4 பேரை தூக்கில் போட்டது எப்படி..? - திக் திக் நிமிடங்கள் | Nirbhaya Case | Tihar Jail | Thanthi TV

  Рет қаралды 4,872,211

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#NirbhayaCase | #TiharJail | #NirbhayaConvicts
4 பேரை தூக்கில் போட்டது எப்படி..? - திக் திக் நிமிடங்கள் | Nirbhaya Case | Tihar Jail | Thanthi TV
Uploaded on 20/03/2020:
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 1 900
@goodheart7584
@goodheart7584 4 жыл бұрын
திக் திக் நிமிடங்கள் இல்லை சந்தோஷமான தருணம் அந்த சிறுவனையும் போட்டு இருந்த நிர்பயா ஆன்மா முழுமையாக சாந்தி அடைந்து இருக்கும்
@balajimurugadoss1169
@balajimurugadoss1169 Жыл бұрын
ஆமாம்
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 11 ай бұрын
True correct
@AffectionateAnglerfish-un5yt
@AffectionateAnglerfish-un5yt 6 ай бұрын
Crct
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 4 ай бұрын
உண்மை சார்
@RsakthivelVel-em6ip
@RsakthivelVel-em6ip 2 ай бұрын
ஆமாம்
@inthinathan
@inthinathan 4 жыл бұрын
இவர்களுக்கு கிடைத்த தண்டனையைப் பார்த்து மற்றவர்களும் திருந்தட்டும். வாழ்க இந்தியா
@ManikandanManikandan-jc5hd
@ManikandanManikandan-jc5hd 6 ай бұрын
Aama thirundhuvaanga, udanukkudane nadandhaal dhaan bayam varum.
@vigneshvikki7738
@vigneshvikki7738 4 жыл бұрын
வருந்துகிறேன் .....சிறுவன் என்று கூறி ஒருவன் விடுதலை செய்யப்பட்டதற்காக......
@gowrieshankaranthirunavuka9874
@gowrieshankaranthirunavuka9874 4 жыл бұрын
Enga viduthala seinchavanga intha case laya🌋🌋🌋😨😨😨😈😈😈
@vigneshvikki7738
@vigneshvikki7738 4 жыл бұрын
@@gowrieshankaranthirunavuka9874 yes bro 17vayathu nnu 3 year apram anupitanga.....
@gowrieshankaranthirunavuka9874
@gowrieshankaranthirunavuka9874 4 жыл бұрын
@@vigneshvikki7738 how is it possible 😨😨😨apa 3 years ku pirahu sure ah poduvanga thane🤔🥵🥵
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 4 жыл бұрын
S
@yuvarajavijiy
@yuvarajavijiy 4 жыл бұрын
Antha paiyan jail la irukum pothu cooking kathukitan. Yoga, thiyanam ellam kaththukittanam. Avanoda life lead panrathuku oru uthavi thogai koduthu, avan pera maathi, south india la yetho oru bakery la job vangi koduthu irukangalam. BBC Tamil la padicha niyabagam.
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
சாவு துன்பமானது அல்ல . சாவின் நேரத்தை அறிந்து , அதை எதிர்பார்த்து காத்திருப்பதுதான் துன்பமானது .
@TamilMusicallyZone
@TamilMusicallyZone 9 ай бұрын
Yes brother 😢
@glamentglament9427
@glamentglament9427 6 ай бұрын
இந்த சாவுகிராக்கிகளை கால தாமதம் ஆக்கியது தான் எரிச்சலுக்கு.
@vidhulaamanikandan6655
@vidhulaamanikandan6655 2 ай бұрын
Yes
@desodeso5920
@desodeso5920 4 жыл бұрын
நேரடி ஒளிபரப்பாக இருந்திருந்தால் தவறு செய்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்திருக்கும்
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 5 ай бұрын
உண்மைதான்
@syerode
@syerode 4 жыл бұрын
7 ஆண்டுகள் இடைவிடாமல், சளைக்காமல், சட்ட போராட்டம் நடத்திய நிர்பயாவின் பெற்றோருக்கு குறிப்பாக, தாயாருக்கு அந்த இறைவன் மன நிம்மதியை அளிக்கட்டும். இன்று இரவு நிம்மதியாக உறங்குங்கள் தாயே! உங்களுக்கு ஒரு சல்யூட்!
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 2 жыл бұрын
8 years ethukupa ilikanum..appave pottu irukanum
@ManiKandanS-hm5vu
@ManiKandanS-hm5vu 5 ай бұрын
Itha tha naa sollanum vanthan,, athuku munna govind bro sollittaru..... Ivalavu late eathugu? Udanea அறுக்கனும்ம்
@FTfish_aqua208
@FTfish_aqua208 4 жыл бұрын
ஆசிபா பாப்பாவுக்கும் இதே போல நீதி கிடைக்கணும் 😍😍😍
@vijayamallika6572
@vijayamallika6572 4 жыл бұрын
Kandippa kidaikanum.
@quranrecitation2310
@quranrecitation2310 4 жыл бұрын
Justice Asifa
@guesswhoiam7209
@guesswhoiam7209 4 жыл бұрын
தமிழ்நாட்டில் குழந்தை ஹாசினி கொலை குற்றவாளி இன்று வரை தூக்கிலிட படவில்லை
@kumuthaj7737
@kumuthaj7737 4 жыл бұрын
kandipa kutuganum... thantanaigal kutukum varai than....thavarugal kuraiyum......
@ammukrishnan2259
@ammukrishnan2259 4 жыл бұрын
Kandipa kidaikum
@selviramakrishnan7970
@selviramakrishnan7970 4 жыл бұрын
பொள்ளாச்சி கொடூரன்களையும் உடனே இதேபோல் கொன்னுடுங்க
@dijodijo1653
@dijodijo1653 4 жыл бұрын
Ama podunga podunga pengal nit fulla pasanga kooda abasamaga pesi nalla sugam anubavippanga kadaisiyil pasangalukku mattum thandanai nalla irukkuma unga ennam..... hmm nit pasangala thoonga vidama sex chat pannum kedi ponnungalaiyum thookla podunga
@newagegadgets1107
@newagegadgets1107 3 жыл бұрын
@@dijodijo1653 sex chat na sex chat oda nikanum da songi payale. Avan advantage eduthu pana ipdi dan jail ku poganum
@thirumalairajan3540
@thirumalairajan3540 3 жыл бұрын
@@newagegadgets1107 Semma muttu kudukuranga Culture kannis and boomers
@newagegadgets1107
@newagegadgets1107 3 жыл бұрын
@@thirumalairajan3540 aama bro adhuvum boomers tholla thangala
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
@@newagegadgets1107 என்னமயிருக்குடா.அவனுகளைதேடிபோனாளுக
@dheivanimuthuswamy5424
@dheivanimuthuswamy5424 2 жыл бұрын
இந்த தண்டனை அந்த சிறுவனுக்கும் கொடுத்திறுக்க வேண்டும்
@vanithalakshmijeyakumar6279
@vanithalakshmijeyakumar6279 2 жыл бұрын
மிகவும் தாமதமான தீர்ப்பு...ஒரு பெண்ணை .....கொடிய முறையில் கொலை செய்த மிருங்களே....பெண்ணின் பாவம் சும்மா விடாது.... புரிந்து நடந்துகொள்ளுங்கள்..உங்கள் உயிர் போலதானே. அந்த பெண்ணும் எவ்வளவு துடித்திருப்பாள்..... தீர்ப்புக்கு நன்றி..🙏🙏🙏 இதுபோன்றே எல்லா வழக்குகளிலும் தண்டனை கிடைக்க வேண்டுகிறேன்...🙏🙏
@rahulss5815
@rahulss5815 4 жыл бұрын
அப்ப இப்ப இருக்கிற பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கிலும் (மற்ற கற்பழிப்பு வழக்குகளிலும்) தூக்குதண்டனை நிறைவேற்றபடுமா
@selvans5184
@selvans5184 4 жыл бұрын
Pada vendhum
@MaduraiToDhanushkodi
@MaduraiToDhanushkodi 4 жыл бұрын
poda vendum vendum 30 minutes athuku mela 2hr podanum Thugguu..😠😠😠
@தமிழ்-ச2ந
@தமிழ்-ச2ந 4 жыл бұрын
Always remind pollachi... Our people forgot
@jesusjesus7510
@jesusjesus7510 4 жыл бұрын
-விசாரணைகள் அனைத்தும் முடித்து, மரணத்திற்கு முன்னதாய் முதல்ல இவனுகளை ஓரு ஊர்வலமாய் வெளிய கூட்டி வரணும்... - ..... பொதுமக்கள் பார்வைக்கு...,இந்தவாட்டி இதை செய்தால் முற்றுப்புள்ளியாகும் குற்றங்கள் - இதுமாதிரி தவறுகளை செய்யவே கூடாதென.. ஏனைய இளைஞர்களுக்கும் படிப்பினையாக மனசில ஆழப் பதிவும். ..- குடி , கூத்து, அரசியல்..
@mazhearkhan3867
@mazhearkhan3867 4 жыл бұрын
I take part of the suffering and the pain of ther parents and familey Justise is given to Nirbama
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 жыл бұрын
சாகட்டும் சனியன்கள்.. இவர்களை அணு அணுவாக கொள்ள வேண்டும்
@abdzire_94
@abdzire_94 4 жыл бұрын
Encounter Punishment is best like 2019 Hyderabad Rape Case Encounter Style because all rapists have knocked out alive by the police officer who never gave up till the end
@RamyaRamya-tl8pj
@RamyaRamya-tl8pj 3 жыл бұрын
Podi mandal
@vvss5302
@vvss5302 3 жыл бұрын
Podi veravelaerutha paru de
@wappaya3712
@wappaya3712 3 жыл бұрын
அதான் கொன்று விட்டார்களே அப்புறமென்ன இன்னும் அணு அணுவாக மூலக்கூறு மூலக்கூறாக கொல்லனும் சொல்லிக்கிட்டு
@kskannankskannan8790
@kskannankskannan8790 3 жыл бұрын
சனியன் என்கீறர்கள் சரி ஒரு பெண் தவறு செய்தால் இதே தண்டனை கொடுப்பீர்களா ஒரு பெண் திருமணம் ஆன பின்பு இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பு மற்ற ஒருவரை திருமணம் செய்கிறார்காளே அவர்களை என்ன செய்ய குழந்தை பாலியல் கொடுமை அதை மற்றக்கவில்லை பெண் ஒரு ஆணை விடுத்து மற்ற துறையை தேடுகிறாள் அவர்களை என்ன செய்ய அது பெண் சுதந்திரமா ஆண் இரண்டு திருமணம் செய்தால் ஆண் ஆதிக்கமா என்கிறீர் இதே பெண் செய்தால் பெண் சுதந்திரம் என்கீறீர் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@anandrajan196
@anandrajan196 4 жыл бұрын
அவனுங்க பிணத்தை நன்றாக எரித்து விடுங்கள். இல்லையென்றால் மறுபடியும் எழுந்து வந்து மணு கொடுப்பார்கள்.
@lathalaxman9757
@lathalaxman9757 4 жыл бұрын
Very good.
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 4 жыл бұрын
S correct bro
@niharikaakshara4505
@niharikaakshara4505 4 жыл бұрын
😂😂
@kalaselvaarasu410
@kalaselvaarasu410 4 жыл бұрын
Queenheavantamil
@ramalingam406
@ramalingam406 4 жыл бұрын
இந்தியாவில் பெரிய குற்றம் செய்துவிட்டு பல கோடிகளை அனுபவித்து வருகின்றனரே அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்
@thilagamani1974
@thilagamani1974 3 жыл бұрын
கற்பழிப்பு தண்டனையாக தூக்கில் போடுபவர்களை மக்களுக்கு முன் செய்ய வேண்டும் அப்போது தான் மற்றவர்களுக்கும் பயம் வரும்.
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
yes உண்மைதான் அப்போதுதான் மற்றவர்களுக்கும் குற்ற செய்பவாகள் செய்ய நினைப்பவருக்கும் பயம் வரும் .அரபு நாடுகளில்போல்
@sundaramurthyja6682
@sundaramurthyja6682 2 жыл бұрын
This justice for all case is applicable to all culprit
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
@@sundaramurthyja6682 👍👍👍yes
@prakashs545
@prakashs545 2 жыл бұрын
Atleast they can live telecast this in tv so all will see
@gamingnivas6577
@gamingnivas6577 10 ай бұрын
Ya absolutely
@panchunathan2793
@panchunathan2793 4 жыл бұрын
பொள்ளாச்சி வழக்கு தமிழ்நாடு மாதர் சங்கம் எங்கே போனது ?? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி எப்போது கிடைக்கும் ??.
@skkrishmi
@skkrishmi 4 жыл бұрын
Amount vangittu oodirupalaunga
@panchunathan2793
@panchunathan2793 4 жыл бұрын
@@skkrishmi 100%
@mohamedhussain1432
@mohamedhussain1432 4 жыл бұрын
Avngala avn kuda paduthunu irupaanga
@dhanurathujunction8470
@dhanurathujunction8470 4 жыл бұрын
Oru 16 year aagum thala
@vijayamallika6572
@vijayamallika6572 4 жыл бұрын
Mathar sangathuku "maal" poirukum.
@akbarbasha7814
@akbarbasha7814 4 жыл бұрын
ரொம்ப லேட். Live வாக காட்டினால் நன்றாக இருக்கும். மறுபடியும் இது போல் தவறுகள் நடக்காது. தண்டனை கிடைத்ததற்கு மகிழ்ச்சி
@vincentpall8193
@vincentpall8193 2 жыл бұрын
.ok
@krishnaveni9047
@krishnaveni9047 4 жыл бұрын
இவ்வளவு காலம் தாமதம் வேண்டாம் இருந்து தப்புக்கு உடனே தண்டனை விதிக்கப்பட்டல் நல்லது
@SivaKumar-hg6qn
@SivaKumar-hg6qn 4 жыл бұрын
இன்னும் சட்டத்தின் பார்வையில் சிக்காத பல்லாயிரம் குற்றவாளி வெளியில் உள்ளார்கள் பெண்களின் சிந்தனை மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு.
@vinayagamloganathan2251
@vinayagamloganathan2251 4 жыл бұрын
Avangala innum konjam thavika vittu irukanum😤😤
@sujithaselvaraj3296
@sujithaselvaraj3296 4 жыл бұрын
Ss
@sumathim.sundaram8297
@sumathim.sundaram8297 4 жыл бұрын
7 varsham katithurunthu yevaluvu mane ulaichal atuve intha porukki paathi sethuruppan
@kirutikaki2301
@kirutikaki2301 4 жыл бұрын
Sumathi M. Sundaram Amam Adhunala avangalukku udane thandanai tharanum appadinathan ellarukkum payam irukkum
@BALAMurugan-bw4bi
@BALAMurugan-bw4bi 4 жыл бұрын
சிறந்த தண்டனை.... பொள்ளாச்சி பொறுக்கிகளுக்கும் ...இந்த தண்டனையை தரவேண்டும்
@velatech8081
@velatech8081 4 жыл бұрын
இன்று நாம் செய்யும் செயல் நாளை அதற்கு ஏற்ற பலனைத் தரும்....இவர்களுக்கான பலன் இதுவே...
@selvam.s595
@selvam.s595 4 жыл бұрын
Super 💏
@suriyac1381
@suriyac1381 4 жыл бұрын
Sssss
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 4 жыл бұрын
அவர்கள் அந்தப் பெண்ணை அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் அந்தப் பெண்ணும் உயிருடன் இருந்திருப்பார் இவர்களுக்கு இருந்திருக்கலாம். ஏன் பாவச்செயலை செய்து மரண தண்டனைக்கு ஆளாக வேண்டும் ?? பாவத்தின் சம்பளம் மரணம் என்பது மிகச் சரியே
@kprasad6464
@kprasad6464 4 жыл бұрын
Jagathees pakka comment
@sabari8605
@sabari8605 4 жыл бұрын
@@velliangiricncdepartmentof4267 உன்மை அண்ணா
@VijayM-n3k
@VijayM-n3k 4 жыл бұрын
😭😭 ஆஷிபாவின் சாந்தி எப்போ அடையும்😠😠😠
@joyceprathishlag6175
@joyceprathishlag6175 4 жыл бұрын
@Murali Balan Brother இதில் கூட மதமா, அந்த பிஞ்சுக் குழந்தை கை கால் களை உடைத்து உணவே கொடுக்காமல் கொடுமையா கொலை பண்ணி erukanga ... எதிரிகும் இது போன்று nadaka கூடாது என்ற எண்ணம் வராதா
@tamilselvipalpandian311
@tamilselvipalpandian311 4 жыл бұрын
@@joyceprathishlag6175 athu epudi varum manusan ah iruntha varum
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 2 ай бұрын
@@joyceprathishlag6175இவங்களுக்கு வேற மாதிரி பதில் சொல்லனும். அப்பத்தான் புரியும். சாரி தப்பா நினைக்காதீங்க
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 2 ай бұрын
கலைப்படாதீங்க ப்ரோ. இந்த வழக்கின் மைனர் குற்றவாளி முகம்மது அஃப்ரோஸுக்கு தண்டனை கிடைக்கும் போது ஆசிபாக்கும் நீதி கிடைக்கும்
@lovelyangel9617
@lovelyangel9617 4 жыл бұрын
குடி பழக்கத்தால் பெண்ணை கற்பழித்து கொன்று தன் சாவுக்கும் காரணமானான். குடி குடியை கெடுக்கும் என்பது எவ்வளவு உண்மை
@antofranklin1018
@antofranklin1018 4 жыл бұрын
First of all we banned liquor drinking and liquor production
@shraz16
@shraz16 4 жыл бұрын
Antha keduketta madhuva vikkuthey intha govt .....evvalo kevalam
@nuranura7806
@nuranura7806 3 жыл бұрын
பொது மக்கள் முன் நிலையில் தான் தண்டனை வழங்க வேண்டும்
@aron-agilans1659
@aron-agilans1659 4 жыл бұрын
Vishal நடித்த அயோக்யா திரைப்படத்தில் (விஷால்) இறுதி நேரத்தில் சொன்ன வார்த்தை...... நிர்பயா வழக்கு நிறைவுக்கு வந்தது..........😌🙏🙏🙏
@spardsankar2296
@spardsankar2296 4 жыл бұрын
Iam Madurai big Vishal anna fan
@dollysprite1242
@dollysprite1242 4 жыл бұрын
Vishal oru punda avanuku sombu thookura
@dollysprite1242
@dollysprite1242 4 жыл бұрын
@@madanraj4852 😆😆😆😆🔥
@sundarmaha7200
@sundarmaha7200 4 жыл бұрын
Hope pollachi matter must be treated like this including MLA son.
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
அவன்.வீடுபுகுந்து.செய்யல.அவனைதேடிசென்றபெண்களைஏன்.கைதுபண்ணல
@ANAND_6636
@ANAND_6636 4 жыл бұрын
ஒரு சிறிய நண்பா தகவல் திகார் சிறையில் பாதுகாப்பு பணியில் நமது தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் தான் செய்து வருகிறோம்
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 4 ай бұрын
Yes. In the Nirbaya case also. The culprits are taken to hanging board by Tamil Nadu Task force only.
@davidkarthi7936
@davidkarthi7936 4 жыл бұрын
1.6 k dislike why ?? தூக்கில் தொங்கிய குற்றவாளியின் பிள்ளைகளா ??????
@ManiKandan-ge4ks
@ManiKandan-ge4ks 4 жыл бұрын
இதே தண்டனைய நடு ரோட்ல குடுத்திருந்தா தப்பு பண்ண யோசிப்பாங்க
@kumarkk3325
@kumarkk3325 4 жыл бұрын
தாமதமாக தூக்கில் இட்டாலும், நிர்பயா மனது ஒரளவு சாந்தி அடையும்
@vazhavalamudan786
@vazhavalamudan786 4 жыл бұрын
பொள்ளாச்சி குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும்
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
அவனுகளைதேடிசென்றுசுகம்.அனுபவித்தபெண்களைஏன்.இதுவரை.கைதுபண்ணல
@sivadasana7988
@sivadasana7988 Жыл бұрын
கால தாமமாக நிறைவேற்ற பட்ட தண்டனை
@nandhinielango4375
@nandhinielango4375 4 жыл бұрын
வருந்துகிறேன் சிறுவன் என்று கூறி ஒருவன் விடுதலை பெற்று விட்டான் என்று, வேண்டுகிறேன் பாலியல் குற்றங்களுக்கு நிபந்தனை இன்றி மரண தண்டனை என்னும் சட்டத்தை
@riyasahmed9949
@riyasahmed9949 4 жыл бұрын
என்னுடைய ஆத்திரமும் அதேதான்
@elangohashini4017
@elangohashini4017 4 жыл бұрын
பெண்கள் எப்போது நடுஇரவில் தன்னந்தனியாக செல்கிறார்களோ அப்போதுதான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்
@nandhinielango4375
@nandhinielango4375 4 жыл бұрын
@@elangohashini4017 எதற்காக தனியே செல்கிறோம் என்ற கேள்வி இருக்கிறது, உல்லாசமாக பாருக்கு செல்ல நினைக்கும் பெண்கள் தனியே பயம் இன்றி செல்கிறார்கள் . இவர்களின் ‌பெண்னிய கொள்கையால் பெண்களுக்கே உரிய தாய்மை அழிகிறது என்பதை மறந்து விட்டோம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கே இந்த பாதிப்பு
@elangohashini4017
@elangohashini4017 4 жыл бұрын
@@nandhinielango4375 சட்டம் கடுமையாக்க படவேண்டும்.ஒழுக்கத்தை மையமாக கொண்ட கல்வி முறையை ஏற்படுத்த வேண்டும்.மேலும் கல்வி முறையில் யோகா, தியானம் ஆகியவற்றை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.இப்படி செய்தால் கல்வியில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும்.மேலும் இது போன்ற தவறுகள் வரும் காலங்களில் அடியோடு தடுத்து நிறுத்தப்படும்.
@kskannankskannan8790
@kskannankskannan8790 3 жыл бұрын
குற்றம் குற்றம்தான் பெண் சுதந்திரம் என்றால் என்ன பலதிருமணம் செய்வதா ஆண்களை கைக்குள் அடுக்கி ஆள்வதா இல்ல கட்டின கணவனை ஏமாற்றி மற்றவரை விரும்புதா
@stellaallimastellaallima2736
@stellaallimastellaallima2736 4 жыл бұрын
ஒரு இடத்தில் நீதி சாகுது.. ஒரு இடத்தில்.. வெல்கிறது... இனி இது போல் நடக்காம இருந்தால் சதோஷம்..
@kamardeen8802
@kamardeen8802 4 жыл бұрын
நிர்மயா ஆத்மா சாந்தி அடையட்டும். ஆனால் இங்கு ஏழைகளுக்கும் கூலி தொழிலாளிக்கும் தண்டனை கிடைத்து விடுகிறது. பணக்காரர்களுக்கும் இதே மாதிரி தண்டனை கிடைக்குமா?
@christopher.n5565
@christopher.n5565 4 жыл бұрын
மரணம் வருத்தம் தான் ஆனாலும் செய்த தப்பு இல்லையென்று ஆகிவிடாது
@kalyanikalyani4357
@kalyanikalyani4357 4 жыл бұрын
கொலை குற்றவாளிகளுக்கு இதே தண்டனை வழங்க வேண்டும் காலம் தாழ்த்தப்படாமல் உடனே நிறைவேற்ற வேண்டும்
@redsun2747
@redsun2747 2 жыл бұрын
No madam thappu pannathavangalum murder case la irukkalam mam
@jamalmohideen6929
@jamalmohideen6929 2 жыл бұрын
அதுதான் பில்கிஸ் பானு கேசில் நல்ல முடிவு கொடுத்து விட்டார்களே
@Siva-wy8cz
@Siva-wy8cz 4 жыл бұрын
பொள்ளாச்சி பாலியல் வழக்கு இதேபோல் விரைவில் நடக்க வேண்டும்.
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
அந்தபெண்களைஏன்.இதுவரை.கைதுபண்ணல
@venkatbillavenkatbilla5627
@venkatbillavenkatbilla5627 4 жыл бұрын
நீங்க செத்துல இந்தியாவே சந்தோசமா இருக்கு டா....
@shanmugakumar7437
@shanmugakumar7437 4 жыл бұрын
Unmai
@seeyes7336
@seeyes7336 4 жыл бұрын
இது ஒரு ஆரம்பம். இனி எல்லா வழக்குகளிலும், பிரச்சனைகளிலும் எதிரொலிக்கவே செய்யும். செய்தவர்களுக்கு திருந்த சந்தர்ப்பம் வேண்டும் என்பதை விட, மனதில் கூட இவ்வாறு நினைக்காத அளவுக்கு, மக்கள் மனம் திருந்தியாக வேண்டும்.
@கெட்டவன்கெட்டவனுக்கு
@கெட்டவன்கெட்டவனுக்கு 4 жыл бұрын
இவளவு நாள் இந்த .......மவன்களை விட்டு வைத்ததே தவறு.ஒருவழியாக முடிந்தது மகிழ்ச்சி.நிர்பயாவின் ஆன்மா சந்தோஷம் அடையும் இன்று .இந்த தண்டனையை நிறைவெற்ற இறுதிவரை போராடிய எல்லோருக்கும் ரொம்ப நன்றி
@தனுசுராசிகாரன்
@தனுசுராசிகாரன் 4 жыл бұрын
பொள்ளாச்சி வழக்கில் இப்படி செய்ய தைரியம் இருக்கா உங்களுக்கு,,,
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
தவறு.அந்தபெண்கள்மீதுதானே...
@balasubramaniank2583
@balasubramaniank2583 2 жыл бұрын
Why justice sleeps, a sound sleep ? Why all relevant people also sleep ? What is behind it ?
@jeevipoovarasan2591
@jeevipoovarasan2591 4 жыл бұрын
காலம் கடந்தாலும். நீதி வென்றது 🙏🙏🙏🙏
@sujathasujatha-ju6vv
@sujathasujatha-ju6vv Жыл бұрын
Many people prayers...including me
@kasturirangan6635
@kasturirangan6635 4 жыл бұрын
மரணபயம் _ மரணத்தை நெருங்கும் தருணம்_ தெரிந்தே மரண கஷ்டத்தை அனுபவித்து சாவது _ இது ஒருவன் பல மரணங்களை ஒரே நேரத்தில் அனுபவிப்பதற்கு சமம்!
@laalulaalu6929
@laalulaalu6929 2 жыл бұрын
அந்த பொண்ணு எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பா சாகுடும் இவனுங்க
@mohamedhyderali398
@mohamedhyderali398 2 жыл бұрын
😗😙
@thilagamrajendran9061
@thilagamrajendran9061 4 жыл бұрын
Waiting for justice for Aasifa
@venumaadhavanchandrasagara9824
@venumaadhavanchandrasagara9824 4 жыл бұрын
Yes
@yuvasri850
@yuvasri850 4 жыл бұрын
I am waiting
@naga52raja35
@naga52raja35 4 жыл бұрын
every bady indian looking and waiting.but political canot do anything.all over indians grying.99%.1% bad r people.100% god will funish him
@f.hanish5175
@f.hanish5175 3 жыл бұрын
Absolutely ! Sir
@parthasarathiv.s6783
@parthasarathiv.s6783 3 жыл бұрын
8
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
நிர்பயா ஆன்மா சாந்தி அடையட்டும். கடவுளுக்கு நன்றி 🙏
@nazimbadsha2470
@nazimbadsha2470 4 жыл бұрын
சனி பிணம் தனியா போகாது 4 பேராதான் போகும் ன்னு பழமொழி கேள்வி பட்டேன் ஆனா வெள்ளி கிழமை யே போனது புதுசா இருக்கு
@jenishajenisha2313
@jenishajenisha2313 4 жыл бұрын
நிர்பயா நம் வீட்டு மகள் என்றால் அந்த தவறை செய்தவர்கள் நம் மகன்கள் இல்லையா? தவறு செய்தவர்கள் அவர்கள் மட்டுமல்ல அவர்களை அப்படி உருவாக்கிய ஒட்டுமொத்த சமூகமும் தான். பயத்தினால் வரும் அமைதி அர்த்தமற்றது,அன்பினால் உருவாக்கப்பட வேண்டும். மாற்றம் தனி மனிதரில் உருவாக வேண்டும் அது குடும்பத்தில் வளர்க்கப்பட வேண்டும்.
@md9129
@md9129 4 жыл бұрын
We wanted this LIVE on TV. TO BE A LESSON for others
@rajishree2368
@rajishree2368 2 жыл бұрын
Yes
@ltaff474
@ltaff474 2 жыл бұрын
Plz change you to muslim ,plz search the real god
@saravananramyaramyasaravan3548
@saravananramyaramyasaravan3548 4 жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
@indiancitizen4614
@indiancitizen4614 4 жыл бұрын
சிறப்பு.... மிகச் சிறப்பு... தரமான சம்பவம் 👍
@sathiamoorthyr1613
@sathiamoorthyr1613 4 жыл бұрын
இந்த நாலு பேரும் மந்திரி புள்ளைகளாவோ அல்லது அம்பானி புள்ளைகளாவோ இருந்தா தூக்கு போட்டிருப்பங்களா அல்லது விஷயம்தான் வெளிய வந்துருக்குமா ?
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 2 ай бұрын
Kaasu vangittu thappikka vitrupanunga, janagalum 1 week pesittu vera neaes vandhadhu adha pathi pesa pyiduvanga.
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
இந்த செய்தியை எல்லா மாநில ங்களிலும் அடிக்கடி வெளியிட்டு கொண்டே இருக்க வேண்டும் அப்போது தான் இந்த மாதிரி காம வெறி கொலை வெறி செயலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை கண் முன்னே வரும் வர வேண்டும் சூப்பர் செய்தி
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
ஆமா.இரவில்.காதலனேடு.பொதுஇடத்தில்.அசிங்கமாகநடந்ததால்.வந்தவினை...
@samueldhanaraj7953
@samueldhanaraj7953 3 жыл бұрын
இதே போன்ற கொடூர தண்டனை ஆண்களுக்கு விரோதமாக, கணவர்களுக்கு விரோதமாக குற்றம் செய்த பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
வாய்ப்பில்லை.பெண்ணிறைச்சி.வியாபாரிகள்உள்ளவரை
@tamio4989
@tamio4989 2 жыл бұрын
Mutta punda edha enga pesanumo anga pesu beta thevidiya payale
@prabakardavid4687
@prabakardavid4687 4 жыл бұрын
Thooku mattum podhaadhu... இன்னும் அதிகமா மிரட்டனும்... உச்சா போகனும்...
@RanjithKumar-cc9ie
@RanjithKumar-cc9ie 4 жыл бұрын
இந்த காட்சியை பார்க்கும் பொழுது மணதிற்கு சந்தோஷமாக இருக்கிறது
@RAJESH_V666
@RAJESH_V666 4 жыл бұрын
சபாஷ் சரியான தண்டனை, தந்தி டிவி பேக்ரவுண்ட் மியூசிக் செம்ம....
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 жыл бұрын
இது உண்மையான வீடியோவா.
@jeyakumarthangapandi344
@jeyakumarthangapandi344 4 жыл бұрын
நீதித்துறை ஏழு வருடம் எடுத்துக்கொண்டது.இதில் சந்தேகம் உள்ளது.
@gokulpriyan5319
@gokulpriyan5319 3 жыл бұрын
கடவுளின் பார்வையில் யாரும் தப்பு செய்தாலும் தப்பிக்க முடியாது
@josephstalin1984
@josephstalin1984 3 жыл бұрын
நாம் செய்து கொடின்றுப்பதே தவறுதான்
@josephstalin1984
@josephstalin1984 3 жыл бұрын
மன்னித்து விட வேண்டும் இல்லையென்றால் பாவம் செரும்
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 4 жыл бұрын
இனி வரும் காலங்களில் பெண்களுக்கு தற்காப்பு கலைகளையும், இந்த மிருகங்கள் போல் இனி யாரும் உருவாகாமல் இருக்க ஆண் பிள்ளைகளுக்கு ஒழுக்க கல்வியையும் கற்றுத்தர வேண்டும். இனியும் ஒரு ஆசிபா, பொள்ளாச்சி சம்பவங்கள் அரங்கேற வேண்டாம். பல சகோதரர்களும் இந்த தண்டனைக்கு ஆதரவு தெரிவித்ததற்கு ஒரு பெண்ணாக நன்றிகள் பல.
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
முதலில்.பெண்களுக்கு.ஒழுக்கத்தை.கற்றுகொடுங்கள்...
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
குற்றவாளிகள் இடம் குளிக்க சொல்லியதற்கு உணவு உண்ண சொல்லியதற்கு மறுத்து விட்டனர்.....
@chennaiadopts3288
@chennaiadopts3288 4 жыл бұрын
இது அதிகம் பகிரப் பட வேண்டிய வீடியோ, நம் தெருவில் உறவில் நட்பின் வட்டத்தில் யாருள்ளும் நஞ்சிருக்கலாம்.
@ricky513131
@ricky513131 4 жыл бұрын
Oru 10 mins arpa sugathukaga sethutanuga. Itha paatha kuda thiruntha maatanuga. Nirbhaya ippo nimathiya thoonguval
@MTG_Gaming-i8i
@MTG_Gaming-i8i 2 жыл бұрын
இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தாதால்தான் குற்றங்கள் குறையும் அதுவும் குற்றம் நடந்த ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
@vickyanna5411
@vickyanna5411 4 жыл бұрын
பொள்ளாச்சி கற்பழிப்பு செய்தவனுங்களுக்கும் இந்த தண்டனை கொடுத்தால் நல்லது.
@djkeshav1860
@djkeshav1860 4 жыл бұрын
I'm really crying them...உங்களை பெற்ற தாய் தந்தைக்கு எவளோ பெரிய இழப்பு இது...only 10 MIT's காமத்துக்காக உயிரையே காவு வங்கிடுச்சே... நீதி தன் கடமையை செய்தது திருந்துக my lovely bro's (பாவத்தின் சம்பளம் மரணம் _பைபிள்)
@velumurugan5997
@velumurugan5997 4 жыл бұрын
அந்த 17வயது குற்றவாளி க்கு ஏதும் தன்டனை இல்லையா
@sathyamoorthy5052
@sathyamoorthy5052 4 жыл бұрын
பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும் இந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் அரசு முன்வந்து தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்
@antoandriod1936
@antoandriod1936 4 жыл бұрын
RIP souls ! I hope atleast in your next life you will do good to the humanity
@thirdeyereviewchannel349
@thirdeyereviewchannel349 4 жыл бұрын
Anto andriod good way to look .
@Thulasicreations
@Thulasicreations 4 жыл бұрын
Rip souls gradu nalla manushangalukaga solradu tat means rest in peace enda nadarigaluku yenna rip souls vayndikadaku
@abishreebhaskaran3056
@abishreebhaskaran3056 4 жыл бұрын
My prayer be like ivanunga kandipa thirumba porakavey kudathu yenbathu thaan
@jaspernancy6910
@jaspernancy6910 4 жыл бұрын
Kekkave avlo bayama iruku ithuku melayavathu thirunthungada naaingala thu 😫
@Sheik41
@Sheik41 4 жыл бұрын
Very painful..But needful.. nirbaiya also suffered know..
@jayanthivenkatesh5198
@jayanthivenkatesh5198 4 жыл бұрын
Superb bro avarkalum humans 😢😢
@MM-ss8gg
@MM-ss8gg 4 жыл бұрын
@@jayanthivenkatesh5198 yaaru humans those criminals? R u mad
@graceson930
@graceson930 4 жыл бұрын
@@jayanthivenkatesh5198 super bro. Avangalum humans 😢
@anandand3865
@anandand3865 Жыл бұрын
@@jayanthivenkatesh5198 podi jayanthi
@ByreshrByershrn
@ByreshrByershrn 6 ай бұрын
Super sir 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sekarechoorchakravarthi3372
@sekarechoorchakravarthi3372 4 жыл бұрын
Good job. Well done. They should have been used for testing new vaccine for Corona virus.
@priyakannan5994
@priyakannan5994 4 жыл бұрын
Illa corona vandhu treatment pannama odhuki vachurukanum.
@kanageshmeenakshi5209
@kanageshmeenakshi5209 4 жыл бұрын
Good one..... Though they r already infected
@sureshanthony8111
@sureshanthony8111 2 жыл бұрын
இது போன்று தூக்கில் போடும் போது அதை பொது மக்கள் முன்னிலையில் அனைத்து தொலைக்காட்சிகளும் நேரலையாக ஒளிபரப்பு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்......அப்ப தான் பார்பவர்களுக்கும்....தப்பு செய்ய நினைக்கும் நாதாரிகளுக்கும் பயம் இருக்கும்....
@benjaminjohn4980
@benjaminjohn4980 3 жыл бұрын
7years that's why still rape continues 😭
@vikramamz6945
@vikramamz6945 4 жыл бұрын
இறுதி நிமிடங்களை பாா்க்கும் போது நமக்கும் அவர்கள் மேல் சிறு பாவம் வரத்தான் செய்கின்றது இருந்தாலும் நீதி(கர்மா) அனைவருக்கும் சமமானது.
@kittysugu6704
@kittysugu6704 4 жыл бұрын
Surely, why not!! One of the accused allegedly described remembering the night of the incident, he saw a white rope like object coming out of nirbhaya's stomach, which actually was her small intestine coming out of her genitalia after they(accurately one of the released juvenile suspect) plunged the rusted iron rod into her.
@priyadharshinip4731
@priyadharshinip4731 4 жыл бұрын
Yes
@Saraniya56
@Saraniya56 4 жыл бұрын
My eyes fill with tears..romba kastam
@a.venkatesha.venkatesh288
@a.venkatesha.venkatesh288 4 жыл бұрын
Yes
@ramalingam406
@ramalingam406 4 жыл бұрын
அனைவருக்கும் சமமானது என்று இந்தியாவில் இருந்துகொண்டு சொல்லாதீர்கள்
@samsudeen4374
@samsudeen4374 4 жыл бұрын
கொல்லப்பட்டது தவறு செய்தவர்கள் தான் என்று நாங்கள் எப்படி நம்புவது???? தண்டனை மக்கள் முன்னிலையில் கொடுத்திருக்க வேண்டும் அது முடியாது என்றால் அந்த சடலத்தை மக்கள் மத்தியில் காண்பிக்க வேண்டும்.
@muhammedsharfudheen2342
@muhammedsharfudheen2342 3 жыл бұрын
ரகசியமாக தண்டனையை நிறைவேற்றி எதைசாதித்தாா்களோ?குற்றம்நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது.பகிரங்கமாக"மக்களில் ஒரு குழுவினா் தண்டனையை பாா்த்தாகவேண்டும்.
@saranyamahesh1870
@saranyamahesh1870 4 жыл бұрын
We should be ashamed for giving justice after 7 yrs...
@venkatvenkat3673
@venkatvenkat3673 2 жыл бұрын
இவர்கள் உயிரோடு இருந்தவரை அந்த தங்கையின் கூக்குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. இப்பொழுதுதான் அமைதியடைந்தது.
@ramanmanikam527
@ramanmanikam527 4 жыл бұрын
Nirbhaya soul to be RIP....Grt judgement.....
@abrahams3981
@abrahams3981 4 жыл бұрын
தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கவேண்டும்
@krishnan6348
@krishnan6348 4 жыл бұрын
யாரும் பார்க்கவில்லை என்றால்.... இது உண்மையா?
@selvishylaja7487
@selvishylaja7487 4 жыл бұрын
Ithu etho film clips
@yesudhason123
@yesudhason123 4 жыл бұрын
உடலை காட்டவே இல்லை நாங்க எப்படி நம்புவது வேறு யாராவது தூக்கில் போட பட்டு இவன் தான் அவன் என்பார்கள்
@krishnan6348
@krishnan6348 4 жыл бұрын
@@selvishylaja7487 சித்தரிக்கப்பட்டவை தான் மேடம் கடைசியாக சொன்னதை கேளுங்கள்.
@priyankasunthar9690
@priyankasunthar9690 4 жыл бұрын
அவனுங்க உடலை மக்களுக்கு காண்பிக்க வேண்டும்
@krishnan6348
@krishnan6348 4 жыл бұрын
@@priyankasunthar9690 correct madam
@UshaGaneshan
@UshaGaneshan Ай бұрын
Justice for Dr Moumitha
@ariprasathprotector1004
@ariprasathprotector1004 4 жыл бұрын
Beep song ku mattum மாதர் சங்கம் வரும்... பொள்ளாச்சி கு வராது வீணா போன சங்கம் ச்ச்சே😢😢😢😢😢😢😢😢
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 3 жыл бұрын
குற்றவாளிகளில் பாகுபாடு காட்டாமல் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும்
@balajimurugadoss1169
@balajimurugadoss1169 Жыл бұрын
ஆமாம் அன்பரே
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
நீதிக்கு தரமான முடிவு தரமான சம்பவம் 👌👌👌👌👌👏👏👏👏👏👌👌👌👏👏👏👏
@sln7839
@sln7839 Жыл бұрын
They were masked and then only brought to the gallows. This is just all thanthi’s own and imagination
@ghuyhfghu
@ghuyhfghu 4 жыл бұрын
மிகவும் நன்றி. இதைப் பார்த்த பிறகு பயத்தை ஏற்படுத்துங்கள். இதை யாராலும் செய்ய முடியாது
@shalinigopal9255
@shalinigopal9255 4 жыл бұрын
Finally Nirbhaya got justice...
@murugangokul3357
@murugangokul3357 4 жыл бұрын
முதலில் வாழ்த்துக்கள் நம் பொள்ளாச்சி விவகாரம் மறந்துவிடக்கூடாது அந்த தெரு நாய்களுக்கு இப்போது பயம் வந்து இருக்கும் நன்றி சார் வாழ்த்துக்கள்
@hajimohamed6413
@hajimohamed6413 4 жыл бұрын
murugan Gokul பொள்ளாச்சி பயங்கரத்தில் சம்பந்தப்பட்டிருப்பவன் அந்த ஊர் MLA மகன் ..& 5 பொறுக்கிகள் .... இந்த தேவடியா பயல்களை காப்பாற்றுவது அமைச்சர் ஓலுமணி என்பவன் .... பின்னர் எப்படி தூக்குல தொங்குவானுங்க அந்த 6 பொறுக்கி தேவடியா பயல்களும் .....?
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
சரி.அந்தபெண்கள்.மீதுதவறு.இல்லையா.மனநோயாளிகளே
@maximkarki1986
@maximkarki1986 4 жыл бұрын
Finally justice has been served 👌 but in future it shouldn't take this long time 😶
@shivabalaji6139
@shivabalaji6139 4 жыл бұрын
But do not agree for taking so much time. All the law books and rules should be updated to avoid loopholes. But will this Government do that. One simple rule to avoid the delay is advocate who supported these people should also be punished so no advocate will come forward to take up these cases
@maximkarki1986
@maximkarki1986 4 жыл бұрын
@@shivabalaji6139 u r rite but how it's possible in india ? Recommendations are every where and so much of interpolitics Very very hard to get justice for a comman man An terrorist can easily hanged by judgment but not an rapist This is the sad truth
@Justknow-is3tf
@Justknow-is3tf 4 жыл бұрын
In future it should never happen
@ramashivar.m9583
@ramashivar.m9583 4 жыл бұрын
Yeah got justice. But it was like a slow poisoning spending 7 years in jail before hanging to death.
@maximkarki1986
@maximkarki1986 4 жыл бұрын
@@ramashivar.m9583 i agree that maybe instant hanging might not be this painful as after 7 years everyday they must have lived in hell counting the final day wish that kind of justice should given for some cases in Tamilnadu also
@nms36
@nms36 3 жыл бұрын
இது நடிப்பு. அசலை காட்டினால்தான்மக்களுக்கு தெரியவரும். குற்றம் செய்ய இருப்பவனும் பயப்படுவான்.
@selvamaheskumaramangalam6446
@selvamaheskumaramangalam6446 4 жыл бұрын
தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் ( வாழ்க வளமுடன் )
@arulmary4368
@arulmary4368 3 жыл бұрын
What about justice in Asifa's case
@raghavanragupathy480
@raghavanragupathy480 2 жыл бұрын
மன்னிப்பு என்பது யாரும் பாதிக்கப்படாத தவறாக இருக்கலாம். ஆனால் மரணதண்டனை வழங்குவதன் மூலம் தவறு செய்யாத மனித இனம் பூமியில் வாழும்.
@AshokKumar-bs9bw
@AshokKumar-bs9bw 4 жыл бұрын
Spot punishment rules should come in india.7 yrs they lived
@SKsk-dx9du
@SKsk-dx9du 4 жыл бұрын
உண்மையாவே இந்த நாலு பேரைத்தான் தூக்குல போட்டாங்கலா......... உள்ள நடந்தது என்னமோ யாருக்கு தெரியும்......
@SKsk-dx9du
@SKsk-dx9du 4 жыл бұрын
@stephen raj என் அப்படி solreenga
@tamiliyya7448
@tamiliyya7448 4 жыл бұрын
Ungaluku ipadi ila ithuku melaium dout varum.
@SKsk-dx9du
@SKsk-dx9du 4 жыл бұрын
@@tamiliyya7448 varanum ayya......... thookula potta naalu peroda udala paatheengla
@SKsk-dx9du
@SKsk-dx9du 4 жыл бұрын
Athe kaamichaangala
@tamiliyya7448
@tamiliyya7448 4 жыл бұрын
@@SKsk-dx9du apo rape panatha pathigala? Ivanga 4para ila 40 para? Ithu youtube a ila facebook a? Ipadi dout vantha ena pana brother nama paka mudiathu but antha state people suma vidu vangala Ellam record La irukum ungaluku dout Iruntha mora padi case file pana ella details um kidaikum brother
@victormoses9270
@victormoses9270 4 жыл бұрын
பாக்குற நமக்கே இப்படி இருக்கான அவங்களுக்கு எப்படி இருக்கும் பாவம்இருந்தாலும் சட்டம் தன் கடமையை செயும்.....
@hfhafeel7704
@hfhafeel7704 4 жыл бұрын
Paavam pakrathuku namakku paavam ivanolukku
@manikandanmani-ig2op
@manikandanmani-ig2op 3 жыл бұрын
4 Siruvanuga iruntha enna venunalum seyyalama. Apo Release panniruvangala...
@ramalingam406
@ramalingam406 4 жыл бұрын
இந்தியாவில் பெரிய குற்றம் செய்துவிட்டு பல கோடிகளை அனுபவித்து வருகின்றனரே அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்
@manimanimani4904
@manimanimani4904 2 жыл бұрын
Vithi
@manimanimani4904
@manimanimani4904 2 жыл бұрын
Nithinayam. Illai
@AV-fc9li
@AV-fc9li 4 жыл бұрын
Thank you so much for the great social service and enlightening the people with knowledge ..... indeed a great service by this channel z
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 69 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
불멍
0:52
자연인 다현
Рет қаралды 34 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН