எப்படிடா உங்களால 24 மணி நேரமும் பொய்யும் புரட்டும் பேச முடியுது?
@saranbala865 күн бұрын
கல்லூரி மாணவி பிரச்சினை திசை திருப்ப நடந்த நடக்கும் நீங்கள் குறித்து கொள்ளுங்கள் அடுத்து திமுக கூட கூட்டணி
@mvigneshwaran68535 күн бұрын
Oru பரபரப்பும் ஆகவில்லை தோழரே. உண்மையை பேசுங்கள். இன்று செய்தி இது இல்லை. அது உங்களுக்கும் தெரியும்
@sanbin195 күн бұрын
Ini idha vechi ottunga nu melidam utharavu potrukku.. anna university case la court tamilnadu govt purpose ah victim shaming panni fir ah release panni DMK mla and deputy cm ah kaapatha pakreengala nu kelvi kettadhu vivadham illa.. last time admk panneer Selvam vs edapadi nu oru maasam otneenga.. vekkama illa .😢
@mubaraknoor95345 күн бұрын
Thank God, a change in focus from comedian Annamalai.
@Sankaranarayanan-k8r5 күн бұрын
16:39 - where was Karthikeyan so long?
@Sankaranarayanan-k8r5 күн бұрын
The question is who will fish in the troubled waters of PMK?
@abu31716655 күн бұрын
இந்த விவாதத்தில் மண்டை கஷாயம் அதிமுக 🔔 கண்டன் எதற்காக?
@elayaraja26155 күн бұрын
Hi
@chinaduraiarumugam95455 күн бұрын
கார்த்திகேயன் ரொம்ப காலமாகவே 'மற்ற' என்பதை மித்த, மித்த என்று சொல்கிறார். ஊடகங்களில் சிறப்பாகப் பேசக்கூடிவர் இப்படிப் பேசுவது கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. இதைத் திருத்திக்கொள்வது சிரம்மான காரியம் இல்லை. மற்ற என்பதை மற்ற என்றே சொல்லலாம். அல்லதுமத்த என்றாவது சொல்லலாம். இரண்டையும் விட்டுவிட்டு 'மித்த' என்று சொல்வது நல்லா இல்ல.