நம்பர் போர்ட்டில் TN போடுவதற்கு பின்னால் விளையாடும் பல கோடிகள்..கில்லாடி கணக்கு காட்டிய ஆம்னி பஸ்கள்

  Рет қаралды 303,473

Thanthi TV

Thanthi TV

15 күн бұрын

"Thanthi One: Follow Us
Website: www.thanthione.com/
Facebook: / thanthionetv
Instagram: / thanthionetv
Twitter: / thanthionetv
Minmini: bit.ly/thanthioneminmini
KZbin: bit.ly/3xLy3pd
Whatsapp Channel: bit.ly/thanthionewhatsapp
Sharechat: bit.ly/thanthionesharechat"
#omnibus | #tngovt
நம்பர் போர்ட்டில் TN போடுவதற்கு
பின்னால் விளையாடும் பல கோடிகள்
கில்லாடி கணக்கு காட்டிய ஆம்னி பஸ்கள்
வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள், இயக்குவதில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு போக்குவரத்து துறை கறார் காட்டியதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..
தமிழகத்தில், பிரதான போக்குவரத்துகளில் தனியார் ஆம்னி பேருந்துகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.. நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது..
தமிழகத்தில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்ததாலேயே, தனியார் ஆம்னி பேருந்துகளின் எகிறும் கட்டணங்கள், அவ்வப்போது பெரும் பிரச்சனையாக வெடிப்பதும் உண்டு..
தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளை பதிவு செய்வதற்கு 2021 க்கு முன்பு வரை அனுமதி வழங்கப்படவில்லை .
எனவே படுக்கை வசதியுடனான சொகுசு பேருந்துகளை வாங்கிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவற்றை பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழகத்தில் இயக்கினர்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் அறிமுகமான பிறகே , ஆம்னி பேருந்துகளுக்கும் அவ்வாறு படுக்கை வசதியுடன் தமிழகத்தில் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது .
இந்நிலையில், தமிழகத்திற்குள் TN எனத் தொடங்கும் பதிவெண்கள் கொண்ட பேருந்துகள் மட்டுமே தினசரி இயக்க சட்டப்படி அனுமதியுள்ளது.
பர்மிட் என்று சொல்லப்படும் பேருந்துகளுக்கான அனுமதி சீட்டைப்பெற பிற மாநிலங்களில் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும், ஆனால் தமிழகத்தில் மூன்றரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பர்மிட்டுக்காக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நாகலாந்து , அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குறைந்த கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளை பதிவு செய்து தமிழகத்தில் இயக்கி வருகின்றனர். அதாவது வெளி மாநிலத்தில் permit போட்டுவிட்டு , தமிழ்நாட்டில் 3 மாதத்திற்கு ஒருமுறை சாலை வரி மட்டும் கட்டி பேருந்தை ஓட்டி வந்துள்ளனர்.
மேலும் பயணிகளுக்கு பல்வேறு முன்பதிவு செயலிகள் மூலம் மின்னணு முறையில் டிக்கெட்களை வழங்குவதன் மூலம் தனிநபர்களிடமிருந்து தனித்தனியாக கட்டணத்தை வசூலித்து வரி ஏய்ப்பில் ஈடுபடுவதும் அரசுக்கு தெரியவந்துள்ளது .
இதனால் தமிழக போக்குவரத்து துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதால், அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று தமிழகத்தில் இயங்கும் வெளி மாநில பேருந்துகள், தமிழகத்தில் மறுபதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியது.
மறு பதிவு செய்ய, தமிழக போக்குவரத்து துறை சார்பில் பலமுறை கால அவகாசமும் வழங்கப்பட்டது.இருப்பினும் இதுவரை 547 பேருந்துகள் மறுபதிவு செய்யப்படாமல் இயங்கி வருகின்றன.
குறிப்பாக, குறைவான பேருந்துகளை மட்டும் வைத்து ஆம்னி பேருந்து தொழிலில் ஈடுபட்டு வரும் சிறிய முதலாளிகள் தமிழக பதிவெண்ணுக்கு மாற தயக்கம் காட்டி வருகின்றனர்.
காரணம், தமிழக பதிவெண்ணுக்கு மாறினால் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை 5 லட்சம் வரை செலவு செய்து permit போடவேண்டும் என்பதால் இந்த தயக்கம் நிலவுவதாக தெரிகிறது.
இருப்பினும், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜூன் 14ம் தேதி முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தடை செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டது..
இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பதறிப்போன நிலையில், தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவு செய்திருந்த பயணிகளின் நிலையும் கேள்விக்குறியானது.
இதைத்தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கக்கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், திங்கட்கிழமை வரை அரசு தரப்பில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்பதிவு செய்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் திங்கட்கிழமைக்கு பிறகு முன்பதிவு செய்துள்ள பயணிகள் குழப்பத்திலேயே உள்ளனர்..
Uploaded On 14.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.

Пікірлер: 197
@chellaashokkumar464
@chellaashokkumar464 8 күн бұрын
அரசு பேருந்துகளை துடைத்து சுத்தமாக வைத்துக்கொண்டால், ஆம்னியில் போவது குறையும் ? tnstc க்கும் நஷ்டம் குறையும் !
@aryaadh
@aryaadh 7 күн бұрын
Tnsetc it’s in profit only but they will show loss
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 9 күн бұрын
லஞ்சம் வரவில்லை..அதனால் தான் நடவடிக்கை..😂.... விடியல் ஆட்சி
@gunasekarraju8726
@gunasekarraju8726 8 күн бұрын
Correct
@wolfsr9259
@wolfsr9259 7 күн бұрын
அப்படியா ஸொல்ரேள்......
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 7 күн бұрын
நீ எவ்வளவு லஞ்சம் கொடுத்த.
@vasanthkumar4063
@vasanthkumar4063 5 күн бұрын
எவனும் தொழில் செய்ய முடியாது.Ministry wise Monthly target not acheived.
@nithinswithfun2763
@nithinswithfun2763 9 күн бұрын
TNSTC website develop panna vakkilla.....intha mari vela ellam nalla pappanuga
@muthujeevas1421
@muthujeevas1421 9 күн бұрын
1 or 2 bus வச்சியிக்கும் முதலாளிகளுக்கு கடினமாக இருக்கும்.
@praveens151
@praveens151 9 күн бұрын
பயணிகள் போக்குவரத்து சேவையில் சரக்கு ஏற்றி செல்லும் அதிகாரத்தை இவர்களுக்கு யார். கொடுத்தது
@manikandanjayaraman8182
@manikandanjayaraman8182 8 күн бұрын
வேறு மாநிலங்களில் பஸ் பதிவுக்கு 25000 செலவு. தமிழ்நாட்டில்‌ 3.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் செலவு... விடியல் கவர்மென்ட் நக்கிட்டு போச்சு
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 7 күн бұрын
போய் ஊம்புடா கேனபுண்ட
@MPVijayKhanna
@MPVijayKhanna 6 күн бұрын
உண்மை தான்
@supercomputerabcd961
@supercomputerabcd961 13 күн бұрын
When other States are charging Rs.25000 for permit how can Rs.3.5 to 5 lakhs in Tamilnadu for ? In India one State is charging Rs.25000 and another State is charging Rs.3.5 to 5 lakhs
@Chennai...
@Chennai... 12 күн бұрын
this is normal under looters rule...Rs.3.5 to 5 lakhs plus commission to rto
@THANUPILLAISUBRAMANIAN
@THANUPILLAISUBRAMANIAN 12 күн бұрын
Tamilnadu bus ticket price will increase surely
@tommyshelby6161
@tommyshelby6161 10 күн бұрын
montly 1000rs womenuku tharrangala athu eppadi varuthu..avan thirudanuthlernthu than varuthu
@Chennai...
@Chennai... 10 күн бұрын
@@tommyshelby6161 தமிழர்கள் யாரும் திராவிடர்கள் மாதுரி 1000 kudu nuu பிட்சை எடுக்கவில்லை ...
@vinothkumar5846
@vinothkumar5846 9 күн бұрын
​@@Chennai...10% ews மட்டுமே தான் இல்லையா
@rafeekahameed3237
@rafeekahameed3237 9 күн бұрын
தமிழக அரசும் குறைவான பர்மிட்‌கட்டணம் வாங்க வேண்டியதுதானே
@joshbirds2022
@joshbirds2022 8 күн бұрын
இதை செய்தால் அரசுக்கு வருமானம் குறையுமே
@RajasekaranTK
@RajasekaranTK 8 күн бұрын
@@joshbirds2022then they should reduce on freebies, it's indirectly the price going to fall on customers only. Because most of the bus are other state permit only. They should have implement the rule for the current date the new bus registered must be from TN.
@MPVijayKhanna
@MPVijayKhanna 6 күн бұрын
நல்ல கேள்வி
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 6 күн бұрын
​@@joshbirds2022கமிஷன் பணம் அதிகம்.
@appaloelevens9130
@appaloelevens9130 9 күн бұрын
ஆம்னி பஸ் கட்டணம் மேலும் உயரும்,நல்ல விடியல் ஆட்சி
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 8 күн бұрын
Padinga da tharkuris dai padinga da😅taxation as well registration in own state's are mandatory, you can't drive for long term...
@subramanians804
@subramanians804 7 күн бұрын
வாக்களிக்க பணம் வாங்கும் ஈன பிறவிகள் இருக்கும் வரை இந்த விடியலை விரட்ட முடியாது
@sudaks7363
@sudaks7363 6 күн бұрын
Choose Government buses...
@praveens151
@praveens151 9 күн бұрын
இந்த விசயத்தில் நடவடிக்கை எடுத்தது போன்று பேருந்தில் எந்தவித பில் மற்றும் இ வே பில் இல்லாமல் கொண்டு செல்லும் சரக்குகள் மீது வணிக வரித்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 4 күн бұрын
சின்ன முதலாளிக்களுக்கு 100% வரி விதி விளக்கு கொடுங்கள். அவர்கள் மக்களுக்கு சேவை தானே செய்கிறார்கள்.
@ko-go1fo
@ko-go1fo 9 күн бұрын
நீங்கள் கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் மற்ற மாநிலங்களைப்போல வரியை குறைத்தால் தமிழ்நாட்டில் பதிவு செய்வார்கள் அதை செய்ய வேண்டியதுதானே
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 8 күн бұрын
Which state have low on road taxation plz🙏 tell me Except nagaland assam Himachal pradesh, all other states have road taxation is high compared to India. Tamil nadu Kerala pondicherry are less taxation in road registration. Remember. 2014 to 2021 28 times increased in road taxation in karnataka banglore as well registration fees too insurance too.
@tamilupdate8162
@tamilupdate8162 9 күн бұрын
சாமானிய மக்கள் ஓட்டலில் 2 இட்லி சாப்பிட்டால் வரி பிடிக்கிறார்கள். ஆனால் ஆம்னி பேருந்து டிக்கெட் விலையும் அதிகம்.. வரியும் கட்ட மாட்டார்களா...
@nkumar4573
@nkumar4573 9 күн бұрын
Ac hotel ku thaan tax.... Not for non ac and otner hotels
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 8 күн бұрын
ஒரு வண்டிய வச்சு ஓட்டடிப்பாருங்க தெரியும்.அரசு பஸ்சுக்கு எந்தவிதமானா வரி,காப்பீடு எதுவுமே இல்லை.அதுவே நட்டத்துல ஓடுது.
@tamilupdate8162
@tamilupdate8162 8 күн бұрын
@@jeganathankandaswamy1305 அதுக்காக வெளி மாநில பெர்மிட் எடுத்து தமிழ்நாட்டில் ஓட்டலாமா... வரி கட்டுவது நாகலாந்து மாநிலம். பஸ் வசூல் தமிழ்நாடா...
@ravichandranc2963
@ravichandranc2963 6 күн бұрын
ஏன் மற்ற மாநிலங்கள் கட்டணம் குறைவு அப்ப நீங்கள் கட்டணத்தை குறைத்து கொண்டால் இங்கேயே பதிவு செய்வார்கள்
@tamilupdate8162
@tamilupdate8162 6 күн бұрын
@@ravichandranc2963 நாகலாந்தில் ஆம்னி பஸ் ஓடுவது மிகவும் குறைவு. எனவே அந்த மாநிலம் குறைந்த வரி தமிழ்நாட்டில் உள்ள வாகனத்திற்கு போட்டு வருமானம் பார்க்கிறது. எனவே தமிழ்நாட்டில் ஓடும் வாகனங்கள் வெளி மாநில பதிவு எண்ணில் ஓடுகிறது. இது தமிழ்நாட்டிற்கு வரி இழப்பு.
@thehonestman613
@thehonestman613 9 күн бұрын
படுத்து கொண்டு பயணம் செய்யும் முறையை தடை செய்தால் நல்லா இருக்கும் பேருந்துகளில் நடக்கும் அநியாயம் அக்கிரமம் குறையும் 😂...
@haricool17
@haricool17 5 күн бұрын
Kanda nae thapa use panuthu mobile stop panalama.comfort evalo therium sleeper family oda poga .suma ethavathu solakudathu
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 10 күн бұрын
தமிழக அரசாங்கத்தின் கையில் உள்ள போக்குவரத்து கழகங்களின் நிலை என்ன என்பது மக்கள் நன்கு அறிவார்கள் இதுக்கெல்லாம் முடிவு காலம் வராதா!!! மக்கள் தீர்ப்பை மகேஷ் தீர்ப்பு என்று நிலை மாற வேண்டும்
@rajasshorts3061
@rajasshorts3061 9 күн бұрын
he he he … when somebody have lobbies and thought they can do anything against government with the lobbies, they have to face such action. The did lot of trouble to passenger and govt when govt asked them to move from koyembedu to killambakkam. Lot more to come. @Mr.Nataraj and the 4 like people, hope understand the issue .. govt not interested to take up omini buses. Govt asking them to pay proper tax to operate in tamilnadu.
@Krishnamurthy1046
@Krishnamurthy1046 8 күн бұрын
நாங்களும் நல்ல பஸ் ஓட்ட மாட்டோம். அடுத்தவனையும் ஓட்ட விடமாட்டோம். மக்கள் அவரவர் bmw, ரேஞ்ச் ரோவர் கார்களை வெளியே எடுக்க சொல்லுங்க.
@ALIYYILA
@ALIYYILA 9 күн бұрын
இவர்களுக்கும் அரசுப்பேருந்துகளைப்போல ரூட் பெர்மிட் வழங்கிவிடவேண்டியதுதானே? இந்த முறைகேடுகள் நடக்காதே? ஆனால், கட்சி நிதி வராதோ? அப்படிப்போடு....
@MPVijayKhanna
@MPVijayKhanna 6 күн бұрын
முற்றிலும் உண்மை
@dls8410
@dls8410 10 күн бұрын
தமிழ்நாடு அரசு ஏன் இதை மறுபரிசீலனை செய்யக்கூடாது?
@josephp7447
@josephp7447 9 күн бұрын
அரசு அதிகாரிகள் தனியார் பேருந்து அதிபர்களிடம் பணத்தை வங்கிக் கொண்டு பல வழி‌கள் செல்லிக்கொடுக்கிறாகள்.அன்பு தான்.
@vigneshit2008
@vigneshit2008 13 күн бұрын
Why TN Has that huge different.. ? Because openly tell that truth of too much bribe in the TN Transport Department.
@tommyshelby6161
@tommyshelby6161 10 күн бұрын
montly 1000rs womenuku tharrangala athu eppadi varuthu
@danavelm1756
@danavelm1756 8 күн бұрын
ஆமினி பேருந்துகளை கட்டணக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சாமானியரும் பயணிக்க தக்க அனுமதி வழங்க வேண்டும்.
@thampisumi5869
@thampisumi5869 8 күн бұрын
இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
@i5955
@i5955 8 күн бұрын
ஆந்திரா கர்நாடகா கேரளா தெலங்கானா NL. AR தமிழ் நாட்டின் பணம் மட்டும் வேண்டும்
@ramakrishnanveerachi2827
@ramakrishnanveerachi2827 8 күн бұрын
தமிழ் நாடு பர்மிட் கட்டனத்தை குறைக்க வேண்டும்
@KumarSEngineering
@KumarSEngineering 13 күн бұрын
அரசாங்க வரி மக்கள் மீது பயண கட்டணமாக வராதா? அரசுக்கு ஏன் மக்கள் மீது வன்மம்?
@ALIYYILA
@ALIYYILA 9 күн бұрын
இதற்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை.
@srinivasanvellore
@srinivasanvellore 9 күн бұрын
epadi sir ,tax kattama otalama adukku..
@sudhakarn4751
@sudhakarn4751 9 күн бұрын
Apo Government ta Pvt. Company bus cheat panlama? Ella epo matum low cost la operate panra gla? Epavum pagal kollaithana adikiringa?
@sam195027
@sam195027 5 күн бұрын
@@srinivasanvelloreother states 25thousan to 1 lakh inga en 3-5 laks + lanjam kudukanum😂
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 8 күн бұрын
State government decrease road taxes for 2 wheelers vehicle... As give them discounts in taxation of road depending on the mfg of vehicle...
@rajapandi5231
@rajapandi5231 13 күн бұрын
Tamilnaduku saraya kadai than sarivarum
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 7 күн бұрын
கொள்ளை அடிக்கும் அரசு தமிழகத்தில் இருந்தால் எல்லாம் இப்படி தான் நடக்கும். எதற்கு மறு பதிவு செய்ய வேண்டும். தமிழகம் என்ன ஆப்பிரிக்காவில் ஆஹ இருக்கு. ஜெய்ஹிந்த்
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 9 күн бұрын
அரசுக்கு தெரியாமலா தெரியாமலா இருக்கும்...
@rajapandi5231
@rajapandi5231 13 күн бұрын
First neriya house vachurukavangala pidinga
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 8 күн бұрын
பிற மாநிலங்களை விட 60மடங்கு வரை விலை அதிகமாக வரியை போட்டா எப்படி அந்த பேருந்து உரிமையாளர்கள் பிழைப்பார்கள்.... வெளிமாநிலங்களுக்கு ஓட போறான்க மக்கள்
@v.satheshsathesh1785
@v.satheshsathesh1785 8 күн бұрын
எல்லாமே விலை உயரும் ஏழை மக்கள் தூக்குப்போட்டு சாக வேண்டும் ஏகே அமரா இந்தியா ஹ தலையெழுத்து😢
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 4 күн бұрын
மக்களுக்கு சேவை செய்யும் ஆம்னி பேருந்துக்களுக்கு கான்செஷன் கொடுங்கள்!தப்பில்லை!
@srinivasanvellore
@srinivasanvellore 9 күн бұрын
oru two wheeler or four wheeler other state la otta mudiyuma. ithana varusama Fine podama epadi irunthanga
@shakkeelabanus1961
@shakkeelabanus1961 13 күн бұрын
Mostly omni bus yallam py registration than
@tootoo2950
@tootoo2950 9 күн бұрын
இந்த அறிவாளி இந்த விஷயத்தையே இப்பத்தான் கண்டுபிடிக்கிறார்கள மதுரையில் ஷேர் ஆட்டோ பர்மிட் 2 லட்சம் ஆனால் பக்கத்தில் உள்ள சிவகங்கையில் 5000 மட்டும் தான் அதனால் பக்கத்து மாவட்டத்திலிருந்து பர்மிட் வாங்கிட்டு வந்து மதுரையில் ஓட்ட முடியாது ஆனால் ஆம்னி பஸ்க்கு வேற மாநிலத்தில் இருந்து பர்மிட் மற்றும் வாங்கி வருவது எப்படி என்று தமிழ்நாடு அரசிடம் தான கேட்க வேண்டும் ரோட் டாக்ஸ் இன்சூரன்ஸ் பர்மிட் பணம் அனைத்தும் அந்த மாநிலத்துக்கு ஆனால் அந்த பேருந்தில் வரும் வருமானம் மட்டும் இவர்களுக்கு
@sujithsimple
@sujithsimple 7 күн бұрын
25000 ரூபாய் கட்டணம் என்றால் வெளிமாநிலத்தில் தான் பதிவு செய்வார்கள், 3.5 லட்சம் கொடுத்து எந்த கிறுக்கனும் தமிழகத்தில் பதிவு செய்ய மாட்டான்..
@johnsamuel1435
@johnsamuel1435 8 күн бұрын
Same Number 2 bus is running 😮
@doraisamym1539
@doraisamym1539 8 күн бұрын
TN is Devloped State!
@user-cv6im4sc2n
@user-cv6im4sc2n 7 күн бұрын
இவர்களுக்கு வரவேண்டிய வரவு சரிவர வராததால் திடீரென ஞானம் பெற்றுள்ளது.
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 8 күн бұрын
எதற்கு ஐந்து லட்சம் 😂😂😂😂
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 8 күн бұрын
Government steps are not bad
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 7 күн бұрын
இது பொது மக்களுக்குத்தான் கஷ்டம்.அரசு மக்கள் நலனுக்காக செயல்படவேண்டும்.பிறமாநிலங்கள் மாரியே வரிவிதிப்பு செய்யவேண்டீதுதானே??? போக்குவரத்துத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் போனாத்தான் சரியாயிருக்கும்
@mahaganapathy9194
@mahaganapathy9194 7 күн бұрын
ஆமாம் அப்பதான் அம்பானி அதானியிடம் கொடுக்க முடியும்.
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 7 күн бұрын
@@mahaganapathy9194 இல்லில்ல சன் டீவி கலீநர் டிவிகுருப்புக்கு குடுத்தர்லாம்.
@sreesathyaa
@sreesathyaa 7 күн бұрын
many autos in tamilnadu becoming blue private auto. why?
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 8 күн бұрын
இந்தரேட்டுக்கு.யார்பதிவுசெய்வாங்க டிக்கட்விலைஏத்தமாட்டாங்கலா
@mby9990
@mby9990 8 күн бұрын
Don't stick advertising stickers on the bus window glass, paste it on the government bus body alone.
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 8 күн бұрын
இதுவல்ல முற்றுப்புள்ளி! கட்டணத்தை குறையுங்கள் லஞ்சம் வாங்குவதை குறையுங்கள்😊
@vvprabu1227
@vvprabu1227 9 күн бұрын
5 லட்சம் என்பது அதிகம்
@parkerbay777
@parkerbay777 9 күн бұрын
All India right , I think they can go to supreme court to challenge tamilnadu govt
@ganeshchandru89
@ganeshchandru89 8 күн бұрын
Collection Commission Corruption
@abnormalgamer2378
@abnormalgamer2378 8 күн бұрын
தமிழக அரசு ❌ திராவிட அரசு ✅
@seetharams7434
@seetharams7434 9 күн бұрын
Finally the passenger has to pay excess money as a ticket for your 5L permit
@PremKumar-yp1xv
@PremKumar-yp1xv 8 күн бұрын
நீங்க பண்றதை பாரு ஆந்திரா கர்நாடக கேரளா நாகலாந்து எல்லாரும் அதையே பண்ண போறாங்க தமிழ்நாடு வண்டி இல்லைன்னு
@naseersa1691
@naseersa1691 8 күн бұрын
ஸ்டாலின் க்கி ஓட்டு போட்டெங்களே அனுபவிங்க
@mee2430
@mee2430 12 күн бұрын
காசு இல்ல அரசாங்கம் இலவசமாக கொடுப்பதற்கு
@r.sbelin1489
@r.sbelin1489 9 күн бұрын
every thing is becoming costly in Tamilnadu
@rajappanrajam5584
@rajappanrajam5584 9 күн бұрын
கோடிக்கணக்கில் சூட்கேஸ் பெறுவதற்கான வழி தான் இது...?
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 9 күн бұрын
அடுத்த ஸ்டேட் காரனுங்க இப்ப சும்மா இருப்பா...
@jamunag957
@jamunag957 13 күн бұрын
Permit may b obtained 😊f😊rom😊 Pakistan Burma Sri Lanka etc
@user-dr9xf1us1v
@user-dr9xf1us1v 8 күн бұрын
The best alternative to tide over the financial strain of private travel operators caused by heavy motor vehicle tax is to permit them operate during daytime as city bus at the govt fair charged by the govt city buses. .
@neeleshbabur2233
@neeleshbabur2233 8 күн бұрын
Already karnataka la indga rule vandhuduchu ippa vandhu govt ta thittitu irupanga 😂
@graghunath2106
@graghunath2106 13 күн бұрын
How many of us got driving license without bribery
@XmanviewsTeam
@XmanviewsTeam 13 күн бұрын
Me
@tommyshelby6161
@tommyshelby6161 10 күн бұрын
@@XmanviewsTeam unaku theriyama agency vangirupppanya
@XmanviewsTeam
@XmanviewsTeam 9 күн бұрын
@@tommyshelby6161 Na agency eh pogala.. direct ah rto eh poi tha vangunen... I have all the proofs in hand.
@pounvelvel7097
@pounvelvel7097 7 күн бұрын
ஆம்னி பேருந்துகள் மட்டும் இது போல செயல்படுவது இல்லை ஓசூர் கர்நாடக எல்லைப் பகுதியாக உள்ளதால் கனரக வாகனம் அனைத்துமே எல் சி வி வாகனம் அனைத்துமே Ka பதிவெண் கொண்டதாகவே இருக்கிறது இதில் தமிழ்நாடு அரசுக்கு இழப்பு வராதா எனக்கு தெரிந்த மாதிரி ஓசூரில் ka பதிவெண் கொண்டஒரு 1000 வண்டிகள் இருக்கும்
@MPVijayKhanna
@MPVijayKhanna 6 күн бұрын
ஐயா, தயவுசெய்து புரிந்து கொள்ளவும். காவேரி கலாட்டா சமயத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனம் மட்டுமே இரண்டு மாநிலங்களில் உலவ முடியும்.‌ஏனென்றால் நம் மாநிலத்தவர்கள் புத்திசாலிகள். கர்நாடக பதிவெண் இருந்தாலும் உள்ளே இருப்பவர் நம் ஆள் தான் என்று தெரியும். KPN ன் 70 பேருந்து அழிந்த கதை மறந்து விட்டதா? 20 வருடமாக பெங்களூர் நகரில் உள்ளேன். அதனால் எனக்கு இது தெரியும்
@senthilkumarm4883
@senthilkumarm4883 11 күн бұрын
அரசாங்க வரி மக்கள் மீது வராதா ?
@Murthyg5389
@Murthyg5389 6 күн бұрын
ஓசூரில் உள்ள தனியார் வாகனங்கள் 90 சதவீதம் KA நம்பர் பிளேட்டில் தான் ஒடுது ஏன் அங்கு இருக்கும் அரசியல்வாதிகளின் அடங்கும் இதை யார் கேட்பார்கள் தமிழக வருவாய் முழுவதும் அடுத்த மாநிலத்திற்கு போகிறது.
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 8 күн бұрын
உண்மையாகவே கொள்ளை அடிக்கிறவன் போக்குவரத்து துறை தான்
@gunshyam6825
@gunshyam6825 6 күн бұрын
TN எழுத்துக்கு முணரை லட்சமா?? அப்பரம் எப்படி தமிழ்நாடு ரெஜிஸ்டேரஷன் பண்ணுவாண்
@dandapanis1401
@dandapanis1401 9 күн бұрын
Super
@tdmpraba
@tdmpraba 7 күн бұрын
இதே மாதிரி எல்லா மாநிலமும் சட்டம் போட்டா என்ன ஆகும்
@musicplagiaristcatcher1931
@musicplagiaristcatcher1931 8 күн бұрын
I hate both pvt and setc buses. One is looting another one is lazy
@sundararajanrp6961
@sundararajanrp6961 7 күн бұрын
தயவு செய்து இனிமேல் ஆம்னி பஸ் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என செய்திகள் போடாம இருக்கவும். மத்திய அரசு போல மாநில அரசு தான் படுத்து கொண்டே வசூலித்து கொண்டு இருக்கு.
@jeraldstanley
@jeraldstanley 9 күн бұрын
Tholil seinavargala thontharavu seyya vendam... Oru bus pala kudumbathuku soru poduthu... Vera ethulayathu vari podunga
@thedragoncreation8386
@thedragoncreation8386 13 күн бұрын
Vidiyal Aatchi 😂😂😂😂😂 super.....
@dtsdhina4833
@dtsdhina4833 13 күн бұрын
சரிடா கோமிய குடிக்கி போய் மோடி சுன்னிய ஊம்புடா முயூட்ட கூதி
@user-pj3mg5cb6g
@user-pj3mg5cb6g 5 күн бұрын
எல்லாவற்றிற்கும் அடுத்த மாநிலத்தை ஒப்பிட்டு பேசும் முதல்வர் ஏன் இந்த தமிழகத்தில் கட்டணக் கொள்ளையை அனுமதிக்கிறார் வெளி மாநிலங்களைப் போல கட்டணங்களை குறைக்க வேண்டியது தானே
@yourugan
@yourugan 7 күн бұрын
I feel this as a revenge taken on Private bus owners as they won the case against the govt when they were forced to move to Kelambakkam.
@sundararajanrp6961
@sundararajanrp6961 7 күн бұрын
இப்படி TN போட்டு மற்ற மாநிலங்களுக்கு போக அனுமதி தமிழ்நாடு அரசு அனுமதிக்க தனி பெர்மிட் வாங்கணுமா? ஒண்ணுமே புரியல...
@jeevanullakal9075
@jeevanullakal9075 6 күн бұрын
நிறைய ஆம்னி பேருந்துகள், RTO, MVI அதிகாரிகளின் பினாமிகள்தான்...
@asirasir9664
@asirasir9664 9 күн бұрын
இப்பதான் கண் திறந்ததா
@haridoss8817
@haridoss8817 9 күн бұрын
Poguvarathu thurai thadai seya mudiyathu .other state india kulla than irugu.mudithal permit amount 25000 to 30000 irukattum anana 3 lac kollaida sami.
@Atheisthumanity
@Atheisthumanity 8 күн бұрын
நல்ல முடிவு. தமிழ்நாடு அரசு வரி வருவாய் இதனால் பாதித்து இருந்தது. இப்போது தமிழ்நாடு அரசு வருவாய் உயரும். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் எப்போதுமே விதிக்கிறார்கள் ஆனால் தமிழ்நாடு அரசை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.
@SureshKumar-vi3pw
@SureshKumar-vi3pw 9 күн бұрын
TNSTC DEVOLAP PANNA PAKARAGA BUS AH ATHU KARUMA
@user-np3gn8gw4i
@user-np3gn8gw4i 6 күн бұрын
அப்படியே பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட கார்கள் அதிகமாக தமிழ்நாட்டில் ஓடுகிறது
@SELVARAJ-re5qi
@SELVARAJ-re5qi 7 күн бұрын
Happy 🎉
@MohamedAyubali-on9tx
@MohamedAyubali-on9tx 5 күн бұрын
தானும் திங்க மாட்டார்கள் அடுத்தவனையும் திங்க விட மாட்டார்கள். கிளாம் பாக்கம் பேருந்துகள் நிறைய வந்து விட்டனவா? அவர்களுக்கு அங்கே இடம் கொடுத்து மக்களுக்கு பயன்படுமாறு அனுப்பி வையுங்கள்.
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe 9 күн бұрын
பர்மீட் கேன்சல் பண்ணி விடுங்கள்
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy 13 күн бұрын
😮
@Franciscyril-rp1vo
@Franciscyril-rp1vo 9 күн бұрын
திமுக அடுத்த 10 வருடங்களுக்கு rest.... 😂😂😂😂
@karunakaranrathinam7031
@karunakaranrathinam7031 7 күн бұрын
Road tax ......
@g.satheeshkumar9393
@g.satheeshkumar9393 7 күн бұрын
பெரிய கண்டுபிடிப்பு 😮😮😮😮😮😮
@AutomobileTips
@AutomobileTips 7 күн бұрын
Free bus effect
@harishs9003
@harishs9003 8 күн бұрын
Lot of black money
@user-ec9wz8rq2h
@user-ec9wz8rq2h 8 күн бұрын
Nasama poiruviga...
@subramaniank9476
@subramaniank9476 7 күн бұрын
How long these buses were operating? Why now actions?
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 9 күн бұрын
இங்க கொள்ள அடிக்கிறானுங்க அவனுங்க வயிரு எரியாதா இங்க தங்கத்துலயா ரோடு போட்றானுங்க குண்டும்குழியுமாதா இருக்குது
@raajac2720
@raajac2720 7 күн бұрын
Why tamilnadu govt charge very high compared to other states? After first year of Stalin unable to monitor the government. Despite so wrongdoings happened every day, still how he win all elections. Just AIADMK not able to concentrate more on village voters. If aiadmk get village vote, definitely AIADMK will win as many as seats. Should EPS concentrate more on villages.
@Kuppusamy-jh2iz
@Kuppusamy-jh2iz 7 күн бұрын
😊
@user-my8uq4bm3l
@user-my8uq4bm3l 7 күн бұрын
purushan pondaty pajanai seirathagjuda poduvan
@makeshkumar7184
@makeshkumar7184 6 күн бұрын
Innam sweet box varula..
@Sankar-rx4bm
@Sankar-rx4bm 7 күн бұрын
Inga vandi otta inga than tax kattanum .
@balamurugans1504
@balamurugans1504 8 күн бұрын
Tamilnadu solla avalo valikuthu news chennal ku... Tamilagam sonna nalla iruku pola...
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 24 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 20 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 24 МЛН