திரு விஜய் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார் போட்டியிட்டால் டெபாசிட் காலியாகிவிடும் 2026 தேர்தலில் சுவாரசியம் இருக்காது
@ChandruB-q8k17 күн бұрын
தோல்வியே வெற்றியின் முதற்படி வெற்றி தலகனத்தையே கொடுக்கும் ஆனால் தோல்வி மட்டுமே தன்னம்பிக்கையை கொடுக்கும் நாங்க கண்டிப்பா ஜெயிப்போம் வெற்றி நிச்சயம்🤩🤩🤩🫵👍🇪🇸🇪🇸🇪🇸
@rajapandi235914 күн бұрын
@@ChandruB-q8kஅப்படி என்றால் நில்லுங்கள் டெபாசிட்டை இழந்து விடுங்கள்😅
@SANKAR_34892_INTROVERT14 күн бұрын
@@ChandruB-q8k carectu but தோற்றுவிட்டால் அதை பெரிய அரசியலாக மாற்றி மக்களிடையே நம்பிக்கையை இழக்க செய்து விடுவார்கள் so இடைத்தேர்தலில் TVK பொட்டியிடாமலிருப்பதே நல்லது....... திமுகவுக்கு சாதகமாக இந்த சொம்பு நியூஸ் சேனல் இருக்கு❤️💛❤️
@@SANKAR_34892_INTROVERT சினிமா போதையில் இருக்கும் உனக்கு எடப்பாடியார் பற்றி எப்படி தெரியும்
@k.s.ramachandrank.s.rama-db7pd19 күн бұрын
விஜய் துணிச்சலான நபராக இந்தால் ஈரோடு இடை தேர்தலை சந்திக்க வேண்டும்
@sathishsekar879418 күн бұрын
Tvk❤❤
@elavarasanelavarasan29818 күн бұрын
Always welcome Vijay ❤❤❤❤
@rajapandi235914 күн бұрын
ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிடும் தைரியம் எல்லாம் விஜய்க்கு வரவே வராது 😅
@ahilanadhi298017 күн бұрын
Thalapathy vijay Anna ❤️🔥🔥
@shanmugamsundaram725718 күн бұрын
Tvk
@k.gautham24618 күн бұрын
நாம் தமிழர் கட்சி❤️🔥
@subramani13519 күн бұрын
மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள் ஆலும் கட்சிதான் செய்க்கும் என்ற என்னத்தை மாற்றி கேள்விகேட்க ஆள்இருக்கு என்ற பயம்காட்டினாலே அரசியல் தலைவர்கள் ஒழுங்காக வேலைபார்பார்கள் ஆட்டு மந்தைபோல் ஒரே பக்கம்சாய்ந்தால் என்னநடக்கும் என அனைவருக்கும் தெரிந்ததே.
@VpvetrivelVpvetrivel13 күн бұрын
TVk 🔥🎉🎉
@mohamedharish876819 күн бұрын
Ntk
@bheemboy728215 күн бұрын
தளபதி ஈரோட்டில் போட்டியிட்டால் மாபெரும் வெற்றி.
@prasanthajith823114 күн бұрын
Wig vijay
@PoonkodiS-c5g19 күн бұрын
ஈரோடு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் ஒரு மாதத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் தினம் 1000🎉🎉🎉
@aravintharavi200019 күн бұрын
Edapadiyar
@vanithamohan433114 күн бұрын
பிஜேபி அண்ணாமலை
@ChandraKumar-g4v19 күн бұрын
திமுக
@ramaraju-bw3du17 күн бұрын
ஈரோட்டில் விஜய் அண்ணா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அந்த தொகுதியில் அதிக ஓட்டுகளை பெற்றால் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் போது கூட்டணி கட்சிகள் தானாகவே அமையும்
@princerahul595512 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤
@rajeetht1819 күн бұрын
NTK ❤
@Harinaturalfitness15 күн бұрын
Ntk❤❤
@Vi_kum617 күн бұрын
Thanthi Tv becoming sombu for DMK...... TVK 🔥🔥🔥
@SANKAR_34892_INTROVERT14 күн бұрын
அதுதான் தெரியுமே ப்ரோ எல்லாருக்கும்😂
@myilmyil714819 күн бұрын
கரெக்ட்டா ஈரோடு இடைத்தேர்தலுக்கு செந்தில்பாலாஜி வந்துவிடுகிறார்
❤❤❤DMK PARTY'S CANDITATE W'LL WIN WITH THE HUGE MARGIN OF VOTES IN THE ERODE(EAST) ASSEMBLY BYELECTION CONSTITUENCY!!! THIS IS PERFECT GROUND REALITY NOW IN THE ERODE(EAST) BYELECTION ASSEMBLY BYELECTION'S CONSTITUENCY!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤
அடேய் எங்க கவுன்சிலர் அண்ணாமலையும் இறங்குவார் பார்க்கலாம் வாங்க
@Koluthipodu_tn6215 күн бұрын
நாம் தமிழர்
@v.natarajannatarajan96218 күн бұрын
200+ உறுதி மாண்புமிகு ஸ்டாலின் வாழ்க. வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்.
@durgapandiyan673619 күн бұрын
தி மு க மாஸ்🎉🎉🎉
@futurethumbur858314 күн бұрын
Vote ku 1 lac apo😂😂
@gobinath108019 күн бұрын
Dmk
@BakkyRaj19 күн бұрын
DMK
@PrakeshPrakesh-m3d19 күн бұрын
Dmk 100℅
@karthikeyanarukutty620719 күн бұрын
இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிட்டால் புதிய நபர்களுக்கு வாய்ப்பு தாருங்கள். கட்சியில் உழைத்தவர்களுக்கும் மக்கள் மத்தியில் உண்மையாக இருப்பவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பு வந்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள் சந்தோஷப்படுவார்கள்
@jaiprathaf987313 күн бұрын
மீண்டும் தென்னரசு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்
@sundareswaran457517 күн бұрын
ஈரோடு மக்களுக்கு 2 வது Jackpot எங்க தொகுதில டாயலிஸ் சாவ மாட்ரானுங்க
@adolfgaspard779717 күн бұрын
One and only DMK ❤
@JayaprakashGovindaraju-h2t16 күн бұрын
முக.ஸ்டலின் தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர்..பெண்களின் ஓட்டு மொத்தமும் அவருக்குத்தான்..அதை யாரும் தடுக்கமுடியாது