🔴LIVE : விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | VCK | Thirumavalavan | Thanthi TV

  Рет қаралды 40,733

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

🔴LIVE : விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | VCK | Thirumavalavan | Thanthi TV
#VCKMeeting #VCK #Thirumavalavan #ThanthiTV
Uploaded On 11.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 52
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 6 күн бұрын
❤❤🎉🎉 மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள் தலைவர் க்கு
@sktarasanskt2622
@sktarasanskt2622 7 күн бұрын
CHANCELESS அற்புதமான speeches dr.Thirumavalavan அவர்கள் மட்டுமே தரு வார்..so அவர் vaazhka velga...veeraththamizharkal solkirom
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 Күн бұрын
உலகின் சிறந்த அரசியல் ஆசான் டாக்டர் தொல் திருமாவளவன்
@thirumavalavanpr3244
@thirumavalavanpr3244 5 күн бұрын
தலைவர் எழுச்சி தமிழர் அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கிறேன்
@elavarasansan2275
@elavarasansan2275 6 күн бұрын
வாழ்த்துகள் இனி வெற்றி முகம்தான்🎉🎉🎉🎉🎉
@JayakkanrajS
@JayakkanrajS 5 күн бұрын
அண்ணா நிங்கள் தான் என் கடவுள் என் னை பறையர் என்று கேவலமாக வழி நடத்தினார்கள் திருமா காலம் உலகமே என்னை பார்த்தூ பயப்படுகிறார்கறார் மக்கள் அனைவரின் உயிர் திருமா உலகம்
@Panguni
@Panguni 7 күн бұрын
நம்பி விட்டோம் நீங்கள் சொல்வதை? காலம் மாறிவிட்டது...
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll 7 күн бұрын
உங்களின் பேச்சை கேட்க மலேசிய மக்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள். கொஞ்சம் போய் பேசிவிட்டு வாங்களே... ஆனால் ஒன்று உங்களையும், கைகோவையும் ஈழத்து மக்களின ஆத்மா சும்மா விடாது. இதுவரைக்கும் தனித்து தேர்தலை சந்தித்தது உண்டா.
@saravananKS26
@saravananKS26 7 күн бұрын
அறிவு பெட்டகம் 👌👌👌👌👌wow
@user-xg6iw4sc2d
@user-xg6iw4sc2d 6 күн бұрын
The great leader Dr.Thiruma ❤❤❤
@sktarasanskt2622
@sktarasanskt2622 7 күн бұрын
இந்த நாட்டை, மக்களை காப்பாற்ற மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK தலைமைyil ஒன்றுpaduvom ..வென்று காட்டுvom...veeraththamizharkal solkirom
@Rajeema883
@Rajeema883 4 күн бұрын
அறிவு தந்தை திருமா
@muralicena7119
@muralicena7119 7 күн бұрын
I love you Anna....
@poongothaisivasekar6624
@poongothaisivasekar6624 15 сағат бұрын
❤❤❤
@johnamen-tx9qk
@johnamen-tx9qk 6 күн бұрын
விழுப்புரம் வெற்றி,,,, கூட்டணி வெற்றி, சிறு‌த்தைக‌ள் வெற்றி அல்ல ❤
@aadhir2540
@aadhir2540 7 күн бұрын
👍👍
@aadhir2540
@aadhir2540 7 күн бұрын
அது அர்ஜுன் போன்ற முக்கிய தலைவர் செய்யுங்கள்
@mohanr6831
@mohanr6831 5 күн бұрын
இவருக்கு பதவி ஆசை வந்துவிட்டது என்பது
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 Күн бұрын
திரு. திருமாவளவனின் மாநாடு சிறப்பு வாந்தது.. பாராட்டுக்கள் .. ஒரு பரிந்துரை : மது குடிப்பவர்களிடமிருந்து இரண்டு/மூன்று மடங்கு பணம் வசுளிக்கவேண்டும் அரசு... ஒரு குவாட்டர் 140 என்றால் 420 வசுளித்து 280 யை குடும்பத்திற்கான இன்சூரன்ஸ் /saving தொகையாக பிடித்துக்கொண்டால் 1. குடிக்கும் அளவுக்கு குடும்பத்திற்கு saving இருக்கும் 2.குடிப்பதை குறைப்பதற்க்கான வாய்ப்பு 3. அரசுக்கும் நிதி கிடைக்கும் 4.குடிக்கும் அளவுக்கு குடும்பத்தின் மீது அக்கறை
@AaBb-h6q5f
@AaBb-h6q5f 4 күн бұрын
🙏
@murthyarumugam
@murthyarumugam 7 күн бұрын
ஆட்சியில் நமக்கு பங்கு தரும் கூட்டணியில் தான் சேர வேண்டும்.இல்லாவிடில் நம் மீது ஏறி மற்ற மேல காரன்கள் நம்மள ஏமாற்ற விட கூடாது என்று தம்பி திருமாவளவர கேட்டு கொள்கிறேன்
@IndianTamil-b6e
@IndianTamil-b6e 7 күн бұрын
திருக்குறள் திருமுருகாற்றுப்படை திருமுலர் சிலப்பதிகாரம் வேதங்கள் பகவத் கீதை மகாபாரதம் இராமாயணம் உபநிடதங்கள் உத்தவ கீதை புராணங்கள் மனுதரும சாத்திரம் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரிய புராணம் தேவாரம் திருவாசகம் அரிகரதாரதம்மியம் அற்புதத்திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை இட்டலிங்க அபிடேகமாலை இரட்டைமணி மாலை இருபா இருபது ஈச்வர குரு த்யானங்கள் உண்மைநெறி விளக்கம் உண்மை விளக்கம் ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம் ஏசு மத நிராகரணம் கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம் கந்த புராணம் கம்ப இராமாயணம் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி காசிக் கலம்பகம் காஞ்சிப் புராணம் கார் எட்டு குறுங்கழி நெடில் கைத்தல மாலை கைலைக் கலம்பகம் (குமரகுருபரர்)கொடிக்கவி கோபப் பிரசாதம் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் கோயில் நான்மணிமாலை சங்கற்ப நிராகரணம் · சித்தாந்த சாத்திரம் சித்தாந்த சிகாமணி சிதம்பர செய்யுட் கோவை சிதம்பர மும்மணிக் கோவை சிவஞான சித்தியார் சிவஞான பாடியம் சிவஞான போதம் சிவதத்துவ விவேகம் சிவநாம மகிமை சிவப்பிரகாசம் சிவபர ஸ்லோகங்கள் சிவபூசை விளக்கம் (நூல்) சிவபெருமான் திருஅந்தாதி சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை சிவபெருமான் மும்மணிக்கோவை சிவபோக சாரம் சிவார்ச்சனா சந்திரிகை சுருதி ஸுக்தி மாலை சேத்திர வெண்பா பன்னிரு திருமுறைகள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் சொக்கநாத கலித்துறை சொக்கநாத வெண்பா சோடசகலாப் பிராத சட்கம் தசகாரியம் தருமபுர ஆதீன பரம்பரை திருஈங்கோய்மலை எழுபது திருக்கண்ணப்ப தேவர் திருமறம் திருக்கழுமல மும்மணிக்கோவை திருக்களிற்றுப்படியார் திருக்கைலாய ஞானஉலா / ஆதி உலா திருத்தொண்டர்மாலை திருத்தொண்டர் திருநாமக்கோவை திருத்தொண்டர் திருவந்தாதி திருத்தொண்டர் புராண சாரம் திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை திருப்பதிக் கோவை திருப்பதிகக் கோவை திருப்பல்லாண்டு திருமந்திரம் திருமுகப் பாசுரம் திருமுறைத் தொடர் திருமுறை கண்ட புராணம் திருவருட்பயன் திருவலஞ்சுழி மும்மணிக்கோவை திருவாரூர் நான்மணி மாலை திருவாரூர் மும்மணிக்கோவை திருவாலங்காட்டுத் திருப்பதிகம் திருவிசைப்பா திருவிடைமருதூர் மும்மணிக்கோவை திருவிரட்டை மணிமாலை திருவிளையாடற் புராணம் திருவுந்தியார் திருவுந்தியார் (மாணிக்க வாசகர்) திருவுந்தியார் திருவேகம்பமுடையார் திருவந்தாதி திருவொற்றியூர் ஒருபா ஒருபது நடராசபத்து நிரஞ்சன மாலை நீலகண்டசிவன் பாடல்கள் நெஞ்சு விடு தூது நெடுங்கழி நெடில் பஞ்சரத்ன சுலோகங்கள் பண்டார சாத்திரம் பரப்ரம்ம தச சுலோகீ பழமலை அந்தாதி பன்னிரண்டாம் திருமுறை பிக்ஷாடன நவமணி மாலை பிரபந்தத்திரட்டு பிரபுலிங்க லீலை பெருந்தேவபாணி பொன்வண்ணத்தந்தாதி போற்றித்திருக்கலிவெண்பா போற்றிப் பஃறொடை மதுரைக் கோவை மதுரை மாலை முத்தி நிச்சயம் முத்துத்தாண்டவர் பாடல்கள் மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை மெய்கண்ட சாத்திரங்கள் வினா வெண்பா பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை எட்டாம் நூற்றாண்டு நக்கீரர் பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் சிறுபாணாற்றுப்படை 4 - 6ஆம் நூற்றாண்டு நற்றாத்தனார் பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் நெடுநல்வாடை 2 - 4ஆம் நூற்றாண்டு நக்கீரர் குறிஞ்சிப் பாட்டு கபிலர் முல்லைப்பாட்டு நப்பூதனார் மதுரைக் காஞ்சி இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு மாங்குடி மருதனார் பட்டினப் பாலை மூன்றாம் நூற்றாண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார் மலைபடுகடாம் இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இவை அனைத்தையும் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள்.. மற்றும் கல்லூரிகள் ஒரு பாடத்தின் அங்கமாக செயல்படுத்த வேண்டும்....... ...
@samym8065
@samym8065 3 күн бұрын
நன்றி.
@shankarharikrishnan8913
@shankarharikrishnan8913 7 күн бұрын
உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் பலர் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றனர், இந்த மாநாட்டிற்குப் பதிலாக இந்தத் தொழிலைச் செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் நேரடியாகக் கோரலாம். இந்த தொழிலை யார் நடத்துகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்
@mohanr6831
@mohanr6831 5 күн бұрын
மக்களை மிகவும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த திருமாவளவன் ஏன் என்று கேட்டால் இவர் பேசுவதெல்லாம் அப்பட்டமான பொய்
@tamilselvan767
@tamilselvan767 3 күн бұрын
உண்மை....கடைந்தெடுத்த அயோக்கியன். ..திருடன்..
@kumaresank6836
@kumaresank6836 6 күн бұрын
எங்க ஊரு உலகங்காத்தான்
@senthamaraikannan7678
@senthamaraikannan7678 7 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@prakasamkaruppan5625
@prakasamkaruppan5625 2 күн бұрын
Mudu pothum
@janajana-sg8rk
@janajana-sg8rk 7 күн бұрын
மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mohanr6831
@mohanr6831 5 күн бұрын
இனி நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு ஆப்பிரிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ஏன் என்று கேட்டால் இப்போது கூட்டணி மாறுவதற்கு ஆயத்தமாகிவிட்டீர்கள் நீங்கள் விஜய்யோடு கூட்டணி வைப்பதற்காக முயல்கிறீர்கள் என்பதுதான் உண்மை ஏன் என்று கேட்டால் உங்கள் கட்சியிலே இருக்கக்கூடிய எத்தனை இளைஞர்களும் விஜய் கட்சியை சார்ந்தவர்கள் என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று ஆகையினால் உங்களுடைய கட்சியை காப்பாற்றுவதற்காக நீ கூட்டணி மாறுகிறாய் என்பதுதான் அப்பட்டமான உண்மை மறந்து விடாதே நிச்சயம் தோல் பாய்
@thiruvelarasu2661
@thiruvelarasu2661 7 күн бұрын
Unmai.thaan.dmk.kaikuli
@muthusamy8555
@muthusamy8555 7 күн бұрын
அடங்க மறு அத்துமீறு
@palanisubramanian2965
@palanisubramanian2965 4 күн бұрын
Natchathiram minnum
@vsrn3434
@vsrn3434 5 күн бұрын
மீடியா சூழ்ச்சி ல் மாட்ட வேண்டாம்
@prakasamkaruppan5625
@prakasamkaruppan5625 2 күн бұрын
Yeumbu kadikka pirasanai
@chidambaramg1374
@chidambaramg1374 7 күн бұрын
First thing Thiruma asked his political friends both in DMK AND AIADMK to stop the Factory production of TASMAC supply.Ask them to stop liquor raw material products.This is ONLY eye wash.
@karthiyarajan-sk2ge
@karthiyarajan-sk2ge 7 күн бұрын
T M K
@arularul1565
@arularul1565 7 күн бұрын
போடா கூட்டணி வெற்றி
@elanchezhianm9153
@elanchezhianm9153 7 күн бұрын
Loosu
@Ec55_05
@Ec55_05 7 күн бұрын
😂😂😂😂😂😂😂
@prakasamkaruppan5625
@prakasamkaruppan5625 2 күн бұрын
Niyellam tnithi pechura
@krishnamurthy-mf5hi
@krishnamurthy-mf5hi 7 күн бұрын
அட போங்கடா உங்கள் அரசியல் ஆட்டத்துல கோமாளி மக்களாகிய நாங்கள் தான். இவர்கள் தான் கூட்டணியில் இருக்கிறார்கள் அப்பறம் எதுக்கு இந்த பல கட்சிக்கூட்டம் என்னமோ நடக்குது நடக்கட்டும்.
@sureshsuresh-xz6du
@sureshsuresh-xz6du 3 күн бұрын
எங்கேயிமேநிபெசிகேட்டதில்லை
@pasupathykarigalan8510
@pasupathykarigalan8510 7 күн бұрын
முதலில்உங்கள்விடுலைசிறுத்தைஉறுப்பினர்களைஇன்றயகாலத்தில்மதுகுடிப்பதைநிறுத்தசொல்லுங்கள்.உங்கள்பேச்சைகேட்டுகுடிக்காமல்இருக்கசெய்யுங்கள்
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 124 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 7 МЛН