வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்ள BSNL சிறப்பாக செயல்பட வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...🎉❤❤❤🎉🎉
@rmssanjith11363 ай бұрын
ஏற்கனவே மாரியாச்சு
@dvdreams84243 ай бұрын
Myself Indian want bsnl to be number 1
@sathishkumarkrishnamoorthy85143 ай бұрын
பி.எஸ்.என்.எல் நிறுவனம் மொபைல் சேவை தொடங்கியது முதல் நான் பயன்படுத்தி வருகிறேன். நானும் என் குடும்பத்தினரும் என் பெயரில் வாங்கப்பட்ட நான்கு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம்.
@HistroyofTamil2 ай бұрын
Tower குடுங்கப்ப சீக்கிரம் 👍
@ManiMani-uc1gn2 ай бұрын
டேய் BSNL.அவன் உன்னை விலைக்கு வாங்கி விடுவான்.பாத்துக்கோ.
@Thiruppathitmsp-w7l3 ай бұрын
அம்பானிக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்
@sathishkumarkrishnamoorthy85143 ай бұрын
அம்பானியை வளர்த்து விட்டவங்க மத்திய ஆட்சியில் இருக்கும் வரை உங்களுடைய எண்ணம் நிறைவேறாது.
@sivakasi3 ай бұрын
4g போதும் விலையை கூட்டாமல் இருந்தால் சரி
@Robert-mx6sc3 ай бұрын
விலை உயர்வு 10 வருடத்திற்கு ஏற்ற க் கூடாது BSNL
@palani.gpalani32213 ай бұрын
😂 அப்புறம் என்ன ஜியோவுக்கு பால ஊத்தி பாடையில கட்டிட வேண்டியதுதான்🤣🤣
@Shadowking007863 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@krish50933 ай бұрын
😂😂😂😂
@NithyAnand-nx5xy3 ай бұрын
😄😄😄 👌👌
@thaivarrajinifansclub95483 ай бұрын
😂😂😂
@rameshd84363 ай бұрын
Poya ellam panna piragu bio kku kuduthuduvaru bsnl poda nadagam
BSNL மீண்டும் உச்சம் பெற வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற வேண்டும். இதுவே நமது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்
@BiriyaniSoru3 ай бұрын
ஏர்டெல் ஜியோ மூடுவிழா
@Lifisforliving3 ай бұрын
அரசு நிறுவனம் எதில்தான் மேலோங்கி உள்ளது? வரி வாங்குவதிலும் விலைவாசி உயர்வைத் தவிர
@naveenkrishnan99693 ай бұрын
இது பொதுத்துறை நிறுவனம் மட்டுமே... அரசு நிறுவனம் இல்லை.
@yogesh_sahadevan3 ай бұрын
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...... நம்ம டாஸ்மாக் இருக்குங்க.......
@naveenkrishnan99693 ай бұрын
@@yogesh_sahadevan பொதுத்துறையை எப்போது வேண்டுமானாலும் தனியார்மயம் ஆக்கலாம். ஆனால் ஒருபோதும் அரசுத்துறை ஆகாது...
@SaranyaLalitha3 ай бұрын
@@yogesh_sahadevan😆😆😆
@Lifisforliving2 ай бұрын
@@naveenkrishnan9969அரசு ஏற்று நடத்தும் நிறுவனங்களே பொதுத்துறை
@rabbit00r72 ай бұрын
நா வேற உங்கள நம்பி BSNL வந்துட்டேன்... ஆனால் Signal சரியா கிடைக்க மாட்டேங்குது...😒 சீக்கிரம் சரி பண்ணா ரொம்ப சந்தோஷம்...☺️
@KumarMersalEdits2 ай бұрын
😮😅😊
@mohanbe3152 ай бұрын
Network ok than but internet ellai
@பேரன்பு-ன4ந2 ай бұрын
ஃபோன் மட்டும் பேசலாம் நெட் உடனே கட் ஆகிடும் சுற்றி கொண்டே இருக்கும்
@Future_Astronomer2 ай бұрын
First one month apdi than irukum aprm sari aidum
@mohanbe3152 ай бұрын
@@Future_Astronomer சரி ஆகிடும் ,பழகிடுமா ji
@pravinraj90313 ай бұрын
அம்பானி வீட்டு வேலைக்காரன் ஒருத்தன் இருக்கான். இந்நேரம் bsnl யும் அய்யாவுக்கு விற்க பிளான் போட்றுப்பான்.
@ragus86763 ай бұрын
கிருக்கனாடா நீனு… 😂
@nandababu3283 ай бұрын
கிறுக்கு கூதி 😂
@-thesaint65523 ай бұрын
ஆம், அவன் பெயர் கேடி.
@thirumurugan37733 ай бұрын
Athu narendira kedi Ambani athani ku helper kedi..
@vinothkumarg23672 ай бұрын
😂😂😂😂yo vera level ya nee....@@thirumurugan3773
@thangaduraip.n85623 ай бұрын
நான் ஆரம்ப முதலே நான் பி எஸ் என் ல் தான்
@ItsNethajiRamprasad-973 ай бұрын
அப்படி இருந்தா நீங்க இப்போ போட்டா கமெண்ட் யூடியூப் இல் வந்து சேர சுமார் 2 வருடமாவது ஆகிவிடும் 😅
@21SENKU3 ай бұрын
😂urutturan
@Abhinavsarvesh11112 ай бұрын
எங்களுக்கு 5g வேண்டாம். 4g மட்டும் எல்லா இடங்களிலும் signal மற்றும் தேவையான வேகம் கிடைத்தால் போதும். மேலும் விலையேற்றம் செய்யாமல் இருந்தால் போதும். We always support BSNL forever.
@sakthidasan3213 ай бұрын
சூப்பர் 🎉🎉
@palanisamy37402 ай бұрын
BSNL ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு மற்ற அரசு துறை ஊழியர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
@Hafeez-mf7dl2 ай бұрын
Good
@priyamanavan.....88473 ай бұрын
network speed very very low . last chance bsnl . network speed not improvement.
@SAKTHIVEL-uc8wx2 ай бұрын
Thanks எலன் musk
@madeshwaranazhagurani31123 ай бұрын
ஆனால் BSNL sariyagave network kedaikamaatenuthu
@sarvesh-henaatrocities2 ай бұрын
Come back BSNL ❤🎉
@Rajaraja-xq7hc3 ай бұрын
நல்ல செய்தி விரைவாக மக்களுக்கு நல்லது நடக்க டும்.
@kingsleyedward43083 ай бұрын
Congratulations BSNL 😂😂😂😂🎉🎉🎉
@aslamaslam27562 ай бұрын
We Support BSNL But Don't Elon Musk's Starlink
@kirshnsamy48162 ай бұрын
அடுத்து இலவசம் ன்னு சொன்னா நாங்க மீண்டு ஓடுவோமே 😂😂😂😂
@velmurugan83402 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌
@regii27502 ай бұрын
Starlink will not be cheap
@vs91943 ай бұрын
எல்லாமே கவர்மெண்ட் மயம் ஆக்கினால் பிரைவேட் ஆஸ்பத்திரி பிரைவேட் ஸ்கூல் எதுவும் இருக்காது ஐயா ஜாலி😂😂
@thirupathi.r54442 ай бұрын
# BSNL
@vishnu06422 ай бұрын
Jio: வெச்சாம் பாரு எனக்கு ஆப்பு...😂😂😂😂
@Antonycrean14753 ай бұрын
Superuuuuuu..... வாழ்த்துக்கள்
@dvdreams84243 ай бұрын
In which network this live streaming interview shoot done ✅
@botpupgplayer3 ай бұрын
என் தலைவன் எலோன் மஸ்க் இருக்கிற வரைக்கும் எவனும் ஒரு மண்ணும் புடுங்க முடியாது தலைவா வா தலைவா 🔥🔥🔥
@trendingtimepass19173 ай бұрын
Yoww அவன் மாஸ்க் 2020 la இருந்தே sollittu tha இருக்கான் ஆனா அவன் இன்னும் ஒரு மண்ணும் புடுங்கல சரியா 😂 😂
@botpupgplayer3 ай бұрын
@@trendingtimepass1917 ஒன்னும் புடுங்கமால் தான் starlink sattilite தினமும் விட்டுட்டு இருக்கான் போல அப்புறம் டிவிட்டர ஒரு டைம்ல என்ன விலை என்று சும்மா தான் கேட்டான் இன்னைக்கு டிவிட்டரையே தன் வசம் வைத்து எல்லோருக்கும் freedom கொடுத்து வச்சு இருக்கான் அதற்கு அப்புறம் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பேர் கிரிப்டோ கரன்சில பணக்காரன் ஆக அவன் ஏகப்பட்ட போடும் project தான் காரணம் அதற்கு அப்புறம் தினமும் அவன் அனுப்பும் ராக்கெட் பற்றி starlinlk space la போய் பாருங்க சும்மா ஏதாவது தெரியாமல் இங்கே வந்து கம்பு சத்திட்டு இருக்க வேண்டாம்... முதலில் உங்க இந்திய கவர்மென்ட்ட பர்மிஷன் கொடுக்க சொல்லுங்கள் அதற்கு அப்புறம் பாருங்கள் 100 ருபாய்க்கு 60 நாட்கள் இலவசமாக இன்டர்நெட் சேவை வழங்குவார் எலோன் மஸ்க்... உனக்கு தெரிந்தது அவ்வளவுதான் தான் போல
@musicinflnity2 ай бұрын
பாடைக்கு சொல்லியாச்சா பா😅 ஜியோ🤣🤣🤣🤣
@velmurugan83402 ай бұрын
😂😂😂😂😂
@sakthipournima82112 ай бұрын
CONGRATULATIONS TO BSNL BRING BSNL TO HIGH RANGE WE BOYCOT JIO AIRTEL WORTHLESS CONTINUE THE JOURNEY WITH CONFIDENCE AND MAKE PEOPLES HAPPY WISHING THE TATA GROUP ALSO BSNL HATS
@BiriyaniSoru3 ай бұрын
😂😂😂😂ஏர்டெல் ஒழுங்காக 100 rs kudu Ilana naanum network mariruve
@He_Is_Jaffer3 ай бұрын
😂🤣
@techch86953 ай бұрын
2 month pay pannu, aprama pakalam...
@keralalotteryvstnsk7583 ай бұрын
No 99 only😂
@BiriyaniSoru3 ай бұрын
@@keralalotteryvstnsk758 therinjo theriyama message panita nee கோடீஸ்வரன் நா சொன்ன பலிக்கும் எண்ணி 10days la ok vaa
@BiriyaniSoru3 ай бұрын
@@keralalotteryvstnsk758 yenna nampu naa sukra வார்த்தை பேசுரவன் நடக்கும் நா சொல்றே நீ செய்
@Pandiyan5493 ай бұрын
The way to go...
@D.ChinthaMony-tq7hz2 ай бұрын
சூப்பர்..நல்ல செய்தி.
@prabhuthala96363 ай бұрын
Bsnl bro recharge ammount usefull jio west bro
@classicgani91503 ай бұрын
இந்த விஷயம் நம்பலாமா இல்லை பணம் வாங்கிட்டு நியூஸ் போட்டுருங்கில
@omgsab0012 ай бұрын
Super 👌
@sabarisabari93502 ай бұрын
Ratan tata..and elon musk... legend come back....❤❤❤❤❤❤❤
@HartofBeetTamil143992 ай бұрын
Customer service sari illa 3g aaa ketikala Eppo Tha 4g varuthu ethu speed I'lla Ethula Vera 5g ya da Dai...😢
@PraveenKumar-zx1hc2 ай бұрын
There should be competitions between service providers so that we go for best and less price data packs😅...
@vigneshsundaram44533 ай бұрын
Adhellam varadhu.. politics
@abilashabi66573 ай бұрын
Mass 🔥🔥
@maruthappillai2 ай бұрын
இன்னமும் திருந்தாத BSNL ஊழியர்கள் சிம் வாங்க 4.30pm சென்றால் இனிமேல் மாற்ற முடியாது நாளை வாங்க என்று அலட்சியமாக கூறுகிறார்கள்... நாம் BSNL ற்கு மாறும் முன்பு அதன் ஊழியர்கள் மாற வேண்டும். பணிப் புரிபவர்கள் சேவை மனப்பான்மையோடு பணி செய்ய வேண்டும். மாத சம்பளம் வாங்குகிறோம் என்ற பெயரில் ரொம்ப அலட்சியமாக செயல்படும் விதம் அதிர்ச்சியாக இருக்கிறது. மக்கள் அதிகம் BSNL விரும்பும் இந்நேரத்தில் 6pm வரையிலாவது பணி செய்தால் மட்டுமே மக்கள் பயன் பெறுவார்கள். இல்லையென்றால் BSNL கீழே விழுவதை யாரும் தடுக்க முடியாது.
@SARAVANAN-SUBBIYAN2 ай бұрын
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சிறப்பாக இருக்கும்🎉
@rampalanisamy80913 ай бұрын
அனைவரும் BSNL க்கு மாறுவோம்.தனியார் தொலை தொடர்பை முற்றிலும் தவிர்ப்போம்🎉🎉🎉🎉🎉🎉
@PalaniVelu-c4o2 ай бұрын
விரைவில் வரவேண்டும்
@tpsrinivasan48282 ай бұрын
Sir it is correct what about central govt idea scheme is most important for me
@arumugam666663 ай бұрын
Ji athelllam paathuuppar.....
@Vasanth.4202 ай бұрын
Jeo Airtel user like pootuinga sim bsnl mathu Inga bsnl4g upcoming 5g user happy iruinga
@prasanthp91592 ай бұрын
OMG unexpectedly great ❤
@kopikattur2 ай бұрын
👏👏👏 🔥🔥🔥
@RajeshRajesh-q2l3q2 ай бұрын
Jio mudu vila
@PrabhuSelvaraj-x7s2 ай бұрын
Elan and jio are same. Initially rates will be normal ( now government) .. In future elan acquire more bsnl shares and thn price is determined by him (corporate company). It will be more price than jio and airtel.
@VIJAYfans_TN3 ай бұрын
If it comes... I will Port
@propertyadvertisingchannel51702 ай бұрын
Now I am used bsnl good signal strength but data just slow
@AldersonJoshi2 ай бұрын
❤ semma come back
@yuvarajyuva75782 ай бұрын
Trai tariff fix pannadha vara price kammiya erukum nu ninaikura
@kumaresh11123 ай бұрын
அப்படி ஒன்னும் தெரியலங்க
@shailamagline32483 ай бұрын
Neenga enna coma la irukeengala😂
@senthilbabuindia2 ай бұрын
Jio mind voice: i am corporate criminal 😅
@kuttybabys2 ай бұрын
Intimate
@Ragul40422 ай бұрын
Ported from Airtel to BSNL. It is really good. 👍🏻👍🏻👍🏻 go back Jio and Airtel….
@21SENKU3 ай бұрын
Bsnl support pandrathuku la ok tha internet olunga illa yeh .net illa ma intha kalathula custam
@civilprabhu3 ай бұрын
Yethana peru innum basic mobile use pannitu irukanga theva illama avangalum recharge pannitu net use panna mudiyama irukanga.. bsnl ku oru vendukol net pack illamal kammiyana amount la oru recharge arimugam paduthavum verum calls message iruntha mattum pothum.. intha maathiri panningana kandipa ellarum bsnl ku vanthuduvanga..
@Dhamodharan-z5f2 ай бұрын
We are waiting for this collaboration
@sahara77913 ай бұрын
அப்படியே நாளைக்கு காலை அதிரடி offer ஜியோ னு ஜியோ க்கு ஒரு குத்து இது எல்லாம் ஒரு பிழைப்பு
@AkashAkash-xe8ep3 ай бұрын
Save birds 🙂↕
@techch86953 ай бұрын
Yes 3G and 4G enough. If need more speed use wired connection..
@wanna_know_something78883 ай бұрын
Sari phone laptop internet edhume use pannadha save Pannu birds ah
@balaevee65043 ай бұрын
Vaga pakshi Rajan 😂
@sowmyas19332 ай бұрын
Iam pakshi rajan😅😅
@Balakalvan3 ай бұрын
Podu thakita thakita 🕺🕺
@sabarisabarish13442 ай бұрын
All over TN true 4g vedunga podhu
@gopalgopal55833 ай бұрын
பில்டப்பா கம்மி பண்ணுங்கடா 4 g கிடைக்கட்டும்....
@shreeammanmobilescommunica21623 ай бұрын
உண்மை நண்பரே
@vijayakumarjayakumar34583 ай бұрын
Exactly
@Surendhar-SJs15083 ай бұрын
😂😂😂😂😂😂😂
@arangarajp84363 ай бұрын
Yes bro network speed slow...
@rajarajan52 ай бұрын
எலான் மஸ்க வந்துட்டா அம்பானி அம்போனிதான் 😂 அவன் தொழிலை நீ செய்ய முடியாது mr Jio
@Rajaram-jx3xl2 ай бұрын
❤❤❤
@RRAMAR-of4me2 ай бұрын
முதல் BSNL.வாழ்த்துக்கள். முதல் தந்தி டிவிக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@antonypraven17202 ай бұрын
இறுதி வரை விலை குறைவாக இருந்தால் சிறப்பாக இருக்கும்
@premkumard53852 ай бұрын
Does software mean what 4G rename to 5G showing 5G signal showing but 3G speed?
@allimuthugautham16762 ай бұрын
Good news checkmate for jio
@backiyaraj70293 ай бұрын
Super
@DeepaS-r2i2 ай бұрын
🎉
@RRafikRRafik2 ай бұрын
All the very best
@hasanmeeran53 ай бұрын
நம்ம ஜீ அவர்கள் இதையும் விலைக்கு வாங்கி விடுவார்.
@Stark-f9x2 ай бұрын
Ada punda maganai
@maryappanmari63192 ай бұрын
Airtel Jio Vi ஒழியட்டும் Bsnl வளரட்டும் .Bsnl net நன்றாக வருவதற்கு Apn setting கை மாற்றம் செய்யுங்கள் KZbinல் வீடியோ உள்ளது
@kaliattam-zh7kn3 ай бұрын
BSNL best 🎉
@p.sathiyanesan2 ай бұрын
🎉🎉🎉🎉
@iamotaku48013 ай бұрын
Waiting
@விஜயன்2 ай бұрын
மோடி இருக்கும் வரை BSNL முன்னேறாது....
@aadhiaadhi27102 ай бұрын
Vivaram therivikavum
@msakkarai13863 ай бұрын
👍
@jagannathan.k52483 ай бұрын
அக்கா நிங்க என்ன ட்ரவுசர் போட்டு இருக்கீங்க dress வாங்க காசு இல்லையா??? காசு வேணுமா நான் தரேன் நல்லா dress அ வாங்கி போடுங்க.....ரொம்ப கேவலமா இருக்கு
@He_Is_Jaffer3 ай бұрын
Enaku oru 1000 rubai kudu bro 😅
@VidhyaJahi2 ай бұрын
அழகான புடவைகள் உடுத்தி நியூஸ் வாசிக்கலாம்
@minato199992 ай бұрын
first 4g Towar Yella oorlayum thaangaya😂
@panneerselvam89573 ай бұрын
BSNL I support
@gowthamcoc53732 ай бұрын
Omg 🔥🔥🔥
@Varathan1002 ай бұрын
நான் கடந்த ஒரு வருடமாக பிஎஸ்என்எல் சிம் யூஸ நெட்வொர்க் தான் வைத்திருக்கிறேன் 4g நன்றாக கிடைக்கிறது
@dnoni2 ай бұрын
Congratulations Bsnl
@viswamech24573 ай бұрын
Ena dhaan BSNL 4g 5g kondu vara poranu sonalum anga iruka employee dhaan BSNL ku first ethiri because 2 days before BSNL office ku poittu port panna keta 300 kekaranga rate kammi nu sonnanga 300 kekuringa nu ketathuku enga tharangalo angiyae vangikonga nu soldran😢
@kamaraj.a12573 ай бұрын
Future India all the best tata❤❤❤❤
@Hafeez-mf7dl2 ай бұрын
Jio. Band
@RameshSrivai-j3j2 ай бұрын
BSNL Thoothukudi la 4g network illaya
@Red-mn8jx3 ай бұрын
first 4g ah kodungaiya 🥴 3g ah olunga kidaikala ithu 5g oru kedu
@manjamadha3522 ай бұрын
Welcome BSNL
@nageshwarandurairaj19172 ай бұрын
❓இது முன்னாள் செய்து இருக்கவேண்டும் ஏன் செய்ய இல்லை பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஊழல் பண்ணியது காரணமாக இருக்கலாம்