilKumar-ti3fu
@AnilKumar-ti3fu Жыл бұрын
இருக்கிறார்கள் சகோதரரே
@prasanna7000
@prasanna7000 Жыл бұрын
Signal is used for pedestrian crossing
@DineshKumar-gi7wv
@DineshKumar-gi7wv Жыл бұрын
Am from coimbatore and use all these roads on daily basis on multiple time. This really works. Less tensions and keep us going thru. This is very effective idea... Drivers should obey all the traffic rules for the benifit of all
@mahadev2268
@mahadev2268 Жыл бұрын
Yes ver true,iam also from coimbatore
@rajakumaran7350
@rajakumaran7350 Жыл бұрын
எங்கள் நாகர்கோவிலில் முதலிலேயே வந்துவிட்டது எங்கள் நாகர்கோவிலில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது நாகர்கோவிலில் கலெக்டர் ஆபீஸ் பக்கம் இந்த முறை தான் செயல்படுகிறது
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
3 சக்கிரம் ஆட்டோ குட்டி யானை ஆட்டோ காரனுங்க ஒழுக்கமாக ஒட்டினால் போதும்....
@vinayakvk607
@vinayakvk607 Жыл бұрын
Nice way to solve the traffic issue but they should consider keeping a divider to separate the u turn vehicle and vehicle who are going in a straight direction.
@LoyolaRaja-gt1cn
@LoyolaRaja-gt1cn Жыл бұрын
Idhu Romba kastam Signal must
@girimuruganandam768
@girimuruganandam768 Жыл бұрын
கோவை வாசி நான்... இது மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது... ஒரு சில இடங்களில் சற்று சிரமமாக உள்ளது... அதுவும் போக போக சரியாகிவிடும்... பெட்ரோல் சிக்கனம் ஆகிறது.. நேரம் குறைகிறது... நல்ல விஷயம் தான்... பொது மக்கள் ஆதரவும் அவசியம்
@vscplasticworksacrylicshee3892
@vscplasticworksacrylicshee3892 Жыл бұрын
இதை தான் மதுரை காலவாசல்(மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் சமீபம்) நான் எதிர் பார்த்தது நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ளது
@mohanraj.r.3949
@mohanraj.r.3949 Жыл бұрын
இதே முறையை கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மாதத்திற்கு முன்னரே வெற்றிகரமாக அமல் படுத்தப்பட்டு வருகிறது👍
@sathishkumars6369
@sathishkumars6369 Жыл бұрын
This plan is good. I am a coimbatore person and enjoying this. But by walk, facing serious trouble in crossing the road. All the vehicles are moving too fast
@krishnajayaganes2635
@krishnajayaganes2635 Жыл бұрын
It may cause many accidents .. 🌈💯 # Again Consider this .. 🙏🙇‍♂️
@mahisugan1223
@mahisugan1223 Жыл бұрын
அப்போ நடந்து செல்லும் மக்கள்????
@மடசாம்ராணி
@மடசாம்ராணி Жыл бұрын
அப்போ டிராஃபிக் போலீசுக்கு வேலை இனி இல்லையா
@gamerworld3158
@gamerworld3158 Жыл бұрын
I am coimbatore its very useful for us and especially ambulance.thank
@abarnabala
@abarnabala Жыл бұрын
Very nuisance for driving.its not at all safe while going with kids. Many times we faced trouble in crossing Kindly bring back signal again.
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
இந்த முறை ஏற்கனவே சென்னை கோயம்பேடு வடபழனி சாலையில் செய்யப்பட்டுவிட்டது
@arivarasana3743
@arivarasana3743 Жыл бұрын
Left & Right signal plays a vital role. For ex to turn left - vehicle to use left light. For ex to go straight- vehicle to use Right & Left till they reach St road. For ex if to go Right- vehicle to use Right & Right & left signal till they reach their Right line. For ex if iu turn - vehicle to use Right- Right- Right & Left till they reach their u turn lane. Note they should accordingly change track. Thus system is followed in most foreign countries who follow signals ,indicators if their vehicle & lane duscipline. This may crate accident at roundabout as this method is not taught to commuters.
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
இந்த மாதிரி வண்டி ஓட்டும் போது பெரிய வாகனங்கள் பஸ் லாரி வேன் கார் ஆட்டோ பின்னாடி வால் பிடிப்பது போல இரண்டு சக்கரம் வண்டி ஓட்டி போகாதிங்க 🤔. முக்கியமாக பெண்கள் பொம்மைகள் வயதானவர்கள் ஓட்டு வண்டி பின்னாடி போகாதிங்க அதுங்க எப்படி ஓட்டி திருப்பும் திடிரென்று பிரேக் பிடித்து நிற்கும் போன் பேசிட்டு ஏடாகூடமாக வண்டி ஓட்டும் 🤔😫😡😂🤣. எதிர் கண் பார்வை பிரியாக பார்த்து வண்டி ஓட்டும் போது பயம் இல்லை 🤔😂🤣
@gamingagh0ra
@gamingagh0ra Жыл бұрын
Signal la ninnu traffic aagathu avlo than u turn edukra edathula traffic aaguthu 😂
@arun741994
@arun741994 Жыл бұрын
அவினாசி சாலையில் வாகனங்கள் மிகவும் அதிக வேகம் ஆக வருவதால் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் சாலையை கடக்க , U turn செய்வதில்லை சிரமம் தெரிகிறது. பாலம் வேலை முடியும் வரை வாகனங்களின் வேகத்தை கட்டு படுத்தினால் போதும் , எளிதாக U turn எடுக்கலாம். மேலும் சாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன, சாலை ஓர ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், இவற்றை மேம்படுத்துவதன் மூலம் இத்திட்டத்தை வெற்றி பெறலாம்
@saravananpilot3103
@saravananpilot3103 Жыл бұрын
It's very good plan in coimbatore city... this plan implemented step by step after taking some measures so it's better working and can go without stopping mostly... But peoples should go slow near the U Turn so that we could avoid any crashing in case of 2 wheelers go slow for U turn..
@sankarsankar-jg9gl
@sankarsankar-jg9gl Жыл бұрын
Good idea, if vechicles maintain the mentioned speed limit it will be more effective in city
@seepranavg
@seepranavg Жыл бұрын
Iam from the city, it is causing confusion and chaos in many places which should be fixed.
@DineshKumar-gi7wv
@DineshKumar-gi7wv Жыл бұрын
​​@@seepranavgfirst day you will find difficulties. Next day you will know how to handle. Just obey traffic rulestiu will find it easy... 🙏🙏
@S.pranesh
@S.pranesh Жыл бұрын
This not safety plan... children will affect while crossing road... signal will safe....
@rajsanthi2957
@rajsanthi2957 Жыл бұрын
அரபு நாடுகளில் இந்த முறை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் ராவுண்டானவில் உள்ளே வாகனம் இருந்தால் அதுக்கு முதலில் வெளியேற நாம் பொறுத்திருந்து தான் நாம் உள்ளே போகணும். இல்லையேல் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கள் நடக்கும். மக்கள் இந்த சாலை திட்டத்தை பின்பற்றினால் மிக்க நல்லது.
@prabhubond2209
@prabhubond2209 Жыл бұрын
பெருநகரங்களில் அனைவரும் சீரான ஒரே வேக கட்டுப்பாட்டை கடைபிடித்தால் மட்டுமே இந்த திட்டம் சாத்தியம்..
@alagankp5646
@alagankp5646 Жыл бұрын
Kadai pudikanum pudikathavan thuki ulla pota vendi dhan...vekama poi enna kilika poranuva....
@straightforward2024
@straightforward2024 Жыл бұрын
@@alagankp5646 aana ivanga vegama dhan sago povanga....last ah police sari illa nu solvanga....accident edavadhu nadandhu incase death aagita police ah kaluvi kaluvi oothuvanunga....makkal olunga poradhu makkal kita dhan iruku....bikela iruka full speed poganum nu niraya per suthuvanga avanga thirundhina accident avoid aagum...emergency aaga irundha vegama pona paravalla...aana summave vegama poravangala kandipa punish pannanum
@murugananthamm4155
@murugananthamm4155 Жыл бұрын
Super plan sir...iam from coimbatore..well done commissioner sir...
@kathirvel7262
@kathirvel7262 Жыл бұрын
அருமையான செய்தி
@sri3087
@sri3087 Жыл бұрын
How does it help for pedestrian to cross the road ?
@mohanramesh3852
@mohanramesh3852 Жыл бұрын
கோவையை பொருத்த வரையில் பயணிகள் ஆட்டோ டிரைவர் மற்றும் food delivery பன்னுறவங்க தான் அதிகமாக டிராபிக் பன்னுற மாதிரி வண்டி ஓட்டுவாங்க ஏதோ இவங்களுக்கு மட்டும் தான் வேலை அவசரம் மாதிரி எதுவும் பார்க்காமல் வண்டி ஓட்டும் போது இடையில் வந்து வந்து புகுந்து சாவடிப்பாங்க
@SaravanaSara-tu5tp
@SaravanaSara-tu5tp Жыл бұрын
Loose
@grgr1831
@grgr1831 Жыл бұрын
Airport to Lakshmi mill around 25 signals. Two month trail run gives good impact. Driver should adapt this..
@saravanakumarg6396
@saravanakumarg6396 Жыл бұрын
Aiport to Lakshmi Mill 25 signals.. Nee paatha.. Uruttunaalu oru nyayam vendama.. Lakshmi Mill, nava India, esso bunk, peelamedu, fun mall, hopes, medical college, sitra.. Mothame 8 signal dha.. Ne endha route la pa pora 25 signal ku
@grgr1831
@grgr1831 Жыл бұрын
@@saravanakumarg6396 yenaga oru pechuku sona udane reply podruvingala😂
@saravanakumarg6396
@saravanakumarg6396 Жыл бұрын
@@grgr1831 just for fun bro
@igreen8933
@igreen8933 Жыл бұрын
கோவையில்
@stophatrial
@stophatrial Жыл бұрын
But ppl road cross pana romba kastama iruku 😢 evening time la 5 minutes aathu crownly road la . signal ilana road cross pana oru 10 sec aachum time kudunga yah
@srikanthofficial1240
@srikanthofficial1240 Жыл бұрын
சூப்பர்
@saravananpilot3103
@saravananpilot3103 Жыл бұрын
Thanks to Coimbatore city police commissioner to take the effort and proper plan in every U turn It's very good plan in coimbatore city... this plan implemented step by step after taking some measures so it's better working and can go without stopping mostly... But peoples should go slow near the U Turn so that we could avoid any crashing in case of 2 wheelers go slow for U turn..
@mahalingamm826
@mahalingamm826 Жыл бұрын
இதை ஈரோடு மாநகரில் எப்போதோ செய்து காட்டியாகிவிட்டது.
@samyuk540
@samyuk540 Жыл бұрын
This is failure method.... தினசரி சிங்காநல்லூரில் ஏற்படும் டிராபிக் ஐ விட ,இந்த முறையில் அதிக அளவில் தான் ஏற்படுகிறது....
@sivasubramanip1196
@sivasubramanip1196 Жыл бұрын
Naan sameepathil kovaiku poirunthen ithil palaya pokuvarathu nerisal veguvaaga kurainthirunthathu neramum mijamaaju tension illamal vaaganam iyakamudinthathu nalla thittam
@vinothkumar7713
@vinothkumar7713 Жыл бұрын
U turn pandra idam varumbodhu speed limit set panna 2 & 3 wheelers U turn pandradhuku vasadhiya irukum
@raj-wr4gl
@raj-wr4gl Жыл бұрын
Vanthu vehicle voti paathutu news podunga, peak hours la evlo traffic aguthunu. Ellorum munthi sella matrum u turn podum idathil vibathu nadakka athiga vaaipullathu.
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 Жыл бұрын
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகில் இதே முறை நடைமுறையில் உள்ளது.
@sureshsabapathi1665
@sureshsabapathi1665 Жыл бұрын
Please check with Accident Court due to this U-TURN system.
@7778Ram
@7778Ram Жыл бұрын
Failure project....many accidents occured....signal only best solution for coimbatore come and see R.S PURAM SIGNAL IN SATURDAY & SUNDAY....
@vigneshkumar-yl2nz
@vigneshkumar-yl2nz Жыл бұрын
அருமை
@kalaiselvandtf5138
@kalaiselvandtf5138 Жыл бұрын
நோ சிக்னல் சிறந்த முறையில் இருக்கிறது..இதே போல் தாடகம் சாலை மிக மோசமாகவும் வாகன போக்குவரத்து நெரிசலும் நிறைந்து காணபடுகிறது
@kailasama
@kailasama Жыл бұрын
GooD But Speed control இருந்தால் வெற்றி கிடைக்கும்
@Raj2918
@Raj2918 Жыл бұрын
Ethu Super Plan Epo no Traffic CBE Nalla eruku Kjm peruku Tha kastom Nadanthu road cross panravangaluku mathapadi super plan U turn plan
@thamizhansudip6644
@thamizhansudip6644 Жыл бұрын
Roundatana shd b there but it shd not occupy too much of road space this will definitely leads to congestion. Roundatana இருக்களாம் ஆனால் இவ்வளவு பெரிய roundtaana சாலையின் அகலத்தைக் குறைத்து விடும் இதனால் குறுகலான salayaagi நெரிசலை அதிகப் படுத்தும். Timeliness is also very much important
@rahanedick8575
@rahanedick8575 Жыл бұрын
Roundabout system won't work in our roads due to drivers mentality and improper traffic rules on roundabout system. First, driving schools must teach roundabout traffic rules (Ex: first entry person to be first exit then new entry person should wait until roundabout traffic clears) Generally, two lines roundabout system will work on cities; the first line drivers can choose either pass on the opposite road or U turn and second line drivers can do free exit or pass on the opposite road. But second line drivers should not try to do U turn. Otherwise, accident may happen. Drivers must be patient.
@srajasri366
@srajasri366 Жыл бұрын
நல்ல யோசனை...வெற்றிகரமாக பயன் படுத்துகிறோம்
@dineshudini6668
@dineshudini6668 Жыл бұрын
For bus drives its very difficult to uturn in someplaces... Most peoples are not using indicators for uturn..
@buharibuhari1764
@buharibuhari1764 Жыл бұрын
சென்னையிலும் இத்திட்டம் கொண்டு வர வேண்டும் ஜெமினி பாலம் அருகில் ரவுண்டானவை மாற்றி அமைக்க வேண்டும்
@venugopalnarayanan6699
@venugopalnarayanan6699 Жыл бұрын
It is really effective. As Coimbatore resident I found this traffic control very practical and time saving. Thanks to traffic police and city police commissioner. Keep it up
@thangaraju2505
@thangaraju2505 Жыл бұрын
Super Plan.... Salute For Team
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
என்னை எரிச்சலடையச் செய்வது கோவையின் சிக்னல் தான் இதை எப்பொழுதோு எதிர்பார்த்தேன் இப்பொழுது நடைமுறைப் படுத்தி உள்ளார்கள் சந்தோசமாக உள்ளது
@stophatrial
@stophatrial Жыл бұрын
Apo neenga one day peak hours la road cross pani paarunga theiryum
@BeepTown
@BeepTown Жыл бұрын
Useless implementation. . All vehicles intercept each other and unnecessary U turn on NH. Also Pedestrian will never be able to cross the road. An example of improper implementation which takes toll on the riders.
@reelshare80
@reelshare80 Жыл бұрын
Nagercoil la 6 month munnadi kondu vanthutaanga correct aa January month nenakiren. Tamilnadu la first time illa
@kannank6250
@kannank6250 Жыл бұрын
This is very old method. For crossing the round about, all the road users need basic understanding of traffic rules and self discipline. If we assume, there is a four way junction with roundabout. If both opposite two sides vehicles are moving, the another two sides vehicles to be wait for long time. This concept will work for less traffic junctions only. Traffic signal is good solution for heavy traffic junctions. Several countries removed the roundabout and change to traffic signal with auto sensor system like if any one side doesn’t have any vehicles, the signal turns red even it is the turn for green signal.
@Kuruvi_Kunju_Vlogs
@Kuruvi_Kunju_Vlogs Жыл бұрын
ஈரோடு ஜி ஹெச் ரோடு இது போன்று தான் செயல்படுகிறது
@psundar
@psundar Жыл бұрын
When vehicles in one direction keeps going continuously, wont the other directions gets chocked?
@nadhiyakovailifestyle9850
@nadhiyakovailifestyle9850 Жыл бұрын
Thanks to Coimbatore city police commissioner to take the effort and proper plan in every U turn It's very good plan in coimbatore city. I LIKED
@kovaishan5250
@kovaishan5250 Жыл бұрын
வரவேற்க தக்கது❤❤❤
@victormanickam4387
@victormanickam4387 Жыл бұрын
Seems very smooth on as per my recent experience so far on Avinashi road. But Round About will not b a solution. This may look fine for a short period and not in the long run definitely. This will lead to severe congestion in peak hours....
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
காந்திபுரம் மேம்பாலத்தை ஒழுங்காக plan படி கட்டி இருந்தால் காந்திபுரம் traffic பாதி குறைந்து இருக்கும். அண்ணா sp வேலுமணி அவர்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று
@mohan.mohan-po2yc
@mohan.mohan-po2yc Жыл бұрын
என்னிடம் முழு ஐடியா உள்ளது என்னிடம் மேலும் கேட்டு therinthukollaalaam தந்தி டிவி சேனல் தொடர்பு கொள்ளுமா?
@Rajesh-sg7pu
@Rajesh-sg7pu Жыл бұрын
This method is very useful when less vehicles in road. There are possibility of accidents while crossing road from left to right to take U turn. For example in avinashi road, if I'm from pioneer mill road and to want to go to lakshimills. I have to take immediate U turn near pioneer mill road. Crossing the road is really challenging. I saw womens are really scared to cross the road to take U turn. So, for this kind of places police should do something to avoid panics.
@skersome8924
@skersome8924 Жыл бұрын
Compare traffic systems roundabout having high accident ratio..in early gulf countries following a roundabout systems now it’s all changed to signal due to traffic and accidents
@muruganviknesh487
@muruganviknesh487 Жыл бұрын
Adhalam sari Aana road cross yepdi pannuvanga???
@saravananpilot3103
@saravananpilot3103 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤ Thanks to Coimbatore city police commissioner to take the effort and proper plan in every U turn It's very good plan in coimbatore city... this plan implemented step by step after taking some measures so it's better working and can go without stopping mostly... But peoples should go slow near the U Turn so that we could avoid any crashing in case of 2 wheelers go slow for U turn..
@mthenappan
@mthenappan Жыл бұрын
There might be an increased risk of accidents due to this system since people may not be accustomed to the added responsibility it brings. Stay cautious and make sure to adapt responsibly! 😊🚗 Safety should always be our top priority! 🙏🛣
@mahadev2268
@mahadev2268 Жыл бұрын
No,it is not like that,very effective
@sridharg3043
@sridharg3043 Жыл бұрын
Rightly said. Safety should be the top priority.
@prasanna7000
@prasanna7000 Жыл бұрын
This system is actually effective. I experienced it.
@Sridharan.S
@Sridharan.S Жыл бұрын
Road cross pantravanga epti pa cross panuvanga singnal pakam crossing irukum but ithula?
@elavarasupushpaela1566
@elavarasupushpaela1566 Жыл бұрын
டிராபிக் போலீஸ் இல்லாத நிலைதான் மக்கள் பெரும் முடித்துவிட்டார்கள் இப்போ ட்ராபிக் போலீசுக்கு தான் பிரச்சனை வசூல் செய்ய முடியாது
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Accident athigama nadaka 90% vaaipu iruku.morning, evening romba kastam.
@sububloom6852
@sububloom6852 Жыл бұрын
It's working excellently. Kudos to those who planned and implanted. Unruly people and auto Wallas may object. But it must be continued❤
@rajuelangovan3615
@rajuelangovan3615 Жыл бұрын
All the vehicles of 2 to 4 wheelers must put indicator lights to turn easily and safe drive
@dhanrajsoundarrajan8193
@dhanrajsoundarrajan8193 Жыл бұрын
Ella ok nadanthu poravunga epadi cross panu vanga konjam yosinga
@jjosephraj1149
@jjosephraj1149 Жыл бұрын
Appreciate your efforts
@vijayakumarh6908
@vijayakumarh6908 Жыл бұрын
No signal மிக மோசமான திட்டம் நடந்து செல்பவர்களுக்கு மன
@Vocice_of_society
@Vocice_of_society Жыл бұрын
Already kanyakumari district have no signal..... All junction have u turn and roundana....
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
இந்த மாதிரி யான ரூல் யாரும் ஃபாலோ பண்ணா மாட்டாங்க கண்டிப்பா யார் முதல் போவது என்ற confusion இருக்கும் இதெல்லாம் UK 🇬🇧 USA 🇺🇸 போல் நாடுகளில் தான் சரி பட்டு வரும் இந்தியா வில் யாரும் rules regulations fallow பண்ணுவது இல்லை 😮
@inbasuresh
@inbasuresh Жыл бұрын
எஸ் ப்ரோ இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகைக்கு இந்த மாதிரி சிஸ்டம் வைத்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்க சொன்ன மாதிரி USA. UK போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு அந்த நாடுகளில் இது சரியா இருக்கும்
@caharivijay
@caharivijay Жыл бұрын
Gooooooood initiative.
@VellimalaiMannava
@VellimalaiMannava Жыл бұрын
U turn ku munnadi speed breaker podungaya.
@Arun_cybersecurity
@Arun_cybersecurity Жыл бұрын
மேலும் accidents ஐ குறைக்க கொடு போடுங்க.... எந்த வாகனம் எந்த கட்டுக்குள் திரும்ப வேண்டும் என்று மீறினால் fine போடுங்க and traffic police job'vum ஆழியாறு parthukollungal
@chinraj3485
@chinraj3485 Жыл бұрын
Great salute
@BB-gr3mo
@BB-gr3mo Жыл бұрын
நான் மட்டுமே ரோட்டுல போகனும் மத்தவன் எல்லாம் எனக்கு வழி விட்டுட்டு எனக்கு பின்னாடி நான் போனதுக்கு அப்புறம் போகனும். நான் ஆபிஸுக்கு கடைக்கு நேரத்தோட கிளம்பி போகமாட்டேன் ஆனா எனக்காக எல்லாரும் வழி விடனும், நான் மட்டும் எந்த ட்ராஃபிக் ருல்ஸும் மதிக்க மாட்டேன் மத்த எல்லாரும் மதிக்கனும் - இவன் சராசரி இந்தியன் எந்த நாய்க்கும் நான் வழி விடமாட்டேன் எனக்கு மட்டும் எல்லாரும் வழி விடனும் அவன் இருந்தா என்ன செத்தா எனக்கென்ன - இவன் சராசரி தனியார் பஸ், மினி பஸ் மற்றும் கிரசர் லாரி மற்றும் வாடகை வண்டி ஓட்டுநர் என்னென்ன நோ என்டரி, ராங்க சைட் ரைடிங் பண்ணி கரெக்ட் சைடுல வருபவன் தாலி அறுக்கும் சராசரி இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாடகை ஆட்டோ டெம்போ வண்டி ஓட்டிகள். ரேடே ரேஸ்டிராக் என நினைச்சட்டு தாறுமாறாக கார் ஓட்டி அடுத்தவன் உயிரெடுக்கும் சராசரி கார்கள் மற்றும் டாக்ஸி ஆட்டோகள். இந்த கேனயனுக இருக்கற நாட்டுல நீங்க என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் நாங்க எங்க இஷ்டத்துக்குதான் ஹைபீமோட திரும்பும் போது இன்டிகேட்டர் போடாமதான் ஓட்டுவோம் டிராபிக் ருல்ஸாவது மயிராவது
@nagarajan5179
@nagarajan5179 Жыл бұрын
நீண்டநாள் கணவு நனவானது மக்கள் சரியாக பயன்படுத்தினால் சரியான திட்டமாக இருக்கும் செயல்படுத்தியவர்க்கு மிக்க நன்றி..
@straightforward2024
@straightforward2024 Жыл бұрын
Vaaipilla raja....avasarama poravanga ninnu pogamaatanga....accidents kandipa nadaka chance adhigama iruku....
@Thulasirampoorvika
@Thulasirampoorvika Жыл бұрын
வேற லெவல் தமிழ்நாடு❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪
@kidoo1567
@kidoo1567 Жыл бұрын
Good work
@rajkumarja9578
@rajkumarja9578 Жыл бұрын
Great work Sir.Well done. Still public has not maintain 30km Speed for free flow running with patience.
@sajithajoseph9223
@sajithajoseph9223 Жыл бұрын
Oru vehicle and innocuous vehicle idaiveli correct aha follow cheiyanum Mattum two wheelers right yil yeruvathum thavirgapadavendum
@jpedits6665
@jpedits6665 Жыл бұрын
Nalla thitam thannn...na towerla pore corect ta indicate pani pono yaru problam ila mara vendiyathu nama tha
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 6 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,7 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 14 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 6 МЛН