தோள்பட்டையில் தவளையின் விஷம்... புத்தியை பேதலிக்க செய்யும் தேநீர்- இளைஞர்களே உஷார்.. கடைசியில் மரணம்

  Рет қаралды 108,213

Thanthi TV

Thanthi TV

17 күн бұрын

தோள்பட்டையில் தவளையின் விஷம்... புத்தியை பேதலிக்க செய்யும் `தேநீர்' - முதலில் ஆட்டம், பாட்டம்.. கடைசியில் மரணம்
#thiruvannamalai #function #drugs #drugsparty #thanthitv #tea #frogs
தென் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் அயாஹுவாஸ்கா (Ayahuasca) விழா எனப்படும் போதை மூலிகை விழாவை தமிழ்நாட்டில் நடத்த முயன்ற ரஷ்யர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயாஹுவாஸ்கா (Ayahuasca) விழா என்றால் என்ன? தமிழகத்தில் அந்த விழாவை கொண்டாட எப்படி திட்டமிட்டனர் என்பதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு...
Uploaded On 14.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 48
@SangiBahi786
@SangiBahi786 16 күн бұрын
உள்ளூர்ல கஞ்சா கபிடிக்க வழியை காணோம் வெளியூர் காரன் காளான் பிடிக்க போயிட்டாங்க😂
@Mass18009
@Mass18009 16 күн бұрын
பவுடர் தான் இப்போ
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 16 күн бұрын
அதிகாரிகள்: பிடித்து விட்டோம். மக்கள்: அப்புறம் என்ன நடவடிக்கை ? அதிகாரிகள்: அப்புறம் என்ன. காவல்துறை காக்கிகளுடன் சேர்ந்து பேசுவோம். ஏற்கனவே லிங்க் ல் இருக்கும் போதை பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் கோடிகளுக்கு விற்பனை செய்வோம். மக்கள்: எவனாவது வழக்கு போட்டா? அதிகாரிகள்: வழக்கா? நம்ம நாட்லயா? ஹாஹாஹா. நம்ம நாட்டுல தான் தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லையே!!!
@fareedabegum7500
@fareedabegum7500 16 күн бұрын
பலரை எமற்றிபணம் பறிப்பதே உலக அளவில் பலருடைய வேலையாக உள்ளது.
@balajim6145
@balajim6145 16 күн бұрын
என்ன எழவு டா இதெல்லாம்.. நாடு எங்க டா போகுது 😡😡😡😡🤮🤮🤮😭
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 16 күн бұрын
அதற்குள் கண்டுபிடித்து விட்டார். செந்தில் பாலாஜி தம்பியை மட்டும் கண்டுபிடிக்க அறிவு இல்லையோ.
@Pagadi5
@Pagadi5 15 күн бұрын
புத்தியே கிடையாதே, அப்புறம் ஏன்டா காதலிக்க போகுது...💘
@As-zo6tm
@As-zo6tm 9 күн бұрын
இப்படி தான் மக்களுக்கு அறிமுகம் செய்வார்கள் இது தான் செய்தி
@user-kg1lk9xe7x
@user-kg1lk9xe7x 16 күн бұрын
தமிழ்நாடே ஆல்ரெடி இந்த திருவிழாவில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறது... நீங்க வேற ஏண்டா அதே திருவிழாவ தூக்கீட்டு வரீங்க... எங்க முதல்வர் ஐயாவே அந்த திருவிழாவ சூப்பரா நடத்துறார். நீ வேற இடத்த பாரு மக்கா😅😅😅😅
@velayuthamdevanand4840
@velayuthamdevanand4840 16 күн бұрын
உலகத்துக்கே தெரிஞ்சிருக்கு இப்ப இருக்குற தமிழ்நாட்டோட "கஞ்சா கலாச்சாரம்", அதான் கண்டம் விட்டு கண்டம் வந்து கண்டம் பண்ணிட்டு இருக்கானுக 😏, முக்கியமான டயலாக் மறந்துட்டேன், "எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி 🪦".
@user-cs9od8rh9y
@user-cs9od8rh9y 16 күн бұрын
Ama idhukku munnala Tamilnadu kanjavaye parthathilla ellame mgr aatchikalathila munneriya thozilgal
@keerthikichu3755
@keerthikichu3755 16 күн бұрын
Foreigners gu epadi intha thairiyam varuthu
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 9 күн бұрын
விரைவில் இந்த திருவிழா அரசே நடத்தும்
@user-kc9kr6ob7y
@user-kc9kr6ob7y 16 күн бұрын
எங்க தலைவன் கஞ்சாநிதியின் கஞ்சாவை மிஞ்சும் விஷம் எதிலும் இல்லை..... தலைவன் கஞ்சாநிதி வாழ்க 😂😂😂😂😂
@mgk55820
@mgk55820 16 күн бұрын
அவர்கள் நேரடியாக சுடலையிடம் அனுமதி கேட்டு கொடுக்க வேண்டியதை கொடுத்திருந்தால் அனுமதி கிடைத்து இருக்கும்
@arunasharma795
@arunasharma795 9 күн бұрын
Where is our country going ?🤔
@selvamtm3995
@selvamtm3995 14 күн бұрын
அதுவும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுதான் நடவடிக்கை எடுத்து உள்ளது திருவண்ணாமலையில் உள்ள காவல் துறை இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது வழக்கம்
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 16 күн бұрын
ல ள‌ உச்சரிப்பு போதையில் சொல்வது போல் உள்ளது.. சரியான உச்சரிப்பு தேவை
@elraj8783
@elraj8783 9 күн бұрын
Save youngsters
@hajamohideen-tv3tf
@hajamohideen-tv3tf 7 күн бұрын
உசார் ஐயா உசார்
@manisambasivam3474
@manisambasivam3474 7 күн бұрын
Otherthan India other countries trying to spoil our countres trditional habits. So we have to carefully. Living together ,.... habots spoiled our morality, customs .
@user-fm6mo6qc9g
@user-fm6mo6qc9g 16 күн бұрын
Jakki😂😂😂😂😂😂 leelaigal
@jothimary8255
@jothimary8255 10 күн бұрын
Only God can save Tamil Nadu. Govts and police department have to be alert. These evils spoil youth and they become Evil children. God save your people.😢
@user-vz4cf8sp6o
@user-vz4cf8sp6o 14 күн бұрын
Jagki. Ketapokavendiyavanka
@koolmanesh
@koolmanesh 16 күн бұрын
If this is legalised this is best for spritual enlightement ! Cos it is illiegal people do it in unsafe wats which is not good
@gcb6185
@gcb6185 9 күн бұрын
பாசிச ஆதரவு இல்லாமல் வட இந்தியாவில் இவர்கள் இப்படி போதை திருவிழா நடத்தியிருக்க முடியாது ..... Who helped them to organize here ?
@arunasharma795
@arunasharma795 9 күн бұрын
Already kalla saaraaya saavu. Ippo ithu verayaa ?
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 3 күн бұрын
அதுக்கு ஏன் சிலுவை போட்டு காமிக்கிற மாதிரி இருக்கு. இதெல்லாம் பெரும் வஞ்சகம். திருவண்ணாமலை அப்படின்னா திருவண்ணாமலை மட்டும் காமிங்க.
@palaniyappankt4537
@palaniyappankt4537 16 күн бұрын
கமிஷன் திமுக 😂😂
@saisasi5977
@saisasi5977 13 күн бұрын
Indi varum velinaddVargLaidM kavanam thevai. VellaiyarkLai nampavendam. Ellorum spiritualkkaka varupavargal ellorum nallavargal ella.
@kugan013
@kugan013 15 күн бұрын
Enathu oru aaluku 1000$ Ah 😅😂
@Pragalatha_Narasimman
@Pragalatha_Narasimman 16 күн бұрын
Dei padinga da. Ayahuasca is a spiritual herb for spiritual experience.
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 16 күн бұрын
Athe than news sum solluthu,we should legalise drugs
@KarthickMrsaan
@KarthickMrsaan 16 күн бұрын
Dmk😂
@kanthansamy7736
@kanthansamy7736 15 күн бұрын
திராவிட மாடல். போதை மாடல்
@murukesunmurukesun9981
@murukesunmurukesun9981 16 күн бұрын
நல்ல விஷயங்களை ஏன்டா தடுக்கிறிங்க
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 6 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 90 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН